சிவ சிவ, கடந்த நான்காம் ஆண்டு தீபத்தின் அன்று மலையேறும் பாக்கியம் கிட்டியது, தீபத்தின் அருகில் இருந்து தரிசனம் கண்டேன், உண்மையாக கூறுகிறேன் அம்மையப்பன் நினைவு மட்டுமே இருந்ததால் ஏறும் போதும் இறங்கும் போதும் எதுவும் தெரியவில்லை அப்போது மழை பெய்தது, அடியார் பெருமக்கள் மலையே சிவன் ஆவார் ஆகையால் மலையின் மீது ஏற வேண்டாம் என்று கூறினார்கள், அதன் பிறகு மலை ஏறவில்லை, ஆனால் மிகவும் சுலபமாக இருந்தது, நீங்கள் கூறும்போது எனக்கு சற்று வியப்பாக தான் உள்ளது,
@ramanan_selvamКүн бұрын
ஐயா, மலையே சிவனாக கருதப்படுவதால் தீபம் ஏற்றப்படும் 11 நாட்கள் அனுமதி உண்டு. தங்களுக்கு மலையேறுவது எளிதாக இருந்தது என்பது மகிழ்ச்சி.
@sivayanamaomКүн бұрын
@ramanan_selvam சிவ சிவ 🙏, அய்யா தவறாக நினைக்க வேண்டாம், உண்மையில் தீபம் ஏற்ற பாரம்பரிய குடும்பத்தார் உள்ளதாக கூறினார், அவர்கள் சிவபெருமானுக்கு 48 நாட்கள் விரதமிருந்து தான் பிறகு மலைமீது ஏறுகிறார்கள், நீங்கள் கூறும் பதினொரு நாள் என்பது நாமாக உருவாக்கியது, இருந்தாலும் எனக்கு கூறியதை நான் மறுக்காமல் அதை ஏற்றுக்கொண்டேன், ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உண்டு, எனது அனுபவத்தை மட்டுமே கூறினேன் தவறாக எண்ண வேண்டாம், திருச்சிற்றம்பலம் 🙏
@jagkum3158Күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏 Thankyou, you helped me to see the temple again from Canada.
@ramanan_selvamКүн бұрын
🙏🙏😇
@nirmalasubbian8526Күн бұрын
. beutiful
@ramanan_selvamКүн бұрын
🙏
@saravananarasu60522 күн бұрын
நீண்டகால ஆசையின் வெளிப்பாடாக சென்ற வாரம் இக்கோயில் தரிசனம் செய்தேன் முதல் முறையாக....சென்றதில் தரிசனம் பெற்றதில் ஒரு குறையாகச் சொன்னால் அது இக்கோயில் தரிசனத்திற்கு அதிகமாக நேரம் ஒதுக்கி பார்வையிட வேண்டும்.... ஏனெனில் அவ்வளவு நிசப்தம் நிறைவு மனம்.... இதையெல்லாம் அதிகமாக நேரம் எடுத்துக் கொண்டு பார்த்து ரசித்து பக்தியை அனுபவித்துக் கொண்டு வந்தால் கிட்டத்தட்ட ஒரு வருடம் வரை அந்த நினைவு நீங்காமல் நிலைக்கும்.....அப்பா..... அப்படி ஒரு சாந்தம்..... இப்போது நான் பதிவிட்ட தை வாசகர்கள் பக்தர்கள் மற்றும் அனைவரும் பார்த்துள்ளீர்கள் அனைவருக்கும் அம்மையப்பன் அருள் கிடைக்கும்.....வாழ்க வளமுடன்
@ramanan_selvamКүн бұрын
அருமை, சரியாக சொன்னீர்கள், நிறைய நேரம் ஒதுக்கி பார்வையிட வேண்டும். 🙏
@praveenkutty91332 күн бұрын
Super very nice
@ramanan_selvamКүн бұрын
🙏
@praveenkutty91332 күн бұрын
Super great
@ramanan_selvamКүн бұрын
🙏
@jeeva24352 күн бұрын
எனக்கும் குல தெய்வம் கற்குலயன் தான் சாமி ய கூட ஏன் யா சாதி சொல்லி பிரிக்குறீங்க 🙏
@ramanan_selvam2 күн бұрын
🙏 ஊர் என்ற பொருளில்…
@ramanan_selvam2 күн бұрын
மன்னிக்கவும்
@வெற்றிவேல்-முத்துநகர்-நா-டான்Күн бұрын
நாடார்கள் மட்டுமே பொதுவாக வணங்குகின்றனர்....
@jeeva2435Күн бұрын
@@ramanan_selvam சும்மாவே ஜாதி பெயரால் பிரிந்து கெடக்குறோம்... கோவில் உரிமை யார் வேணும்னாலும் கொண்டாடிக்கோங்க ஆனால் அய்யன் எல்லாருக்கும் பொதுவானவர் தான்.... அய்யன் தான் நம்மள படைச்சிருக்காரு நாம அவர படைக்கல... எல்லாரும் ஒற்றுமை ஆஹ் இருக்கணும். நன்றி 🙏🙏🙏🙏
@srinivas_a.r.2 күн бұрын
Very interesting info, definitely want to visit these 3 Temples. Vedaranyam Temple is huge.
@ramanan_selvam2 күн бұрын
🙏 Thank you. Please do visit 👍🙏
@srinivas_a.r.2 күн бұрын
ஓம் நமச்சிவாய
@ramanan_selvam2 күн бұрын
🙏
@palanisamyp82202 күн бұрын
Siva siva
@ramanan_selvam2 күн бұрын
🙏
@jayabharathig63752 күн бұрын
ஓம் நமசிவாய 🙏🔥🙏
@ramanan_selvam2 күн бұрын
🙏
@iyyappansundareswaran46092 күн бұрын
மிக அருமையான பதிவு. Thank you, Ramanan, for a detailed record of video on these historically important temples. It is interesting as well as kindles our curiosity. Greatly appreciated. 🎉
@ramanan_selvam2 күн бұрын
Thank you Anna. Happy that you liked it 🙏🙏
@Lingamanikandan40072 күн бұрын
இன்னும் நிறைய பேருக்கு இந்த வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறது.
@ramanan_selvam2 күн бұрын
🙏
@mamannar28283 күн бұрын
பேராசிரியர் கல்கி படைத்த ஒப்பற்ற காவியம் பொன்னியின் செல்வன் இதில் இரண்டா பாகத்தில் வரும் கோடியக்கரை குழகர் கோயில் பற்றி படித்து விட்டு இதை வந்து நேரடியாக தரிசித்துவிட்டு வந்தேன்
@ramanan_selvam3 күн бұрын
🙏 நன்று 👍🙏
@nageshwarisabari90173 күн бұрын
Very informative Video
@ramanan_selvam3 күн бұрын
🙏
@CaesarT9733 күн бұрын
🦚🙏🏿 thank you for sharing. Good children with discipline
@ramanan_selvam3 күн бұрын
🙏🙏😇
@BksudhakarraoBksudhakarrao3 күн бұрын
Good luck🎉
@ramanan_selvam3 күн бұрын
😇🙏
@RamachandranR-b1c3 күн бұрын
குழகர் கோயில். சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியுள்ளார்.
@ramanan_selvam3 күн бұрын
👍🙏
@easwaramoorthi37024 күн бұрын
குழகர் கோவில் பூசாரி Poonkulalien அம்மான் அவர்
@ramanan_selvam4 күн бұрын
👍🙏
@easwaramoorthi37024 күн бұрын
@ramanan_selvam உங்களுக்கு தன் வணக்கம் சொல்ல வேண்டும் உங்கள் படைப்பு மிக அருமை