Just 2 to 5 mins than. Nangalum appadithan payanthom.but appadi illa bro.
@Kdkbeneij7 күн бұрын
Ommuruga
@ElumalaiManjula-z4o8 күн бұрын
Bro passport venuma broo
@TNTravellers3 күн бұрын
No need. Just like train ticket mari book panna pothum.
@Balakrishnan-di5gc13 күн бұрын
Engal Kula Theivam Namagiri Thayar
@TVMBOY-by8je16 күн бұрын
Sunda open la irukkuma sir
@TNTravellers8 күн бұрын
Always open than bro. Famous pornami and ammavasai. Normal days la avoid after 6pm
@senthilkumar-gn3rd16 күн бұрын
நண்பா ஏதாவது ஒரு பாதை சொல்லுங்க
@TNTravellers8 күн бұрын
Bike and jeep ku eppo nanga pona rout correct ta irukum bro
@paradiseson48118 күн бұрын
Thank you
@sripranavr39720 күн бұрын
அங்கும் குப்பை போடாம போயிட்டு வாங்க 🙏🏻🙏🏻🙏🏻
@adavanadavan158521 күн бұрын
Krishnagiri district from tamilnadu alli kaatuveera anjaneyar devasthana idae adu Power ful.
@raviaravisankar21 күн бұрын
முதன் முதலாக வாணியார் அணை மக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்ட போது என் சிறு வயதில் குடும்பத்துடன் சென்று பார்த்தது இன்றும் நினைவில் இருக்கிறது, இனிக்கிறது . அப்பொழுது அணை முழு கொள்ளளவுடன் இருந்தது. அணையின் கரை சுவற்றில் ஏறி நடப்பதே பயம் கலந்த அனுபவத்தை கொடுத்தது. அணைக்கு கீழே ஒரு விளையாட்டு பூங்கா இருந்தது சில வருடங்களிலேயே அது பயனற்று போய் விட்டது. அந்த சமயங்களில்(80 ' களின் இறுதியில்) தான் இலங்கை தமிழர்கள் அகதிகளாக அங்கு கொண்டு வரப்பட்டு தங்க வைக்கப்பட்டார்கள். நாங்கள் நண்பர்க்ளுடம் சென்று அவர்களை சந்தித்து பேசியது நினைவில் இருக்கிறது. இன்றும் அங்குதான் இருக்கிறார்கள் . முரளி மற்றும் வடிவேலு நடித்த மனுநீதி (செவலை.. தாவுடா தாவு காமெடி) படத்தின் டைட்டில் song இங்கு தான் எடுக்கப்பட்டது
@TNTravellers21 күн бұрын
Thank for information bro
@raviaravisankar21 күн бұрын
சால்னா பாக்கெட், பரோட்டா.. என்ன பண்றாங்கன்னு தெரியும் 😂😂😂😂😂. நாங்களும் அந்த டேம்'ல ஒரு காலத்துல பண்ணவங்க தான் . அங்கேயே விறகு பொறுக்கி சிக்கன் சமைச்சும் சாப்பிட்டு இருக்கோம் 😋😋, ஹ்ம்ம் அது ஒரு பொற்காலம் 🤗
@AmmukuttyAmmukutty-n5pАй бұрын
Pappireddipatti enga Ooru❤nan anga tha school padicha thank you so much bro❤
@ramthepet9107Ай бұрын
Super🎉🎉🎉
@bagavathim7485Ай бұрын
😮😮😮😮😮😮 சித்தர்கள் பதினெட்டு பேர். ஆனால் தவம் செய்தது சமாதி ஆனாது வாழ்ந்து என பல இடங்கள். அவர்கள் நாடோடிகள். பல மலைகள் பல நீர்நிலைகள் பல குகைகளில் தங்கி தங்கள் வாழ்க்கையை வாழ்ந்திருகின்றனர். கடைசியில் ஏதோனும் ஒரு இடதில் சமாதி நிலை அடைந்துள்ளனர். ஆனால் இவர்கள் எல்லா இடங்களையும் வனங்குவான்க முட்டாள்கள். எதை தின்னால் பித்தம் தெளியும் என்று நிலை. தமிழகத்தில் எல்லா மலை எல்லா அறிவிகள் எல்லா குகைகளும் இன்று கதைதலமாகிவிட்டது.
@TNTravellersАй бұрын
Bro around this 5 to 6 place kongan siddhar caves are there. So he live like a nadodikal....
@gkdrive4754Ай бұрын
அண்ணா ராக்கெட் பிரைஸ் எவ்வளவுன்னு கேட்டு சொல்லுங்க அண்ணா
@TNTravellersАй бұрын
Check with online bro
@santhap8592Ай бұрын
😊
@N.senthilKumar-j7cАй бұрын
Sakthi vaitha.kovil
@vigneshtube1936Ай бұрын
Apa murukku vaanga thaan poi iruka saamy kumbida pogala
ஓம் சிவாய நம சிவ சிவ நற்பவி ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க ❤
@nazimbadsha24702 ай бұрын
2000 மாவது வருஷத்துல நான் தஞ்சாவூர்ல வெறும் 4 ரூபாய்க்கு கற்கண்டு பால் குடிச்சேன்😊😊😊
@thenimozhithenu2 ай бұрын
ஓம் ஶ்ரீ கொங்கண சித்தர் குருவே போற்றி
@AnandhKumar7206-hm9it3 ай бұрын
Om murugaa 💙💯
@bharath.m80733 ай бұрын
Bro yesterday nan poitu vanthen periya kovil plus and mariamman kovil ponen
@TNTravellers3 ай бұрын
Powerful temple bro
@pahavathi3 ай бұрын
நீச்சல் தெரியாதவங்க குளிக்க முடியாதா😢குழந்தைகள கூட்டிக்கிட்டு இந்த வாரம் போலாம்னு இருக்கோம்.
@TNTravellers3 ай бұрын
Sure sir. Because romba aalam irukum.
@T.G.SARANYA3 ай бұрын
அகஸ்டுயில்திருநாள்ளாறுபேரணன்
@thenimozhithenu3 ай бұрын
❤
@SathishSathish-ls5iu3 ай бұрын
இன்றுதான் சென்று வந்தேன் காத்தருள்வாய் பெரியசாமி ஐயா
@nijanthang87103 ай бұрын
Kovil ellam time laum open la irukuma
@TNTravellers3 ай бұрын
Only Saturday and puratasi Saturday i impotant
@starteamgaming7843 ай бұрын
Om muruka 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Anpuselva5073 ай бұрын
Jai sri ram..🙏🙏
@vadivelkandasamy28013 ай бұрын
Super super bro Arumayana pathivu
@rameshultimately72994 ай бұрын
Om namah shivaya 🕉️🙏 narbavi 🕉️🙏
@KANNAN.S-n6k4 ай бұрын
🙏🙏🙏
@pawankumarcv47674 ай бұрын
Tnstc blue colour ac government buses in the state of tamil nadu are in my mind permanently
@ramsviews51694 ай бұрын
70 la irndu 100 adigaamya unaku😂😂😂 apm enaya sapduva chennai la adu omni bus stand 😂
@TNTravellers4 ай бұрын
Bro job illa irutha Rs70 and Rs100 athengathan bro. Chennai cost of living athegam bro. Anga kuda pondi bazar street la appo Rs 30 full meals saptu iruken bro. Job search appo. Just tiffin cost koraika I found this street shop bro.
@ramsviews51694 ай бұрын
@@TNTravellers correct
@431sathish.r74 ай бұрын
Bro palkova 1kg now evalo bro
@TNTravellers4 ай бұрын
Jayanthi cool drinks: 98942 73262
@RajKumar-fk9zt4 ай бұрын
Current location
@TNTravellers4 ай бұрын
Konganapuram Salem maps.app.goo.gl/gj4pkyKN2Jq6sB3dA
@a.s.sarwinshankar80975 ай бұрын
❤
@RMuthu-tq8ez5 ай бұрын
சித்தரே போற்றி போற்றி சிவமே போற்றி போற்றி எல்லாம் சிவமயம்
@dineshv59095 ай бұрын
From erode bus iruka bro Malai adivaram poga
@TNTravellers5 ай бұрын
Iruku bro.
@dineshv59095 ай бұрын
@@TNTravellers can u plz tell bus no
@pmuthukumar38905 ай бұрын
என் மகன் நட்சத்திரம் அஸ்வினி தான் அவன் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு (primary immuno deficiency disorder)என்றபிறவி குறைபாடு நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளான் 8வருடமாக சிகிச்சையில் உள்ளான் அவன் நோய் குணமாக ஐயா பிறவி மருந்தீஸ்வரர் அம்மா பெரியநாயகி தாயே அருள் புரியும் வேண்டும்