Maranthane || Pr Guru Isak || Jamuna Guru Isak || Jacob || JLFC || Tamil Christian Song

  Рет қаралды 62,585

Jacobs Keys Official

Jacobs Keys Official

Күн бұрын

Пікірлер: 181
@D.Devikadeborah
@D.Devikadeborah Ай бұрын
Wonderful words really heart touching lines....❤❤❤ மறந்தேனே மனதில் வைக்கவில்லையே விலகினனே பின் தொடர்ந்து வந்திரே மறவாத தேவன் நீரே விட்டு விலகாத தெய்வம் நீரே-2 1. வேதனை வந்தபோது தேவன் இல்லை என்றேன் துன்பம் நிறைந்தபோது தூரம் போனேன்-2 ஏமாற்றம் வந்த போது வார்த்தையை கொட்டினேன்-2 உடைந்தவளாய் நான் உம்மை மறந்தேன்(இழந்தேன்) -2 2. ஒன்றுக்கும் உதவாத என்னைத் தேடி வந்தீர் இழந்ததை எல்லாம் மீட்டு தந்தீர்-2 வெட்கப்பட்ட இடத்திலே கொண்டு வந்து நிறுத்தினீர்-2 நிறுத்தின இடத்திலே தலையை உயர்த்தினீர்-2 3. சிலுவையை எனக்காக சுமந்தது ஏனோ சீர் கெட்ட எந்தனின் செய்கைக்கு தானோ-2 இன்னும் அதிகமாய் நேசிப்பதேனோ-2 மீட்டது உந்தனின் ரத்தம் தானோ நிலைப்பது உந்தனின் கிருபை தானோ-2 {மறந்தேனே}❤❤❤❤
@MohanMohan-pn3uo
@MohanMohan-pn3uo Ай бұрын
Nice song sister ❤❤❤❤
@SankaraLingam.v-ir2mu
@SankaraLingam.v-ir2mu Ай бұрын
👌🏼Super thank you🙏🏼 🤝
@xxxxxxxx-xyz
@xxxxxxxx-xyz Ай бұрын
Karthar nichayamai ungalaium ungal kudumbathil ulla athanai peraium nichayamai aasirvathippar ❤amen🛐❤️✨
@SanjayKumar-s2b4t
@SanjayKumar-s2b4t Ай бұрын
Thank u sister❤❤
@johnramesh8493
@johnramesh8493 Ай бұрын
Very nice
@மோசே
@மோசே Ай бұрын
உங்கள் பாடல் கேட்க்கும்போது ஒன்று நல்லா புறியிது நீங்க இரண்டுபேரும் இயேசப்பாவை றொம்ப நேசிக்கிறீங்க மகிமை தேவனுக்கே ஆமேன்
@itsmeglorance
@itsmeglorance Ай бұрын
மறந்தேனே மனதில் வைக்கவில்லையே விலகினேனே பின்தொடர்ந்து வந்தீரே - 2 மறவாத தேவன் நீரே விட்டு விலகாத தெய்வம் நீரே - 2 மறந்தேனே மனதில் வைக்கவில்லையே விலகினேனே பின்தொடர்ந்து வந்தீரே - 2 1. வேதனை வந்த போது தேவன் இல்லை என்றேன் துன்பம் நிறைந்த போது தூரம் போனேன் - 2 ஏமாற்றம் வந்த போது வார்த்தையை கொட்டினேன் - 2 உடைந்தவனாய் நான் உம்மை மறந்தேன் உடைந்தவளாய் நான் உம்மை இழந்தேன் - மறந்தேனே 2. ஒன்றுக்கும் உதவாத என்னை தேடி வந்தீர் இழந்ததை எல்லாம் மீட்டு தந்தீர் - 2 வெட்கப்பட்ட இடத்திலே கொண்டு வந்து நிறுத்தினீர் - 2 நிறுத்தின இடத்திலே தலையை உயர்த்தினீர் - 2 - மறந்தேனே 3. சிலுவையை எனக்காக சுமந்தது ஏனோ சீர் கெட்ட எந்தனின் செய்கைக்கு தானோ - 2 இன்னும் அதிகமாய் நேசிப்பதேனோ - 2 மீட்டது உந்தனின் இரத்தம் தானோ நிலைப்பது உந்தனின் கிருபை தானோ - மறந்தேனே
@reetareeta-jm4ye
@reetareeta-jm4ye 9 күн бұрын
🙏
@Jonatha-x9z
@Jonatha-x9z 29 күн бұрын
கேட்க கேட்க ஆசை இன்னும் கர்த்தர் உங்களை உயர்த்து வாங்க ஆரம்🎉🎉🎉🎉🎉
@stephenmadhaiyan280
@stephenmadhaiyan280 Ай бұрын
அன்புக்குரிய பாஸ்டர் குடும்பத்துக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நாமத்தில் வாழ்த்துக்கள். ஆண்டவர் இன்னும் அனேக பாடல்கள் உங்களுக்கு கொடுத்து ஆசீர்வதிப்பாராக.
@Jonatha-x9z
@Jonatha-x9z 29 күн бұрын
மறந்தேனே மனதில் வைக்கவில்லையே🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Jonatha-x9z
@Jonatha-x9z 29 күн бұрын
விலகாத தெய்வம் நீரே அண்ணன் அக்கா சூப்பர் ஆப்பர்🎉🎉🎉🎉🎉🎉🎉
@patrickHemachandranofficial
@patrickHemachandranofficial Ай бұрын
Glory to God மறுபடியும் மீண்டும் ஒரு அற்புதமான ஒரு பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் பாஸ்டர் & பாஸ்டர் அம்மா🎉
@AilishAaron
@AilishAaron Ай бұрын
ஒவ்வொரு வார்த்தையும் உள்ளத்தை தொடுகிற வார்த்தை கேட்கிற ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக இது பிரயோஜனமாக இருக்கும் இன்னும் தேவன் தாமே உங்களை அதிகமா பயன்படுத்துவார் ஆமென்
@siluvailiro3485
@siluvailiro3485 12 күн бұрын
ஆமென் இயசுவே
@r.gurutitus_official7518
@r.gurutitus_official7518 Ай бұрын
வெட்க்கப்பட்ட இடத்திலே கொண்டு வந்து நிறுத்தினீர்... நிறுத்தின இடத்திலே தலையை உயர்த்தினீர்👑❤💯💯💯🔥🤗
@isravelpramila2405
@isravelpramila2405 Ай бұрын
Nice
@josephruha3625
@josephruha3625 Ай бұрын
Very Nice Song, music, lyric... God Bless Your Ministries
@rajeswariraj3445
@rajeswariraj3445 Ай бұрын
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வாதிப்பாராக இனிமையாக
@ajaikutty9449
@ajaikutty9449 Ай бұрын
தேவனுடை சமூகத்தில் இன்னும் அனேக பாடல்களை பெற்றெடுக்க உங்களை வாழ்த்துகிறேன்...
@isaacs283
@isaacs283 28 күн бұрын
❤ Fantastic Lyrics Voice of Blessings 🎉🎉🎉🎉❤❤❤
@isaacs283
@isaacs283 28 күн бұрын
அருமை ❤️❤️🎉🎉 அருமை 🎉🎉🎉❤❤ அருமை 🎉🎉🎉❤❤
@Raghu-vh9cy
@Raghu-vh9cy 17 күн бұрын
Super super
@r.aprabhakarofficial3466
@r.aprabhakarofficial3466 Ай бұрын
அருமையான பாடல் வரிகள் நன்றி தேவனே 🙌
@maryflorence30
@maryflorence30 10 күн бұрын
I luv u Jesus daddy I trust in you heart touching awesome song
@pastorbenoch6056
@pastorbenoch6056 10 күн бұрын
Wonderful brother 🙏💐💜
@LediyaLediya-bs3wu
@LediyaLediya-bs3wu Ай бұрын
மிகவும் நன்றாக இருக்கிறது. கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பார் ஆமென்.
@SweTha-d7x
@SweTha-d7x 16 күн бұрын
தேவனுக்கே மகிமை❤
@murugesanjayabal9864
@murugesanjayabal9864 Ай бұрын
அருமையான வார்த்தைகள். மனதை உடைக்கும் வார்த்தைகள். வாழ்த்துக்கள். 🙏🙏🙏❤️
@AravindKumar-sv5do
@AravindKumar-sv5do Ай бұрын
Extremely Phenomenal......... Glory to God Proud of You Guys Pr Guru Isak Eve.Jamuna Guru Evergreen Rhythm: Jacob
@VarshaArjunan-i6l
@VarshaArjunan-i6l 13 күн бұрын
Amen sthoththiram daddy ❤❤ for this song❤❤❤❤😊😊😊
@xxxxxxxx-xyz
@xxxxxxxx-xyz Ай бұрын
Song romba nalla💯❤️✨devan naamam magimai padattum 🛐✨👏
@BarathirajaBarathiraja-h1k
@BarathirajaBarathiraja-h1k Ай бұрын
🌹🌹🦋🦋👏👏👏கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக
@pr.johnwesley3638
@pr.johnwesley3638 Ай бұрын
சரியான அனுபவம்
@bfg_music
@bfg_music Ай бұрын
Very nice song and lyrics and everything God bless your team.....❤❤❤
@Nithees_Editiz__Official
@Nithees_Editiz__Official Ай бұрын
Excellently Songs And Music 🎶 Jesus Christ You for. Pastor iyya And pastor Amma ..❤🤗 God Bless Your Ministry....✨ Glory To Jesus ✝️❣️
@mindmedia1781
@mindmedia1781 Ай бұрын
Outstanding music sequencing 😊 Song tune lyrics vox are pleasant to Hear
@jothisamueljothisamuel6736
@jothisamueljothisamuel6736 Ай бұрын
மிகவும் அருமை குரு ஐசக் பாஸ்டர் ஜமுனா சிஸ்டர் வாழ்த்துக்கள் 🌹🎁
@MathavanS-m8m
@MathavanS-m8m Ай бұрын
தேவனுக்கே மகிமை இந்த பாடல் மூலம் அனேகன் எழுப்ப வேண்டும்
@christychristy5427
@christychristy5427 Ай бұрын
Sister unga voice super glory to God Jesus
@YuvasriArjunan
@YuvasriArjunan Ай бұрын
Amen hallelujah 😍😍😍😍😍
@sharonsherlin322
@sharonsherlin322 Ай бұрын
GOD BLESS YOU ❤
@mohanramesh900
@mohanramesh900 17 күн бұрын
வாழ்த்துக்கள்
@DanstankennethdhinakaranBabu
@DanstankennethdhinakaranBabu Ай бұрын
We love dis from.bangalore
@deivasigamanig2858
@deivasigamanig2858 Ай бұрын
Beautiful lyrics ❤ beautiful voice ❤ beautiful music ❤ God bless you your family 🎂 💐 🎂 💐 🎂 💐
@Vanitha-zx4sn
@Vanitha-zx4sn Ай бұрын
Praise the lord. Super song💐 voice and tunes are sooo well JESUS CHRIST bless u too✨
@deivasigamanig2858
@deivasigamanig2858 Ай бұрын
ஆமென் அப்பா 🙏
@JayaprathapSatha-bq3kg
@JayaprathapSatha-bq3kg Ай бұрын
Super song and your voice
@v.blessyzipporal2418
@v.blessyzipporal2418 Ай бұрын
Wonderful lyrics 👌👍 Jamuna akka what a voice awesome ❤️🥰
@palamelu7848
@palamelu7848 Ай бұрын
Wonderful music, song super ❤🙏👌👌👌
@Parthibanp-f1o
@Parthibanp-f1o Ай бұрын
My akka super Christian song nalla irukku akka 😊❤
@kisho_1818
@kisho_1818 23 күн бұрын
Ahh ahhh enna oru lyrics and ennna oru prassanam 👏😌 Glory to God ❤ Keep making songs like this Brother and sister 🤝
@jesusbloodmedia8193
@jesusbloodmedia8193 8 күн бұрын
Super
@Masterpiece1305
@Masterpiece1305 Ай бұрын
Amen praise the lord 🙌🙌🙏🙏
@DSM2011
@DSM2011 Ай бұрын
Beautifully Arranged 🤗 Praise Be To God
@lifegivingjesusministries8133
@lifegivingjesusministries8133 Ай бұрын
Wonderful lyrics and singing Blessed Family.
@JaganGsm
@JaganGsm Ай бұрын
Nice song ,good lyrics ,god bless you pastor guru and jamuna sister
@gloryshanthakumar1624
@gloryshanthakumar1624 Ай бұрын
Beautiful song... stay blessed team
@ManjuM-vh4ry
@ManjuM-vh4ry Ай бұрын
Very ❤❤ nice 👍 sister ❤❤ God bless you sister,and brother ❤❤❤❤❤
@sanjaydj5576
@sanjaydj5576 Ай бұрын
Praise be to God. Amazing ❤❤
@martinm788
@martinm788 Ай бұрын
அற்புதமான இசை எழில் கொஞ்சும் இடங்களில் விடியோகிராபி அழகோ அழகு வரிகள் வசிகரிக்கின்றன சகோதரி ஜமுனா பாஸ்டர் குரு ஐசக் அவர்களின் குரலும் தம்பி ஜேக்கப் இசை இனிமையோ இனிமை தேவனுக்கே மகிமை உண்டாவதாக
@RaviRavi-ic8mi
@RaviRavi-ic8mi 25 күн бұрын
Amen🙏
@kavithabaskar5688
@kavithabaskar5688 Ай бұрын
Super vazhga valamudan
@Lovekingofficial3894
@Lovekingofficial3894 Ай бұрын
Very nice song and lyrics and everything God bless you Pastor & your team.....❤❤❤
@michaelrocky1123
@michaelrocky1123 Ай бұрын
Glory To God Super Song anna and akka 🥰🥰 Repeated Mode 😇
@vimalajoswa2219
@vimalajoswa2219 Ай бұрын
Super song Anna akka God bless you ❤
@Johnsylus
@Johnsylus Ай бұрын
Very nice music composing very nice voice sister super pastor
@vinothb8291
@vinothb8291 Ай бұрын
God bless you brother and sister
@AndrewsRPT
@AndrewsRPT Ай бұрын
❤❤❤❤.... Super Song... Glory To Jesus.....❤❤❤❤
@robertsan46
@robertsan46 Ай бұрын
🎤 super 👍
@goodfriendjesus9652
@goodfriendjesus9652 Ай бұрын
அழகு அருமை நினைவாக உள்ளது வாழ்த்துக்கள்...ஆமென்
@Charles-n7x
@Charles-n7x Ай бұрын
Amen super iyya God bless you
@ramyasairamya1379
@ramyasairamya1379 Ай бұрын
Very nice heart touching song, God bless you both
@kemilakemi903
@kemilakemi903 Ай бұрын
Super amen
@intheloveofjesus7969
@intheloveofjesus7969 Ай бұрын
God bless
@kalpanakalpu2118
@kalpanakalpu2118 Ай бұрын
Praise the lord.. lyrics
@glorioustabernacleofgodchu2026
@glorioustabernacleofgodchu2026 Ай бұрын
Glory to Jesus ❤
@babudaniel24
@babudaniel24 Ай бұрын
Blessed song ❤❤❤God bless you💐💐💐
@scenesini9791
@scenesini9791 Ай бұрын
Praise the lord anna 🙏 super
@Johnsylus
@Johnsylus Ай бұрын
Veri nice music composing music
@eaglevisionmedia3999
@eaglevisionmedia3999 Ай бұрын
What a great lyrics and music mesmerizing
@anjuchoks2804
@anjuchoks2804 29 күн бұрын
My life story song super sister and brother
@vikash-i5m
@vikash-i5m Ай бұрын
Vera levellu🎉🎉🎉❤❤
@johnwesleyjohn2529
@johnwesleyjohn2529 Ай бұрын
Super song.... Music excellent 👌
@vaidhusankar5531
@vaidhusankar5531 Ай бұрын
Song lyrics and music very nice and beautiful God bless you ❤❤❤❤❤❤❤ ஆமென் 🙏🙏🙏
@williamgodson6270
@williamgodson6270 Ай бұрын
Glory To God One Of the Most Beautiful Song And BGM Is Vara Level Jacob Keys hats Off 👏👏👌❤️
@jeyakumaralbert1920
@jeyakumaralbert1920 Ай бұрын
Very nice song❤❤❤
@remsonwesly3531
@remsonwesly3531 Ай бұрын
Glory be to God. Wonderful lyrics and tune. God bless you.
@crazyboysrini
@crazyboysrini Ай бұрын
✝️❤❤Super Jocob Chelm Wonderful Music And Brother And Sister Awesome Singing God Bless you All❤❤✝️
@sriisaac9446
@sriisaac9446 Ай бұрын
Jacobs Anna super ah iruku naa music next kuyavane song music ku wait naa❤
@samuel-lv6ux
@samuel-lv6ux Ай бұрын
Glory to God 🎉🎉
@amalaevangeline6892
@amalaevangeline6892 Ай бұрын
Amen praise god
@SathishKumar-xu4no
@SathishKumar-xu4no Ай бұрын
Glory to jesus christ 🙏🙏 nice song
@YuvasriArjunan
@YuvasriArjunan Ай бұрын
Amen hallelujah
@rameshramesh-ef5gl
@rameshramesh-ef5gl Ай бұрын
❤❤❤ super super
@joeljebita2898
@joeljebita2898 Ай бұрын
AMEN 🙏
@JoySonjudah
@JoySonjudah Ай бұрын
Excellent Guru Anna and akka vera level songs and lyrics god give to more songs god bless u more and more 😍
@ZahidZahid-w4l
@ZahidZahid-w4l Ай бұрын
Music & lyrics Beautiful & blessed ❤
@AugustineGJ-f5u
@AugustineGJ-f5u Ай бұрын
Awesome❤
@MahaMaha-me9ut
@MahaMaha-me9ut Ай бұрын
Super 👏👏👏👏👏
@gopalsamy7837
@gopalsamy7837 14 күн бұрын
Superb song 🎉🎉🎉🎉🎉 praise the lord 🙏 God bless you 🙏
@kathiragan2245
@kathiragan2245 Ай бұрын
Awesome 🎉🎉
@PrathishShree
@PrathishShree Ай бұрын
Amen hallelujah ✝️🙏
@shanthasekar9598
@shanthasekar9598 Ай бұрын
God bless you
@RameshFranklin-z5h
@RameshFranklin-z5h Ай бұрын
Very nice song God bless you brother and sister 🎉🎉
@udhayakumar-rm6ke
@udhayakumar-rm6ke Ай бұрын
Nice song appa blessed you
@Franklin-Rhythm-0301
@Franklin-Rhythm-0301 Ай бұрын
Melting 🎶 ✨❤
УДИВИЛ ВСЕХ СВОИМ УХОДОМ!😳 #shorts
00:49
Thank you Santa
00:13
Nadir Show
Рет қаралды 59 МЛН
Lamborghini vs Smoke 😱
00:38
Topper Guild
Рет қаралды 65 МЛН
Чистка воды совком от денег
00:32
FD Vasya
Рет қаралды 5 МЛН
Kalanguvathen || Tamil Christian Cover Song || Sis Jamuna Guru Isak || JLFC || Jacobs Keys
4:42
En Kombai Uyarthum | Pastor Lucas Sekar | Revival Songs
8:37
Pastor Lucas Sekar - Revival Songs (Official Channel)
Рет қаралды 54 М.
УДИВИЛ ВСЕХ СВОИМ УХОДОМ!😳 #shorts
00:49