🙏 ஓம் நமசிவாய 🙏 மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருளால் இரண்டாம் திருமுறையில் ஒவ்வொரு நாளும் ஒரு பாடல் படித்து வருகிறேன் இன்று 19.6.2023 படிக்க வேண்டிய திருக்கடைக்காப்பு இந்த ஆலயத்தின் திருமுறை 🙏 ஓம் நமசிவாய 🙏 சங்கடம் தீர்க்கும் சனி பகவானே மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சாகா நெறியில் இச்ககம் வாழ இன்னருள் தா தா 🙏