ஈழத்தின் ஈஸ்வரங்கள்... I Karmegam Nanda I Vargikan I Pathmayan I Reji Selvarasa I Sri Santhana Arts

  Рет қаралды 2,985

SRI SANTHANA ARTS (Karmegam Nanda Official)

SRI SANTHANA ARTS (Karmegam Nanda Official)

Күн бұрын

Lyrics: Karmegam Nanda
Music and vocal: Vargikan Kamalakanthan
Recording and Mixing: Pathmayan Sivanathan
Veena: Sneha Divagaran
Percussion: Nakkiran Ketharnath
Cinematography: Reji Selvarasa
Produced by: Sri Santhana Arts
Special thanks to dancers:
Rasiah Dhanarajah
Sangarappillai Priyasaravanan
Rasaraththinam Thaneskumar

Пікірлер: 22
@padmasunderasan4680
@padmasunderasan4680 23 сағат бұрын
சுற்றிலும் பாறைகளோடு கூடிய கடல் சிறந்த பாடல் வரிகளோடு நாட்டியத்தொடு அமரிக்கையான பக்க வாத்தியங்கள் காந்த குரல் வாழ்த்துக்கள்🎉
@arulsokkan
@arulsokkan 7 ай бұрын
அருமை அருமை. ஏழரை நிமிடங்களும் இசையும், குரலும், நடனமும், பாடல்வரிகளும், காட்சிகளும் என்னைக் கட்டிப் போட்டு வைத்திருந்தது. எதை ரசிப்பது என்றே தெரியவில்லை. என் தெய்வம் சிவனின் கோவில்கள் அத்தனை அழகு. நடனக் கலைஞர்களின் தாளம் தப்பாத நடனமும்பி அபிநயமும், பாவமும் அப்பப்பா!!!! சொல்ல வார்த்தையில்லை. ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு எல்லாம் அத்தனை கச்சிதம். “என்னிசையில் பதம் தூக்கியே ஆடிடுவாயோ?” என்று பாடும்போது மனதை ஏதோ செய்தது. எங்கள் பிள்ளைகள் இன்னும் மேலும் மேலும் வளர என் வாழ்த்துகள். அத்தனை கலைஞர்களுக்கும் சிவனருள் கிடைக்கட்டும். மீண்டும் வாழ்த்துகள்🙏🙏. மனம் நிறைந்த ஒரு தயாரிப்பு.
@PRABAZ114
@PRABAZ114 7 ай бұрын
சிறப்பு ❤️ அனைவருக்கும் வாழ்த்துகள் ❤️❤️
@shangkarzarwanzarwan6907
@shangkarzarwanzarwan6907 7 ай бұрын
அருமையான பாடல்வரிகள்... அண்ணாவின் பாடும் நுட்பம் சிறப்பாக இருந்தது.. ஆடல் அமைக்கும் போது நன்கு ரசித்து அளிக்கை செய்தோம்..🙏🏼🙏🏼🙏🏼
@mahendrarajahanujan6910
@mahendrarajahanujan6910 7 ай бұрын
அருமை 😍♥️✨
@mathuvanthy
@mathuvanthy 7 ай бұрын
மிகவும் சிறப்பான பாடல்...பாடல் வரிகள் மிகவும் நன்றாகவும் மிகவும் இனிமையாகவுமுள்ளது ... இப்பாடலை சிறப்பாக வடிவமைத்த குழுவினருக்கு வாழ்த்துக்கள்...
@ajithgowsikan1203
@ajithgowsikan1203 7 ай бұрын
👍🏽♥️வாழ்த்துக்கள்
@nilaahchakravarthi
@nilaahchakravarthi 7 ай бұрын
நெஞ்சுருக்கும் குரல் வளம் அருமை
@nagumithusha3361
@nagumithusha3361 7 ай бұрын
இந்த பாடலை கண்டு மகிழ்ந்தேன் குருவே மிக்க நன்றிகள் இறைவனின் அருள் ஆசி உம்மை சாரட்டும்
@meerupious1302
@meerupious1302 7 ай бұрын
Awesome work 👏 Nice singing sir. ❤
@karunakaranthashanan7200
@karunakaranthashanan7200 7 ай бұрын
அருமை அருமை sir 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤🙏❤🙏
@Shappu_13
@Shappu_13 7 ай бұрын
அருமை குருவே 👍🏻🙏🏻❤️
@kishorek-m4b
@kishorek-m4b 7 ай бұрын
சிறப்பான படைப்பு சார்.. அனைவர்க்கும் எமது வாழ்த்துக்கள். 🎉
@sujisuji2298
@sujisuji2298 7 ай бұрын
Manama mahilthen
@WaishnaviSiva-kp9eb
@WaishnaviSiva-kp9eb 7 ай бұрын
Awesome 👌 ❤
@pulenthirarasasaranya6549
@pulenthirarasasaranya6549 7 ай бұрын
Nice❤
@danushansathiyamoorthi4690
@danushansathiyamoorthi4690 7 ай бұрын
❤❤❤❤ Wooow Nice 👍 Anna
@sriskantharajavenujan5818
@sriskantharajavenujan5818 7 ай бұрын
👍👍👍😍
@muralimuthu4964
@muralimuthu4964 7 ай бұрын
💐💐💐👍🙏🏽💐💐💐
@musicmaniac_
@musicmaniac_ 7 ай бұрын
Fantastic Sir ❤
@periyadharshiniselvaral4276
@periyadharshiniselvaral4276 7 ай бұрын
@sjmusiq6646
@sjmusiq6646 7 ай бұрын
Awesome sir ❤
விழிகளின் மொழியாள்... I Evergreen Artist Srividya I Interview by Karmegam Nanda
19:53
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 26 МЛН
Как не носить с собой вещи
00:31
Miracle
Рет қаралды 1,5 МЛН
CAN YOU DO THIS ?
00:23
STORROR
Рет қаралды 24 МЛН
Azhagana Pazhani malai
4:45
shobanavignesh
Рет қаралды 3,3 МЛН
67.Experience with Yogi Ramsuratkumar - Sri. Sadhu Professor Rangarajan #yogiramsuratkumar #devakima
19:08
Sivapuranam | Thiruvasagam | Manikavasagar | Siva Devotional
16:14
Keshav Raj's Official
Рет қаралды 4,6 МЛН
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 26 МЛН