Awesome rendition by Dr ukb anna 🙏 radhe krishna 🙏 om namo narayana 🙏
@MayuramRadhakalyanam11 сағат бұрын
🙏🙏🙏
@sunflowerdancecom14 сағат бұрын
எவ்வளவோ முயன்றும் யாராலேயும் இவ்வளவு சிறப்பாக , எந்த குறையும் இல்லாமல் மனதை ஆத்மாவை கவர்ந்து, தேன் இசை அளிக்க முடியாது. பாடுபவர் அவர் உடன் இசையை சிறப்பாக அளிக்ககூடிய கலைஞர்கள், அவர்களுடைய முழு மனதுடன் ஈடுபாடு கொண்டு தான், இந்த பாடல் மனதை நெருடுகிறது. தங்கு தடையின்றி இப்பாட்டில் உயிர் ஓட்டம், இறை உணர்வுகளின் உச்சக்கட்டம், நிம்மதியையும் நம்பிக்கையும் பாதுகாப்பும் தரும் அருமையான அர்ப்பணிப்பு... மீண்டும் கேட்டுகொண்டே இருக்கிறேன். காலையில் பொழுதை உத்வேகத்துடன் எழுப்பும் சிவஶ்ரீ யின் குரல், கருத்து, இசை. . நீடூழி வாழ்க பல்லாண்டு எல்லோருக்கும் வாழ்த்துக்கள் ..
@MayuramRadhakalyanam13 сағат бұрын
🙏🙏🙏🙏
@balambalkannan749840 минут бұрын
Romba Romba super.
@rlakshminarayanan496521 сағат бұрын
What a rendition. Way back in 2010. For the past 20 years Same voice. Pranams to DR UKB
@MayuramRadhakalyanam12 сағат бұрын
🙏🙏🙏
@kannaniyer478910 сағат бұрын
Rightly said shri lakshminarayananji 🙏 radhe krishna 🙏
@pcsubramani12322 сағат бұрын
Appreciate if you can share the song also at your convenience...ram ram
@MayuramRadhakalyanam22 сағат бұрын
அல்லல் வினை வாராது, மறலி தூது எதிரிடாது அருங்கவலை சற்றும் அணுகிடாது அடல் பில்லி ஏவல் வஞ்சனை சூனியங்கள் வந்து அடையாது நவக்ரகங்கள் வில்லங்கமான துஸ்தானத்தை நோக்காது, விட திட்டமாயும் விலங்கு மேலே ஏறிடாது தேக முதலான கர்ம வியாதிகளும் அணுகிடாது சல்லியம் செய் ப்ரஹ்ம ராக்ஷஸ பிசாசங்கலும் எதிரிடாது. ஓம் சரவணபவ என்று திருநீறு எடுத்து உச்சரித்து அணிந்தோருக்ககு அல்லல் வினை வாராது மறலி தூது எதிரிடாது, அருங் கவலை சற்றும் அணுகிடாது ஓம் சரவணபவ என்று திருநீறு எடுத்து உச்சரித்து அணிந்தோருக்கு, அருங்கவலை சற்றே அணுகிடாது, அல்லல் வினை வாராது, நவக்ரகங்கள் வில்லங்கமான துஸ்தானத்தை நோக்காது, ஓம் சரவணபவ என்று திருநீறு எடுத்து உச்சரித்து அணிந்தோருக்கு, *மல்லேறு இமயாசல குமரி பாலனே! வள்ளி குஞ்சரி மணாள! வனஜ மலர் அயல் மதனை அருள் சரசகோபாலன் மருகனே! முருகனே! சரவண பவ குகனே! கோபாலன் மருகனே! சரசகோபாலன் மருகனே! சரசகோபாலன் மருகனே! சரசகோபாலன் மருகனே!
@pcsubramani12313 минут бұрын
@@MayuramRadhakalyanam Mouli ji actually i was looking for the song which is sung after this virutham in audio/video....thanks for the lyrics...ram ram
@narayanraja7802Күн бұрын
வணங்குகிறேன் அம்மா!
@MayuramRadhakalyanamКүн бұрын
🙏🙏
@murthymayuramКүн бұрын
🙏
@MayuramRadhakalyanamКүн бұрын
🙏🙏🙏
@saravananayyavoo114Күн бұрын
தெய்வீக ஆற்றல் மிக்க பாடல் நெஞ்சம் திளைத்த பாடல்
@MayuramRadhakalyanamКүн бұрын
🙏🙏🙏
@meenakshiv4792Күн бұрын
Fine
@MayuramRadhakalyanamКүн бұрын
Radhekrishna 🙏
@suprajaviswanathanКүн бұрын
👌👌👌
@MayuramRadhakalyanamКүн бұрын
🙏🙏🙏
@SanjeeviC-h3yКүн бұрын
Muruga
@MayuramRadhakalyanamКүн бұрын
🙏🙏
@varshanarayanan228Күн бұрын
Om Saravanabhava🙏
@MayuramRadhakalyanamКүн бұрын
🙏🙏🙏
@muralikn7058Күн бұрын
Felt for a moment that I was watching a ‘black and white’ movie of yester years. It’s always a treat to ears hearing Dr.UKB. This video clip must have been captured 15-20 years, Dr. UKB’s voice hasn’t changed over the last few decades. That too, when he performs at his most favourite stage at Mayavaram Radhakalyanam. Keen to hear Dr.UKB and team at the stage for 70th year functions of Mayavaram Radhakalyanam.
@MayuramRadhakalyanamКүн бұрын
Very True 🙏🙏
@maheswarinarayananan5958Күн бұрын
Muruganukku Arogara
@MayuramRadhakalyanamКүн бұрын
🙏🙏🙏
@kamakshijayaraman7151Күн бұрын
Namaskaram
@MayuramRadhakalyanamКүн бұрын
🙏🙏🙏
@GurumoorthyRamakrishnanКүн бұрын
🙏🙏🙏🙏
@MayuramRadhakalyanamКүн бұрын
🙏🙏🙏
@muralig8560Күн бұрын
🙏🏼🙏🏼
@MayuramRadhakalyanamКүн бұрын
🙏🙏🙏
@rajendarana731Күн бұрын
ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர
@MayuramRadhakalyanamКүн бұрын
🙏🙏🙏
@srinivasan27117Күн бұрын
🌹🙏🏻🌹
@MayuramRadhakalyanamКүн бұрын
🙏🙏🙏
@gaurishankarnandi9738Күн бұрын
जय जय श्रीरामकृष्ण
@MayuramRadhakalyanamКүн бұрын
🙏🙏🙏
@sramjee6823Күн бұрын
God bless you
@MayuramRadhakalyanamКүн бұрын
🙏🙏🙏
@arjunmallik55552 күн бұрын
Excellent
@MayuramRadhakalyanamКүн бұрын
Radhekrishna 🙏
@sathishradhi65402 күн бұрын
சூப்பர் அக்கா
@MayuramRadhakalyanamКүн бұрын
🙏🙏🙏
@NishadgKaata-i5s3 күн бұрын
👌👌👌👌👌
@MayuramRadhakalyanamКүн бұрын
Radhekrishna 🙏
@vpsarathy19443 күн бұрын
Radhe Radhe Krishna 🌹
@MayuramRadhakalyanamКүн бұрын
Radhekrishna 🙏
@purushothamanp17723 күн бұрын
🎉super
@MayuramRadhakalyanamКүн бұрын
🙏🙏🙏
@sathishradhi65403 күн бұрын
வாழ்க தமிழ்
@MayuramRadhakalyanamКүн бұрын
🙏🙏🙏
@sathishradhi65403 күн бұрын
சூப்பர் அக்கா
@seshagirisarma88103 күн бұрын
Anega Namaskarangal
@MayuramRadhakalyanam3 күн бұрын
🙏🙏🙏
@sivasakthinandhini39683 күн бұрын
ஓம் சரவணபவாய நம குமாரா நம
@MayuramRadhakalyanamКүн бұрын
🙏🙏🙏
@kavithas31723 күн бұрын
நம் பாரதத்தில் ஆன்மீகம் தழைத்தோங்க வேண்டும் பகவானே🙏
@MayuramRadhakalyanam3 күн бұрын
🙏🙏🙏
@premakrish45233 күн бұрын
Fantastic , வாழ்க வளமுடன் மகளே🎉🎉❤❤
@MayuramRadhakalyanamКүн бұрын
🙏🙏🙏
@Senthilkumar-r2m3 күн бұрын
வாழ்க வளமுடன்.
@MayuramRadhakalyanamКүн бұрын
🙏🙏🙏
@rugminisivaswami9643 күн бұрын
❤kanna keep it up😂
@MayuramRadhakalyanamКүн бұрын
🙏🙏🙏
@Girilalgangadharan4 күн бұрын
Dr. Sobhana vignesh blessed melodious voice by saraswayhi Devi 🙏😔👌
@MayuramRadhakalyanamКүн бұрын
🙏🙏🙏
@SaraswathyMilk4 күн бұрын
❤❤❤🙏🙏🙏🔥🔥🦚🦚🙏🙏
@MayuramRadhakalyanamКүн бұрын
🙏🙏🙏
@geethajayaram46634 күн бұрын
Very nice
@MayuramRadhakalyanam4 күн бұрын
🙏🙏🙏
@sankaranarayanan-ry6bn4 күн бұрын
Supersingingsivasirisakadsprasath
@MayuramRadhakalyanamКүн бұрын
🙏🙏🙏
@umasankar91284 күн бұрын
Hare Krishna Hare Krishna .
@MayuramRadhakalyanam4 күн бұрын
Radhekrishna 🙏
@kavithas31724 күн бұрын
நாங்கள் முற்பிறவியில் செய்த புண்ணியம் இந்த பாடலை கேட்டு மகிழ்கிறோம் 🙏
@MayuramRadhakalyanam4 күн бұрын
🙏🙏🙏
@balajeeks43214 күн бұрын
அருமை 🙏நமஸ்காரம் ஹரே கிருஷ்ணா 🙏
@MayuramRadhakalyanam4 күн бұрын
ராதே கிருஷ்ணா 🙏🙏
@padmanabavenkatramanan84114 күн бұрын
What a lovely pleasing song, well done Sri. We are your fan
@MayuramRadhakalyanam4 күн бұрын
🙏🙏🙏
@doraiswamyr16434 күн бұрын
🙏🙏🙏🙏
@MayuramRadhakalyanamКүн бұрын
🙏🙏🙏
@umamahesvari4995 күн бұрын
Arputham
@MayuramRadhakalyanam5 күн бұрын
Radhekrishna 🙏
@GurumoorthyRamakrishnan5 күн бұрын
🙏🙏🙏🙏
@MayuramRadhakalyanam5 күн бұрын
Radhekrishna 🙏
@murthymayuram5 күн бұрын
🙏
@MayuramRadhakalyanam5 күн бұрын
Radhekrishna 🙏
@baskaranbas26045 күн бұрын
ஓம் நமசிவாய
@MayuramRadhakalyanam5 күн бұрын
🙏🙏🙏
@rajendranm.g.57206 күн бұрын
Superb
@MayuramRadhakalyanam5 күн бұрын
🙏🙏🙏
@radhikachandar37766 күн бұрын
Lyrics pl
@jayanthiramesh29647 күн бұрын
Om muruga
@MayuramRadhakalyanam7 күн бұрын
🙏🙏🙏
@Revathi-x5u7 күн бұрын
ராதா கல்யாணம் எப்போது எந்த மதம் நடக்கும் பதில் அளிக்க வேண்டும்
@MayuramRadhakalyanam7 күн бұрын
ராதே கிருஷ்ணா 🙏 வரும் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 முதல் 16 வரை மயிலாடுதுறை AVC திருமண மண்டபத்தில் 70 ஆவது மாயூரம் ராதா கல்யாணம் மஹோற்சவம் நடைபெறும் !
@Revathi-x5u6 күн бұрын
பதில் அளித்ததற்கு நன்றி நான் வருவதற்கு கிருஷ்ணர் அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர அவர் பாதம் பணிவோம் நல்லதே நடக்கும் ராம ராம ராம ராம ராம