பிரம்மப்பிரகாச சாலை ஆண்டவர்கள் பொங்ஙலோ பொங்ஙல்🤍 குரு வா ஆழ்க🌙 குருவே துணை🙇♂
@manjunathane58609 күн бұрын
ஆதியே துணை❤ பிரம்ம பிரகாச சாலை ஆண்டவர்கள் பொங்கலோ பொங்கல் ❤குருவே துணை❤
@sanjaytharagesh8210 күн бұрын
தெய்வமே குருநாதா
@santhakaruna728710 күн бұрын
மெய் ஞான குருவை நேரில் சந்திக்க மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்
@user-mr8pc6gb6l10 күн бұрын
அற்புதமான விளக்கம் சுவாமி
@sathissanthanpambaiisai951210 күн бұрын
இந்த பதிவை என் குருநாதர் பட்டினத்தார் பாரம்பரை சத்குரு அவர்கள் என்னை பார்க்க சொன்னார் உண்மையான பதிவு ஐயா குரு வணக்கம்
@kavinmurugam638911 күн бұрын
🙏🏻
@MahaanPm11 күн бұрын
❤❤❤❤
@ajayaprakashprakash768111 күн бұрын
ஆதியே துணை 🙏 பிரம்ம பிரகாச மெய்வழி சாலை ஆண்டவர்கள் பொங்கலோ பொங்கல். மெய் மணம் பொங்கும் ஜீவத்தண்ணீர் வேண்டி உலையிட்ட பொங்கலோ பொங்கல். காலத்தை வென்ற தவக் காமீலின் பொங்கலோ பொங்கல். காலத்தை வென்ற தெய்வீகப் பொங்கல்.
@srinibavani936011 күн бұрын
குரு வாழ்க 🙏🙏 குருவே துணை 🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️
@ajayaprakashprakash768111 күн бұрын
ஆதியே துணை 🙏 பிரம்ம பிரகாச மெய்வழி சாலை ஆண்டவர்களின் அருள் ஆசியில், ஆசீர் பாதத்தில் தேவ பிறப்பு எடுத்த மெய்வழி குழந்தை சாமி ஐயாவின் தவப் புதல்வர் , தெய்வமவர்களின் எண்ணமெல்லாம் வண்ணமாக, அவர்கள் நோக்கமே நம் நோக்கமாக, வித்தில்லாத வித்து விதைக்க வந்த முத்தி வித்தான முதற் கொழுந்தே, வாழையடி வாழையாக, ஆதிமெய் உதய பூரண வேதாந்தத்தை, மெய் மெய்யாக, மெய்மண மக்களின் உள்ளத்தில், மெய் ம ணம் பொங்கும், எம படரை நீக்கி, ஆண்டவர்களின் எண்ணத்தில் அறம் வலம் வர சாகாக் கல்வியை கற்பித்து,, பிரம்ம வித்தை என்னும் மரணமில்லா பெருவாழ்வு வாழ அஷ்டாங்க யோகம் பழக்கி,ஆதி மார்க்க நீதி அவையை உண்டாக்கி, மக்களை நன்னெறியில் வாழ வழிவகுக்கும், சாலை ரவி அண்ணா அவர்களுக்கு பேரானந்தம் கோடி நன்றியுடன் நமஸ்காரங்கள அண்ணா.
ஆதியே துணை 🙏 தன்னை அறிதலே இன்னில வாழ்வு என்னும் பிரம்மப் பிரகாச சாலை ஆண்டவர்களின் ஆசீர் பாதத்தில் வசந்த காலமாக இப்போது வந்த தீர்க்கதரிசி யரான தங்கள் அருளமுதம், அஷ்டாங்க யோகம்,மூலம் சாகாக்கல்விமூலம்பாதம்அறிந்துவேதம்விளங்ஙிதெய்வத்திருவடியைதரிசித்துதெய்வத்திருவடியில்சரணடையும்பேரின்பபெருவாழ்வுபெற்றுவருகிறோம்,யதார்த்தமனம்கொண்டயாவரும்பெற்றுஎமனைவெல்கபிறவாமைபெறுக ஐம்புலக்கதவைஅடைக்கும்வகைஅறிக.புல்லும் பூமிஉலகுள்ளநாளெல்லாம் தீர்க்க தரிசிகள்வருவதுண்டு.இஃது சாலை ஆண்டவர்கள் திருவாக்கு.செல்வாக்கு.மெய்யாக மெய்யாக உணர்பவரே புண்ணியர்.வாழும் காலத்திலேயே அடக்கம் மடங்கிப்பிடித்தவர்.பாதம் விளங்க வேதம் விளங்கும்.ஆதி மார்க்க நீதி அவை மக்கள் மெய்சீரை,அமானிதம்அனுபவித்து வாழ்கின்றனர் திரு சாலை ரவி அண்ணா அவர்களின் பெருங்கருணை பேரிரக்கத்தால்தெய்வத்திருவடியில்சரணடைவோம் வாரீர். amna trust
@konganar9915Ай бұрын
❤
@VethanthamАй бұрын
❤❤
@HMTMOHAN1Ай бұрын
னமஸ்காரம் அண்ணா
@VethanthamАй бұрын
🎉🎉🎉❤❤❤
@VethanthamАй бұрын
நன்றி .....🎉🎉
@pugazhenthipugazh5710Ай бұрын
ஞான தந்தை
@drawingwithkk59622 ай бұрын
🙏🙇♀️🙇♀️🙇♀️
@AlameluRamesh-cr7dr5 ай бұрын
🙏🙏🙏
@ajayaprakashprakash76816 ай бұрын
குரு அருளால் பெறப்படுவதே திரு அருளான அருட்பெருஞ்ஜொதியான அறிவுவான தெய்வம். குரு வேறு சிவன் வேறு அல்ல. குரு பெயர் சிவன் வேறு என்று எவன் புலம்பு கிறானோ அந்நரன் சண்டாளன் ஆகின்றான் என்கிறது குரு கீதை. ஆகின்றான்
@ajayaprakashprakash76816 ай бұрын
அறிவு அறியும் ஆற்றலை செம்பொருளை குரு பெருமான் அருளால் பெற்று வாழ்வதே சிறப்பு
@sankarvedha78339 ай бұрын
🙏🙏🙏
@kalaikalai588 Жыл бұрын
அப்பா நமஸ்காரம்🙏🙏🙏
@kalaikalai588 Жыл бұрын
நமஸ்காரம் அப்பா🙇♀️🙇♀️🙇♀️
@kalaikalai588 Жыл бұрын
குருவே துணை🙏🙏🙏
@manjunathane5860 Жыл бұрын
குருவே சரணம் 🎉
@narasimhannatarajan3637 Жыл бұрын
மனம் என்பது பேய்
@r.s.mageshkumar1755 Жыл бұрын
நமஸ்காரம் அண்ணா 💐 தெய்வமே குருவே துணை 🌄💐
@r.s.mageshkumar1755 Жыл бұрын
நமஸ்காரம் அண்ணா 💐
@கற்றதுஅணுஅளவு Жыл бұрын
சொல்லுக்கு சொந்தக்காரர் . எம்குருபிரான் மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் திருவடிகளே சரணம்❤.
@shivukumar8429 Жыл бұрын
அருமை னமஸ்காரம் அண்ணா 👌🫀
@pugazhenthipugazh5710 Жыл бұрын
அப்பா நமஸ்காரம்
@kuber.s3202 Жыл бұрын
🙏🙏🙏
@parthibank1227 Жыл бұрын
குரு வாழ்க... குருவே துணை❤
@kumaresanradhakrishnan9332 Жыл бұрын
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும். திருக்கொரல். இந்த ஜென்மத்தில் ஒரு முறையாவது இறைவனிடத்ததில் பிரவாமை வேண்டும் என்று வேண்டியிறுப்போமா? தன்னையும், தன்னுள் உள்ள இறைவனையும் அறிந்து அடைய மனிதனால் மட்டுமே முடியும் அதற்காக தரப்பட்டதே ஆறாவது அறிவு,
@kumaresanradhakrishnan93322 жыл бұрын
உடல் வாழ்வே சதம் என்று வாழாமல் ஆன்ம வாழ்வறிந்து அதிலிருந்து வாழக்கூடிய வாழ்க்கையை அளித்து அதன் மூலம் னித்திய பேரின்பம் பெற்று மகிழ்ச்சி பொங்க செய்வதுவே பொங்கல். இதனை என் நித்தம் அனுபவிக்கும் வாழ்க்கையாக ஆக்கி வைத்த சற்குருவின் பொற்பாதம் பணிகிறேன். னமஸ்காரம்
@ajayaprakashprakash76812 жыл бұрын
பிறவாமை வேண்டும் ஐயனே சரணம் அப்பா
@ajayaprakashprakash76812 жыл бұрын
ஆதியே துணை 🙏 சுத்த திருவடி பற்றித் தொழுதிட சொந்த வீடு காண வாருங்கள்.
@pugazhpugazh88862 жыл бұрын
Namaskaram appa
@manjunathane58602 жыл бұрын
குருவே சரணம்
@ajayaprakashprakash76812 жыл бұрын
ஆதியே துணை 🙏 குருநாதம் வாக்கே போதம்.அதுவே நீதம்.உத்ராட்ஷமாக, பஞ்சாட்ஷரமாக கலிமாவாக இருதயப்பிரகாசமாக எமனை வெல்லும் கருப்பொருளாக உள்ளதை உள்ளவாறே, இருந்ததை இருந்த இடத்தில் காட்டி அருளி, கோவிலின் ஆகவிதிகளை உயர்ந்த தத்துவங்களை விளக்கி அருளும் குருவைப் போற்றிக் குடியோங்ஙி வாழ்வோம் 🙏.
@kumaresanradhakrishnan93322 жыл бұрын
ஆசானின் னாத மருந்தே அறியாமை என்ற இருளைப்போக்கி, அறிவு என்ற பிரகாசத்தை தருகிறது. மாதா தந்தையையும், தந்தை குருவையையும், குரு இறைவனையும் காட்டித்தர வேண்டும் என்பதால்தான் மாதா பிதா குரு தெய்வம் என்று நம் முன்னோர்கள் வரிசை பாட்டில் சொல்லிக்கொடுத்தார்கள். எனவே நிஜமான சற்குருவின் துணையுடன் நம்மில் இருதயத்தில் இருக்கும் இறைவனை அறிந்து அடைந்து பேரின்பத்தை அனுபவிப்போம். நன்றி.