மேடம் இது எந்த ஊருங்க நான் மல்லி நிறைய எக்ஸ்போர்ட் பண்ணிக்கொண்டு இருக்கிறேன் நேரடியாக விவசாயிகளிடமிருந்து வாங்கிக் கொள்கிறன் இப்போது மல்லி தலை இருக்கிறதா மேடம்
@Vivasayathirumathi3 ай бұрын
நாங்க உடுமலைப்பேட்டைக்கு பக்கமுங்க . இப்ப நடவு பண்ணலங்க. இந்த வீடியோவுல இருந்தது தாங்க அதை அறுவடை பண்ணியாச்சுங்க 💚 நன்றி
@கடகடவண்டி-ழ5வ3 ай бұрын
ரொம்ப நன்றிங்க உங்கள் அருகில் உள்ள தோட்டத்தில் மல்லி தோட்டம் இருந்தால் எனக்கு தெரிவியுங்கள் நான் கோயம்புத்தூர் தான் மார்க்கெட்டை விட 10 ரூபாய் அதிகமாக எடுப்போம் நேரடியாக விவசாயிகளிடம் பொருள் வாங்கும் போது அந்த விவசாயி லாபம் பெறட்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே வாழ்க விவசாயம் வாழ்க வளமுடன்@@Vivasayathirumathi