Пікірлер
@irulandimuthu8606
@irulandimuthu8606 5 күн бұрын
அருமையானபதிவுதாயேநன்றிகள் ஓம்ஸ்ரீகருடாழ்வார்ஐயாபோற்றிபோற்றி . ஓம்ஸ்ரீமஞ்சளவல்லிதாயாரேபோற்றிபோற்றி ஓம்ஸ்ரீஸ்ரீநிவாசபெருமான்ஐயாபோற்றிபோற்றி. 🌿🌺🌼🌻🌹🏵💮🌸💐🍌🍌🍇🍋🍍🍊🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@babasuresh5904
@babasuresh5904 5 күн бұрын
Amma💐💐💐🙏
@vijayakumarpoovar8890
@vijayakumarpoovar8890 19 күн бұрын
Out of topic.
@தமிழ்கவிதைகள்-ந5த
@தமிழ்கவிதைகள்-ந5த 22 күн бұрын
இவர் சாதரணமான குருஜி மட்டும் அல்ல வாழும் சித்தன் ஓஷேவின் மறு வடிவம்.... அல்கெமி மற்றும் அல்கெமி பிளஸ் வகுப்பில் இவர் பெரும் சித்தன் என்பதை நேரடியாக என்போன்று ஆயிரம் ஆயிரம் பேர்கள் கண்டு வியந்திருக்கிறோம்.... வாழும் மனித கடவுள் குருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ManojKumar-rz2hh
@ManojKumar-rz2hh 23 күн бұрын
நல்ல பதிவு ,ஆனால் சிறு மாற்றம் தேவை நால்வரால் பாடப்பட்டது என்று சொன்னீர்கள் அப்பர், சுந்தரர்,திருநாவுக்கரசர்,மாணிக்கவாசகர் என்று சொன்னதில் சம்பந்தர் பெயர் வரவில்லை மேலும் அப்பர் அவர்களே நாவுக்கரசர்..(தவறாக எண்ண வேண்டாம்)தங்கள் பணி தொடர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.. நன்றி..
@ravikumarts8845
@ravikumarts8845 24 күн бұрын
அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து ஷேர் ஆட்டோ இருக்கா?
@valarmathi5575
@valarmathi5575 23 күн бұрын
Arakkonam railway station to Thakkolam kootu road share auto erukku then Thakkolam kootu road to temple share auto erukku
@manjulas4965
@manjulas4965 Ай бұрын
❤❤❤engalukkum intha amma kula theivam amma
@geethalakshmi6827
@geethalakshmi6827 Ай бұрын
365 கன்னியர். வருடம் முழுவதும் திருமணக்கோலம் என்பதால் (நித்யம் கல்யாணம் )நித்ய கல்யாணப் பெருமாள் என்று குறிப்பிடப் படுகிறார்.
@geethalakshmi6827
@geethalakshmi6827 Ай бұрын
எந்தை - என் தந்தை : திருவை இடப்பக்கம் கொண்ட எம் தந்தை
@RajeshRaja6
@RajeshRaja6 2 ай бұрын
திலக ஹோமம் செய்ய அணுகவும்
@Rishikutty2021
@Rishikutty2021 2 ай бұрын
கரெக்ட் 9 வாரம் போகனும் 🙏
@sedhu-x9g
@sedhu-x9g 2 ай бұрын
Socrates
@vijayakumarpoovar8890
@vijayakumarpoovar8890 3 ай бұрын
Out of topic speech. Yes or No?
@rstime...6581
@rstime...6581 3 ай бұрын
❤❤❤❤❤❤
@aruncdm
@aruncdm 3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றிகள் . தற்சமயம் நான் திருச்சேறை ஆலயம் சென்று வருகிறேன் 6 வாரங்கள் நிறைவு பெற்றுள்ளது 😊 🙏
@jagadeshwaranr2381
@jagadeshwaranr2381 3 ай бұрын
Thanks 🙏❤ Guruji Mithra Shiva ❤
@arumugamravichandran8617
@arumugamravichandran8617 3 ай бұрын
சென்னையில் ராமேஸ்வரம்.... மயிலாடுதுறையில் கும்பகோணம் ...இதெல்லாம் சாத்தியமா !!! என்ன மேடம் பாராம்பரிய கோவில்களுக்கு நீங்கள் சொல்ற கோவில்களுக்கு ஈடாகுமா ??? நம் முன்னோர்கள் காலம் காலமா நமக்கு அந்தந்த கோவில்களுக்ககானதை நமக்கு அடையாளம் காட்டி சென்றுள்ளார்கள். அதை விடுத்து சென்னை, கும்பகோணம், மயிலாடுதுறை ன்னு சொன்னா எப்படி நம்புவது. முடிந்தால் ஆதாரத்துடன் நிறுபியுங்களேன். வணக்கம். வாழ்க வளமுடன்.
@r.kavithakavitha
@r.kavithakavitha 3 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🙏
@chitra.ramani504
@chitra.ramani504 3 ай бұрын
Very nice 👌
@NavaneethPattu
@NavaneethPattu 3 ай бұрын
நன்றிகள் ஐயா
@VimalaJosephinemary
@VimalaJosephinemary 3 ай бұрын
Super
@kannappang5914
@kannappang5914 4 ай бұрын
கல்யாண வரம் வரியை போட்டுள்ளீர்கள்.. என்னை போன்ற பெற்றோர்கள் இக்கோயிலுக்கு தங்கள் குழந்தைகளை ஏன் அழைத்துச் சென்று வழிபடணும் எப்படி வழிபடுவது உத்தமம் என்ற விளக்கத்தகூறியிருக்கலாம் உங்களின் புராணத்தெளிவு எங்களை அதிசயக்கவைப்பதைவிட வழிபடும் முறையறியாத எங்களுக்கு பயன் பட்டிருக்கும். உங்கள உரை சிலருக்குப் பிடித்திருக்கும் என் போன்றோரின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யாதது வருத்தமே!
@gnana.metilda226
@gnana.metilda226 4 ай бұрын
சூப்பர் ஐயா
@sumathiv2400
@sumathiv2400 4 ай бұрын
Aarumai Yana pathivu Amma ❤❤
@ramadoss49
@ramadoss49 4 ай бұрын
Guru G super vvvvv Very happy Very nice Very very happy Thank you so much
@skvenkatesh9666
@skvenkatesh9666 4 ай бұрын
ஓம் ஸ்ரீ பெருமாள் நாச்சியார் தெய்வம் போற்றி ஓம் ஸ்ரீ கல் கருட பகவான் தெய்வம் போற்றி🙏🙏🙏🤲🤲🤲❤❤❤.
@natarajankasthuri5105
@natarajankasthuri5105 5 ай бұрын
Thank you mam
@gowthu_cancer8660
@gowthu_cancer8660 5 ай бұрын
Coimbatore kulla tha kovil iruku intha pombalai ku therila
@ranjithgovindasamy4921
@ranjithgovindasamy4921 5 ай бұрын
அருமையான பதிவு அம்மா.
@KanniappanR-rd9zf
@KanniappanR-rd9zf 5 ай бұрын
தமிழகம் உண்மையில் சொர்க்க பூமிதான் ஆனால் அதை கெடுப்பது அரசியல் இறைவனை பார்க்கவே பணம் கொடுத்து பார்க்கவேண்டி உள்ளது
@mahatourism
@mahatourism 5 ай бұрын
பிரபஞ்ச சூட்சுமத்தை சொல்லிக் கொடுத்ததற்கு நன்றி ஐயா இதுவரை இந்த சூட்சுமத்தை யாரும் கூறவில்லை உங்களுக்கு நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@bharathinarasimhulu2103
@bharathinarasimhulu2103 5 ай бұрын
🙏🙏🙏
@kannans721
@kannans721 5 ай бұрын
How to avoid ghostly samiyars hurting the body,mind and spirit consciously and continuously with out caring their past and present survival abilty and not considering any rules whatever the Government even spiritual divinity. In a wrong way they swallow all the good from innocent people? what will be the result of this attitude in future?
@balakumarm7995
@balakumarm7995 5 ай бұрын
நன்றி ஐயா உங்கள் சேவை அனைவருக்கும் தேவை
@bhaskaranramaiah5858
@bhaskaranramaiah5858 6 ай бұрын
Mam, navakanniargal not saptha kanniargal
@vijayakannan3054
@vijayakannan3054 6 ай бұрын
👌🌹🌹🙏🙏
@VadivuDhanasekaran
@VadivuDhanasekaran 6 ай бұрын
🙏🏻🤝🏻👏👏👏👏👏👏👏👏👏👏
@SELVANATHANS-ix7zd
@SELVANATHANS-ix7zd 6 ай бұрын
கோயம்புத்தூரில் இருந்து பேருந்து வழி சொல்லுங்கள்.🙏
@bharathvigneshsaichannel3758
@bharathvigneshsaichannel3758 5 ай бұрын
Perur ku pora ella bus uh pogum
@JayaKumar-vw5ph
@JayaKumar-vw5ph 6 ай бұрын
மிக அருமை அம்மா மிக்க நன்றி
@kalyanaramandhuruvan7078
@kalyanaramandhuruvan7078 6 ай бұрын
மிகவும் அருமையான ஒன்று. நன்றிகள்
@prithikajayabalan
@prithikajayabalan 7 ай бұрын
குருஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤
@saravananvenkatesan7839
@saravananvenkatesan7839 7 ай бұрын
9thu pradakshanam pannitu again i went to karpha kriham for thulasi theertham this is wrong or correct
@narayanasamynadar392
@narayanasamynadar392 7 ай бұрын
நித்ய கல்யாண பெருமாள் போற்றி
@banadigan7511
@banadigan7511 7 ай бұрын
ಮಧ್ವ ಸಂಪ್ರದಾಯದ ಸ್ವಾಮೀಜಿ ಶ್ರೀ ವಾದಿರಾಜ ತೀರ್ಥರು ಬರೆದಿರುವ ತೀರ್ಥಕ್ಷೇತ್ರ ಗಳ ಪರಿಚಯ "ತೀರ್ಥ ಪ್ರಬಂಧ" ದಲ್ಲಿ, ಧರ್ಭೆಶಯನ ದೇವಸ್ಥಾನ, ತಿರುಪ್ಪಲನಿ, ರಾಮನಾಡ್ ( ರಾಮನಾಥಪುರಂ) ವರ್ಣಿಸಿದ್ದಾರೆ.
@VasugiS-t1l
@VasugiS-t1l 7 ай бұрын
Nanri🙏
@ariv1216
@ariv1216 7 ай бұрын
அசுர வதம் அல்ல கொலை
@ariv1216
@ariv1216 7 ай бұрын
இது கட்டுக்கதை மூட நம்பிக்கை முட்டாள் தனமான பேச்சு
@esakkisankar30
@esakkisankar30 7 ай бұрын
திருத்தம்: சுவாமி மேற்கு நோக்கிய திருமுகம்
@ThilagamaniThilagamani-g2g
@ThilagamaniThilagamani-g2g 7 ай бұрын
என் வாழ்க்கையில் அப்படியே நடந்தது குருஜி
@k.sarprasatham666
@k.sarprasatham666 8 ай бұрын
ஆக அருமையான பதிவு மிக்க நன்றிங்க ❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻