Nagapattinam new bus stand project update sollunga
@CuttingGowtham-jx7si8 ай бұрын
தஞ்சாவூர் நாகப்பட்டினம் இருவழி சாலை முழுமையாக பயன்பாட்டிற்கு எப்பொழுது வரும்
@mirfan22498 ай бұрын
Nagapattinam to thiruthuraipoondi railway line update pannunga❤
@balachandran28848 ай бұрын
Nice ❤
@baskardhakshanamurthy21118 ай бұрын
Villupuram to pondicherry 95% completed
@kumaraveluramadoss43778 ай бұрын
❤
@Manpan78 ай бұрын
நாகப்பட்டினம் to தூத்துக்குடி நான்கு வழி சாலை பணி எப்போது தொடங்கப்படும்??
@rajasekaran54148 ай бұрын
நாகப்பட்டினம் To தூத்துக்குடி சாலைப்பணிகள் எப்போது தொடங்கும் அதன் டெண்டர் தற்போதய நிலவரம் வீடியோ போடுங்க
@bhojanmech1178 ай бұрын
இந்த road எப்போ முடியும்
@nagaiaravindkumar19828 ай бұрын
ஜனவரி 2025
@bhojanmech1178 ай бұрын
@@nagaiaravindkumar1982 waiting for koradachery to நாகை bypass video
@nagaiaravindkumar19828 ай бұрын
ஊர் குடியில் இருந்து அம்மையப்பன் புறவழிச்சாலை வரை மற்றும் அம்மையப்பன் புறவழிச்சாலை இருந்து தண்டலை வரை சாலை பணிகள் நிறைவடைந்து கடந்த ஓராண்டுக்கு மேல் பயன்பாட்டில் உள்ளது.
@bhojanmech1178 ай бұрын
@@nagaiaravindkumar1982 சரி நாகை -சிக்கவலம் வழி செல்லும் bypass road பணிகள் முடிந்து விட்டதா
@nagaiaravindkumar19828 ай бұрын
புத்தூர் பகுதியில் ட்ரம்பெட் பாலத்தில் தெற்கு பகுதியில் நாகப்பட்டினம் தஞ்சாவூர் சாலையின் சர்வீஸ் சாலை பணிகள் மட்டும் 700 மீட்டர் அளவில் மீதம் உள்ளது இந்த பணிகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.