பூலோக வைகுண்டம் ஶ்ரீரங்கம் அறிய தகவல்கள்

  Рет қаралды 3,584

ramanan selvam

ramanan selvam

Күн бұрын

Пікірлер: 13
@kavithaashok7975
@kavithaashok7975 25 күн бұрын
நிஜமாகவே பூலோக வைகுண்டம் என்று காணொளி மூலம் காட்சிப்படுத்தி காட்டியதற்கு நன்றி 🙏
@ramanan_selvam
@ramanan_selvam 25 күн бұрын
🙏
@narayanasamysankaran1119
@narayanasamysankaran1119 23 күн бұрын
Super
@manisubbu11
@manisubbu11 21 күн бұрын
உயர்ந்த தோற்றம் தரும் பெரிய அளவில் இருக்கும் கருடாழ்வார்...மேட்டழகிய சிங்கர்.... இந்த கோயில் அமையக் காரணமாக இருந்தது கோதண்டராமர் கோயில்.ஏனெனில் விபீஷணன் இந்த விமானத்தை கேட்டு வாங்கி வந்து இந்த தீவின் நடுவில் வைத்து விட்டு மீண்டும் இலங்கை நோக்கி கொண்டு செல்ல இயலாமல் போய்விட்டது என்று வரலாறு கூறுகிறது தானே ❤ உடையவர் திருமேனி ரகசியம் என்ன... தன்வந்திரி பகவான் ஆலயம்... ஆண்டாள் கோவில் கண்ணாடி அறை என்று இன்னும் சிறப்பாக இருக்கும் தகவல்கள் இதில் விடுபட்டு விட்டதே பெருமாளே 😢
@ramanan_selvam
@ramanan_selvam 21 күн бұрын
மன்னிக்கவும். 🙏
@ganeshramk291
@ganeshramk291 25 күн бұрын
எனக்கு பத்தியில் கன்னிர் வந்து விட்டது
@manisubbu11
@manisubbu11 21 күн бұрын
இடையிடையே ஏன் இப்படி பொருந்தாத ஆங்கில சொற்கள் என்று தெரியவில்லை பெருமாளே..சோ....ஈவன்..பார்ச்சுனேட்.. இதுக்கு எல்லாம் தமிழில் அழகான சொற்கள் இருக்கும் போது... அரிசியில் கல் மாதிரி நெருடல் என்று வருத்தமாக உள்ளது... என்னுடைய சொந்த கருத்து
@manisubbu11
@manisubbu11 21 күн бұрын
சேஷராயர் மண்டபம் மற்றும் வெள்ளையம்மாள் கோபுரம் இரண்டுமே ஒரே இடத்தில் இருந்து தரிசிக்க முடியும்.. உங்கள் வர்ணனை மற்றும் காணொளி பொருந்தாத வகையில் உள்ளது என்று நினைக்கிறேன் சரிதானே..சேஷராயர் மண்டபத்தில் உள்ள அற்புதமான சிற்பங்கள் ஒன்று கூட நீங்கள் காட்டும் வகையில் இல்லை தானே
@ramanan_selvam
@ramanan_selvam 21 күн бұрын
மன்னிக்கவும் , முடிந்தவரை ஆங்கிலம் கலக்காமல் சொல்ல முயற்சிக்கிறேன்
@manisubbu11
@manisubbu11 21 күн бұрын
@@ramanan_selvam தமிழில் அழகான குரல் வளம் இருக்கும் போது ஏன் இப்படி என்று தான் கேட்டேன்..தவறாக எண்ண வேண்டாம் மகனே.. பேச்சு வழக்கில் இருந்து வந்த பழக்கம் என்று நினைக்கிறேன்...தனியாக ஒரு தாளில் எழுதி வைத்துக் கொண்டு பிழைகள் நீக்கி விட்டு சரியான முறையில் பதிவு மற்றும் குரலில் தரும் அனுபவம் மிகவும் அற்புதமான ஒன்று அல்லவா
@manisubbu11
@manisubbu11 21 күн бұрын
நான் கடந்த வாரம் தான் சென்று வந்தேன்.. சேஷ ராயர் மண்டபம் எந்தவொரு பாதுகாப்பு முறைமைகள் இல்லாமல் சிற்பங்கள் சேதம் அடைந்து வருகிறது என்று வருத்தமாக உள்ளது... நான் அங்கு படித்த காலத்தில் இருந்து 1972 முதல் 1974 களில் அந்த கிழக்கு வாசல் கோபுரம் தானே உயரமான தோற்றம் தரும் அற்புதமான வெள்ளை நிறத்தில் இருக்கும்...
@manisubbu11
@manisubbu11 21 күн бұрын
அந்த வகையில் அந்த மண்டபத்தில் உள்ள பெரிய அளவில் இருக்கும் சிற்பங்கள் கீழே இருக்கும் சிறு சிறு சிற்பங்கள் கூட ஒவ்வொரு கதை சொல்லும் வகையில் உள்ளது.. ஆனால் விளக்கம் தர யாரும் இதுவரை முயற்சி செய்யவில்லை என்று நினைக்கிறேன்
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН