Пікірлер
@Krishna-tz1de
@Krishna-tz1de 50 минут бұрын
மிக அருமை… மக்கள் வடகிழக்கு சகலமாவட்டங்களலும் தமிழரசு கட்சி சின்னமான வீட்டை மக்கள் தோற்கடிப்பார்கள் என்பது உறுதி!!!
@euginejoseph3174
@euginejoseph3174 56 минут бұрын
பாராளுமன்றம் என்றால் அது என்ன என்று முதலில் தெரியவேண்டும் அது முக்கியம். 32:35 😮அதுபற்றி முழுதாக தெரிந்துகொள்ள இப்பவே TUTION CLASS போய் படிக்கவேண்டும்
@thambiyah9201
@thambiyah9201 56 минут бұрын
கள்ள கூட்டம். ஈழம் கேட்டு எங்கள் அப்பாவி இளைஞர் யுவதிகளுக்கு மரணத்தை கொடுத்த பரதேசிகள். மீண்டும் பழைய பல்லவி ஒருவன் கூட வெல்ல கூடாது. கட்டுப்பணம் இல்லாது போக வேண்டும். 😔
@euginejoseph3174
@euginejoseph3174 57 минут бұрын
பாராளுமன்றம் என்றால் அது என்ன என்று முதலில் தெரியவேண்டும் அது முக்கியம். 32:35 😮அதுபற்றி முழுதாக தெரிந்துகொள்ள இப்பவே TUTION CLASS போய் படிக்கவேண்டும்.
@euginejoseph3174
@euginejoseph3174 57 минут бұрын
பாராளுமன்றம் என்றால் அது என்ன என்று முதலில் தெரியவேண்டும் அது முக்கியம். 32:35 😮அதுபற்றி முழுதாக தெரிந்துகொள்ள இப்பவே TUTION CLASS போய் படிக்கவேண்டும்.
@selvaaselvanantham4976
@selvaaselvanantham4976 Сағат бұрын
மக்களுக்கு நன்கு புரிகிறமாதிரி சொல்லியுள்ளார் சொல்வது உண்மைதான்.
@euginejoseph3174
@euginejoseph3174 Сағат бұрын
எப்பவும் உங்களுக்கு பகிடிதான் மக்களோட .அது சரி எப்ப உங்கட கிழித்தட்டு விளையாட்டுப்போட்டி தொடங்குது எந்த இடத்தில?யாழ்ப்பாணமா? கொழும்பா?
@SriharanGaneshu
@SriharanGaneshu 2 сағат бұрын
தழிழ் தேசியம் , வீராப்பாக பேசி சுகபேக தங்கள் வாழ்வுக்கா 😂 சொந்த கட்சி திறந்து வாரார்கள் 😂😂😂 அரசியல் மக்கள் நலனுக்காக என்பதை செய்து காட்டிவிட்டு போக உயர்பதவி திறந்து,.ஏழைகள் கண்ணீர் துடைக்க. இளைய மிகவும் ஆளுமைமிக்க மாயூரன் Dr. அர்ச்சனா அணி சபதம் எடுத்து வார்கள் புலம்பெயர்ந்த இனிய உறவுகளின் ஆதரவுடனும் இழப்பதற்கு ஏதும் இல்லை.கொடுத்து பார்ப்போம். ஏழைகள் வாழ்வில் புன்னகை மலர 🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉,,
@tmurali1067
@tmurali1067 2 сағат бұрын
உங்கள் 2 பெற்றொல் சையிட் கணக்கு கட்டிஅச்சா ??
@newsjaffna
@newsjaffna 2 сағат бұрын
மிகவும் சரியான கருத்து அம்மா உங்களுக்கு எமது ஆதரவு
@srisivasankaranathanm141
@srisivasankaranathanm141 2 сағат бұрын
You vote for thesiyam abd tamil people. How they can help. You and your mps against NPP.
@christyanthony1313
@christyanthony1313 3 сағат бұрын
Visar kathai
@navaratnarajah1262
@navaratnarajah1262 3 сағат бұрын
எதையாவது கதைத்து அரசியலில் இருக்க வேண்டும்
@KalaivaniKalaivani-y5x
@KalaivaniKalaivani-y5x 4 сағат бұрын
O nenka thurokekal
@lemmanuek
@lemmanuek 4 сағат бұрын
Sritharan and Sumathiran out of poltics
@anthonipillaisutharshan9813
@anthonipillaisutharshan9813 4 сағат бұрын
சிறிதரன் சுமந்திரன் கதை முடிஞ்சு வீட்டை விட்டு தப்பி ஓடுவது நல்லது
@anthonipillaisutharshan9813
@anthonipillaisutharshan9813 4 сағат бұрын
சுமந்திரன் வெறும் சுத்துமாத்து வீட்டை நெருப்பை வைத்து கொழுத்திவிட்டான்!!!!!
@thurairasahthevarasah
@thurairasahthevarasah 4 сағат бұрын
மாவைசேனாதிராசாவின் செயலால்தான் கட்சிக்கு இந்த அழிவு
@thurairasahthevarasah
@thurairasahthevarasah 4 сағат бұрын
தெரிவு அநியாயத்திலும் அநியாயம் சத்தியலிங்கத்தின்குள்ள நரிக்செயல்
@airportlimo3582
@airportlimo3582 4 сағат бұрын
மக்களே இவனை புறக்கணியுங்கள் இவன் ஒரு மகா ரவுடி
@E.Kugachandran
@E.Kugachandran 5 сағат бұрын
இனிமேலும் அரசோடு ஒட்டி உறவாட முடியாது! விரைவில் ஓரங்கட்டப்படுவீர்கள்
@thambiyah9201
@thambiyah9201 5 сағат бұрын
ஸ்ரீ ஐயா தலைமைக்கு பொருத்தமானவர் இல்லை. மொழிகள் புலமை இல்லை. இதுவரை மக்கள் சேவை என எதை செய்தார் பெரும் துயரம் 😔🌹
@VickyneswaranVicky-w7z
@VickyneswaranVicky-w7z 6 сағат бұрын
அம்மா தந்தை செல்வா கட்டிய வீட்டை சுமந்திரன் அணி விசப்பூச்சிகள் இடித்தளித்து விட்டார்கள் அதைப்பற்றி கதைத்து பிரியோசனம் இல்லை எங்கள் தெரிவு ஊசி அன். மாம்பழம்
@SekarasasekaramSenthilnathan
@SekarasasekaramSenthilnathan 6 сағат бұрын
அம்மா.நீங்கள்.சொல்வதை.எல்லாம்.நாங்கள்.செய்யத்தேவையில்லை.நீங்கள்.எல்லாரும்.சந்தர்பவத.கொள்கையிரூந்தீருந்தால்.கட்சியைவிட்டு.வெளியில்.வந்திருக்கமாட்டீர்கள்.அம்மா.நீங்கள்.இவளவுகாலமும்.கட்சியில்.செர்ந்திருந்துவிட்டு.பராளமன்றா.தேர்தலில்.ஓட்டுக்கேட்பதர்கு.மர்ரவர்களை.தூர்ரதிர்கள்..அவர்கள்.செய்த.முயர்சிதான்.இன்று.நீங்கள்.தூர்ரகாரணம்.அம்மா.நீங்கள்.உண்ணவிரதம்மிருந்திருக்கலாம்?நீங்கள்.உங்களுக்குள்ளே.இனைத்துக்கொண்டு.இருங்கோ.யார்.துரோகி.யார்.என்பது.இப்பதெரியும்.வெளிநாட்டில்.இருந்துதான்.இப்ப.எல்லாரும்.செயல்படுகிறியள்..அம்மா.கட்சியில்.இருந்துகொண்டு.கட்சியைதூர்ருவதுக்கு...........யார்.அனுமதிதந்தது.இப்ப.யாராதுரோகீ.என்பது.
@ChandruChandru-h6o7o
@ChandruChandru-h6o7o 6 сағат бұрын
மிகவும் அருமையான கருத்துக்கள் அம்மா
@Ambalaththan
@Ambalaththan 7 сағат бұрын
வேலையில்லாதவன் விடியவிடியக்கத்துவானாம்.
@Ambalaththan
@Ambalaththan 7 сағат бұрын
வாய்ப்பில்ல ராசா நாம் திசைகாட்டியின் பக்கம்.
@Ambalaththan
@Ambalaththan 7 сағат бұрын
உங்களால்தான் இந்த நாடு இப்படிப் போனது. பயங்கரவாதிகள்தான் நம் மக்களை கொன்று குவித்த பாஷிசவாதம் என்பதை ஆச்சம்மா விளங்கிக்கொள்ள வேண்டும்.
@Ambalaththan
@Ambalaththan 7 сағат бұрын
பெரியம்மா கதையெல்லாம் கட்டி நாடகமாடாமல் பேய்க்காட்டாமல் வீட்டிற்கு போய் பேரப்பிள்ளைகளை பாத்துவிட்டு இருக்கப்பாருங்க பாட்டி நாமெல்லாம் திசைகாட்டியின் பக்கம்தான் .
@kamaleswarangomas1569
@kamaleswarangomas1569 7 сағат бұрын
Smart speech 🎤
@surajram6729
@surajram6729 7 сағат бұрын
Veesi indian. Tamillan. Kilinochi. Veesayan sritraran. Mp
@surajram6729
@surajram6729 7 сағат бұрын
Super okikk
@Snekithi
@Snekithi 7 сағат бұрын
இம்முறை பெரும்பாலும் கட்டுக்காசை இழக்க நேரிடலாம்
@Sri-q2q
@Sri-q2q 7 сағат бұрын
Neenda naadkalinpin.oru Thamil.Annayin Veeram thathumpum Pechchai.Aen Kaathukall kedkirathu
@liyaraenterprise7838
@liyaraenterprise7838 7 сағат бұрын
சில தமிழனுகளுக்கு சுய சிந்தனையில்லை, தமிழ் தேசிய கொள்கையை விளங்கி கொள்ளமாட்டான், தேசிய கட்சிகளிடமிருந்து ஏதாவது பெற்றுக்கொள்ள வாக்களிக்க சொல்வான், பல அரசியல்வாதிகள் தேசிய கட்சிகளுடன் இணைந்து அரசியல் நடத்தி எதையும் பெற்றுக் கொடுக்கவில்லை என்பதை தேசிய கட்சிகளுக்கு வால் பிடிக்கும் தமிழணுகள் சிந்திக்கமாட்டானுகள்
@srikugansathasivam2613
@srikugansathasivam2613 7 сағат бұрын
FIRST OF ALL YOU HAVE TO INTRODUCE YOUR SELF WHO YOU ARE AND WHO YOU WERE BUT YOU STARTED YOUR SELF LIKE A PRIMINISTER AND ADDRESSING THE ISSUES WHICH WOULD NOT BE INVITED AND MAINLY NOT NEEDED AND EX MP SRITHARAN IS A WELL KNOWN PERSON AND ONLY THE TAMIL CLMMUNITY HAVE THE RIGHT TO MAKE DECISIONS NOT YOU AND UN WANTED PRESENTATIONS ARE NOT NEEDED
@A.s.mFrancis
@A.s.mFrancis 7 сағат бұрын
நீக்க சுமந்தரன் யார் ஆமைபுகுந்துவிட்டதுகட்சிக்குள்
@selvaaselvanantham4976
@selvaaselvanantham4976 7 сағат бұрын
சுமோனி கண் கண்ட துறோகி ஶ்ரீ அதையும் விட ஈழத்து கருநாநிதி தேசியம் பேசி பேசி மக்களை ஏமாற்றி வாக்குப் பெருகிறார்.
@A.s.mFrancis
@A.s.mFrancis 7 сағат бұрын
ஆடி கூல் சிங்கறவனுக்கு கொடுக்கவில்லை கவலைபட்டார் ஸ்ரீ
@sandilipay1
@sandilipay1 7 сағат бұрын
தமிழரசோ , ஜனநாயக தமிழரசோ எமக்கு இனி தேவைப் படாது.
@liyaraenterprise7838
@liyaraenterprise7838 7 сағат бұрын
பித்தவாதம்
@asokankanapathippillai4651
@asokankanapathippillai4651 7 сағат бұрын
Jananayaka tamil arasuk kuddamappu kadchyai kaddikkakka padapadum neegkal ugkal mun vaai pallula kadda marathuddigkale pogka pogka thavaraja vidam kasu vagki kaddugkal thalaivar illai eanrathum kanda kanda naaikalum kathaikka vanthudduthukal
@jacobariyaratnam7010
@jacobariyaratnam7010 7 сағат бұрын
17 நிச்சயம் வருவார்
@liyaraenterprise7838
@liyaraenterprise7838 7 сағат бұрын
வந்தாலும் தமிழர்களுக்கு ஒன்றும் செய்யமாட்டார்
@ananthanananthan-kd6nr
@ananthanananthan-kd6nr 7 сағат бұрын
உங்களைப்போன்ற தூயதமிழ்தெரிந்ததவர்கள் அறிவின்ஆவலர்கள்முன் பதவிஆசை பிடித்தவர் தோற்றடிக்கப்படுவார்
@haranharan6036
@haranharan6036 7 сағат бұрын
உங்களின் அடுத்த ஊடக சந்திப்பை எதிர்பார்க்கின்றோம்.
@A.s.mFrancis
@A.s.mFrancis 7 сағат бұрын
ஸ்ரீ..சுமோ சாணக்கியன் தோல்வி
@alexarulrajab4281
@alexarulrajab4281 7 сағат бұрын
ஒற்றுமை இல்லாத நீங்கள் தமிழ் தேசியம் பற்றி பேசத்தகுதி இல்லாதவர்கள் மக்களை இனியும் ஏமாற்றவேண்டாம்.
@A.s.mFrancis
@A.s.mFrancis 8 сағат бұрын
அம்மா தனி ஒருஆள்இல்லை வீட்டுக்கே போட மாட்டம்
@dylan-8889
@dylan-8889 8 сағат бұрын
Dr Arunchuna ❤❤❤ vote...
@dylan-8889
@dylan-8889 8 сағат бұрын
Sritharan hora... asshol
@parakitssongspara1090
@parakitssongspara1090 8 сағат бұрын
They are not in the Parliament, they live in India. sumo the Iya paddiyalil vara pokirar. eppadi ithu unmaiyaka lam.