எனது மாமா பெண்ணின் பேத்தி சிவஸ்ரீ என்பதில் மிக பெருமையும் மகிழ்ச்சியும் உள்ளது
@MayuramRadhakalyanam2 ай бұрын
🙏🙏🙏
@ramahsridharen43313 күн бұрын
You are blessed 🎉🎉🎉🎉🎉🎉
@ramahsridharen43313 күн бұрын
இந்த ஜென்மத்தில் ஸ்ரீமஹா பெரியவா இந்த சத்சங்க கீர்த்தனைகளை கேட்கும் பாக்கியம் கொடுத்தாரே, ஆன்மீகம் தழைக்கவேண்டும் . நன்றி🎉🎉🎉🎉🎉🎉
@vv16145 ай бұрын
அருமையான குரல் ! வசீகரிக்கும் தெய்வீக தோற்றம் ! பெற்றோர் கொடுத்து வைத்தவர்கள் !! சிவஶ்ரீ ஸ்கந்த பிரசாத் சிவபெருமான் அருளோடும் அந்த கந்தனின் ஆசியோடும் ஶ்ரீ சங்கராசார்யார்களின் அனுக்ரஹத்தோடும் அவர் இறை பணி தொடர நீடூழி வாழ மனமார வாழ்த்துகிறேன். !!
@kramamoorthy69795 ай бұрын
நாமும்தான்
@MayuramRadhakalyanam5 ай бұрын
பெரியவா சரணம் 🙏
@sheelakarunakaran13705 ай бұрын
அற்புதம்
@MKrishnamoorrhyАй бұрын
I had opupurtuity to heare her voice personaly atSathsangam Ambattur almost a year back what a nice and capti vating voice . A great future awaits her With vedoktha blessings A most unassuming type Krishnamoorthy 10:07
@govindarasukumbalingam4205Ай бұрын
OOM GANAPATHEYA NAMAGA 🦣🦣🦣🦣🦣 MATCHAIMAI KONDAVARGALLU KOODI NAMASKAARAMANGAL 🙏🙏🙏🙏🙏
@sunflowerdancecom10 сағат бұрын
எவ்வளவோ முயன்றும் யாராலேயும் இவ்வளவு சிறப்பாக , எந்த குறையும் இல்லாமல் மனதை ஆத்மாவை கவர்ந்து, தேன் இசை அளிக்க முடியாது. பாடுபவர் அவர் உடன் இசையை சிறப்பாக அளிக்ககூடிய கலைஞர்கள், அவர்களுடைய முழு மனதுடன் ஈடுபாடு கொண்டு தான், இந்த பாடல் மனதை நெருடுகிறது. தங்கு தடையின்றி இப்பாட்டில் உயிர் ஓட்டம், இறை உணர்வுகளின் உச்சக்கட்டம், நிம்மதியையும் நம்பிக்கையும் பாதுகாப்பும் தரும் அருமையான அர்ப்பணிப்பு... மீண்டும் கேட்டுகொண்டே இருக்கிறேன். காலையில் பொழுதை உத்வேகத்துடன் எழுப்பும் சிவஶ்ரீ யின் குரல், கருத்து, இசை. . நீடூழி வாழ்க பல்லாண்டு எல்லோருக்கும் வாழ்த்துக்கள் ..
@MayuramRadhakalyanam8 сағат бұрын
🙏🙏🙏🙏
@saravananayyavoo11421 сағат бұрын
தெய்வீக ஆற்றல் மிக்க பாடல் நெஞ்சம் திளைத்த பாடல்
@MayuramRadhakalyanam20 сағат бұрын
🙏🙏🙏
@GovindanN-w6kАй бұрын
குரு நாதனின் பாடல்குருவின் நாளன்று இன்று கேடக மிக்க மகிழ்ச்சி.
@MayuramRadhakalyanamАй бұрын
🙏🙏🙏
@RichardDworkin4 ай бұрын
விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா அலை மீது அலையாக துயர் வந்து சேரும் போது அஞ்சாதே எனும் குரலை செவி கேட்குமா(2) விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா நங்கூரம் போல் குருநாதன் கடை விழி இருக்க இந்த சம்சார புயல் கண்டு மனம் அஞ்சுமா(2) நிஜமான அன்பு வைத்து எனதெல்லாம் அடியில் வைத்து உன் விழியோர படகில் எனக்கிடம் கிடைக்குமா விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா கோடி ஜன்மம் நான் எடுப்பேன் குரு உந்தன் அருள் இருந்தால் குணக்குன்றே! உனக்காக எனை ஆக்குவேன்(2) நினைக்காத துன்பம் பல எனை வந்து சேரும் போது நினைத்தாலே அபயம் தரும் கரம் கிடைக்குமா விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா.. ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா..
@MayuramRadhakalyanam4 ай бұрын
பெரியவா சரணம் 🙏
@ayyachamyp2 ай бұрын
🎉gud
@om-po6frАй бұрын
❤Romba santhosam!
@ayyachamypАй бұрын
@@RichardDworkin gud
@RichardDworkinАй бұрын
@@ushakrishnan4246 மிக்க நன்றி.
@moganasiva712 ай бұрын
முருகன் அருளால் வாழ்க வளமுடன் எல்லா வளமும் பெற்று சகல விதமான செல்வம் மிக்க பெருவாழ்வு வாழ்க வாழ்க வாழ்க தமிழ் இசை வளர்க
@MayuramRadhakalyanam2 ай бұрын
பெரியவா சரணம் 🙏🙏🙏
@eraithuvam31966 ай бұрын
எம்எஸ்அம்மாவுக்குப் பிறகு தோற்றத்திலும் குரல் நெகிழ்விலும் தெய்வீகமயம் இவருக்கத்தான். சிவஸ்ரீ கந்த பிரசாத் வாழ்க..❤❤❤
@MayuramRadhakalyanam6 ай бұрын
🙏🙏🙏
@ramahsridharen43316 ай бұрын
அவர்கள் பாடல் இதயத்தில் உட்புகும்🎉🎉🎉🎉🎉🎉
@leelasankar8306 ай бұрын
Verymelodius
@rama_veena5 ай бұрын
Legend like the great MS Subbulakshmi we are unable to see again 🙏
@Sirvijayaratnam5 ай бұрын
@@eraithuvam3196 I said years ago
@ThirugnanamSambandam-z8z2 ай бұрын
நீடூழிவாழி சிவஸ்ரீ!அற்புதகுரல்வளம்!👏👏👏❤❤❤
@MayuramRadhakalyanam2 ай бұрын
பெரியவா சரணம் 🙏
@mariappan69054 ай бұрын
மகா பெரியவா பாதம் சரணடைந்தேன். மீண்டும் பிறவா நிலையை எனக்கு கொடுங்கள் மகா பெரியவா அவர்களே.
@MayuramRadhakalyanam4 ай бұрын
பெரியவா சரணம் 🙏
@shashikalaraghuraman18682 ай бұрын
இது யார் இயற்றிய பாடல்
@KamashiSri6 ай бұрын
Nearly 60 times I have heard this song so far. Making the mind to forget our thoughts to be in positive way.
@KamashiSri3 ай бұрын
Madam when your program tell me I will be there.
@kbalajinarayanan90345 ай бұрын
இன்று குரு பூர்ணிமா... மகா பெரியவாளை நினைத்து கொண்டு இருக்கும் போது இந்த பாட்டு கேட்க நேர்ந்தது. மகா பெரியவா சரணம் 🙏🙏🙏🙏 ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர🙏🙏🙏🙏
அருமையான குரல் வளம் ,இசை , பாடல் .மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது . வாழ்க பல்லாண்டு .
@MayuramRadhakalyanamАй бұрын
🙏🙏🙏🙏
@jayashreevenkatraman9452 ай бұрын
மிக சிறந்த குரல் என்ன கஷ்டம் இருந்தாலும் இப்பாடலை கேட்டால் எல்லா கவலைகளும் ஓடிப் போய்விடும். வாழ்க வளமுடன் வாழ்க வையகம். நீவீர் பல்லாண்டு என வாழ்த்தும். ஜெயஸ்ரீ வெங்கட்ராமன்🎉🎉🎉🎉🎉❤❤❤
@MayuramRadhakalyanam2 ай бұрын
பெரியவா சரணம் 🙏🙏🙏🙏
@shrihari9628Ай бұрын
இந்த அருமையான சூழ்நிலை..... நமது குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டுமென்றால்.... மதமாற்றம் உடனடியாக நிறுத்தப்படணும் ..... ஹிந்து த்வா ... காக்கப்படணும்
@saikumarsrinivasan9595Ай бұрын
Namaste ji, Jai Sri Radhe Krishna Thank you so much of your beautifully sharing the excellent song and beautifully rendered by Ms Sivasri My hearty congratulations to her and her team Maha Periyavaalin Thiruvadigale Charanam Hara Hara Sankara Jaya Jaya Sankara!
@MayuramRadhakalyanamАй бұрын
🙏🙏🙏
@laxmimalar28015 ай бұрын
அருமையான பாடல் பாடும் தெய்வக் குரலுக்கு அனந்த கோடி நமஸ்காரம் அம்மா.நல்வாழ்த்துக்கள்.
@MayuramRadhakalyanam5 ай бұрын
பெரியவா சரணம் 🙏
@ramaiahsankaranarayanan51445 ай бұрын
தேனிசைக்குரல் !!! நிகழ்ச்சி அற்புதம். ,!!!
@MayuramRadhakalyanam5 ай бұрын
பெரியவா சரணம் 🙏
@vedavathi2251Ай бұрын
Guru Thiruvadigaleh saranam. Melodious voice. Vaazgha vazhamudan ❤
@MayuramRadhakalyanamАй бұрын
🙏🙏🙏
@venkateshd9304Ай бұрын
குருவருள் சிவஶ்ரீ உங்களுக்கு நீண்ட ஆயுள் நிறை செல்வம் பெற்று இன்பமாக வாழ்க வளமுடன் பல்லாண்டு
@MayuramRadhakalyanamАй бұрын
🙏🙏🙏
@lakshmib21546 ай бұрын
உங்களை நினைத்தாலே அபயம் தரும் கரம் கிடைக்குமே பெரியவா...excellent performance ..சிவஶ்ரீ and group!! 👌👌👏👏🙏🙏🌹🌹 ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர!!🙏🙏🙇♀️🙇♀️
@MayuramRadhakalyanam6 ай бұрын
Periyava Sharanam 🙏
@ksubramaniyan42675 ай бұрын
Namaste
@SG-st9mo13 күн бұрын
By SMSG Sri Sri Sri. MahaPeriyava Sri Padame Saransm
@padmanabavenkatramanan84114 күн бұрын
What a lovely pleasing song, well done Sri. We are your fan
@MayuramRadhakalyanam4 күн бұрын
🙏🙏🙏
@vvender29826 ай бұрын
விழிக்கு துணை, அபிராமி கடைக் கண்களே. இசைவாணி சிவஶ்ரீ அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@MayuramRadhakalyanam6 ай бұрын
🙏🙏🙏
@jayashreevenkatraman9456 ай бұрын
குரல் பிரமாதம். கண்ணை மூடி கொண்டு கேட்டால் பெரியவரின் தரிசனம் கிடைத்தது போல உள்ளது. வாழ்க பல்லாண்டு
@MayuramRadhakalyanam6 ай бұрын
பெரியவா சரணம் 🙏
@appaduraiappadural45673 ай бұрын
மிகவும் சிறப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்....
@balasubramaniampssharma79013 ай бұрын
🙏Jeya jeya Sankara hara hara sankara🙏
@Srinivasan-ug8ie2 ай бұрын
வாழ்க மகளே
@MayuramRadhakalyanam2 ай бұрын
🙏🙏🙏🙏
@pandiyan.subramaniyan343713 күн бұрын
இசை உலகின் சூப்பர் ஸ்டார் SIVA SRI KANTA PRAGASH அவர்கள் பிரபஞ்ச சக்தியில் இருந்து இறை பிறப்பு பிறந்துள்ளார்
@MayuramRadhakalyanam10 күн бұрын
🙏🙏
@TomJerry-JАй бұрын
தெய்வீக குரல், ஆத்மார்த்தமான பாடல்.. துயர் நீங்க வைக்கும் வரிகள்.. இறைவன் ஆசிர்வாதம் பெற்றவர்கள் 😊👍 👌 🙏
@MayuramRadhakalyanamАй бұрын
🙏🙏🙏
@Senthilkumar-r2m3 күн бұрын
வாழ்க வளமுடன்.
@MayuramRadhakalyanamКүн бұрын
🙏🙏🙏
@MannaiMedia6 ай бұрын
தமிழ் உச்சரிப்பு மிகத் தெளிவு. வாழ்க சிவஸ்ரீ.
@MayuramRadhakalyanam6 ай бұрын
பெரியவா சரணம் 🙏
@meeragurumurthy936624 күн бұрын
அருமையான பாடல். என் அம்மா பாடுவது நினைவுக்கு வருகிறது சூப்பர்👌👌 ❤😊
@MayuramRadhakalyanam23 күн бұрын
🙏🙏
@Sonu-j6hАй бұрын
Jaya jaya shankara hara shankara Very good excellent shankara narayana Govinda narayana Govinda
@MayuramRadhakalyanamАй бұрын
🙏🙏🙏
@dhanakotyelumalai64323 ай бұрын
நல்ல குரல் வளம், அருமை
@MayuramRadhakalyanam3 ай бұрын
Periyava Sharanam 🙏
@ramiob23 ай бұрын
இந்த அம்மையார் பாடல் மெய் சிலிர்க்க வைக்கிறது. எவ்வளவு பாராட்டினாலும் தகும். நிவிர் மென்மேலும் மென்மேலும் சிறப்பாக முன்னேற கடவுளை பிரார்த்திக்கிறேன்
@MayuramRadhakalyanam3 ай бұрын
பெரியவா சரணம் 🙏
@muralitharanb49027 күн бұрын
What a divine singing expert. We are proud to have such a singer
@MayuramRadhakalyanam7 күн бұрын
🙏🙏
@rajsoorya99022 ай бұрын
ஆஹா, அருமை சகோதரி தங்களின் இனிமையான குரலில் இந்த பாடலை கேட்கும் பொழுது, மனம் மிகவும் பக்தி பரவசத்தோடு அமைதியும் அடைகிறது. 🙏🙏🙏
@MayuramRadhakalyanam2 ай бұрын
குருவே சரணம் 🙏
@manickammurugesan49366 ай бұрын
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
@MayuramRadhakalyanam6 ай бұрын
பெரியவா சரணம் 🙏
@ramachandranlv971820 күн бұрын
Hara Hara shankara. Superlative voice. May Lord Shiva bless her. Jai shankara.
@MayuramRadhakalyanam18 күн бұрын
🙏🙏
@venkataramankv33202 ай бұрын
Sivasri Skandaprasad ma, Maha Maha Periyavaaa aasirvatham & anugraham paripooranam.
@MayuramRadhakalyanam2 ай бұрын
Periyava Sharanam 🙏
@arunaigovindanamgn38494 ай бұрын
நிகழும் இசை உலகில் வாழ்க மகளே வாழ்க...........!!!!!?!
@MayuramRadhakalyanam4 ай бұрын
பெரியவா சரணம் 🙏🙏
@Surya-dt4wlАй бұрын
First time i am hearing the song. I admired lines of song very touch my heart
@MayuramRadhakalyanamАй бұрын
🙏🙏🙏
@vivekanatharpwtrust32702 ай бұрын
மஹா பெரியவா பாடலை பாடியதற்கு நூறு ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறேன் 🤚🤚🤚
@MayuramRadhakalyanam2 ай бұрын
மஹா பெரியவா சரணம் 🙏
@balameenakshiramamoorthy40155 ай бұрын
"Beautiful voice ma unakku❤ Jeya Jeya Sankara Hara Hara Sankara"❤❤
Our kanchi mahaperiyavar blessings to all ....Let miracles happen in our Life ...periyava thunai.....Guru saravanam
@MayuramRadhakalyanamАй бұрын
🙏🙏🙏
@pandiank14Ай бұрын
அருமை அருமை அற்புதம் வாழ்த்துக்கள் 🙏
@MayuramRadhakalyanamАй бұрын
🙏🙏🙏
@shekarp86705 ай бұрын
அருமை அருமை குரு அருள் புரிய வேண்டும் ஜெய ஜெய சங்கரர
@MayuramRadhakalyanam5 ай бұрын
பெரியவா சரணம் 🙏
@varuplay_ytx392028 күн бұрын
I lisen to this every morning when going to work very good singing:)
@MayuramRadhakalyanam28 күн бұрын
🙏🙏🙏
@balup.yogiviswaanandha6 ай бұрын
மனிதன் தெய்வமாகலாம்,மனிதன் அதர்மம் தலை தூக்கும்போது naaraayanaayi வருவான்.தர்ம சமர்தா...பெருமாள் மந்திரம்,இந்த சிவன் தர்மமே,தர்மமே,கவலை கொள்ளாதே,எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு, நமசிவாய.
@MayuramRadhakalyanam6 ай бұрын
🙏🙏🙏
@pooventhiranathannadarajah15572 ай бұрын
செவியில் தேன் பாய்ந்ததுபோல் இனிமையான குரல். விழிக்கு விருந்து கிடைத்தது. இறைவன் திருவருளால் அனைவரும் நிறைந்த மகிழ்ச்சியுடன் நீடுவாழ வாழ்த்துகிறோம்
@MayuramRadhakalyanam2 ай бұрын
🙏🙏🙏🙏
@murthypadmanabhan35142 ай бұрын
மேலும் மேலும் பல விருதுகளை பெற்று பல ஆண்டுகள் வாழ்ந்து தனது குரலால் எல்லோரையும் பக்தியில் ஈடுபட செய்யும் இந்த அளப்பரிய பணியை செய்ய மனதார பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன்......
No one come close to SSSP in such an inspiring singing bringing out devotion in realities of God/Goddess in all of us.
@MayuramRadhakalyanam5 ай бұрын
Periyava Sharanam 🙏
@Indra-r7n3 ай бұрын
தேனினும் இனிய குரல் வளம் பெற்றதாயே. வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.🙏💚
@MayuramRadhakalyanam3 ай бұрын
🙏🙏🙏
@jayanthijagan99162 ай бұрын
அருமையான குரு. அருமையான சிஷ்யை. வாழ்த்துக்கள்
@MayuramRadhakalyanam2 ай бұрын
🙏🙏🙏
@omsaimantraАй бұрын
Bhajana sampradaya of singing is entirely different from carnatic concert singing \ kudos to the team \ God bless all \ namaskarams \
@MayuramRadhakalyanamАй бұрын
🙏🙏🙏
@rameshs71694 ай бұрын
Super sivasri, marvellous
@MayuramRadhakalyanam4 ай бұрын
Periyava Sharanam 🙏
@RajaSekar-q5i2 ай бұрын
Vetrivell Muruga ❤❤❤
@MayuramRadhakalyanam2 ай бұрын
🙏🙏🙏🙏
@gurumurthyganapathy89893 ай бұрын
மிகவும் அருமை ஜெய சங்கர
@MayuramRadhakalyanam3 ай бұрын
பெரியவா சரணம் 🙂
@LAKSHMANSSSS6 ай бұрын
You are a gift to this generation.. May God bless you with lots of success with healthy and happy life.
@MayuramRadhakalyanam6 ай бұрын
Periyava Sharanam 🙏
@nirmalagv80783 ай бұрын
Wonderful voice and dedication sooper🎉🎉
@durais36364 ай бұрын
ஆஹா... பேரானந்த அனுபவம். வாழ்க வளமுடன்.
@MayuramRadhakalyanam4 ай бұрын
பெரியவா சரணம் 🙏
@ushas52336 ай бұрын
Super voice
@MayuramRadhakalyanam6 ай бұрын
Periyava Sharanam 🙏
@KokilaM-p1g27 күн бұрын
Super sema vazha valamudan
@MayuramRadhakalyanam27 күн бұрын
🙏🙏🙏
@psvenkateswaran5614 ай бұрын
My heart brim with eternal joy when ilisten this song
@MayuramRadhakalyanam4 ай бұрын
Periyava Sharanam 🙏
@ManiKandan-ox5zcАй бұрын
மிக அருமை குரல் மிக சிறப்பு
@MayuramRadhakalyanamАй бұрын
🙏🙏🙏
@rathnakumar5595 ай бұрын
Excellent skandaprasad i lv😊ur tone
@MayuramRadhakalyanam5 ай бұрын
Periyava Sharanam 🙏
@radhakrishnanswaminathan99003 ай бұрын
இனிமையான குரல் வளம் வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன் சப்
@MayuramRadhakalyanam3 ай бұрын
🙏🙏🙏
@sankark59393 ай бұрын
at the outset has to be blessed to be at your concert then we are already entering in the blissful experience and graced with all what we ask and also what not asked hara hara sankara jaya jaya sankara long long live and stay blessed and continue connecting people to the almighty