யாழில் பரப்புரையை ஆரம்பித்த NPP வெளிப்படுத்திய தகவல்கள். | Jaffna | Parliament | Election | ST Suman

  Рет қаралды 7,037

ST Suman

ST Suman

Күн бұрын

Пікірлер: 80
@prabhaDhaya-c9d
@prabhaDhaya-c9d 5 күн бұрын
AKD is the best choice.❤❤❤
@SivaSiva-oc4wb
@SivaSiva-oc4wb 5 күн бұрын
உயிர்நீத்தவர்களை விற்காதங்கோ. NPP வெல்லும் மாற்றமுடியாது.
@opnion2294
@opnion2294 5 күн бұрын
Vote for AKD
@moooooo6505
@moooooo6505 3 күн бұрын
We will vote for Npp jaffna ❤
@moooooo6505
@moooooo6505 3 күн бұрын
யாழ்ப்பாணத்தில் பல இளைஞர்கள் முடிவெடுத்துவிட்டார்கள் npp சார்பாக யார் போட்டியிட்டாலும் அவர்களுக்கே தமது வாக்குகள் என்று.❤Akd❤
@selladuraisritharan9559
@selladuraisritharan9559 5 күн бұрын
அனுரா பதயேற்பு மாதிரி simple ஆ செய்திருக்கலாம், Vote for NPP👍🏽
@ShanPragash
@ShanPragash 5 күн бұрын
We r supporting to NPP
@yogaselva8963
@yogaselva8963 5 күн бұрын
எஙகள் வாக்குகள் எப்பவும் NPp தான்
@chandraalageson9146
@chandraalageson9146 4 күн бұрын
நேரடியாக NPP க்கு வாக்களியுங்கள். அநுரவை வெல்ல வைப்போம்
@n.navaratnamnava4690
@n.navaratnamnava4690 5 күн бұрын
இலங்கை. மக்கள்.புரட்சிகரமக்கள் .யார் என்ன சொன்னாலும் மக்களாகிய நாங்கள் முன்கூட்டியே தீர்மானித்திட்டோம் .எங்களுக்கு காலத்திற்கேற்ப மாற்றம் வேண்டு்ம் ..எங்களுக்கு இப்ப அர்ச்சுனாவும் அனுராவும் வேண்டும்.
@chandraalageson9146
@chandraalageson9146 4 күн бұрын
Vote for NPP directly
@kannankandaya3529
@kannankandaya3529 5 күн бұрын
தம்பி தமிழ் அரசியல்வாதிகளுக்கு கொழும்பில் பெரிய வீடு யாழ்ப்பாணத்தில் சின்ன வீடு மக்களுக்கு குடிசை வீடு
@TheDubailankan
@TheDubailankan 6 күн бұрын
யாழ்ப்பாண மக்கள் நிச்சயமாக NPPக்கு !❤
@sellakamallathurai8653
@sellakamallathurai8653 4 күн бұрын
மாற்றம் இதிலும் தேவை. இந்த மேளம், மாலை, ஊர்வலம் இவைகளையும் தவிர்க்க வேண்டும். வெளிநாடுகளில் அமைதியாக தேர்தல் நடந்து பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஆட்சி மாறும்.
@euginejoseph3174
@euginejoseph3174 3 сағат бұрын
படிக்காத கூட்டம் அதுதான் காரணம்.
@sethasetha7597
@sethasetha7597 4 күн бұрын
Vote for AKD team Npp❤❤❤
@rathnasingam2371
@rathnasingam2371 6 күн бұрын
Vote for Akd he is great leader
@sriselva.1309
@sriselva.1309 6 күн бұрын
பரந்தன் இரசாயனத்தொழிற்சாலை, ஆனையிறவு உப்புத்தொழிற்சாலை போன்றவையை குறிப்பிடலாம்
@nagalingamsivabalan9319
@nagalingamsivabalan9319 6 күн бұрын
Mr Anura is the only answer. Vote Anura
@moooooo6505
@moooooo6505 6 күн бұрын
❤❤❤Akd❤❤❤
@KrishnapillaiM
@KrishnapillaiM 5 күн бұрын
எங்கள் உறவுகள் சித்திரவதைப்பட்டது பழைய கதையா அதை மறக்கச் சொல்றியா தம்பி
@somasuntharampragalathan3547
@somasuntharampragalathan3547 6 күн бұрын
அவர் சரியாக உள்ளார் தன் இன்னம்சார்ந்து நீங்கள் பக்கத்து வீட்டு ஐயாவை அப்பாஎனஅழையுங்கள் அது தவறு இல்லை உண்மையாகவும் இருக்கும் ஏன் எங்களையும் அப்படி நினைக்கிறீ ர் அப்படியே
@satheesjeyaramani6499
@satheesjeyaramani6499 5 күн бұрын
NPP-AKD❤🎉
@mangamotion
@mangamotion 4 күн бұрын
Last August, one morning travelled from Colombo to Jaffna saw on A9 route, about 30 to 50 Dipper vehicles were going towards Jaffna, all between Anurahapura and Jaffna only.
@SureshMuththaiya
@SureshMuththaiya 6 күн бұрын
அன்பு வணக்கம் 🙏அர்ஜுனா வெற்றி உறுதி 💯%உண்மை 💪💪💪🔥🔥🔥
@n.navaratnamnava4690
@n.navaratnamnava4690 5 күн бұрын
வாழ்த்துக்கள்.
@Vimoo-kti56
@Vimoo-kti56 5 күн бұрын
Wishful thinking 🤔
@thiruuday2910
@thiruuday2910 5 күн бұрын
You come vaddukodai please thanks.
@sinnathuraithayalan766
@sinnathuraithayalan766 5 күн бұрын
புதியபானையில் பழைய கள்ளு சாந்திரிகாவுக்கும் சாமரவீசினம் அம்மணியையும் செம்மணியையும் நினைவில் வையுங்கோ....
@ishanabdullah9045
@ishanabdullah9045 5 күн бұрын
மக்களுக்காக நீங்கள், சிந்தியுங்கள் மக்களே !!! AKD + 👍👍👍
@SelviSelvi-sx1el
@SelviSelvi-sx1el 5 күн бұрын
ஆட்களை காணவில்லை வேட்பாளர் மாத்திரம்தான் இருக்கிறார்கள் எங்கே சனம்.?
@User19659
@User19659 5 күн бұрын
He has to tell how he going to stop colonization in north and east.
@KonesalingamRasiah
@KonesalingamRasiah 6 күн бұрын
பூனைகள் இல்லாத துண்டில் எலிகள் சன்னதும் கொள்கிறது போல உள்ளது
@SivaSiva-oc4wb
@SivaSiva-oc4wb 5 күн бұрын
தென்மராட்ச்சிக்கான பாராளமன்ற உறுப்பினர் பிரகாஸ்,வெண்ணிலா வெற்றிபெறவைப்போம்.
@Thujawan
@Thujawan 6 күн бұрын
AKD ❤❤❤❤❤❤❤❤வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏தம்பியின் கருத்துக்கள் 👌
@raji7van
@raji7van 6 күн бұрын
உணர்வுள்ள தமிழர்கள் தமிழ்தேசிய கட்சிகளுக்கு நல்லவர்களை பார்த்து உங்களுக்காக உயிர் நீத்தவர்களை மனதில் நிறுத்தி வாக்களிக்கவும்
@gowrisivanesan
@gowrisivanesan 3 күн бұрын
Vote for Arjuna 😅 ❤ Don't vote for NPP 😢
@perinpanayagamaruliah5749
@perinpanayagamaruliah5749 5 күн бұрын
ரில்வின் சில்வா சொன்ன விடயங்களை பற்றி விளங்கி கொள்ள வில்லையா? , வடக்கு, கிழக்கு இணைப்பிற்காக விவசாய அமைச்சு பதவி துறந்தவர் யார்?, ஐ. நா. சபைக்கு அனுர அரசு 51/1 பதில் என்ன? என்பதை தெளிபடுத்த முடியுமா?.......;......
@nijasanurasiah3553
@nijasanurasiah3553 5 күн бұрын
வடக்கு கிழக்கு இணைப்பிற்காகவா சுனாமி நிவாரணப்பணியில் புலிகளை இணைத்ததற்காகவா பதவி துறக்கப்பட்டது?
@sethasetha7597
@sethasetha7597 4 күн бұрын
We all vote AKD Npp❤❤❤
@chandraalageson9146
@chandraalageson9146 4 күн бұрын
AKD is the best
@perinpanayagamaruliah5749
@perinpanayagamaruliah5749 Күн бұрын
சாந்தி தியேட்டர் கோடிகணக்கில் மின் கட்டம் செலுத்தப்பட்டதா???
@dylan-8889
@dylan-8889 5 күн бұрын
Why???? 🤔
@dylan-8889
@dylan-8889 5 күн бұрын
These Tamils angels have no jobs..so they need to make money... Tamil people money... before they make LTTE money... now.. poor Tamil people money horas...all
@kathirsunthary1713
@kathirsunthary1713 6 күн бұрын
😢😢
@SriharanGaneshu
@SriharanGaneshu 5 күн бұрын
அனுர முழு இலங்கைக்கும் நல்வர் அதற்காக ஏங்கி தவிக்கும் காணாமல் போன எமது உறவுகளை மறக்க முடியாது Dr.அர்ச்சனா தேவை ஊழல் ஒழிக்க உரிமை இழந்து விடாமல் இருக்க.
@KrishnapillaiM
@KrishnapillaiM 5 күн бұрын
எங்கள் தலைவர் Dr.Archuna எந்த ஒரு சிங்களக் கட்சிக்கு வாக்களிக்க மாட்டோம்
@Vimoo-kti56
@Vimoo-kti56 5 күн бұрын
எங்கள் தலைவர் கௌசல்யாதான் இப்போ. அவர் மாஜி தலைவர்தான். 💪💪👎👎
@n.navaratnamnava4690
@n.navaratnamnava4690 5 күн бұрын
வாழ்த்துக்கள்.
@KannanThaya-v3w
@KannanThaya-v3w 4 күн бұрын
Veduthan thamilan soththu
@thiruuday2910
@thiruuday2910 4 күн бұрын
Hi can you send me dr. pavan please thanks.
@sooriyakumar4596
@sooriyakumar4596 4 күн бұрын
தம்பி நம்பிக்கை இல்லை நம்ம ஆளு அச்சுணாதான்
@sivapalansubramaniam2463
@sivapalansubramaniam2463 3 күн бұрын
Ada your fool tiger fighting 30 your for food your Speaking nonsense
@ThiruThiru-ns1ys
@ThiruThiru-ns1ys 5 күн бұрын
Santhiriga vanththu kilichchu vedda. Eppa anuravaam....p. payalgal...
@thiruuday2910
@thiruuday2910 4 күн бұрын
T.P: number please thanks.
@shivasitt
@shivasitt 5 күн бұрын
தமிழர்கள் நீங்கள் JVPக்கு வாக்களிதள் பக்கத்து வீட்டு ஐயாவை நீங்கள் அப்பா என அழைப்பது போல உள்ளது உங்களை பர்த்தல், உணர்வுள்ள தமிழர்கள் தமிழ்தேசிய கட்சிகளுக்கு வாக்களிக்கவும்
@rajasathiya1370
@rajasathiya1370 5 күн бұрын
தமிழ் தேசியக்கட்சிகளுக்கு வாக்களித்துவிட்டு நான் ஆ எண்டு இருக்கவேண்டியதுதான் அவர்கள் பார் லைசென்ஸ் எடுத்துக்கொண்டு குடும்பத்தை வளம்படுத்துவானுகள் .இனிமேல் ஏமாறமாடம் .
@euginejoseph3174
@euginejoseph3174 3 сағат бұрын
எப்பவும் உங்களுக்கு பகிடிதான் மக்களோட .அது சரி எப்ப உங்கட கிழித்தட்டு விளையாட்டுப்போட்டி தொடங்குது எந்த இடத்தில?யாழ்ப்பாணமா? கொழும்பா?
@euginejoseph3174
@euginejoseph3174 3 сағат бұрын
பாராளுமன்றம் என்றால் அது என்ன என்று முதலில் தெரியவேண்டும் அது முக்கியம். 32:35 😮அதுபற்றி முழுதாக தெரிந்துகொள்ள இப்பவே TUTION CLASS போய் படிக்கவேண்டும்.
@euginejoseph3174
@euginejoseph3174 3 сағат бұрын
பாராளுமன்றம் என்றால் அது என்ன என்று முதலில் தெரியவேண்டும் அது முக்கியம். 32:35 😮அதுபற்றி முழுதாக தெரிந்துகொள்ள இப்பவே TUTION CLASS போய் படிக்கவேண்டும்
@Shanmugarajahsutharsan
@Shanmugarajahsutharsan 5 күн бұрын
Vote for AKD
@kalimugamsivasamboo389
@kalimugamsivasamboo389 11 сағат бұрын
ரில்வின் சில்வா சொன்ன விடயங்களை பற்றி விளங்கி கொள்ள வில்லையா? , வடக்கு, கிழக்கு இணைப்பிற்காக விவசாய அமைச்சு பதவி துறந்தவர் யார்?, ஐ. நா. சபைக்கு அனுர அரசு 51/1 பதில் என்ன? என்பதை தெளிபடுத்த முடியுமா?.......;......
@euginejoseph3174
@euginejoseph3174 3 сағат бұрын
பாராளுமன்றம் என்றால் அது என்ன என்று முதலில் தெரியவேண்டும் அது முக்கியம். 32:35 😮அதுபற்றி முழுதாக தெரிந்துகொள்ள இப்பவே TUTION CLASS போய் படிக்கவேண்டும்.
@kalimugamsivasamboo389
@kalimugamsivasamboo389 11 сағат бұрын
ரில்வின் சில்வா சொன்ன விடயங்களை பற்றி விளங்கி கொள்ள வில்லையா? , வடக்கு, கிழக்கு இணைப்பிற்காக விவசாய அமைச்சு பதவி துறந்தவர் யார்?, ஐ. நா. சபைக்கு அனுர அரசு 51/1 பதில் என்ன? என்பதை தெளிபடுத்த முடியுமா?.......;......
@kalimugamsivasamboo389
@kalimugamsivasamboo389 11 сағат бұрын
ரில்வின் சில்வா சொன்ன விடயங்களை பற்றி விளங்கி கொள்ள வில்லையா? , வடக்கு, கிழக்கு இணைப்பிற்காக விவசாய அமைச்சு பதவி துறந்தவர் யார்?, ஐ. நா. சபைக்கு அனுர அரசு 51/1 பதில் என்ன? என்பதை தெளிபடுத்த முடியுமா?.......;......
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН