பொங்கல் செய்வதற்கான நோக்கம் தெரியுமாம்மா?! உனக்கு அலட்சியமாக சொல்கிறாய் அரிசிக்கு மாற்றாக ரவா என்று. புதிய பச்சை அரிசி போட்டு பொங்கல் வைக்க காரணம் சூரிய பகவானுக்கும் வருடமெலலாம் உழைத்து களைத்த எருதுகளுக்கும் நாம் குந்தி திங்க உழைத்து கொடுக்கும் விவசாயிக்கும் நன்றி செலுத்தும் வகையில் புது பானையில் புது அரிசி இட்டு பொங்கல் செய்து படைபபதை வழக்கமாக வைத்திருக்கும் திருநாள் தான் பொங்கல். உங்கள் சௌகரியயத்திற்கு பழக்க வழக்கங்களை மாற்றி பணம் சம்பாதிக்க எண்ண வேண்டாம்
@sujathas47866 күн бұрын
❤
@JakirHussain-cg5wu7 күн бұрын
Super sister
@dhakshandhakshikitchen7 күн бұрын
Thank you sister
@KarolinJayanthi9 күн бұрын
Erumbuku vali solunga
@dhakshandhakshikitchen9 күн бұрын
பெருங்காயம் பொடியை தூவலாம்...
@gayathrimuthukumar281713 күн бұрын
I tried this idly. Too soft. Thank you.
@dhakshandhakshikitchen13 күн бұрын
Thank so much 👍
@jenisudar917614 күн бұрын
Kavi akka super na jeni ❤❤❤❤❤
@dhakshandhakshikitchen14 күн бұрын
Thank you ka
@anandbabitha882515 күн бұрын
Nice
@dhakshandhakshikitchen15 күн бұрын
Thank you
@niranjanajeevaghan04421 күн бұрын
Fake
@niranjanajeevaghan04421 күн бұрын
Poi 5mins la mudiuma😂 Cylinder waste. Fan laye kaaya vaikkalam.
@kalyaniraghavan713523 күн бұрын
❤🎉🎉🎉
@sarumathir667424 күн бұрын
Ithuku alagai antha block coler than😅
@sathi632025 күн бұрын
Looks tasty. Looks like the rice-prawn and fish crackers that the Malay people of my country make. Nandri. Thank you. Best wishes from Msia.
@dhakshandhakshikitchen25 күн бұрын
Thank you so much 👍
@mathakanikani596325 күн бұрын
Colgate paste thana
@dhakshandhakshikitchen25 күн бұрын
Paste or powder ethuvanalum ok
@mathakanikani596322 күн бұрын
@@dhakshandhakshikitchen OK OK
@lalitharamamurthy219226 күн бұрын
இதுபோல் இலை வடாம் செய்வார்கள். இது வெந்ததும் டிபனாக கூட சாப்பிடலாம். வாழை இலையில் கூட வார்த்து இட்லி பானையில் 4/5 இலை வார்த்து வைத்து வேகவிடலாம். இதற்கு பச்சை மிளகாயும் போடலாம்
@dhakshandhakshikitchen26 күн бұрын
தகவலுக்கு நன்றிங்க
@Thalapathi_official26 күн бұрын
Akka Unkalaku Amount You Tube La Varu tha Akka
@vinonishavinonisha244327 күн бұрын
Instead of water l can use orange juice
@dhakshandhakshikitchen27 күн бұрын
Yes ... U can use orange juice
@vinonishavinonisha244327 күн бұрын
@dhakshandhakshikitchen thank u for reply me
@Pompikikhaanekiduniya27 күн бұрын
Super delicious 🎉
@dhakshandhakshikitchen27 күн бұрын
Thank you 👍
@Raniraman_fgbАй бұрын
நான் செய்து பார்த்து சாப்பிட்டேன் சூப்பரா இருந்தது ரொம்ப டேஸ்டாக இருந்ததும்மா.
@dhakshandhakshikitchenАй бұрын
Thank you sister 👍
@NanthanNanthan-iv6ysАй бұрын
அரித்து எடுங்கள் மாவை.இது யாழ்ப்பாணத்தில் சீனி அரியதரம்/ சீனப்பணியாரம் என சொல்லுவர்
@nagalakshmiravishankar4004Ай бұрын
ஆமா தேங்காய் வேண்டாமா?
@dhakshandhakshikitchenАй бұрын
வேண்டாம்
@punithavignarajah5234Ай бұрын
அருமை சூப்பர் புட்டு மா என்பது எது என்ன எந்தமா சகோதரி
@dhakshandhakshikitchenАй бұрын
@@punithavignarajah5234 கடையில் கிடைக்கும் புட்டு மாவு கொரகொரப்பாக இருக்கும்... அரிசி மாவு
@punithavignarajah5234Ай бұрын
@@dhakshandhakshikitchen ஓ அரிசிமாவா நண்றி நண்றி
@JosephineantonyJosephineantonyАй бұрын
அம்மா இது சக்கர இல்லம்மா இது பேரு வெல்லம்
@dhakshandhakshikitchenАй бұрын
@@JosephineantonyJosephineantony நான் கன்னியாகுமரி இங்கே சர்க்கரைனு தான்ங்க சொல்லுவோம்...
@fathima_9386Ай бұрын
V nise Akka
@dhakshandhakshikitchenАй бұрын
@@fathima_9386 thank you sister 👍
@grandmascookingtrends9774Ай бұрын
like 8 👍👍 friend, first comment friend, very good explanation 👏👏👏, yummy 😋😋 healthy preparation friend perfect preparation too friend stay blessed and stay connected with me support me friend 🙏🌹
@dhakshandhakshikitchenАй бұрын
Thank you friend 👍
@sankarigovindan4537Ай бұрын
வெல்ல பாகு மாதிரி உள்ளது
@dhakshandhakshikitchenАй бұрын
அது தான் நாங்க சர்க்கரைனு சொல்வோம்
@dharaneeshtheking4414Ай бұрын
Super🎉🎉🎉
@dhakshandhakshikitchenАй бұрын
Thank you
@janakiponusamy9949Ай бұрын
👍👍🙏
@dhakshandhakshikitchenАй бұрын
👍
@manimekalaikr5469Ай бұрын
சர்க்கரை இல்லை இது வெல்லம்
@dhakshandhakshikitchenАй бұрын
@@manimekalaikr5469 சர்க்கரை சேர்ப்பதால் தான் சர்க்கரை பொங்கல்... யாரும் வெல்லம் பொங்கல்னு சொல்லுறது இல்லை...
@ARAR-sr8hqАй бұрын
Ithu Athirasam
@jacinthanirmalam229Ай бұрын
எங்கள் ஊரிலும் இதை சர்க்கரை என்றும் Sugar ஐ சீனி என்றும் தான் சொல்வோம்.
@sathyamoorthy9954Ай бұрын
இது ஆந்திரா அப்பம் இல்லை ஆப்பிரிக்காவில் உள்ள கென்யாவில் செய்யும் இனிப்பு
@Amalesh1234Ай бұрын
🎉 சூப்பர்
@dhakshandhakshikitchenАй бұрын
நன்றி...
@PeermohamedKaniАй бұрын
இது சீனி பணியாரம் இல்லை போலவே
@dhanamlakshmi8211Ай бұрын
Enga ooru pakkam vellatha sakkarai nu solluvom
@brinthag54412 ай бұрын
பனங்கள் எங்கே கிடைக்கும்?
@dhakshandhakshikitchen2 ай бұрын
பனைமரம் இருக்கும் இடங்களில் கிடைக்கும்... கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகம் கிடைக்கும்...
@manimozhisettu50302 ай бұрын
எங்கள் வீட்டில் எங்க அம்மா எப்போதும் இப்படி தான் ஆப்பம் செய்வார்கள் 👌👌
@dhakshandhakshikitchen2 ай бұрын
சூப்பர்
@suseelap.m67212 ай бұрын
தூய தமிழ் பேசுறது கன்னியாகுமரி மாவட்டத்தில் தான். வேற எங்கேயும் கிடையாது. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை விடுங்க தங்கை
@dhakshandhakshikitchen2 ай бұрын
@@suseelap.m6721 சூப்பரா சொன்னீங்க
@suhasinip27022 ай бұрын
பனங்கள்ளுக்கு பதிலாக நன்கு புளித்த தேங்காய் தண்ணீர் சேர்த்து பாருங்கள்.இதற்கு ஒரு நாள் தேங்காய் தண்ணீர் எடுத்து வெளியில் வைத்து நன்றாக புளித்த பின் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.பிறகு தேங்காய் நீர் கிடைக்கும் போது எல்லாம் அதோடு ஊற்றி வைத்து நமக்கு தேவையான அளவு ஆனதும் பச்சரிசி, தேங்காய், சோறு கலவையில் ஊற்றி அரைக்கவும்.மறு நாள் பட்டு போல ஆப்பம் செய்யலாம்.
@dhakshandhakshikitchen2 ай бұрын
அடுத்த முறை செய்து பார்க்கிறேன் சகோதரி....👍
@indiraguru14432 ай бұрын
இது வெல்லம் சர்க்கரை கிடையாது
@bhanumathisaikumar61622 ай бұрын
Very nice . Thank you .will surely try
@dhakshandhakshikitchen2 ай бұрын
Must try...!
@jayanthik67422 ай бұрын
Thank u sister. Quick reply
@jayanthik67422 ай бұрын
Ulundu measurement sister.
@dhakshandhakshikitchen2 ай бұрын
1cup ragi 1/2cup rice 1/2cup urad dal 1tsp Fenugreek Required salt
@ansu123p2 ай бұрын
How to do like this with ragi powder. Measurement .?
@dhakshandhakshikitchen2 ай бұрын
Using 1.5cup of ragi powder
@KATPADIKUTTITIPS2 ай бұрын
😅 அரிசிய கழுவி உலர்த்தி பின் பொடி செய்யலாம். தோழி
@dhakshandhakshikitchen2 ай бұрын
சரி தோழி 😀
@trushatr56542 ай бұрын
What brand Grinder you are using. I think it is small one