தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே . தெளிவு குருவின் வார்த்தையை செவி மடுத்து கேட்டால் தெளிவான அறிவைப் பெறலாம் என்று தெளிவான வார்த்தையில் உணர்த்திய தெளிவு குருவிற்கு னமஸ்காரம் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@kumaresanradhakrishnan93322 жыл бұрын
அறிவு சாதி, மத, இன பேதமின்றி அனைவருக்கும் வேண்டும் என்ற தங்களின் முயற்சி வெல்லட்டும். நன்றி னமஸ்காரம்.
@kpsundarjnkpsundarjn95972 жыл бұрын
எந்தை குரு கொண்டலுக்கு னமஸ்காரம் 🙏. மெய்வழி னாம னன்னாதமே எங்கள் பிறவி பினி தீர்க்கும் னாதமருந்தாக தங்கள் சொல்னா பையிலிருந்து பிறவா மருந்தை அருளும் எம் குரு குல திலகத்திற்கு கோடானுகோடி னமஸ்காரம் 🙏. உலக மக்களே ! இது தான் மெய் வழி என அறிய வாருங்கள் .அறிவு வடிவான இறைவனை அடையலாம்.
னமஸ்காரம் ஐயா, எல்லோருமே இந்த இன்பம் அறிந்திட எந்தனிட நாட்டம் என்றும் னீங்ஙள் இனி உண்ணும் ஆகாரம் உங்ஙளுக்காக அல்ல. இந்ந உலகத்தை உய்விப்பான் வேண்டியே னீங்ஙள் உண்ணுகிறீர்கள் என்ற சாலை ஆண்டவர்களின் ஆசையை பூர்த்தி செய்யும் தங்களின் தெய்வீகச் செயல் தொடர எல்லாம் வல்ல சாலை ஆண்டவர்களை பிராத்திக்கிறேன். னமஸ்காரம்.
@srinibavani93602 жыл бұрын
அறியாமையை கிழித்தெறிந்த பேச்சு
@ajaymahesh24672 жыл бұрын
namasakram appaa
@karuppasamyanand94242 жыл бұрын
ஐயா கடவுள் யார்?எங்கு எப்படி இருக்கிறார்? மனம் குருவா? தனிப்பெருங்கருணை என்றால் என்ன?
@kumaresanradhakrishnan9332 Жыл бұрын
னமஸ்காரம் ஐயா, கடவுள்=கட+உள் என்ற தமிழில் பிரித்துப் பார்க்கும் போது அர்த்தம் நம்முள் கடவுள் இருக்கிறார். இதனை உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளல் பிரானார்க்கு வாய்கோ புரவாசல் .என்று திருமூலர் குறிப்பிடுகிறார்கள்.
@kumaresanradhakrishnan9332 Жыл бұрын
உடம்பினைப் பெற்ற பயனாவ தெல்லா முடம்பினி லுத்தமனைக் காண்-ஒளவைக் குறள்.
@kumaresanradhakrishnan9332 Жыл бұрын
தனிப்பெருங்கருணை வடிவான ஆசான் மூலம்தான் தெரிந்துகொள்ள முடியும்.