ஸ்வாகதம்.... ஆஹா... ஸ்வாகதம் என்று சொல்லி கேட்க மிகவும் சந்தோஷமாக இருந்தது.. நம் பாரம்பரிய முறையில் தயார் செய்தது மட்டுமல்ல எங்களை விருந்தினர் போல வாருங்கள் என்று அழைத்தது மிகவும் அருமை..
@AaryaSaravananJ2 күн бұрын
தக்காளி மற்றும் தேங்காய் சேர்க்கலாமா?
@saravanantrichy82683 күн бұрын
எனக்கு தெரிந்து குழம்பு சரி. உருண்டை செய்வது சரி அல்ல என்று நினைக்கிறேன். மட்டன் கொத்தியை மிக்ஸியில் சேர்த்து அதனுடன் தேங்காய் துருவல் சிறிது பட்டை லவங்கம் கருவேப்பிலை தூள் உப்பு மிளகாய் தூள் தனியா தூள் சேர்த்து அரைத்து பிறகு அதனுடன் பொட்டுகடலை மாவு சிறிது சேர்த்து அரைத்து குழம்பில் சேர்க்க வேண்டும். இவர் கல் உப்பு மிளகாய் மட்டும் சேர்த்தால் எப்படி உருண்டையில் உப்பு சமமாக சேரும்?
@IyappanYathankonar4 күн бұрын
Sir romba nandri happy Christmas wish you all family members thank you so very much sir wish you happy advance new year sir thanks for..............
@NirmalKumarGoundar4 күн бұрын
Super sir 😋
@கொக்கி_குமாரு5 күн бұрын
Drinking whiskey with dish ❤.. Thanks dhamu sir ❤
@AungKhin-o1e5 күн бұрын
❤❤❤❤❤
@saranyajayaraman49625 күн бұрын
Sir raw milk or boiled milk use pannanum ma sir
@kavithailango47135 күн бұрын
ஐயா சொல்வது எல்லா சமையலும் சரி நன்றாக இருக்கும் மைசூர்பாகை கடலை எண்ணெயில் செய்து சொதப்பிவிட்டார் கடலை எண்ணையில் செய்யச் சொல்லி வேறு ஒரு சமையல் கலைஞர் கூறினார் எப்படி கடலை எண்ணெயில் செய்தால் வாசம் வராமல் இருக்கும் என்று மெசேஜ் போட்டேன் 250 லைக் வந்ததுஅய்யாவே சொல்லிவிட்டார்கள் செய்து பார்போம் என்று செய்தேன் நெஞ்சை கரித்துக் கொண்டு மைசூர்பாகை மறந்து விட வேண்டும் என்று தோன்றியது நெய் அல்லது கோல்டு வின்னரில் செய்தால் மட்டுமே சிறப்பாக இருக்கும் ஒருவேளை மந்த்ரா கடலெண்ணெய் விளம்பரத்திற்காக செய்தாரோ அல்லது அந்தக் காலத்தில் கோல்டு வின்னர் இல்லாததால் இந்தப் பழக்கத்தை சொல்லி விட்டாரா என்று தெரியவில்லை தயவுசெய்து யாரும் கடலை எண்ணெயில் மைசூர்பா முயற்சி செய்யாதீர்கள்
@LihgamSiva-qp3cv5 күн бұрын
1/4 அரிசிக்கு எத்தனை லெமன் சார்?
@LihgamSiva-qp3cv5 күн бұрын
சின்னதா &பெரிய லெமனா?
@Siddharthankumaresan6 күн бұрын
Thnk u sir ❤
@Nobody-tf7mv6 күн бұрын
Remove your hand from the pocket Damu Ji. The vettai kozambu came out well.
@AshaD-gg4cv7 күн бұрын
👌👌👌
@lakshmananlakshmanan4098 күн бұрын
Nallayella da potta poda utteke
@lakshmananlakshmanan4098 күн бұрын
.. .. ... ... .
@Bharathi-g8x8 күн бұрын
Naa try panna sir pakkava vathuchu.thank you sir
@SelvanSelvan-i2y9 күн бұрын
super sir 🎉🎉
@umamaheswari786610 күн бұрын
Super nalairukku❤
@mohanankunhikannan373110 күн бұрын
மிகவும் 👌 அருமை.
@mayaswami811211 күн бұрын
2 very cute people❤
@panjamarpanjamar531212 күн бұрын
We made it as per your recipe Excellent sir.
@SujaUmar12 күн бұрын
ஹாய் சார் நீங்க சொன்ன மாதிரி அப்பளம் கூட்டு செய்தேன் 👌👌👌 இருந்தது 😋
@balajijamuna746512 күн бұрын
Super
@vasukijegan488212 күн бұрын
Tasty 😋😋😋😋
@vasukijegan488212 күн бұрын
Tasty 😋😋😋😋
@vasukijegan488212 күн бұрын
Tasty 😋😋😋😋😋
@karthikeyanarumugam551612 күн бұрын
🎉❤❤❤🎉🎉🎉🎉
@Narayanan.k.kNarayanan12 күн бұрын
எது... பேசணுமோ.. அதை மட்டும் பேசுங்க தாமு 😨 எதுக்கு வேண்டாத சப்ஜெக்ட் ❓
@nivethabhubal823413 күн бұрын
Wonderful recipe sir. I'm trying this for second time. I tried this today and everyone loves it. Thanks a lot❤ I have never got nice bisi bela bath, this one is super dooper
@Venkatraman-6213 күн бұрын
Sir, you didn’t tell proper measurements?
@Venkatraman-6213 күн бұрын
Paruppu& coconut measurements are not given why? So this video is not correct
@kavipriyapriya176214 күн бұрын
Hai sir, epdi irukinga, na samaikara neraya dish unga video paathutan. Come out very well. Thankyou so much.
@BMathi-d3d14 күн бұрын
Sir ungalamaathiri yaaralayium ivolo thelivaa sollthara mudiyaathu chinna chinna vizhayangalaum thelivaa solringa so you are a great chef sir🎉🎉🎉
@padminisuryamoorthy211315 күн бұрын
Very tasty 😋
@samdavid333615 күн бұрын
aiya.. rendu kai means evlangaiya?? grams or piece layum solunga aiya
@gunasundari741516 күн бұрын
என் தந்தையார் இப்படித்தான செய்வார். ஆனால் நான் அருகில் இருந்து பார்த்ததில்லை. எனவேதான் உங்கள் ரெசிபியை தேடினேன். காரணம் எங்கள் வீட்டு சமையல் அனைத்தும் நீங்கள் சொல்வது போலவே இருக்கும்.
I have made sweet somasa several times. I keep 1 and a half tablespoons of masala inside. After frying the somasa becomes very big and my sister said there is too little masala inside. How to make it so that the samosa does not swell too much?
@prabhuk705720 күн бұрын
Super damu sir
@shanthasselvaraj755421 күн бұрын
Î
@manimekalai2667822 күн бұрын
Today's my diwali special chicken biriyani, chiken gravy, etc, 😅😅😅😅
@premaviswanathan494522 күн бұрын
👍 Super performance! Will try this method sir ! 🙏
@nivethat49423 күн бұрын
Love you dhamu appa❤️❤️❤️
@sailashri953823 күн бұрын
தேங்காய் எப்ப போட்டாங்க😮
@mythiligrace904020 күн бұрын
After rava. Check the video again
@rahmanstudio553424 күн бұрын
Innaikku first time rasam seanja super chef damu thatha
@g.vsrinivasan277424 күн бұрын
Excellent. Reqd to send details of i ingredients with no of servings to all your futuure and to this receipee. If not how deaf will do