மன்னர் மன்னன் - தமிழுக்கு, தமிழர்க்கு கிடைத்த பொக்கிஷம். உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@georgesamuel8416Күн бұрын
தமிழ்நாடே உங்களை ஆசீர்வதிக்கும்...👏👏
@santhirasegaramabisheka8951Күн бұрын
தமிழ் உலகே ஆசீர்வதிக்கிறது..ஈழத்தமிழர்
@thirushan2741Күн бұрын
சிறப்பு! நன்றி சிட்னி தமிழ் சங்கம்!💐🙏
@karuppiahr9048Күн бұрын
🙏🙏🙏 மன்னர் மன்னன் தமிழர்களுக்கு இறைவன் தந்த பெருங்கொடை ♥️♥️♥️ நாம் தமிழர்
@user-nithishkumarКүн бұрын
தமிழ் தேசியம் வென்றே தீரும்❤
@balathandayuthapanyn7998Күн бұрын
தம்பியின் அனைத்து தமிழ் தொண்டுகள் தொடர வேண்டும். மன்னர் மன்னன் நீடுழி வாழ வேண்டும். 🙏🙏
@sundariganasan380414 сағат бұрын
மலேசிய மண்ணிலிருந்து இந்த தமிழச்சியின் மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழ் வரலாற்றை பற்றி ஆழமான புரிதலை கொடுத்துக்கொண்டே இருப்பதற்கு கோடான கோடி நன்றிகள். வாழ்க தமிழ் வளர்க உம் சேவை.
@PorkaiPandian-d6fКүн бұрын
தமிழர் தொன்மையை வரலாற்று தரவுகளுடன் எடுத்துரைப்பாளன் என்று மன்னர் மன்னனுக்கு பட்டம் கொடுத்தால் அது மிகையாகது.நாம் தமிழர்.❤
@svg127Күн бұрын
நன்றி அண்ணா சிட்னி தமிழ் சங்கம் வாழ்க தமிழ்
@alexisleemaalexisleema2363Күн бұрын
தமிழ் பெருமைக்குரியது
@Jothilakshmi-pd3krКүн бұрын
வாழ்க வளமுடன் மன்னர் மன்னன்
@C.Praveen-h1lКүн бұрын
மன்னர் மன்னன் அவர்களுக்கு வணக்கம்.
@AarumugamAaru-y2e2 күн бұрын
மன்னர் மன்னா ❤❤❤
@vavinthiranshozhavenbha2 күн бұрын
அருமை அருமை அருமை வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@mahalakshmimaha117921 сағат бұрын
❤ தம்பி நீங்க வயதில் சின்னவர் அறிவில் பெரியவர் தமிழ்த்தேசியம் ஆளும் போது நீங்க தொல்லியல் துறைக்கு அமைச்சர் ஆக இருப்பீங்க உங்க பணி தற்போது மிக அவசியம் வாழ்த்துக்கள் நன்றி சீமான் வழியில் தமிழ் நாடு புத்துயிர் பெரும்
@mugunthanjaganathan94822 күн бұрын
தங்கள் பணி தமிழ் இனத்திற்க்கு பெரும் மீழ்ச்சியை கொடுக்கும்...
@muralitharnsiva7470Күн бұрын
கண்ணகி அம்மனுக்கு அரோகரா. மன்னன் மன்னனுக்கு வாழ்த்துகள், ஆய்வுகளை தெடர்ந்து செய்து தமிழனின் உண்மைகளை தொடர்ந்து வெளிப்படுத்துவது சிரம் தாழ்ந்த நன்றிகள்.
@CkCk-mb7feКүн бұрын
தமிழர் வரலாற்றின் தொன்மை விளக்கிய அரசன் மன்னர் மன்னன் அவர்களே நீவீர் பல்லாண்டு வளமோடு வாழ்க தமிழ் இருக்கும் வரை உன் புகழ் வாழும் ❤❤❤❤❤🎉❤
@tamil_kudigalКүн бұрын
அருமை சகோ...❤❤❤
@akhilema1269Күн бұрын
சிட்னி நகரில் தமிழ்!!!! சிறப்புக்கு மன்னர்மன்னன்!
@Thatchur.DevanesanКүн бұрын
சிறப்பு தம்பி. தமிழரின் சிறப்பினை உலகிற்கு கொண்டு செல்ல வாழ்த்துகள்.
@MilestoneMedia718 сағат бұрын
சுழியம் என்பதற்கு பாழ் என்று பழந்தமிழ் சொல் பயன்படுத்தப்பட்டதாக அறிஞர் மா. சோ. விக்டர் குறிப்பிட்டதை நினைவு கூறுகிறேன்.
@dharamarajdharama4913Күн бұрын
Mannar mana❤️❤️❤️❤️❤️
@silambamellalanrajeshkumar3240Күн бұрын
சட்னி தமிழ்ச் சங்கம் சிறப்பான பணியை செய்துள்ளது. வாழ்த்துகள்🎉🎉🎉
@vajrampeanut2453Күн бұрын
தமிழர் வரலாற்று மன்னனப்பா
@Aadhav7474Күн бұрын
Wise analysis, we should make it reach wide audience...
@saravanantu22 сағат бұрын
தமிழ் தன் வரலாற்றை சொல்வதற்காக தற்காலத்தில் உருவாக்கிய தலை மகன் மன்னர் மன்னன் 🎉🎉🙏🙏
@anbalagapandians1200Күн бұрын
அருமையான தகவல்பேச்சு
@krithikam8789Күн бұрын
Arumaiyana thelivaana pathivu ayya
@breezebala1Күн бұрын
உங்களையெல்லாம் இந்த தமிழ் சமுகம் கொண்டேயிருக்க வேண்டும் ஆனால் திராவிடம் அதை செய்யாது.....................
@arpr091019 сағат бұрын
தமிழுக்கு மன்னர் (மன்னாதி) மன்னன்❤❤❤
@arunarunmoley2286Күн бұрын
நன்றி
@ganeshpillai66502 күн бұрын
The great scientist mannar manna brother my brother thank you brother thank you love you 🐅🚩♥️💯✍️👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏
@thanjaipalani8294Күн бұрын
Great Mannar Mannan 🐯🐯🐯💯💯💯💯
@s.g.karthikeyan4315Күн бұрын
Manner mannan is 👍
@tamilarasu7046Күн бұрын
Mannar mannan -The Gem❤
@geethamohan3038Күн бұрын
வளர்கதிர்ஞாயிறு எங்கள் மன்னர் மன்னன் அவர்கள் வாழ்க வளத்துடன்
@chittibabu4042Күн бұрын
பாராட்டுக்கள்!
@தனித்துநில்Күн бұрын
இடையில் கரகோசைக்கூட காணமல் போகிறது உமது தமிழ் தேன் சுவையில் தாகம் அடங்க மறுத்து அதிசயித்தேன் நீர் மன்னர் மன்னன் என்பது உண்மை.
@aravind_free_fire_india2 күн бұрын
3:05 அடேங்கப்பா 😮😮😮 6:11 சூப்பர் சூப்பர் 🔥 18:35 😶🌫️😶🌫️🎉🎉🎉 20:40
@rdivyar.dhayanidhi7301Күн бұрын
தமிழர்களின் பெருமை மன்னர்மன்னன்
@deepeeswaran5924Күн бұрын
மிகவும் சிறப்பு நண்பா வழ்த்துக்கள்
@NivashStarkКүн бұрын
Thamizh vaalga❤ ...
@anjugamj1494Күн бұрын
மன்னர்மன்னன்❤❤❤❤❤❤❤❤❤❤👍💪💪💪💪🙏🏼🙏🏼🙏🏼
@HashinisriPrince-qk8dhКүн бұрын
❤❤❤வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤அ❤
@rothschildalphatauri25842 күн бұрын
Thank you ..brother
@loganathant21479 сағат бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@aravind_free_fire_india2 күн бұрын
அந்த புத்தகம் வேண்டும் 😢😢😢 எப்படி வாங்குவது
@johnwickspd9265Күн бұрын
மன்னர் மன்னன் போன்ற வரலாற்று தரவுகள் மிக்க பேச்சுக்களுக்கு தரமற்ற ஒலியமைப்பு செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கடும் கண்டனங்கள்!
@arpr091019 сағат бұрын
தமிழ்❤❤❤
@nalinadurairaj54182 күн бұрын
Sir super real speach
@KaniMozhi-hu3qj2 күн бұрын
Manar manan great bro Ramesh from an island🏝
@NivashStarkКүн бұрын
Thamizh vaalga❤
@ranjanirajkumar9119Күн бұрын
Mannar Mannan 👏👍
@selvaselvaraj-bn6rb2 күн бұрын
Share to all Tamils
@natarajannatarajan2662Күн бұрын
கருவூர் சித்தரின் கணக்குப்படி கற்கால கருவிகளின் வயது 15 லட்சம் ஆண்டுகள் அல்ல 35 லட்சம் ஆண்டுகள் என்று கணக்கை தொடங்குகிறார்
@PathmanThennarasuКүн бұрын
உங்கள் தமிழும், உங்கள் வரலாற்று பதிவுகள் அனைத்தும் சிறப்பு. அண்ணா ஏன் அண்ணன் சீமானுடன் சேர்ந்து பயணிக்க வில்லை. தமிழ் தேசிய ஒன்றானால் திராவிடம் அழியும் வாழ்த்துக்கள் அண்ணா. நான் ஈழத்தில் இருந்து
@RajeswariDurai-y5p16 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉
@ilantilak6073Күн бұрын
mannar mannan sir tamil pokkisham, canada , malaysia, singapore tamil sangam ivaroda documents speech research ellam ulagam full aa spot lite pananum, mannar mannan sir ku archive of tamil literature nu virudhu kudukanum,,,,
@Aadhav7474Күн бұрын
Mannar mannan's books should translate into English...
@nandivarmannandivarman-y4g2 күн бұрын
👍👍👍👍💐💐💐💐💐
@praveenArchViz2 күн бұрын
🙏🙏🙏🙏
@kumaresanperumal25812 күн бұрын
👍
@sivaneshkumar-t2e2 күн бұрын
❤️
@natarajans662819 сағат бұрын
கண்ணகி
@Rajsanthakumar2 күн бұрын
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@malaiarasu2099Күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@aoustenaloysious83242 күн бұрын
அண்ணா அந்த research paper title சொல்லுங்கள், நன்றி.
@dhamo472 күн бұрын
இந்த நிகழ்ச்சி எங்கு நடந்தது??
@shankar.ashankar508423 сағат бұрын
❤😂🎉
@AkashAkash-zl8ld2 күн бұрын
முழு காணொளி கிடைக்குமா?
@divijasanashri.v1979Күн бұрын
Book epadi vanguvathu
@arjundamodaran93012 күн бұрын
Where to get this book??
@mano3573Күн бұрын
Book 📖 link please
@sangaoviyamКүн бұрын
How to buy this book
@saseekalakalaiyarasan19208 сағат бұрын
இதில் எதற்கு நொண்ணா திராவிடத்திற்கு கூறிய விளக்கத்தை மேற்கோள் காட்டணும் 🤔... யாரையும் நம்ப முடியல
@அலை2 күн бұрын
My babay name correct spelling ithazh❤❤😍😍😍😍😍 all person ithazh English speak wrong upronesatation
@shanmugamm4384Күн бұрын
தமிழனே தலைவன் தெலுங்கன் பிழைக்கலாம் .
@vel94821 сағат бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🔥🔥🔥🔥
@ranjithkumar55922 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@fastrpast53662 күн бұрын
❤❤❤
@ganeshpillai66502 күн бұрын
The great scientist mannar manna brother my brother thank you brother thank you love you 🐅🚩♥️💯✍️👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏