குரு மித்ரேஷிவாவின் திருமணத்திற்கான விளக்கம் | Guru Mithreshiva | Wedding & Beyond | Kalyanamalai

  Рет қаралды 79,329

Kalyanamalai Bhakthi

Kalyanamalai Bhakthi

Жыл бұрын

வரன் தேடுவோருக்கு விரைவில் திருமணம் நடைபெற இறையருள் வேண்டி மாபெரும் கூட்டுப் பிரார்தனை! சென்னை Trade Centre-ல் குரு மித்ரேஷிவாவின் திருமணத்திற்கான விளக்கம் ஒரு சிறப்பு உரை (Part 1).
-----------------------------
Wedding & Beyond is A Premium Wedding Expo conducted by Kalyanamalai & Imaiigal Expo Entertainment; on 2nd & 3rd of July 2022 in Chennai Trade Center. From Over 300 Exhibitors to Premium Shopping Solution to Wedding Management, we are here to provide an International Experience combined with Trending Technologies. Kalyanamalai Welcomes You All.
Wedding & Beyond (A Premium Wedding Expo)
Date : 2nd & 3rd July 2022
Location : Chennai Trade Center, Nandambakkam, Chennai
Visit - www.kmweddingandbeyond.com/
Email us at salesexpo@kalyanamalai.com.
Contact : 9940020067; 8668096984; 9363694011; 9363695750
#Kalyanamalai #Wedding_And_Beyond #PremiumWeddingExpo #IndianWeddingExpo #WeddingExpoChennai
Facebook: / weddingandbeyond.km
Instagram: / weddingandbeyond.km
-----------------------------
For More details and for Registration: www.kmmatrimony.com
You Can Write us @ :
Kalyanamalai Private Limited
Old No:19, New No:16, Lakshmi Graham,
Dr.Nair Road, T.Nagar,
Chennai - 600 017.
Ph: 044 2434 1400
For more interesting videos:
Subscribe Us on: bit.ly/1UA28eX
Like Us on: / kalyanamalai

Пікірлер: 55
@s.niranjana7558
@s.niranjana7558 Жыл бұрын
கடவுள் தான் உங்களை அனுப்பியிருக்கிறார்🙏 என்ன தவறு செய்தேன் என்று அறியாமல் புலம்புகிறார்கள் எனக்கு மட்டும் அதிகமாக நடக்கிறது என்று சொல்கிறார்கள் இனி யோசிப்பார்கள் தற்சோதனை செய்தால் தவறு தெரியும் 👌 நன்றிகள் குருஜி 🙏
@thangamsp1758
@thangamsp1758 Жыл бұрын
ஒருநல்லவழிகாட்டிகாரணகாரியகுருஇவர் குருவேசரணம்
@ramadoss49
@ramadoss49 2 ай бұрын
Guru G super vvvvv Very happy Very nice Very very happy Thank you so much
@anparasithangarasu7719
@anparasithangarasu7719 Жыл бұрын
இந்த மகத்துவம் எல்லாம் துலைந்து போய் ரொம்ப காலமாச்சி நன்றிங்க 🙏🏼
@s.niranjana7558
@s.niranjana7558 Жыл бұрын
குருஜி வணக்கம் 🙏 வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹🙏 மிகவும் அழகாக தெளிவாக புரிய வைத்திருக்கிறீர்கள் இதுவரை இப்படி ஒரு விளக்கம் கேட்டதில்லை இனி ஏன் என்ற கேள்விக்கு இடமில்லை சிந்தித்து செயல்பட்டால்நன்றாக சந்தோஷமாக இருப்பார்கள்😂 ஏற்பாடு செய்த எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹 வாழ்க வளமுடன் எல்லோருக்கும்
@s.niranjana7558
@s.niranjana7558 Жыл бұрын
லைக் போட்ட எல்லோருக்கும் நன்றிகள் 🌹
@thangamanikajendran9550
@thangamanikajendran9550 7 ай бұрын
நன்றி குருஜி. எல்லாம் நம்முள் உள்ளது என்பதைப் புரிய வைத்தீர்கள்
@kgunasekaran9489
@kgunasekaran9489 Жыл бұрын
Irai Sakthi(Vibration) I understood Guruji Thanks a lot...❤❤❤
@greendiamonds1333
@greendiamonds1333 11 ай бұрын
திருமணம் எண்பது மரம்..........பலன் கிடைக்கும். மரத்தை வளர்க்கும் முறை சரியாக இல்லை என்றால் தான் பிரச்சனை உருவாகும் இதுவும் நம் குரு விடம் நான் கற்று கொண்டது
@thangavelv5333
@thangavelv5333 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி குருஜி🎉
@SasiKumar-bn4vg
@SasiKumar-bn4vg 11 ай бұрын
ஓம் முருகா சரணம் குரு முருகா சரணம்🙏🙏🙏🙏🙏🙏
@chitra.ramani504
@chitra.ramani504 Ай бұрын
Very nice 👌
@gnana.metilda226
@gnana.metilda226 2 ай бұрын
சூப்பர் ஐயா
@aruljothen.k1647
@aruljothen.k1647 Жыл бұрын
Great way of explaining. Lovely Thank you team
@g.thalapathidancer9801
@g.thalapathidancer9801 6 ай бұрын
நன்றி குருஜி🙏🙏🙏,,,
@Iraisakthi93.
@Iraisakthi93. Жыл бұрын
நன்றி குருஜி,,,
@niranjaladevi9028
@niranjaladevi9028 6 ай бұрын
Amazing guru.
@chandrasekarverabadhra
@chandrasekarverabadhra Жыл бұрын
Excellent speech. 👏👏👏👍👍🙏 Great secret Guruji announced. Vazhga vazhamudan. We're Lucky.
@user-vi4ff8nt6w
@user-vi4ff8nt6w 7 ай бұрын
Thank you GuRU ji u are a wey of my life
@selvamkumar2287
@selvamkumar2287 Жыл бұрын
Mikka nandri ayya....
@uthamansubramanian101
@uthamansubramanian101 Жыл бұрын
Transcendental consciousness scientific saint His Holiness Maharishi Mahesh Yogi - Jai Guru Dev 🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
@shankaranarayananganapathi816
@shankaranarayananganapathi816 Жыл бұрын
Yellorum vaazhga valamudan
@raviravindaran7995
@raviravindaran7995 Жыл бұрын
Arumai 👏👏👏👏👏👍
@SasiKumar-bn4vg
@SasiKumar-bn4vg 11 ай бұрын
Guruve saranam nanri ayya🙏🙏🙏🙏🙏🙏🙏
@durgak150
@durgak150 Жыл бұрын
Nantri ayya🙏🙏🙏
@p.r.lakshmanankeezhanthoor3134
@p.r.lakshmanankeezhanthoor3134 10 ай бұрын
Vera leval speach
@venkatasubramaniann2688
@venkatasubramaniann2688 Жыл бұрын
Thanks🌹🌹🌹🙏🙏🙏🙏
@venukumar8842
@venukumar8842 Жыл бұрын
Good busenss man
@1krishnaa1
@1krishnaa1 7 ай бұрын
Love you guru Ji .
@selvarama7077
@selvarama7077 Жыл бұрын
Vazhga valamudan
@RamachandranMuniswamyraj-xy7ow
@RamachandranMuniswamyraj-xy7ow Жыл бұрын
அன்புடையீர் வணக்கம். வாழ்க வளமுடன் என்பதில் வளம்+முடன் என்பதில் முடன்= முடக்கம் என்பதாக ஒரு பொருள் உண்டாம்! ஆகவே அதைவிடுத்து வாழ்க வளத்துடன்! அல்லது வாழ்க நலத்துடன்! என்று வாழ்த்துவோமே! இராமச்சந்திரன் (72), திருச்செங்கோடு. நன்றிகள் இனியவர்களே!
@lakshmanapriyanlakshmanapriyan
@lakshmanapriyanlakshmanapriyan Жыл бұрын
Nandri ayya....,,
@uvasri5926
@uvasri5926 Жыл бұрын
Yadhum oore yavarum kalit
@nithishkumar3283
@nithishkumar3283 Жыл бұрын
@kulandaiveluvelu2030
@kulandaiveluvelu2030 Жыл бұрын
Thank you Guru jee
@santhosh9373
@santhosh9373 Жыл бұрын
🌹🌹🙏🙏🙏🙏🙏🙏
@sakthivelnaveen2326
@sakthivelnaveen2326 Жыл бұрын
Guru g. Vanakkat
@sakthivelnaveen2326
@sakthivelnaveen2326 Жыл бұрын
Gurujii vanakkam
@jayakumarv6676
@jayakumarv6676 Жыл бұрын
pl do T M jaigurudev
@kalainila4979
@kalainila4979 Жыл бұрын
பெண்களின் எதிர் பார்ப்பு அதிகம் ஆனதால் மாப்பிள்ளைக்கு பெண் கிடைப்பது அரிதாக உள்ளது பெண்கள் 40வயதிலும் திருமணம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர்
@saroja5332
@saroja5332 Жыл бұрын
உண்மை. பேச்சுக்காக சொல்லவில்லை, கண்கூடாக பார்த்திருக்கிறேன்.
@nanmanynnn4726
@nanmanynnn4726 Жыл бұрын
ஆம்
@madhusasi6754
@madhusasi6754 Жыл бұрын
Apdi endral angalukku ethirparru kammi enkirirgala???
@sumohanan4752
@sumohanan4752 Жыл бұрын
Idhai aarambitthu vaitthadhu Aangal taan. Kadandha pala nooru varushangal pengalidam evvalavu varadhatchanai ketu pen veettargalai kadanaali aaki odavittadhin vilaivu taan bro idhu.
@renukap3662
@renukap3662 6 ай бұрын
மாமியார் என்ற பெண்ணின் எதிர்பார்ப்பு அதிகமானதால்...
@vijayakumarpoovar8890
@vijayakumarpoovar8890 14 күн бұрын
Out of topic speech. Yes or No?
@kingofstoreys569
@kingofstoreys569 Жыл бұрын
Yenakum pen vendum
@almtlmscience1075
@almtlmscience1075 10 ай бұрын
எங்க குருவை கால் வலிக்க நிக்க வைத்து பேச வைத்து விட்டீர்களே
@kanue1909
@kanue1909 Жыл бұрын
Guruji enakku age 30 akuthu marriage thallikittey pokuthu manasu rompa kastama erukku
@dharmadharma2325
@dharmadharma2325 Жыл бұрын
Enakum 30 no marriage..am a girl ...so don't worry..yellam nalathave nadakum
@prabhatuition719
@prabhatuition719 Жыл бұрын
ஒரு சில தாந்த்ரியங்கள் உள்ளன. பக்தியுடன் அவைகளை கடைபிடித்து வர சுபகாரியம் நிச்சயம் நடக்கும்.
@raniks5043
@raniks5043 Жыл бұрын
நீங்க திருமணம்,அதை சார்ந்த திருமண வாழ்க்கை,இனிய விருந்து கேளிக்கை என மிக நல்லதா கற்பனையில் (தினம் காலை எழும் முன்,இரவு தூங்க போகும் முன் )வாழனும்,நம்பனும் ,மனம் நம்ப நம்ப உங்க கற்பனை நெஜமாகும் மகளே.(கற்பனை சரியாக தேர்ந்து செய்
@user-abilash
@user-abilash Жыл бұрын
​@@dharmadharma2325 namma marriage panikalama details ah peslam solunga
@renukap3662
@renukap3662 6 ай бұрын
மாமியார் என்ற பெண்ணின் எதிர்பார்ப்பு அதிகம் ஆனதால்... என்று மாற்றி கூறுங்கள். பெண் பிள்ளையை பெற்ற அம்மாக்கள் பெண் நன்றாக வாழ வேண்டும் என்று மட்டுமே எதிர்பார்க்கிறார்கள் ஆனால் ஆண் பிள்ளையை பெற்ற அம்மாக்கள் எதிர்பார்ப்பது வேறொன்றாக உள்ளது
@KanniappanR-rd9zf
@KanniappanR-rd9zf 2 ай бұрын
தமிழகம் உண்மையில் சொர்க்க பூமிதான் ஆனால் அதை கெடுப்பது அரசியல் இறைவனை பார்க்கவே பணம் கொடுத்து பார்க்கவேண்டி உள்ளது
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
ЖЕСТКИЙ ШАПАЛАК👋
0:33
RFC Fighting Championship
Рет қаралды 179 М.
tom with Jerry 😱 #funny
0:12
Nemi Shorts
Рет қаралды 19 МЛН
как пройти скулбоя за 36 секунд?
0:22
Holy Baam
Рет қаралды 1 МЛН
Смотреть до конца!
0:19
Привет, Я Ника!
Рет қаралды 1,4 МЛН
Мне приснился очень страшный сон
0:38