நான் செய்து பார்த்து சாப்பிட்டேன் சூப்பரா இருந்தது ரொம்ப டேஸ்டாக இருந்ததும்மா.
@dhakshandhakshikitchenАй бұрын
Thank you sister 👍
@nagalakshmiravishankar4004Ай бұрын
ஆமா தேங்காய் வேண்டாமா?
@dhakshandhakshikitchenАй бұрын
வேண்டாம்
@JosephineantonyJosephineantonyАй бұрын
அம்மா இது சக்கர இல்லம்மா இது பேரு வெல்லம்
@dhakshandhakshikitchenАй бұрын
@@JosephineantonyJosephineantony நான் கன்னியாகுமரி இங்கே சர்க்கரைனு தான்ங்க சொல்லுவோம்...
@grandmascookingtrends9774Ай бұрын
like 8 👍👍 friend, first comment friend, very good explanation 👏👏👏, yummy 😋😋 healthy preparation friend perfect preparation too friend stay blessed and stay connected with me support me friend 🙏🌹