என்னோட பையனுக்கு படிப்புல ஆர்வத்தை கொடுங்க அப்பா ஞாபக சக்தியை கொடுங்கப்பா அவனுக்கு வாழ்க்கைன்னா என்னன்னு உணர வைங்கப்பா நீங்க அவன் கூட எப்பவுமே இருக்கணும் எங்களை கேவலமா நினைக்கிறவங்க முன்னாடி எல்லாம் எங்களை உழைப்பால் உயர்த்துங்கப்பா யாருக்கும் துரோகம் செய்யாமல் பாவம் செய்யாம நாங்க இருக்கணும் பா
@RP_gamer_jhonАй бұрын
எல்லா உயிர்களும் ஆரேக்கிமாகவாழவேண்டும்
@chithramani21872 ай бұрын
Ohm nama sivaya namaha 🙏💯. Ohm nama sivaya namaha 🙏💯. Ohm nama sivaya namaha 🙏💯. 🌍🤲💲💲💲💲💲💲💲💲👣💯🤑
@user-xf9wn1pg3zАй бұрын
Kadaule ennga family kasta patara family please ennaku vala kudutha ,pathukaum kudu eswara women are struggling for the world please save me god
எனக்கு நல்ல செயல்கள் நல்ல தொழில் அமையும் குழந்தைக்கு நல்ல படிப்பும் அமையா வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@mr.vigneshytgamingff71432 ай бұрын
எனக்கு கடன் பிரச்சினை திர்ந்து சந்தோசமான சூழ்நிலை வுறுவaகவெண்டும்
@monick0032 ай бұрын
Om Nama shivaya. Valga Valam Udan, Nalamudan. Irivan Arul Purivar.
@kalaivaniarul9517Ай бұрын
என் மனதில் உள்ளது உனக்கு தெரியும் நீயே செய்வாய்...
@user-it9hb2yc2jАй бұрын
எனக்கு நல்ல வாழ்கை அமைய வேண்டும் என்று எம்பெருமான் ஈசனை பிராத்திப்போம் ஓம் நமசிவாய சிவாயநம
@munisain4792Ай бұрын
En paiyanuku fits sari aganum appa thiumba eppamay varakudathu appa enaku ne than appa thunai appa om nama shivaya potri om🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 😓😓😓😓😓😓😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😓😓😓😓😓😭😭😭😭😭😭
@user-dp5fy7od5f13 күн бұрын
இறைவா எனது வாழ்க்கைஉனது பாதம் சரணம்பனிந்து என்றும் உன்னுடன்அடியவனாக இருக்க வேண்டும்இப்பிறவியில் அருள்தருக அப்பணே
@pancharathinam5 күн бұрын
Om namaste
@umabala894623 күн бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நான் நினைத்தது நடக்க வேண்டும் ஓம் நமசிவாய போற்றி போற்றி
என் அண்ணன் மகன் இரட்டை குழந்தைகளும் நல்ல இருக்கனும் ஒம் நமசிவாய❤
@jayaramanjayaraman-zh7nw2 ай бұрын
ஓம் நமோ பகவதே ருத்ராய நம ஓம் நமசிவாய ஓம் தத் புருஷாய வித்மஹே மகா தேவாய தீமஹி தன்னோ ருத்ர பிரசாத யாத் என் மகன் குடும்பம் நல்லா நல்லா இருக்கணும் அவங்களுக்கு ஒரு வாரிசு கிடைக்கும் உங்க குறைகளை தீர்த்து வைக்கவும் குழந்தை பாக்கியம் கிடைக்கணும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@jayaramanjayaraman-zh7nw2 ай бұрын
என் மகள் மகன் குடும்பம் நல்லா இருக்கணும் அவங்க பதினாறு செல்வமும் பெற்று ஆரோக்கியத்தோட நீ நீடூடி வாழனும் ஓம் நமசிவாய ஓம் இறைவா எல்லாம் உன் செயல் அவன் அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது இறைவா ஆதியும் நீயே அனைத்தும் நீயே தத் புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தன்னோ ருத்ர பிரசோதயாது
@prasad-fb6doАй бұрын
ஓம.நமசவய
@KanagarajKanagaraj-ci4vb10 сағат бұрын
நான் நான் இல்லை உடல் பொருள் ஆவி அனைத்தும் சிவம் நமசிவாய வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@GoKul-xp9os12 күн бұрын
என் குழந்தை உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது காப்பாற்றிக் கொடு நமச்சிவாயா
@annadurais92053 күн бұрын
தென்னாடுடைய ஓம் சிவனே போற்றி.🌹❤️🙏🌹
@rani297319 күн бұрын
நிரந்தரமான வேலை கொடுத்ததற்காக கோடான கோடி நன்றி அப்பா அன்பான கணவன் கிடைத்தது கோடான கோடி நன்றி ஆண்டவரே பிரபஞ்சத்துக்கு நன்றி கோடான கோடி நன்றி ஓம் நமச்சிவாய வாழ்க சிவாய வாழ்க சிவாய வாழ்க
@murugavelp66112 ай бұрын
ஓம் நமோ பகவதே ருத்ராய ஓம் நசிவாய
@ponniselvaraj9064 күн бұрын
ஓம் நமசிவாய ஓம் எனது மகனுக்கு பிள்ளை பேறு அருளுங்கப்பா எனது அண்ணனுக்கு பிள்ளை பேறு அருளுங்கப்பா நன்றி நன்றி நன்றி மிகவும் 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
என் மகனுக்கு விரைவில் பெண் அமைய வேண்டும் என்று வேண்டுகிறேன் சுந்தரேஸ்வராஓம் நமச்சிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🎉🎉🎉🎉🎉
@dhanasekaranb158526 күн бұрын
ஓம் நமச்சிவாயம் எனது மகள் கோகுல வாணி நீட் தேர்வில் எழுதி இருக்கிறார் நேற்று தெருவில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று ஜிப்மர் மருத்துவமனையிலேயே மருத்துவமனையில் மருத்துவ சீட்டு கிடைத்து மருத்துவம் படித்து மக்களுக்கு இறைவன் அருளால் பணியாற்ற வேண்டும் ஓம் நமச்சிவாயா ஹர ஹர சங்கரா ஹர ஹர சங்கரன் சதாசிவ சங்கரன் ஓம் நமச்சிவாயம் சிவபெருமானே அருள் புரிவாயாக
Ohm. Nama shivaya.....nama shivaya......ohm. nama shivaya......ohm. nama shivaya...ohm. nama shivaya..................ohm. nama shivaya.....ohm. siva Sakshi nama shivaya...ohm Sakshi parasakthi mahasakthi. Om Jaya sakthiye. Ohm nama shivaya....
@swaminathanmalar1974Ай бұрын
Om Namasivaya Namaha Om Eswaranatha perumane potri Om Sri Vaithiyanathaswamia Thayelom Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯🌷🌷🌷❤❤❤
@user-hs1jq9hg3s27 күн бұрын
அப்பா எனக்கும் என் அண்ணன்க்கும் குழந்தை வரம் தாருங்கள் அப்பா என் ஈசனை
@muruganandhamv783015 күн бұрын
Everyday pray God morning and evening 108 times tell your problem with ஓம் நமசிவாய for 48days You got good news
@ShaktiBhaba-co8enСағат бұрын
En pashanga eranndu perum nalla paddikkanum appa enga eradu perum sol pechu kettu nadakka vendum appa
@banur5841Күн бұрын
அப்பா ஈசனே கை வலிக்குது ப்பா 🙏🙏😭🙏🙏🙏 நல்லா ஆயிடனுமப்பா
@rajaluxmysritharan92032 ай бұрын
I’m Namashivaya om Namashivaya om Namashivaya
@MagesWari-ct7qp3 күн бұрын
என் கணவருக்கு அசுமா அவருக்கு நல்லபடியாக குணம் அக வேண்டும் 🙏🙏🙏om நமசிவாய வாழ்க
@ThanusuDАй бұрын
Enakku kuzhanthai pakkiam vedum eesane
@ponnusamysamy366928 күн бұрын
ஓம் நமச்சிவாய அப்பா எனக்கு வாழ பிடிக்கலா நீ தான் அப்பா அருள் புரிய வேண்டும் அய்யா ஓம் நமச்சிவாய
@murugesanthalaivar5160Ай бұрын
Om namah shivaya potri thenadudaiya shivane potri ennattavarkkum eraivaa potri
@SivadhasALKaruppiah2 ай бұрын
Good morning my dear friend 🌞🌞🌞🌞 🌞 23 Om namah shivaya shivaya nahma Om Om Om namah shivaya 💥💥💥💥💥🙏🙏🙏🙏🙏🌙🌙🌙🌙🌙
என் மகனுக்கு உடல் நிலை சரியாக வேண்டும் ஈசனை 🙏உன்னை வேண்டி கேட்டுக்கொள்கிறோம் 🙏ஈசனே
@user-ch2rp5uc3uАй бұрын
நமசிவாய
@rani297319 күн бұрын
திருமண யோகத்தை கொடுத்ததற்காக நன்றி அப்பா நல்ல வேலை கொடுத்ததற்காக நன்றி அப்பா கூடிய விரைவில் குழந்தை பாக்கியத்தை கொடுத்ததற்காக நன்றி அப்பா ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க
@booyahtamilan18627 күн бұрын
இந்த சிவமந்திரம்வீட்டில்அனைத்து துர்சக்திகளும் சாம்பலாகிவிடும்❤
@ssrimathi2600Ай бұрын
Om nama shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SivasermaduraiDhanam-gk9pkАй бұрын
Om namah shivaya enaku en magan uyiroda venum appa plz 🙏🙏🙏
@maruthamuthu661428 күн бұрын
நரம்பு வலி குணமாக அருள் புரியவும்.ஓம் நமசிவாய 🔥🔥🔥🙏🙏🙏
@ArumiThambiАй бұрын
1008நமச்சிவாய🙏🙏
@muthusamy5718Ай бұрын
Om namoa sevaiyai
@rajaluxmysritharan92032 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@MagesWari-ct7qp5 күн бұрын
என் மனதில் ஒரு ஆசை அது நிறைவேறவேண்டும்
@sowndharyaveeramuthu-rw1lwАй бұрын
Om nama sivaya potri
@nithinithi41462 ай бұрын
ಓಂ ನಮಃ ಶಿವಾಯ
@user-xv7lu1tw2c2 ай бұрын
Om nama shivaya om namashivaya om nama shivaya,🙏🙏
@rani297319 күн бұрын
ஓம் நமச்சிவாயா போற்றி ஓம் குழந்தை பாக்கியம் கொடுத்ததற்காக கோடான கோடி நன்றி பிரபஞ்சத்துக்கு நன்றி சிவபெருமானுக்கு நன்றி
ஓம் நமசிவாய.. எங்கள் மாமா கருப்பையா அவர்கள் உடல்நிலை சரியாக வேண்டும்... என் தம்பி விஜயகுமார் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும்... விரைவில் திருமணம் நடைபெற வேண்டும்..
@user-xn5st4xh9j7 күн бұрын
Om namashivaya❤❤❤❤❤❤❤❤
@maruthusindhu2667Ай бұрын
ஓம் நமசிவாய போற்றி
@shankarg287Ай бұрын
ஒம் நமசிவாய 👃👃👃👈
@sushilasubramanian42552 ай бұрын
சிவராத்திரி அன்று 1008சிவநாமம்பாடுவதை கேட்கமிகவும் நன்றாக இருக்கிறது
@KSuguna-lp5bnАй бұрын
❤
@ushachinnadurai4372 ай бұрын
ஓம் நமசிவாய
@user-eg1kb6cx9y21 күн бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏
@babuganesh56532 ай бұрын
ஒம் அருள்மிகு அம்மையப்பர் துணை 🙏
@muruganss60722 ай бұрын
ஓம் சிவாய நம ஓம்
@user-cf7th1vk9j2 ай бұрын
❤❤❤❤❤Om namasivaya potri ❤❤❤❤❤
@markanduramalingamjp73162 ай бұрын
❤❤Om namachevaya porti porti porti thunai
@rameshmathmathi29102 ай бұрын
எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் ஈஸ்வரா ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏