Пікірлер
@user-fl8xs5rh2t
@user-fl8xs5rh2t 2 күн бұрын
இலங்கையில் பிறந்திருந்தாலும் என்னே அவரின் தமிழ் உச்சரிப்பு❤
@user-fl8xs5rh2t
@user-fl8xs5rh2t 2 күн бұрын
நன்றி அன்பரே🙏
@Pambukutty-kb7og
@Pambukutty-kb7og 8 күн бұрын
மரியாதைக்குரிய........ இராஜேசுவரி சண்முகம்........ அவர்களுக்கு........ ஓர் வேண்டுகோள்!!!!!!!! சந்தோஷம்...... என்பதை..... தவிர்த்து......... மகிழ்ச்சி........ எனறு........ அந்த நாட்களின்........ நினைவுகளின்...... வருடல்களுடன்........ ஒரு நல்ல தமிழனாக தமிழோடு......... ஒட்டு உறவோடும்......... பந்த பாசத்தோடும்...... அந்த........ பாசம் தந்த நேசத்தோடும்........ நெல்லை மா சி குட்டி......
@patrickscherlyn2699
@patrickscherlyn2699 12 күн бұрын
My manager Mr.Sivakumar from Trichy's Mother in law....great lady
@sivakumar-fo7cf
@sivakumar-fo7cf 15 күн бұрын
ராஜேஸ்வரி சண்முகம்! நெஞ்சம் தேடுவது; தேனினும் இனிய குரல்; சிறப்புடன் நடத்தும்; நிகழ்ச்சி நிரல்! நிழலாலுடுகிறது நெஞ்சில் அந்நாளைய நிணைவுகள் அம்மா!😊😅😮 கண்ணீரில் கரைந்த நினைவுகள்!😊😅😮 தேனி.g.சிவா சமதர்மபுரம்.😊😅😮❤
@vipulan
@vipulan 20 күн бұрын
great
@kishorek-m4b
@kishorek-m4b 21 күн бұрын
சிறப்பான படைப்பு... சார்.. வாழ்த்துக்கள் 🎉🎉
@srisanthanaarts2768
@srisanthanaarts2768 21 күн бұрын
@@kishorek-m4b 💐🙏நன்றிகள்
@thanjaivetrivelan7326
@thanjaivetrivelan7326 26 күн бұрын
மனம் கவர்ந்த பெண்களில் ஒருவர். அழகான தமிழ் உச்சரிப்பு, தனக்கென அழகான, அநாயாசமான நடிப்புத்திறன் மிக்கவர். உங்களை மறக்கவே முடியாதம்மா.
@AASUSID
@AASUSID Ай бұрын
🤗
@PrabhaP-jb9oe
@PrabhaP-jb9oe Ай бұрын
Vidya Amma ❤❤❤❤❤❤❤❤❤❤
@gsamygsamyngovindasamy9530
@gsamygsamyngovindasamy9530 Ай бұрын
எனக்கு வயது 45 அன்றைய நாளில் சிற்றலை வரிசையில் இவர் குறலை கேட்டு இருக்கிறேன் அதில் ஒன்று எனக்கு இன்று பிடித்த விடயம். இசைத்தட்டு அளவிற்கு சி டி தரம் இல்லை சொன்னார் அது உண்மைதான் நண்பரே ❤
@jebamalaipitchai2959
@jebamalaipitchai2959 14 күн бұрын
தமிழ் பிறந்தது தமிழ்நாட்டில், ஆனால் அது வளர்ந்தது இலங்கை வானொலி மூலம். தூய்மையான கலப்படமற்ற தமிழ் 1965லிருந்து அவர்களின் ரசிகன். அவர்களுடன் நான் நேரில் பேசியுள்ளேன்.
@mailamangai9080
@mailamangai9080 Ай бұрын
நான் கொழும்பு நகரில் பிறந்தவன் தான். என் 5 வயது முதல் ராஜேஸ்வரி சண்முகம் அவர்களின் விசிறி. 1977 ஆம் ஆண்டு முதல் 1983 ஆண்டு வரை நான் இவரின் குரலை கேட்டு ரசித்தவன். என்ன ஒரு இனிமையான குரல். தமிழ் நாட்டில் உள்ள அறிப்பாளர்கள் பெரும்பாலும் தூய தமிழில் பேசுவது இல்லை. தமிழ் நாட்டில் உள்ள வங்கிகளில் தமிழ் இல்லை. ஆனால் பெயர் மட்டும் தமிழ் நாடு. வாழ்க இலங்கை வானொலி. S. Muruganantham Kodaikanal kundupatty Kookal post Ceylon colony b Tamizh naadu South India.
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs Ай бұрын
🎉🎉🎉🎉🎉BEAUTIFUL VOICE ❤❤❤❤❤❤❤
@DcsNT
@DcsNT Ай бұрын
அருமை…👏👌
@safrafowzi6579
@safrafowzi6579 Ай бұрын
From 70s I was her fan cannot forget
@jasimaahamed2045
@jasimaahamed2045 Ай бұрын
Siru vayathil irunthu irunthu enku ilangai vanoli raembae padikum engal kudamthil sonthajqragae veetil radio irkum ceylon radio tha olithu kondu irkum nanum athaeyae kaetu kaetu mingal ahi viten ipa mbl lil thendral fm kaetkuren 😊❤
@safrafowzi6579
@safrafowzi6579 Ай бұрын
She lived in bambalapitiya was murdered
@jasimaahamed2045
@jasimaahamed2045 Ай бұрын
Rajeswari sunmuham voice kakae raembae avaludunam irupaen apolthu 😊❤
@kasippillainavaranjan1817
@kasippillainavaranjan1817 Ай бұрын
East and West Home is Best. Good Luck.
@vipulan
@vipulan Ай бұрын
Nice
@kishorek-m4b
@kishorek-m4b Ай бұрын
படத்தொகுப்பும் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது ...வாழ்த்துக்கள் சார்... நன்றியுடன்... 🎉
@srisanthanaarts2768
@srisanthanaarts2768 Ай бұрын
🙏💐தங்களின் இசைப் பங்களிப்பிற்கு நன்றிகள் என்றும்..🥰
@sudharsinger
@sudharsinger Ай бұрын
Nice ❤😊
@josephnadar4097
@josephnadar4097 Ай бұрын
ராஜா குரு senathipathi kanagarathnm பற்றி தகவல் இல்லை எதற்காக?
@srisanthanaarts2768
@srisanthanaarts2768 Ай бұрын
🙏 இராஜேஸ்வரி சண்முகம் அவர்களின் எண்ணப் பகிர்வே இந்தச் செவ்வி…!
@xavierpaulraj9504
@xavierpaulraj9504 Ай бұрын
என் மனதிற்கு பிடித்த அறிவிப்பாளர்கள்.கே.எஸ் ராஜா.பி.எச்.அப்துல்ஹமீது மற்றும் ராஜேஸ்வரி சண்முகம்
@Paradise_Heaven
@Paradise_Heaven Ай бұрын
என்றும் மறக்க முடியாத காந்தியாக என்னை எங்களை ஈர்த்த குரல் இன்னும் மனதில் பத்திரமாக சிறை படுத்தியுள்ளேன். இவர்கள் குரலையும் உச்சரிப்பையும் நானும் என் மனைவியும் இரசித்து எங்களை அறியாமலே பிள்ளைகள் இருவரும் இவர்களை ஞாபகப்படுத்துகிறார்கள் மகன் மூத்தவர் பெயர் ஷண்முகம். மகள் இளையவள் இருவருக்கும் நான்கு வருட இடைவெளி இவள் பெயர் இராஜேஸ்வரி. இதை நாங்கள் கண்டு பிடித்தது இளையவளுக்கு பத்தாண்டுகள் ஆன பிறகு தான்.
@rajeswarithiyagarajan2974
@rajeswarithiyagarajan2974 Ай бұрын
Super 🎉❤
@sudevik1439
@sudevik1439 Ай бұрын
@PRABAZ114
@PRABAZ114 Ай бұрын
வாழ்த்துகள் 🙏
@srisanthanaarts2768
@srisanthanaarts2768 Ай бұрын
💐🙏நன்றிகள் இசையமைப்பாளரே….😍
@muralimuthu4964
@muralimuthu4964 Ай бұрын
👍💐🙏🏽
@sankarm53
@sankarm53 Ай бұрын
❤🎉
@YashoKandha
@YashoKandha 2 ай бұрын
..இலங்கை வானொலி நிலைய அறிவிப்பாளர்கள் திருமதிராஜேஸ்வரி சண்முகம்,திரு அப்துல் ஹமீது. திரு K.S ராஜா போன்றோர்கள் வேற்றுமொழி கலவாமல் அருமையாக பேசும் அறிவிப்பாளர்கள். திரு திரவியம் நமசிவாயம் அவர்களும் தமிழுக்கு பெருமை சேரத்தவர்கள் இவர்களின் இனிக்கும் தமிழ் உறையாடல்களை 18.20. ஆம் வயதில் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். வாழ்க தமிழ். வணக்கத்துடன் M. கந்தசாமி. பெங்களூரு
@VijayVijay-qc8ds
@VijayVijay-qc8ds 2 ай бұрын
Super indian legend actor srividya amma miss you ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@anandhanthangavel2326
@anandhanthangavel2326 2 ай бұрын
இலங்கைகுயில்கள்.. ராணிவார இதழில் வெளிவந்தது
@nishakrishnan5675
@nishakrishnan5675 2 ай бұрын
Love you vidyamma❤❤❤❤❤❤miss you😢. amma❤❤❤❤
@syedibrahim349
@syedibrahim349 2 ай бұрын
Meendum idhupola oru kural kidaikuma valgha nam Tamil valarga thamizhinam
@ibades3638
@ibades3638 2 ай бұрын
70,80 களில் கோலோச்சிய இசை அரசி.❤❤❤❤❤
@KandumanyVelupillaiRudra
@KandumanyVelupillaiRudra 3 ай бұрын
No,one word English.
@KalaiNilavan-zk8vj
@KalaiNilavan-zk8vj 3 ай бұрын
ஆஹா என்ன சொல்வது தெரியவில்லை அம்மா உங்கள் குரல் கேட்டு என் இளமை பருவம் 8 வயதிற்கு போய் விட்டேன்...
@mathankumarsittrarasu6018
@mathankumarsittrarasu6018 3 ай бұрын
Alka voice wow 🎉❤
@nattoos
@nattoos 3 ай бұрын
தமிழை நாங்கள்தான் வளர்க்கிறோம் தமிழ் தான் எங்களது உயிர் மூச்சு என்று எப்போதுமே குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் தமிழகத்தில் ஏன் இவர்கள் போல ஒரு அறிவிப்பாளரைகூட நம்மால் தயார் செய்ய முடியவில்லை? கொடுக்க முடியவில்லை?
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 3 ай бұрын
இனிமையான குரல்
@subramanian4321
@subramanian4321 3 ай бұрын
தமிழக வானொலி நிலையங்களை "டம்மி "ஆக்கிய இலங்கை வானொலியின் வெண்கலக்குரல் !❤❤
@nattoos
@nattoos 3 ай бұрын
பண்பலை அலைவரிசை வரும் வரை ஓரளவுக்கு தமிழகத்தில் இருந்து வந்த வானொலி நிலையங்களின் அறிவிப்பாளர்கள் தெளிவாகத்தான் பேசிக் கொண்டிருந்தார்கள் என்றைக்கு பண்பலை என்று ஒன்று வந்ததோ அன்றிலிருந்து தமிழைத் தமிழாகவே பேசத் தெரியாதவர்கள்தான் அறிவிப்பாளர்கள் ஆகத்தான் இருக்கிறார்கள் என்ன ஒரு கொடுமை 😡🤦🤦
@rajarajan6018
@rajarajan6018 3 ай бұрын
மறக்க முடியாது இலங்கை வானொலி
@rajarajan6018
@rajarajan6018 3 ай бұрын
My favourite anchor rajeswari shanmugam
@MohanathasNivethiny-nx3wm
@MohanathasNivethiny-nx3wm 3 ай бұрын
ஆகா நாராய் நாராய் செங்கால் நாராய்
@PRABAZ114
@PRABAZ114 4 ай бұрын
சிறப்பு ❤️ வாழ்த்துகள் அனைவருக்கும் ❤❤❤❤
@priyasivarajah628
@priyasivarajah628 4 ай бұрын
Excellent!🌹🙏🔥👌
@R.Arulraja
@R.Arulraja 4 ай бұрын
இராஜேஸ்வரி சண்முகம் இந்த குரலை கேட்கும் பொழுது மீண்டும் இலங்கை வானொலி கேட்ட நிறைவு..... ஆனால் இன்று இந்த குரலுக்கு சொந்தக்காரர் நம்மிடம் இல்லை என்பது மிகவும் வருந்த தக்க நிகழ்வே அம்மா உங்கள் குரலை கேட்க தினமும் வலையொளி மூலமாகத்தான் கேட்கிறேன். கொலும்பு சர்வதேச வானொலியில் உங்கள் நிகழ்ச்சியை கேட்க தவறாதவனாக இருந்தேன் இன்றோ மனம் மிகுந்த வேதனையில் தான் வாழ்கிறது
@sivakumarsomasundaram7256
@sivakumarsomasundaram7256 4 ай бұрын
ஒரு வேற்று மொழி சொற்களை கலக்காமல் தனி தமிழ் மொழி மட்டுமே பேசும் தனி திறமை இலங்கை அறிவிப்பாளர்களுக்கு மட்டுமே சேரும்.
@murasoolkappar
@murasoolkappar 3 ай бұрын
Thanks for you mam
@syedsultan2279
@syedsultan2279 4 ай бұрын
அன்பு வணக்கங்கள். இன்று தான் உங்களுடைய you tube நிகழ்ச்சியின் பதிவுகளைப்பார்த்தேன். அருமையான பாடலைப்பதிவிட்டமை க்கு நன்றி. இப்படிப்பட்ட முஸ்லீம் பக்திப்பாடல்கள் இருந்தால் பதிவிடவும். மேலும் இசைத்தட்டுகளில் வெளியான மிகப்பழைய(1950 to 1970)இஸ்லாமியப் பாடல்களை பதிவிடவும்.
@manik4111
@manik4111 4 ай бұрын
🙏🏻