Country
0:41
Жыл бұрын
March 20th Marandhuradhinga!!!
0:02
2 жыл бұрын
Пікірлер
@gopimani1393
@gopimani1393 16 сағат бұрын
❤❤❤❤
@nirmalraj552
@nirmalraj552 18 сағат бұрын
Super👍🙏🙏🙏
@shanthidevi8012
@shanthidevi8012 22 сағат бұрын
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 Күн бұрын
Meaningful Song..St John 14.verse6.Lord Jesus authoritatively....declares.IamtheWay theTruth...andtheLife....
@nithinjosephkavin
@nithinjosephkavin Күн бұрын
All time chirstmass song mass
@reinhardabrahamofficialcha5717
@reinhardabrahamofficialcha5717 Күн бұрын
Semma ♥️yellarukkum tough kudukuringa . music,arrangements 🔥 u ppl are unique glory to god ✝️Blessing 😇
@andrewdc2051
@andrewdc2051 Күн бұрын
Super song anna ❤god bless your team
@pillaroffiretabernaclecoim1892
@pillaroffiretabernaclecoim1892 2 күн бұрын
எட்வின் சகோதரரே அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@JessyRaja
@JessyRaja 2 күн бұрын
Wonderful song...... wonderful lyrics...........❤ Very close to the heart.......
@D.SugumarJoshua
@D.SugumarJoshua 2 күн бұрын
2024 இந்த ஆண்டும் கர்த்தருடைய நாமத்தை குழுவாய் இணைந்து கர்த்தருடைய நாமத்தை வாழ்த்தி பாடுவதற்காய் கர்த்தர் தாங்க உங்களை ஆசீர்வதிப்பாராக இந்த ஆண்டும் பாடல் இனிமையாக இருந்தது 💐👌🏻
@sarathyzaphnathmedia
@sarathyzaphnathmedia 2 күн бұрын
❤❤❤❤🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
@palamelu7848
@palamelu7848 2 күн бұрын
Super pa song🎉🎉👌👏👏🙏
@EswariKoues
@EswariKoues 2 күн бұрын
Ummai pola deivam yaarumea illa yeassappa love you daddy ❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
@graciousfaithofchristminis7216
@graciousfaithofchristminis7216 2 күн бұрын
Amen. ❤️‍🔥🎖️
@NacsonJohn
@NacsonJohn 2 күн бұрын
Wonderful production brothers🎉
@solomonjohn7811
@solomonjohn7811 2 күн бұрын
Beautiful song and excellent signing Edwin brother. Awesome music arrangements, excellent rhythm playing. Meaningful lyrics and nice tune. Congratulations team.
@Judah_official02
@Judah_official02 2 күн бұрын
Lyrics: அதிசயம் மண்ணில் வந்தது மானிடர் பாவம் அகற்றிடவே...! அன்பினால் ஆதிக்கம் செய்திட்ட உம் உறவு நித்தியமானது உறவு உருக்கொண்டது..! (2) வாழ்த்தி பாடுவோம் ராஜனை வாழ்த்தி பாடுவோம் 2 சத்யபரன் பிறந்திட்டார் மரணத்தை ஜெயித்திட்டார் வீராதி வீரனாம் இயேசு மஹ ராஜனாம்...2 அவர் நாமம் பாரெங்கும் அதிசயம் செய்தது 2 அழகான தோற்றமாம் அழகேசன் வந்துத்தார் 2 உன்னை காக்க வந்தவராம் உன்னை மீட்க சிலுவையிலே சோதனைகள் ஜெயிக்கவந்தார் வெற்றிவேந்தன் வந்துத்தார்..! 2 சமாதானம் நித்தியமாய் நமக்காக கொடுக்கவந்தார்.. 2 அன்பை அள்ளி தருவதற்காய் அன்பரசன் வந்துத்தார் 2 இன்பம் தரும் நல்வழியாம் இன்பமாய் நம் வாழ்வில் இன்பத்தின்‌இருப்பிடமாய் இன்பநாதன் வந்துத்தார்.. 2 சோர்ந்து போன நேரங்களில் தளராமல் நாம் நிற்க 2 சிலுவையிலே மீட்டிடவே சிலுவைநாதன் வந்துத்தார்
@Thomas-weslyj
@Thomas-weslyj 2 күн бұрын
Anneyy super uh naaaa😍🫂
@chriswins
@chriswins 3 күн бұрын
wow punjabi ghazal style 😃
@johnraj3541
@johnraj3541 3 күн бұрын
அ.தி.மு.க விற்கும் திமுகவிற்குமாய் தாவுகிற நாஞ்சில் சம்பத் போல அண்ணன் ஜேக்கப் அவர்கள் ஆர்மோனியத்திற்கும் கீபோர்டிற்கும் மாறி மாறி விரைந்து வந்து வாசித்தது அவ்வளவு அழகு... கரெண்ட்டே இல்லாமத்தானே கீ போர்டு வாசிக்கிறோம்..அதையே அவ்வளவு நிஜமாய் காண்பிக்க வேண்டும் என்கிற அந்த பரிதவிப்பு ரியல்லி சூப்பர். வசந்த்தும் தீனாவும் தபேலாவையும் , டோலக்கையும் ஒரு படிக்காத தனக்குப் பிடிக்காத மாணவனை கணக்கு வாத்தியார் உருட்டுவது போல செமையா உருட்டி மாஸ் காண்பித்துள்ளனர்.. தபேலா நடைகள் அவ்வளவு அழகு.... பெஞ்சல் புயல் கடலூரை பொரட்டுன மாதிரி வாத்தியத்தை செமையா பொரட்டி தூள் கிளப்பி விட்டனர்..எவ்வளவு வாழ்த்தினாலும் தகும். இரண்டாவது இன்டர்லூடில் ஜேக்கப் பண்ணியிருப்பது ஒரு இசை வினோதம்... ஒரு குத்து இசைக்கான ஓசையை “டடக்கு டக்ககோம் டடக்கு டக்கோம் டக்டக்கோம் “ என்கிற நோட்டைப் போட்டு அப்டியே அதை மெலடியாக மாற்றியிருப்பது அதை என்னானு சொல்றது... சவுல் பவுலா மாறுனதை அதிசயமாப் பாத்த அந்தக்காலத்து யூதர்கள் மாதிரி நான் ஜேக்கப் அவர்களை வியந்து நோக்குறேன்.இப்டியெல்லாம் யோசிக்கிறாரே... அப்புறம் இந்தப்பாடலின் நாயகன் எட்வின்... ரிதங்களுக்கு அரசனா நாம பாட்டுக்க ரிதம் பேடை வாசிச்சமா நாலு பேருக்கு க்ளாஸ் எடுத்தமா என்று இல்லாம எப்டிப்பட்ட ஒரு பாடலைத் தந்திருக்கிறார்... நியூஸிலாந்து கிரிக்கெட் கேப்டன் வில்லியம்ஸன் தான் ஞாபகத்துக்கு வர்ராரு... உலகக் கோப்பைல செஞ்சுரி அடிச்சிருப்பாரு..ஃபைனலுக்குள்ள போற மாதிரி அட்டஹாசமா கேப்டன்ஸி பண்ணிருப்பாரு..ஆனா அதெல்லாம் ஏதோ தனக்கு சம்பந்தமே இல்லாத மாதிரி முகத்தை அசால்ட்டா வச்சிருப்பாரு...தம்பி எட்வினும் அதே இரகம் தான்..எப்டிப்பட்ட ட்யூனு.லிரிக்சு.சும்மா அட்டஹாசமா துள்ளித் துள்ளி அசத்திருக்கலாம்.. ஆர்ப்பாட்டமே இல்லாம ப்ளஸ் டூ ரெக்கார்ட் நோட்டுல பென்சில்ல தப்பா வரஞ்ச படத்தை அழி இரப்பர் வச்சி மெதுவா அழிக்கிற மாதிரி அவ்வளவு மென்மையா வாயைவே திறக்காம பாடிருக்காரு...ஒரு கல்யாண விருந்தை அமர்க்களமா படைத்த ஸெஃப் எல்லாரும் சாப்பிடுறதை அடக்கமா கைகட்டி பாக்குற மாதிரி தனது வெற்றி அணியைப் பெருமிதமா பாக்குறாரு... மேலும் ஒரு சூப்பர் ஹிட் கிறிஸ்மஸ் பாடல்..அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@edwinprabhu-official6604
@edwinprabhu-official6604 3 күн бұрын
உங்கள் அன்பிற்கு நாங்கள் எப்போதுமே அடிமை அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️ love you அண்ணா ❤️✝️🙏
@SelvaKumar-be3ob
@SelvaKumar-be3ob 3 күн бұрын
Thaavithu Ooril paatu alavukku illa bro
@edwinprabhu-official6604
@edwinprabhu-official6604 3 күн бұрын
அது கவாலி இது பஜனை.. இரண்டும் ஒன்று போல் அல்ல இரண்டும் வேறு... ஒரே மாதிரியும் போட கூடாது எப்போமே ஒரே மாதிரி போடறாங்கனு சொல்வாங்க.. தாவீதின் ஊரிலே நாங்கள் திருப்தி இல்லை.. அது ஆண்டவர் கிருபையால் போனது.. உங்கள் அழகான மதிப்புமிக்க கமெண்ட்ஸ் க்கு மிக்க நன்றி 🙏
@Jansi2elisha
@Jansi2elisha 3 күн бұрын
Hallelujah 🙌
@ShameelaDevakirubai
@ShameelaDevakirubai 3 күн бұрын
Wow!!! Very nice 🎉🎉🎉🎉. Amazing song and beautiful Tamil words, and the way you pronounced each and every words is clear clarity and treat to the ears
@gnanam_solomon
@gnanam_solomon 3 күн бұрын
Glory to God
@johnsonimman7499
@johnsonimman7499 3 күн бұрын
Congratulations my dear edwin anna❤ jacob anna❤ vara lavel this song🔥
@Stalinkeys777
@Stalinkeys777 3 күн бұрын
வழக்கம்போல் எட்வின் தம்பியின் தரமான ஒரு கிறிஸ்துமஸ் பாடல் - அழகான தமிழ் வரிகள் நண்பன் யாக்கோபின் தரமான இசை வாழ்த்துக்கள் எட்வின் & TEAM 💐
@MahaMaha-me9ut
@MahaMaha-me9ut 2 күн бұрын
❤️❤️❤️❤️❤️
@linujohn2011
@linujohn2011 3 күн бұрын
I love the song ❤❤🎉😊
@ramakrishnayanamandra2158
@ramakrishnayanamandra2158 3 күн бұрын
My best wishes to the entire team..
@emildrummer1209
@emildrummer1209 3 күн бұрын
Congratulations dears ❤
@sammymusicianofficial10
@sammymusicianofficial10 3 күн бұрын
Awesome Jacob Anna and Edwin Anna Dani anna ❤️
@joelmichaelrajofficial
@joelmichaelrajofficial 3 күн бұрын
❤❤❤
@sammymusicianofficial10
@sammymusicianofficial10 3 күн бұрын
Wonderful singing and composition Jacob Anna ❤️
@ashishaven
@ashishaven 3 күн бұрын
Very nice brothers... meaningful lyrics also🎉
@JoySonjudah
@JoySonjudah 3 күн бұрын
Amazing god bless u all👍👍👍
@eldonspaul
@eldonspaul 3 күн бұрын
Very nice 🎉
@reegankumar2172
@reegankumar2172 3 күн бұрын
அருமையான song. ...❤❤❤
@albertrobin7640
@albertrobin7640 3 күн бұрын
Finally... After a year!!
@samcthomas
@samcthomas 3 күн бұрын
👌👍
@johnsonjohn39
@johnsonjohn39 3 күн бұрын
@martinm788
@martinm788 3 күн бұрын
Super wonderful thampi music lyrics amazing glory to God 🙏
@JeniferJohn-l3f
@JeniferJohn-l3f 3 күн бұрын
Awesome ediwin Anna
@jayamanijohn4419
@jayamanijohn4419 3 күн бұрын
Wonderful team Wonderful voice Wonderful lyrics Wonderful music ❤❤❤❤❤
@immanimmanuel9578
@immanimmanuel9578 3 күн бұрын
Lyrichs was so nice Finaly my jacob anna playing and acting is sooo goooood❤❤❤
@charlessundaraj
@charlessundaraj 3 күн бұрын
குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..💐👍
@johnsmusictamil2337
@johnsmusictamil2337 3 күн бұрын
🤍
@MahaMaha-me9ut
@MahaMaha-me9ut 3 күн бұрын
Super super ❤🎉🎉🎉🎉anna 💞✨😄
@jasminejasmine4529
@jasminejasmine4529 3 күн бұрын
❤️✝️
@Mukesharmi2904
@Mukesharmi2904 3 күн бұрын
Wait pannitu irundhen na super song na again
@MahaMaha-me9ut
@MahaMaha-me9ut 3 күн бұрын
👏👏👏👏👏👏
@eaglevisionooty5022
@eaglevisionooty5022 3 күн бұрын
🎉🎉🎉சிறப்பு