எங்க குடும்பத்தை உண்மையிலேயே பிடிக்கும் என்றால் இந்த அளவுக்கு அசிங்கபடுத்துவியா....????🤗👆✍️☝️
@Suresh-k2j2 сағат бұрын
காப்பி அடிப்பதில் என்னடா பெருமை வேண்டி கிடக்கு!!?😏. ராக்கெட், செயற்கை கோள் எல்லாம் நம்ம கண்டுபிடுச்சமா இல்லை வெள்ளைக்காரன் கண்டுபிடித்தானா!!?🤔
@User_1235hiu7 сағат бұрын
விவசாயம், விஞ்ஞானம் ரெண்டும் முக்கியம் ஒரு நாடு வளர்வதுக்கு
@0GateHarbour9 сағат бұрын
THANS SIR
@madhavan240014 сағат бұрын
Jaihind
@selvaraj1Күн бұрын
ஓ. இப்போது புரிகிறது. 0.1° முன்ன பின்ன ஆனாலும், 295 நாட்களில் பல சுற்று பயணித்து அந்த தவறை சரி செய்ய பயன்படுத்திக் கொண்டோம். ❤😂
@kalabeshariffhJri25Күн бұрын
நானும் தமிழன் ❤❤❤❤
@alageshwaran2179Күн бұрын
மங்கள்யான் இஸ்ரோவின் மகத்தான சாதனை சிவப்பு கோளிள் மங்கள்யான்.விண்கலம் என்று அன்றைய செய்தி தொலைக்காட்சி காலை முதல் மாலை வரை ஒளிபரப்பானது இன்றும் கண்முன்னே வந்து போகிறது
Congratulations to every ISRO scientists your great efforts we are proud Indians 🙏
@chinnakannansethu76983 күн бұрын
வளரட்டும் உங்கள் சேவை!🎉
@ramasubramanian59233 күн бұрын
Hat's off team isro
@murugananandham37513 күн бұрын
உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது ஐயா❤
@siva2k233 күн бұрын
உண்மை உண்மை...
@kss3833 күн бұрын
Sir
@kss3833 күн бұрын
Yes correct
@raman59353 күн бұрын
என்ன வல்லரசு ...... மதிநுட்பம் ஊள்ளவனே வல்லவன்
@bramha783 күн бұрын
Then why aren't these images posted for public ? At least some of them
@cornerkravi64743 күн бұрын
🇮🇳🤩🙋♂️🥰
@Boss-i1h5f3 күн бұрын
Hands of you isro🎉🎉🎉
@prabhaharanpadma67853 күн бұрын
Jai hind jai barath
@GowthamV073 күн бұрын
Our ancestors who gave the world astrology and many scientific inventions and formulas would be so proud.
@ArulArul-wj7gn3 күн бұрын
எம் குமரித் தமிழ் உலெகெங்கும் மணம்வீசுகிறது சிறந்த பாராட்டுக்கள் விஞ்ஞானிகளே ❤🎉🎉🎉🎉🎉🎉 பட்டினியால் வாடும் நம் தேச மக்களுக்காக ஒரு சிறு உண்டியல் வைத்து உதவுங்கள், 🙏🙏🙏🙏🙏
@alphonsegerold28303 күн бұрын
டாக்டர் மன்மோகன் சாதனைகளில் இதுவும் ஒன்று.
@cbala24494 күн бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉
@Venkat.youtube-e4i4 күн бұрын
Yes we proud of ISRO but why India can’t make phones we are dependent of other countries how many years over
@SJP-nu2jd4 күн бұрын
அப்பிடி துல்லியமாக கொண்டே நிறுத்துறதுக்கு பெயர் தான் விஞ்ஞானனமும் தொழில் நுட்பமும் அதுக்கு தான் சயின்டிஸ்ட் எண்டு இருக்கிறாங்க இது ஒரு பெருமையா ஆமை 1000 முட்டை போடும் எண்டு கேள்வி ஆனால் கோழி ஒருமுட்டை போட்டு ஊரெல்லாம் எழுப்பிடுமாம். நல்லா விடுறீங்க கதை
@vasudevan87424 күн бұрын
Proud be a Indian 👍👍
@sugumaran37374 күн бұрын
உங்களை மனதார வாழ்துகிறோம் வணங்குகிறோம்
@amalaprasadvlogs67484 күн бұрын
Great India ❤❤❤
@SOLFENPOLYPRODUCTSPVTLTD4 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@ramprabhu34164 күн бұрын
Salute to each and every soul who worked for the mission 🙏🏽🙏🏽🙏🏽
@krishram9564 күн бұрын
Very Proud of all those in the team
@bndr4ru4134 күн бұрын
Elon musk ke tough kodupaaru pola alli vidu itha pathi yarukkum theriyathunnuu olarikittu irukka😂😂
@bndr4ru4134 күн бұрын
Nasa ke class edupparu polaa. 😂😂😂😂
@ArumugaY11-e2g4 күн бұрын
ஒரே தலைவர் ஏ பி ஜே அப்துல் கலாம் மின்மணி நாயகன்
@ArumugaY11-e2g4 күн бұрын
நீங்க எப்ப நானும் அனுப்புங்க அதப்பத்தி தப்பில்லை இன்னைக்கு ஏபிஜே அப்துல் கலாம் இல்லனா ஒரு வெடிகுண்டு சோதனை கூட நடந்து இருக்காது ஒரு விண்கலம் கூட பறந்து இருக்காது
@hemanth99942271694 күн бұрын
ஐயா அப்போ சாம்சங் சோனி கேமரா கம்பெனி எல்லாம் நம்ம கிட்ட பிச்சை எடுக்கணும் சொல்லுங்க. மூன் orbit camera என்று மக்களுக்கு போன் இல் கொடுக்கலாமே?
@Deiva19855 күн бұрын
அருமை அய்யா
@DravidaTamilanC5 күн бұрын
எங்க சங்கி மொங்கி நடிகன் சொன்னதை போல பஞ்சாங்கத்தை பாத்து அனுப்பியிருந்தால் சந்திரயான் 2 நன்றாக இறங்கியிருக்கும் அல்லது குறைந்தது எங்க மூடி ச்சீ கிட்டயாவது கேட்டிருக்கலாம் 😂😂😂😂😂
@SutharsanMurukanantham5 күн бұрын
They were the first to discover and develop those techniques so it’s common to go failed sometimes but we’re just copying and buying some highly advanced equipment from western companies to develop ourselves.