Om Muruga potri potri potri 🙏🙏🙏 en pennukku seekiram marriage nadakka arul puriya vendum appa Muruga 🙏🙏🙏
@sarangadabagsgarments382016 сағат бұрын
அப்பா முருகா என் கடன் எல்லாம் முடிந்தது உன் திருவடியே தஞ்சம் என்று நான் வாழ வேண்டும் ஐயா உன் மனம் இறங்கி காருனை காடுங்க அப்பா ஓம் சரவணா பா ஓம்😢😢😢😢😢 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@g.tlibarna741516 сағат бұрын
ஒம் முருகா போற்றி
@ponnammalmohan842516 сағат бұрын
என் மகனுக்கு திருமணத்தடை அகன்று நல்லதொரு வரன் அமைய வேண்டும் முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினம்
@sasilabadmanaban580216 сағат бұрын
Varagi amma thaye intha 2024 la na oru arasu athigariyaga vendum amma neenga than yenakku pakka thunaya irukkanum amma.
@shanmuk515617 сағат бұрын
Arumai Arumai Arumai...
@krishnamurthykrishnamurthy8919 сағат бұрын
Thank you so much
@qwackfox485520 сағат бұрын
Om Sivaayaa namaha 🙏🙏🙏🙏🙏🙏 Om sow Saravanabawa Shreem Hreem Kleem kloou sow namaha
@nethajinethaji476420 сағат бұрын
எனது தொழிலுக்கு அருள் புரிவாயாக முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் சரவணபவ நன்றி நன்றி கோடிகள் நன்றி
@nethajinethaji476420 сағат бұрын
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ வேலு மயிலும் சேவலும் துணை
@HARIPRASAD-ob2wx23 сағат бұрын
அம்மா என் பையனுக்கு துணையாக இருந்து அவனை தொழிலில் வழி நடத்து தாயே.
@user-ne6vp9hr1dКүн бұрын
ஓம் முருகா 🙏 இனிய குரல்❤
@govindarajgovindaraj552Күн бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு. என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன். முருகர் யுகம் ஆரம்பம்.❤❤❤❤❤❤
@alwaysbehappy7441Күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻OM MURUGA🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@SivakishoreAS-lv2qvКүн бұрын
Muruga varumai illatha valvu thapa vetrivel murugan ku arogara
@kalavaithiyanathan6947Күн бұрын
எனக்கும் என் மகளுக்கும் எது நல்லதோ அதை எங்களுக்கு நடத்திக் கொடுக்க அருள்புரிய வேண்டுகிறேன்🙏🙏🙏🙏
@shanmugamyadav4363Күн бұрын
APPA MURUGA PLEASE SAVE ME ❤🎉❤🎉❤🎉
@mouthoukoumarane8763Күн бұрын
சிஸ்டர் உங்கள் குரலில் ஸ்ரீ வாராஹி அம்மன் கேட்க கேட்க தெய்வீகமாக இருக்கிறது ஸ்ரீ வாராஹி அம்மன் பாடல் என்றாலே அப்போதும் இப்பொழுதும் எப்பொழுதும் பாம்பே சாரதா ராகவ் சிஸ்டர் பாடல்தான் உடனடியாக ஞாபகம் வருகிறது நன்றி சிஸ்டர் வாழ்க வளமுடன்