Пікірлер
@vishnu_vishan
@vishnu_vishan 10 күн бұрын
திருவாரூர் புறவழிச்சாலை பணிகள் பற்றி ஒரு காணொளி பதிவிடவும். Sept 2 நான் அங்கு சென்று பார்த்தேன். புறவழிச்சாலை ஆரம்ப பகுதியில் (நாகை மார்கத்தில்) வேலைகள் நடைபெற்றது. உங்களால் முடிந்தால் தற்போதைய நிலை குறித்து முழு காணொளி பதிவிடவும்.
@user-zh2ii3io1b
@user-zh2ii3io1b 17 күн бұрын
Thiruvarur to mayiladuthurai road update pathi video podunga sir
@shahulhameed7461
@shahulhameed7461 22 күн бұрын
Congratulations
@NAGAI-TAMILAN
@NAGAI-TAMILAN 22 күн бұрын
பணிகள் விரைவாக நடைபெறுகிறது 4 மாதங்களில் 12 பில்லர்கள் பார்க்கும் போது வியப்பாக இருக்கு நன்றி ப்ரோ
@user-ur9xk7cc5u
@user-ur9xk7cc5u 24 күн бұрын
Service சாலை என்பது என்ன சார்
@nagaiaravindkumar1982
@nagaiaravindkumar1982 22 күн бұрын
சர்வீஸ் சாலை என்பது மேம்பாலத்தை பயன்படுத்தாமல் பாலத்தின் இருபுறங்களிலும் அமைக்கப்படக்கூடிய சாலை
@user-ur9xk7cc5u
@user-ur9xk7cc5u 22 күн бұрын
@@nagaiaravindkumar1982 oh....thank you sir
@prabusathis9948
@prabusathis9948 26 күн бұрын
Atleast need to open service road
@prathapp521
@prathapp521 26 күн бұрын
Thanks for giving this information brother. Very useful to know these areas of current situation.
@user-ro7yy9lg2z
@user-ro7yy9lg2z 28 күн бұрын
நிறைய தகவல் பெற்று இடையில் சொல்லுங்க, ஏதோ என்று வீடியோ போடாதிங்க. காரைக்கால் - பேரளம் இரயில் பாதை Update பாருங்க அதில் அவர் அங்குலம் அங்குலமாக தகவல் தருகிறார் அது போல் நீங்களும் செய்யுங்கள்
@warishislxlr
@warishislxlr Ай бұрын
Drone footage please
@muralishankarp4195
@muralishankarp4195 Ай бұрын
Super thanks
@bhojanmech117
@bhojanmech117 Ай бұрын
2025 முடிஞ்சிருமா
@nagaiaravindkumar1982
@nagaiaravindkumar1982 Ай бұрын
ஆகஸ்ட் 2025 குள் நிறைவடையும் என்று தெரிவித்துள்ளார்கள்
@bhojanmech117
@bhojanmech117 Ай бұрын
@@nagaiaravindkumar1982 ஆனா பாத்தா 2026 aug முடியும் போலவே
@NAGAI-TAMILAN
@NAGAI-TAMILAN Ай бұрын
மிக்க நன்றி
@MrJERRY-ot8ny
@MrJERRY-ot8ny Ай бұрын
Nagapattinam tanjavur High way starting poinla Military road varutha enga varuthu Nagai Thoothukudi 4 way pathi sollunga
@nagaiaravindkumar1982
@nagaiaravindkumar1982 Ай бұрын
நாகப்பட்டினம் தூத்துக்குடி திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் விரைவில் நில எடுப்பு பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
@ganavellganavell2412
@ganavellganavell2412 Ай бұрын
Nakapattinam To Thuthukuti 4way line road
@NAGAI-TAMILAN
@NAGAI-TAMILAN Ай бұрын
80% பணிகள் இன்னும் மீதம் உள்ளது போல் தெரிகிறது
@farooqbasha2747
@farooqbasha2747 Ай бұрын
இன்றைய காணொளி மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் 💛 💚 💜 💙 ❤️ 💙 💜 💚 💛
@bhojanmech117
@bhojanmech117 Ай бұрын
Work very slow
@Mohamedriyas2409kickboxi-nw2jx
@Mohamedriyas2409kickboxi-nw2jx Ай бұрын
Nagapattinam side than romba slow
@ganavellganavell2412
@ganavellganavell2412 Ай бұрын
Nagapattinam to Thuthuku ti Road
@user-hx4kn9ds3z
@user-hx4kn9ds3z Ай бұрын
sir pls make video of bridge work at initial stage (while boring stage)
@user-gx9oz2uz6t
@user-gx9oz2uz6t Ай бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉⭐⭐⭐⭐🌟🌟🌟
@RSXXX229
@RSXXX229 Ай бұрын
AWSOME REPORTING 👍. HATS OFF TO HON. MODI GREATEST PM OF INDIA AT ALL TIMES. DMK FAMILY DYNASTY'S ALLEGED CORRUPTION AND ALLEGEDLY DESTRUCTIVE MONEY LAUNDERING SCHEMES ON EVERY GOVERNMENT TRASACTIONS ALLEGEDLY FOR SELF ENRICHMENTS SCHEMES
@SomasundaramVijayakumar
@SomasundaramVijayakumar Ай бұрын
புத்தூர்- வாஞ்சூர் பைபாஸ் சாலையில் நான்கு சக்கர வாகனம் செல்ல முடிகிறதா.
@nagaiaravindkumar1982
@nagaiaravindkumar1982 Ай бұрын
All Vehicles are Plying sir
@SomasundaramVijayakumar
@SomasundaramVijayakumar Ай бұрын
@@nagaiaravindkumar1982 👍👍
@bhojanmech117
@bhojanmech117 Ай бұрын
முன்னாடி போட்ட வீடியோ ல இருக்கிற மாதிரி இருக்கே வேலை speed இல்லையா
@nagaiaravindkumar1982
@nagaiaravindkumar1982 Ай бұрын
Very Slow
@user-zh2ii3io1b
@user-zh2ii3io1b Ай бұрын
Thiruvarur to mayiladuthurai sh 23 road update pathi video podunga
@nagaiaravindkumar1982
@nagaiaravindkumar1982 Ай бұрын
Soon
@ravik5787
@ravik5787 Ай бұрын
Why camera is shaking
@nagaiaravindkumar1982
@nagaiaravindkumar1982 Ай бұрын
Video was taken through Bike and the soil surface was uneven.
@NAGAI-TAMILAN
@NAGAI-TAMILAN Ай бұрын
ரயில் நிலையம் அம்ரித்பாரத் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற உள்ளதாக கேள்வி பட்டேன் உண்மையா
@nagaiaravindkumar1982
@nagaiaravindkumar1982 Ай бұрын
No so far Not Selected For Amrit Bharat Scheme
@NAGAI-TAMILAN
@NAGAI-TAMILAN Ай бұрын
@@nagaiaravindkumar1982 நன்றி
@user-gx9oz2uz6t
@user-gx9oz2uz6t Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉அருமை👍💐🌙🌈⭐⭐⭐⭐⭐🎡🌅🇮🇳⭐⭐
@venkatesanvenkat8934
@venkatesanvenkat8934 Ай бұрын
திருவாரூர் புறவழிச்சாலை எப்பொழுது வரும் சகோதரரே
@nagaiaravindkumar1982
@nagaiaravindkumar1982 Ай бұрын
திருவாரூர் புறவழிச்சாலை பணிக்கான நிலையடுப்பு பணிகள் நிறைவடைந்து விட்டது சாலை அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்க ஒப்பந்தப்பள்ளி இந்த மாதம் கோரப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்ட பின்பு ஒப்பந்த பள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கும்.
@venkatesanvenkat8934
@venkatesanvenkat8934 Ай бұрын
@@nagaiaravindkumar1982 மிக்க நன்றி
@dhineshkumararjunapandiyan2215
@dhineshkumararjunapandiyan2215 Ай бұрын
Goodmorning
@nagaiaravindkumar1982
@nagaiaravindkumar1982 Ай бұрын
காலை வணக்கம் சார்
@kumaraveluramadoss4377
@kumaraveluramadoss4377 Ай бұрын
நன்றி தோழர் ❤
@NAGAI-TAMILAN
@NAGAI-TAMILAN Ай бұрын
வெகு நாட்களா விடியோ போட வில்லையே .எதிர்பார்த்து கொண்டிருதேன் மிக்க நன்றி
@nagaiaravindkumar1982
@nagaiaravindkumar1982 Ай бұрын
நன்றி சார்
@user-gx9oz2uz6t
@user-gx9oz2uz6t Ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉அனைத்து பணியும் முடிந்து மக்கள் பயன்பாட்டுக்கு இன்னும் ஒரு ஆண்டு ஆகுமா? ⭐⭐⭐⭐⭐⭐நாகை தூத்துக்குடி புதிய நான்கு வழிச்சாலை பணி தொடங்கப்பட்டுள்ளதா? 🎉🎉🎉❤❤⭐⭐⭐நாகை புறநகர் பேருந்து பணி தொடங்கப்பட்டுள்ளதா? 🎉🎉🎉நான் கேட்ட கேள்விக்கு ஒரு புது பதிவு போடவும் நன்றி ❤❤❤🎉🎉🎉🎉⭐⭐⭐(எஸ். ஹலிக்குல் ஜமால். ஆழீயூர்.)
@nagaiaravindkumar1982
@nagaiaravindkumar1982 Ай бұрын
நாகப்பட்டினம் விழுப்புரம் சாலை அடுத்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாகப்பட்டினம் தூத்துக்குடி நில எடுப்பு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. நாகப்பட்டினம் புறநகர் பேருந்து நிலையத்திற்கான நிலை எடுப்பு பணிகள் விரைவில் நிறைவடைந்து ஒப்பந்த புள்ளி அறிவிக்கப்பட்ட பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
@bhojanmech117
@bhojanmech117 Ай бұрын
Adiyikamagalan to thiruvarur bypass road status என்ன achu
@nagaiaravindkumar1982
@nagaiaravindkumar1982 Ай бұрын
கானூர் முதல் தண்டலை வரை திருவாரூர் திருவாரூர் புறவழிச்சாலை அமைப்பதற்கான நில எடுப்பு பணிகள் நிறைவடைந்து திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணிக்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது
@bhojanmech117
@bhojanmech117 Ай бұрын
@@nagaiaravindkumar1982 அந்த மீதம் இருக்கு பணி முடிய 2026 ஆகுமா
@ragulmoorthy3467
@ragulmoorthy3467 Ай бұрын
Sir nagapattinam thanjaur road four lane roada matha detail project report process pathi video potunga sir .
@nagaiaravindkumar1982
@nagaiaravindkumar1982 Ай бұрын
விரைவில் பதிவிடுகிறேன்
@user-gx9oz2uz6t
@user-gx9oz2uz6t Ай бұрын
நாகை புதிய பேருந்து நிலையம் பணி தொடங்க உள்ளது?
@user-gx9oz2uz6t
@user-gx9oz2uz6t Ай бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤⭐🌟✨✨🌟🌟கப்பல் போக்குவரத்து எப்போது தொடங்க உள்ளது?
@malarvizhimurugesan4588
@malarvizhimurugesan4588 Ай бұрын
Needamangalam bridge update sollunga😊
@josephthilagaraj3834
@josephthilagaraj3834 2 ай бұрын
தூத்துக்குடி மாவட்ட வழியில் செல்லும் map இருக்கா anna
@user-ro7yy9lg2z
@user-ro7yy9lg2z 2 ай бұрын
வானம் மிக ஆழகாக தெரிகிறது
@Watermelon-8174
@Watermelon-8174 2 ай бұрын
Innum evil naal agum mudiya Pondy to Nagai route
@nagaiaravindkumar1982
@nagaiaravindkumar1982 2 ай бұрын
இன்னும் ஒரு ஆண்டாகும்
@bhojanmech117
@bhojanmech117 2 ай бұрын
நீடாமங்கலம் bridge work ஏதவது update irukkaa
@bhojanmech117
@bhojanmech117 2 ай бұрын
Adiyakkamangalam bypass ethvathu update irukkaa
@NAGAI-TAMILAN
@NAGAI-TAMILAN 2 ай бұрын
இப் பணிகள் முற்றிலும் நிறைவடைய இன்னும் 2 ஆண்டுகள் தேவைபடும் போல் தெரிகிறது
@bhojanmech117
@bhojanmech117 2 ай бұрын
கண்டிப்பா அது மேல் ஆகும் 2028 கூட ஆகலாம்
@NAGAI-TAMILAN
@NAGAI-TAMILAN 2 ай бұрын
@@bhojanmech117 😂😂
@nagaiaravindkumar1982
@nagaiaravindkumar1982 2 ай бұрын
ஒப்பந்தத்தின்படி 30.10.2026 குள் நிறைவடைய வேண்டும்.
@NAGAI-TAMILAN
@NAGAI-TAMILAN Ай бұрын
உங்கள் அடுத்த விடியோ எப்போ போடுவீங்க
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 2 ай бұрын
இந்த பாலம் கடற்கரை சாலையில் எங்கு முடிகிறது. அதுபோல் பழைய பேருந்து நிலைய திசையில் எங்கு முடிகிறது?
@nagaiaravindkumar1982
@nagaiaravindkumar1982 2 ай бұрын
சேம்பர் ஆஃப் காமர்ஸ் க்கு முன்பாக
@mohamedali-ck7yz
@mohamedali-ck7yz 2 ай бұрын
Nagapattinam - tuticorin green field four way road status
@selvakumarkumar1503
@selvakumarkumar1503 2 ай бұрын
இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து
@bhojanmech117
@bhojanmech117 2 ай бұрын
Adiyaka mangalam by pass status என்ன ஆச்சு
@nagaiaravindkumar1982
@nagaiaravindkumar1982 2 ай бұрын
இன்னும் டெண்டர் விடவில்லை சார்
@bhojanmech117
@bhojanmech117 2 ай бұрын
@@nagaiaravindkumar1982 இன்னும் இல்லையா 😔😔
@sivaranjanisivaranjani7258
@sivaranjanisivaranjani7258 2 ай бұрын
Upcoming tender project enga???
@reachbangalore6721
@reachbangalore6721 3 ай бұрын
பணியின் கீழ் என்று வரவேண்டும்.
@nagaiaravindkumar1982
@nagaiaravindkumar1982 3 ай бұрын
ஆமா சார் இப்ப தான் பார்த்தேன்
@tn74roman
@tn74roman 3 ай бұрын
Kanyakumari work started???
@bhojanmech117
@bhojanmech117 3 ай бұрын
Sir திருவாரூர் bypass update கொடுங்க
@kumaranramadoss9563
@kumaranramadoss9563 3 ай бұрын
Epo finish aagum