உங்களின் தலைமையின் கீழ் நம் இஸ்ரோ வரலாற்று சாதனை படைக்க நம் தமிழ் மக்களின் சார்பில் வாழ்த்துக்கள்
@darkking122312 күн бұрын
மதிப்பிற்குரிய அப்துல் கலாம் ஐயா ஆசிர்வாத்தோட உங்கள் இஸ்ரோ வெற்றி பயணம் தொடரட்டும்.
@ThavasiLingam-l2h14 күн бұрын
இதயம் கனிந்த வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉🎉
@srikanthm392715 күн бұрын
ஜெய் ஹிந்த்,..தமிழ் வாழ்க... நல்லவேளையாக இவருடைய படிப்புக்கு கருணாநிதி கையேழுத்து போடவில்லை,..
@senthilkumar-rx1hy11 күн бұрын
சார் உங்களின் தலைமையில் இஸ்ரோ மேலும் வளர்ச்சியடைய இந்த சிறுவனின் பணிவான வணக்கங்கள்🙏 அருமையான எதாற்த்தமான பேச்சு🙏.
@ramalingamalove81887 күн бұрын
வாழ்க பாரதம் வளர்க நாடு வாழ்க மோடி மோடி வளர்க இந்திய விஞ்ஞானிகள்
@t.karthikeyant.karthikeyan93456 күн бұрын
Nice speech sir, we love you
@shairamshairam232913 күн бұрын
ஜெய்ஹிந்த் தமிழ் வாழ்க ஜெய் ஹிந்த்
@Adiyen-Ramanunja-Dassan8 күн бұрын
❤❤❤🎉🎉🎉 நல்வாழ்த்துக்கள் ஐயா!!
@krishnamoorthyrajamanickam775013 күн бұрын
ஜெய்ஹிந்த்,வாழ்க தமிழகம்.ISRO தற்போது உள்ள தலைவர் இந்திய வாண்வெளி ஆராய்ச்சி செய்து ஒரு சாதனை படைப்பார். நன்றி நமது பாரத பிரதமரை வாழ்த்துவோம்.
@rajkumarn963913 күн бұрын
மகிழ்ச்சி தமிழா வாழ்த்துக்கள் 🌹
@Sham1970-q7n7 күн бұрын
Very good
@dhanalakshmijayaraj81912 күн бұрын
நல்ல சொற்பொழிவு.
@Paraneetharan-s8v9 күн бұрын
Jaihind Bharat jaihind ❤❤❤❤❤❤
@Deiva19856 күн бұрын
அருமை அய்யா
@saththiyambharathiyan817513 күн бұрын
நாஞ்சில் நாட்டு தமிழ் மணக்கிறது.....
@karunakarangovindasamy498610 күн бұрын
wellcome..sir❤❤❤❤❤❤❤❤❤❤
@ksuresh190413 күн бұрын
தலைவர் அவர்களுக்கு வாழ்த்துகள். திட்டங்களின் பெயர்களையும் மாநில மொழிகளில் பெயரிடுங்கள் ❤
@karunakarangovindasamy498610 күн бұрын
நமஸ்காரம் ஐயாவாழ்கதமிழ்..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@raams252811 күн бұрын
தரவுகளை ஆராய்ச்சி மாணவர்களுக்கு பணமின்றி வழங்க வேண்டும்.
@MaungMaung-c2t1z4 күн бұрын
Thaink siar myanmar timal
@k.mswamy35813 күн бұрын
Vazhtthukkal iyyah, perumithamadaigirom.
@TharaniyanTharani3 күн бұрын
❤❤ Priya bhai Tum cal
@sendhilkumar73113 күн бұрын
Supper thanks sir❤
@whitewhirlwind713 күн бұрын
TAMIL NADU THE INTELLECTUAL CAPITAL OF INDIA Tamil Nadu by default has the highest density of talent not found in any parts of India. Its engineers, doctors and IT specialists are equal to the best and 2nd to none. Tamil Nadu is indeed the intellectual capital of india
@Sel-25-va13 күн бұрын
Jai hind❤
@RajuPadma-e3k6 күн бұрын
🎉🎉🎉🎉🎉❤❤❤❤🙏🙏🙏🥰🌹🌹🌹🌹🥰🥰🥰🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏
@shivaram779312 күн бұрын
Jai hind...
@kss38312 күн бұрын
சந்திரயான்- 03
@kss38312 күн бұрын
ககன்யான் 🇮🇳
@francoisravindirane723712 күн бұрын
இந்திய மக்கள் 80% மக்கள் சாப்பாடு ஒரு வேலை சாப்பாடு இல்லை என்கிறார்கள் இது உண்மையா உங்கள் புள்ளிவிவரபடி
@ganapathirajadurai11 күн бұрын
சரிடா 😂
@seenivasan60368 күн бұрын
So from your family 80% not eating..
@francoisravindirane723712 күн бұрын
இவ்வளவு முன்னேற்றம் அடைந்த நம் பல ரயில் விபத்துக்குள்ளான பற்றி என்ன நினைக்கிறீங்க???
@tamilsuvinth868 күн бұрын
ஐயா வாழ்த்துக்கள் 😍ஆனால் ஒரு முரண்பாடு அந்த காலத்தில் ஒவ்வொரு தம்பதியருக்கும் 8 10 குழந்தைகள் ஆனால் தற்போது 1 ற்கே கடினம் 🤔🤔மருத்துவத்துறை வளர்ந்துள்ளது ஆனால்????