Пікірлер
@cherank6376
@cherank6376 16 сағат бұрын
அற்புதம் அருமையான பதிவு ❤❤
@nandhakumar8666
@nandhakumar8666 19 күн бұрын
அருமை.. தமிழின் பெருமை சேர்க்கும் வகையில் இந்த அரங்கேற்றம் நடத்தி பங்கேற்ற நித்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.🎉💐🎁
@balasuriyankanesapillai1357
@balasuriyankanesapillai1357 19 күн бұрын
மன்னர் மன்னன் ஒவ்வொரு தமிழனாலும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிசம். தமிழ் வாழும்🙏🙏🙏🙏
@6unkumar
@6unkumar 20 күн бұрын
அருமை
@krishnavenim4749
@krishnavenim4749 21 күн бұрын
16.35 👌👌👌👌🦁🦁🦁🦁🦁🦁🦁
@krishnavenim4749
@krishnavenim4749 21 күн бұрын
vallthukkal mannarmannan❤
@dsg19oct
@dsg19oct 22 күн бұрын
100% உண்மை.
@greenvalley48
@greenvalley48 23 күн бұрын
Emaku mozhium ezuthum katrukoduthaen endru sonna kayavarai azhaithu vaa karumpulli sempulli padhithu kazhuvetruvoam em thaai thamizhai padaitha engaluku theriyaadhadhu ennum ezhuthum ellakamum, elakanamum, latchanaium unaku yaar uraithar therivitha vithagar endru sandruraikum padi yaeval sei samar seidhuvidalam avan agapattaal kaiudan azhaithuvaa Thambi.
@palanisg4068
@palanisg4068 23 күн бұрын
கண்ணகியின் நீளமான வசனங்களை எப்படித்தான் மனப்பாடம் செய்தார்களோ, மிக அருமை. தன்னார்வலர்களால் நாடகம் காப்பாற்றப்படும் என்று நம்புவோம். சிறப்பான பணி செய்துள்ளது சிட்னி தமிழ் மன்றம்
@sarunkumarads
@sarunkumarads 23 күн бұрын
மதத்தின் அடிப்படியில் மட்டும் தான் தமிழ் மொழி இயங்குகிறது என்று எதன் அடிப்படையில் சொல்கிறீர்? மற்ற மொழியில் அப்படி இல்லையா?
@sanjaygandhi4887
@sanjaygandhi4887 24 күн бұрын
தொண்டு என்ற சொல் சிறுவயதில் அதிகமுறை பயன்படுத்தினேன். இப்பொழுது தொண்டு என்ற சொல் மங்கி வருகிறது.
@thurai7
@thurai7 24 күн бұрын
பிரச்சனை என்னவென்றால், நீங்களும் தமிழர் எதிரிகளுக்கு காணொளி வழியாகத் தான், பதில் சொல்கிறீர்களே தவிர, சட்ட ரீதியாக இல்லை! நீங்கள் சொன்ன ஒவ்வொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தாலே, தமிழர் மீது அவதூறு சொன்ன ஆய்வாளர்கள், பேச்சாளர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகளை தோற்கடித்து நஷ்ட ஈடு கோரி, மீண்டும் தமிழ் வரலாற்றை பதிபிக்க முடியும்.
@karthiks8612
@karthiks8612 25 күн бұрын
நான் சிட்னியில் வசிக்கிறேன் எப்பொழுது மன்னர் மன்னன் வந்தார். எப்படி அவரை பார்ப்பது?
@குமரன்-ய4த
@குமரன்-ய4த 26 күн бұрын
செவியில் தேன்பாய கண்ணில் நீர் வழிய....... தமிழின் பெருமை உணர்ந்து ..... தமிழராய் பிறந்ததே பிறவி பயன் என பெருமை கொள்வோம்
@shan-k2m2q
@shan-k2m2q 26 күн бұрын
#தமிழ்த்தேசியம் தமிழ் தமிழர் தமிழ்நாடு
@packiaselvam4795
@packiaselvam4795 27 күн бұрын
ஆடு ,மாடு மற்றும் கொல்லையில் தடுப்பு பகுதிகளில் உள்ள நுழைவுப்பகுதியை தொண்டு என்போம்
@SivaPrakash.D
@SivaPrakash.D 28 күн бұрын
ஆகா என்ன ஒரு இனிமையான தமிழ் .. வாழ்க தமிழ்...
@shreelekha2647
@shreelekha2647 28 күн бұрын
🙏🙏🙏
@sureshksureshk4921
@sureshksureshk4921 28 күн бұрын
அண்ணா நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் ❤❤❤
@muthukumarasamy.c113
@muthukumarasamy.c113 23 күн бұрын
புதையல் என்பதே சரி.
@AnanthAnanth-hb6pc
@AnanthAnanth-hb6pc 29 күн бұрын
❤🌹🌹❤
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 29 күн бұрын
😊
@MVS862
@MVS862 Ай бұрын
Super
@dhamo47
@dhamo47 Ай бұрын
நன்று!
@TAMILANதமிழன்-e3m
@TAMILANதமிழன்-e3m Ай бұрын
Arumai anna Neega kudtha number not valid nu kaamikuthu so eppadi na ungala contact pannarathu?
@palanisg4068
@palanisg4068 Ай бұрын
Whose contact are U looking for?
@Peryamuthuu
@Peryamuthuu Ай бұрын
அருமை 👌👌😍😍
@GAYATHRIV-c9b
@GAYATHRIV-c9b Ай бұрын
அருமையான. நாடகம் அருமை வாழ்த்துகள்
@AnbazhaganSubramani-z7r
@AnbazhaganSubramani-z7r Ай бұрын
யவன தூதர்கள் அவையில் இருந்தார்களே கண்ணகியா எரித்தால்..........
@nalliahsivanathan8266
@nalliahsivanathan8266 Ай бұрын
🙏
@gvindustries5959
@gvindustries5959 Ай бұрын
மன்னர் மன்னன் - தமிழுக்கு, தமிழர்க்கு கிடைத்த பொக்கிஷம்.
@samiyappanvcchenniappagoun5182
@samiyappanvcchenniappagoun5182 Ай бұрын
😂🎉😂வாழ்க நலமாகவும் வளமாகவும்!!!
@நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன்
@நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன் Ай бұрын
தமிழ் இசை கேட்க கேட்க அருமை 💐💐💐💐💐💐
@sidhu.c748
@sidhu.c748 Ай бұрын
🎵சிறப்பு அருமை 🎵
@bjeeva6271
@bjeeva6271 Ай бұрын
தமிழர் அனைவரும் உமக்கு தலை வணங்கிகிறோம் அண்ணா 🙏🙏
@vairakkann8278
@vairakkann8278 Ай бұрын
Super 🎉🎉🎉
@MenagaSivasamy
@MenagaSivasamy Ай бұрын
👏
@thamizharpaaman
@thamizharpaaman Ай бұрын
#தமிழ்த்தேசியம் தமிழ் தமிழர் தமிழ்நாடு என்பது இயற்கையானது இயல்பானது இன்றியமையாதது❤🎉
@நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன்
@நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன் Ай бұрын
No audio no video
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex Ай бұрын
தமிழ் வரலாற்றை தமிழர்கள் தான் ஆராய்ச்சி செய்ய வேண்டும். மற்ற மொழி காரர்களிடம் கொடுத்தால் அழிக்க தான் நினைப்பார்கள்.
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex Ай бұрын
தமிழ் வரலாற்றை தமிழன் ஆராய்ச்சி செய்ய வேண்டும் மற்ற மொழி காரர்களிடம் கொடுத்தால் பொறாமையில் அழிக்க தான் பார்ப்பார்கள்.
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex Ай бұрын
உலகத்தில் சிறந்த அறிவாளிகள் தமிழர்கள் தான். ஆனால் தமிழ் வரலாற்றை அழிக்க தான் பார்க்கிறார்கள். காரணம் எதிலும் எங்கேயும் தமிழ் இருப்பது மற்ற மொழி காரர்களுக்கு பிடிக்கவில்லை.
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex Ай бұрын
தமிழ் தலைவர்கள் தமிழ் தேசியவாதிகள் தொடர்ந்து தமிழ் வரலாறு பேசவேண்டும். அப்போது தமிழ்நாட்டில் தமிழன் முதல்வராக வரமுடியும். மீண்டும் ஒரு தமிழ் இன அழிப்பு நடக்காது.