Uncle America is debt 36 trillion but they can't return from this debt unless they loote other countries.
@farooknoor6061Күн бұрын
பாய்,அடுத்தவன் துன்பப்படுவதை ரசிக்க நமக்கு அனுமதியில்லை,மட்டுமல்ல எல்லோருக்காகவும் நாம் இறையை வேண்டனும்.ஆனால் காசாவில் மக்கள் படுகொலை செய்யப்பட்டபோது எப்படியெல்லாம் கிண்டலும் கேளிக்கையும் செய்தார்கள் தெரியுமா? அல்லாஹ் RIP, முஹம்மது நரகத்தில், தீவிரவாதிகள் அழியட்டும்......1400 பேரை கொன்ற தீவிரவாதிகள், இல்லை என்றால் இவ்வளவு இழப்பு வருமா என ஈரமில்லாமல் பதிவுகளை இட்டு யூத தீவிர. வாதிகளை உலக மகா பலசாலிகளாகவும் பதிவிட்டபோது அநேக முஸ்லிம் இளைஞர்களின் மனம் வேதனைப்பட்டிருக்கும்...இப்போ அமெரிக்க நிகழ்வு அவர்களை குதூ கலத்தில் வைக்கிறது.இதை தவறு எனச்சொல்லுவது தவறே என்பது என் தாழ்மையான கருத்து
@ZarookZarook-kz7oeКүн бұрын
காசா மக்களை கொலை செய்வதையும்.. அதை ரசித்துப் பார்க்கும் அமெரிக்காவுக்கு இஸ்ரவேலும்.. 98 சதவீதம். அமெரிக்கர்கள். இஸ்ரவேல் கொலைகளுக்கு. ஆதரவாக. இருக்கிறார்கள். இரண்டு சதவீத மக்கள். பல தீனத்துக்கு ஆதரவாக. . இருக்கிறார்கள்.. சகல உள்ளங்களை அல்லாஹ் அறிந்தவன்.. நாங்கள் யாருக்கும் வக்கலாத்து வாங்க தேவையில்ல.. சூபிகள் போன்று. இரக்கம் தேவையில்லை... சகலதை இறைவன் அறிந்தவன்.. இங்கு யாரும் சந்தோஷப்படவில்லை... பலஸ்தீன். நடக்கும் அநியாயங்களை கொடுமைகளையும்... நல்ல மனிதன் உள்ளம் கொண்ட... முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும். அந்நியவர்கள் அறிவார்கள்... இறைவனின் சோதனை வரும் பொழுது... நல்லவர்கள் கெட்டவர்கள் பார்த்து வருவதில்லை... அவர் அவர் உள்ளங்கள் சொல்லும்.. நாங்கள் காசு விஷயத்தில் எப்படி நடந்தது என்று... அமெரிக்காவின் பற்றி எரியும் தீ விபத்து. அமெரிக்கர்களுக்கும். எங்களுக்கும் மனிதர்களுக்கும். ஒரு படிப்பினை ஆகும்... அதனால் நாங்கள் அரட்டிக்கொள்ள தேவையில்லை
@mohamedazahrudeen7075Күн бұрын
இந்த தீயினால் பாடம் எடுத்துக்கொண்டு அநியாயம் செய்வதை அமேரிக்கா நிறுத்திகொண்டால் நமக்கு போதுமானது. யார் பாதிக்கபட்டாலும் நமக்கு வறுத்தம்தான். அநியாயகாரர்களை தவிற.
@razeed6350Күн бұрын
அமெரிக்க மக்களில் 100-க்கு .ஒரிரு வீத மான வர்க்களே ஹாசா மக்களை ஆதரிக்கிறார்கள். சுமார் 98% வீதமானவர்கள் ஹாசா மக்களுக்கு எதிரானவர்களாகவே இருக்கிறார்கள். என்பதை குலாம் முஹம்மது நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த தேர்தலில் இது மிகவும் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
@nareshs5925Күн бұрын
சூப்பர் தாதா . அருமையன பேச்சு.🎉🎉🎉
@abdulraheem1696Күн бұрын
எல்லோருக்கும் ஒரே மாதிரி மனநிலை கிடையாது பாலஸ்தீன மக்களின் சாபம் கண்ணீர் கதறல் இப்போது அமரிக்காவில் எதிரொலிக்கிறது என்பது எங்கள் எண்ணம்.
@vibe3887Күн бұрын
நீங்கள் ரொம்ப நல்லம். ஆனால் நாங்கள் அப்படி அல்ல. எங்கள் உள்ளம் ஒரு வருடத்திக்கு மேலாக கொதித்துக் கொண்டிருக்கிறது. அந்த சூட்டில் தான் அமெரிக்கா எரிந்து கொண்டிருக்கிறது என்று நாங்கள் நம்பி கொண்டிருக்கிறோம்.
@abdulhameedhakkim5134Күн бұрын
அருமையான பதிவு
@faamobiles4996Күн бұрын
உங்களுக்கு குர்ஆன், ஹதீஸ்களுடைய அறிவு போதாது.
@vibe3887Күн бұрын
Well said
@Vidiyaltamil007Күн бұрын
குர் ஆன் ஹதீஸ் அறிவு இருப்பதினால்தான் இந்த அளவுக்கு அறிவு உடன் பேசுகின்றார்... உங்களை போன்று இஸ்லாமிய அறிவு இல்லாத மனிதர்கள் அவசர படுத்தல் என்பது செய்தானின் குணம்
@faamobiles4996Күн бұрын
உங்கள் கருத்துக்கள் பிழை????
@faamobiles4996Күн бұрын
அமெரிக்க மக்களின் மனோநிலையினை புரியாமல் நாங்கள் பரிதாபப்படுகிறோம். அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல் பிரதேசத்தில் தீ பரவல் காரணமாக ஏற்பட்ட அழிவுகளை பார்த்து எங்களில் சிலர் அனுதாபப்படுவதனை காணக்கூடியதாக உள்ளது. அமெரிக்க மக்களை புரிந்து கொள்ளாததன் வெளிப்பாடுதான் இதற்கு காரணமாகும். அமெரிக்காவில் ஒவ்வொரு ஜனாதிபதியும் தங்களது இரண்டாவது பருவகால வெற்றிக்காக அமெரிக்க மக்களை கவரும்பொருட்டு உலகின் எந்த மூலையிலாவது படையெடுப்பு நடாத்துதல் அல்லது விமானத் தாக்குதல் நடாத்தி அதன்பின்பு வெற்றிச் செய்தியுடன் சென்று இரண்டாவது தடவையாக தேர்தலில் வெற்றி பெறுவது கடந்தகால அமெரிக்க அரசியலாகும். இதிலிருந்து உலகை அச்சுருத்துவதனையும், படையெடுப்பு நடத்துவதனையும், அப்பாவி மக்கள் மீது குண்டு போட்டு கொலை செய்வதனையும் அமெரிக்க மக்கள் ரசிக்கின்றார்கள் என்பதுதான் இதன் அர்த்தமாகும். தனது முதலாவது பருவகாலத்தில் ரொனால்ட் ட்ரம்ப் உலகில் அழிவுகளை ஏற்படுத்தி குண்டுகளை வீசாததன் காரனமாகவே இரண்டாவது தடவையாக அவர் தோல்வியடைந்தார். அதேநேரம் கடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது காசாவை நரகமாக்குவேன் மற்றும் உலகில் எங்கெங்கெல்லாம் படையெடுப்பேன், அழிப்பேன் என்ற பட்டியலை வெளியிட்டதன் காரணமாகவே இந்த தேர்தலில் ட்ரம்ப் வெற்றிபெற்றார். பலஸ்தீனில் சமாதானத்தை ஏற்படுத்துவேன், இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதனை நிறுத்துவேன் என்று கடந்த தேர்தலில் பிரச்சாரம் செய்த கமலா ஹாரிஸ் தோல்வியடைந்தார். அத்துடன் உலகை அச்சுறுத்துவதன் மூலமும், படையெடுப்பு நடாத்தி அழிவுகளை ஏற்படுத்தி அங்குள்ள வளங்களை கொள்ளையடித்து அதனால் பணக்காரனாக செல்வச் செழிப்புடன் அமெரிக்க மக்கள் வாழ்கின்றனர். அமெரிக்கா உலகில் செய்துவருகின்ற அனைத்து அட்டூழியங்களையும், குற்றச் செயல்களையும் அமெரிக்க மக்கள் தடுத்து நிறுத்தவில்லை. மாறாக சூரையாடப்பட்ட வளங்களை அனுபவிக்கின்ற அவர்களும் பங்குதாரர்கள். அத்துடன் நாங்கள் எப்போதும் உலகின் முதன்மையானவர்கள் அதாவது “நம்பர் வன்” என்ற இறுமாப்பு ஒவ்வொரு அமெரிக்கர்களிடமும் உள்ளது. எனவேதான் அமெரிக்க அரசின் செயற்பாடுகள் வேறு என்றும், அப்பாவி மக்கள் வேறு என்றும், பிரித்துப் பார்ப்பது எமது தவறான பார்வையாகும். முகம்மத் இக்பால் சாய்ந்தமருது
Allhamdulellah Allah potumanaven Palasdin makkaluku sutanteram kedaika wenum American makkalai Allah pathu hakanum 😢😢😢😢manitha neyam untahatum
@mohamednaina7590Күн бұрын
With humble respect, do you approve the strategies Salahudeen ayoobi before he built all strength to redeem baithul muqadees?
@niyasjm5703Күн бұрын
உங்கள் தேடல் விசாலமான உள்ளம் நேர்த்தியான பார்வை May Allah bless you
@ifthikarfaizal8226Күн бұрын
அக்கிரமக்கார்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கின்றான் என்று நீர் நிச்சயமாக என்ன வேண்டாம்
@AliyarAliyar-y1bКүн бұрын
Masha Allah
@sabrazsheriff769Күн бұрын
❤❤❤
@deenalaКүн бұрын
மனிதன் இன்னொரு மனிதனின் துன்பங்களை பார்த்து சந்தோஷப் படக்கூடாது. நிச்சயமாக இறைவனுடைய தண்டனை, சோதனைகளை சந்திக்கின்ற மனிதர்களுக்கு நாம் எம்மால் முடிந்த உதவி ஒத்தாசை வழங்க வேண்டும். இது எமது பண்பாடு... ஆனால் இறைவனது அதிகாரம்... இறைவனது சோதனை... அச்சமூட்டி எச்சரிக்கை செய்தல் என்பன இறைவனது அதிகாரம். இதில் முஸ்லிம்கள் உட்பட பலருக்கும் படிப்பினை இருக்கிறது. அதை அமெரிக்கா அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இயற்கை அழிவுக்கும் இறைவனுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று பேசவும் கூடாது. ஏதோ ஒரு முஸ்லிம் போய் தீ வைத்தது போல பேசவும் கூடாது. அதற்காக நாம் சந்தோஷப் படக்கூடாது என்று சொல்லுங்கள். மனித விமான அடிப்படையில். இன்ஷுரன்ஸ் கொடுக்கட்டும்... இழப்பு, சோதனை என்பது மறுக்க முடியாது. மனித உயிர்களை காசாவாக இருந்தாலும் சரி, கலிபோர்னியாவாக இருந்தாலும் சரி மிக பெறுமதியானது என்பதை அமெரிக்கா இஸ்ரேல் போன்ற சர்வதிகாரகள் புரிந்து கொள்ள வேண்டும். அப்பாவிகளின் உயிர், உடமைகளை அல்லாஹ் பாதுகாக்க நாமும் பிரார்த்திப்போம். காசாவில் நடப்பது போல் இல்லைதான். இந்த பொருளாதாரம், வாய்ப்பு வசதிகளுக்காகத்தானே இந்த அரபு நாடுகள் காசா மக்களை கைவிட்டு வேடிக்கை பார்க்கிறது.... இந்த அரபு முஸ்லிம்களாவது புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக... அல்லாஹ்வின் சக்திக்கு முன்னால் மனித நேயம் இல்லாத பொருளாதாரம் வாய்ப்பு வசதி எங்கே என்று காட்டுகிறான் இறைவன்.
Masha Allah, may almighty Allah bless you and your team for presenting such a wonderful presentation about ongoing incidents.
@sadavelkaliyamurthy2268Күн бұрын
லாஸ் Angels❤️❤️❤️❤️😜😜😜
@deenalaКүн бұрын
தலைவரே இந்த தீ விபத்தை சந்தோஷப் படும் எந்தவொரு மனிதர்களும் இல்லை. இறைவன் இந்த தண்டனை கொடுத்து காசா மக்களை அழிக்கும் அரசாங்கத்தை வேதனையை புரிய வைக்க வேண்டும் என்பது இறைவனது திட்டம். யாரும் சந்தோஷப் பட கூடாது. நாம் ஒவ்வொருவரும் முடிந்தால் உதவி செய்யத் தான் வேண்டும் அது எமது பண்பாடு. இறைவன் சில சோதனைகளை கொடுப்பது அவனது அரச அதிகாரம். அதில் நாம் குறை கூற முடியாது. அப்போ இந்த இயற்கை தீ விபத்துக்கும் இறைவனுக்கும் சம்மந்தமே இல்லை என்று சொல்ல வருகிறீர்களா?
@vibe3887Күн бұрын
அப்படிப் போடு.
@sikkandarfaizee6238Күн бұрын
காசாவில் நடப்பது போர் அல்ல அமெரிக்கா நடத்தும் நரபலி வேட்டை. இதை அவர்கள் நிப்பாட்டினாலே அங்குள்ள நெருப்பும் தானாகவே அனைந்து விடும் இன்ஷா அல்லாஹ்.
@என்றும்அன்புடன்-ள6மКүн бұрын
அன்று பாலஸ்தீன மண்ணை அழித்தார்கள் இன்று இறைவன் அமெரிக்காவை அழிக்கின்றான் .
@SallyNizam-y2iКүн бұрын
Free free Palestine
@zahirhussain9482Күн бұрын
யாரும் இங்கே மகிழ்ச்சி அடையவில்லை ஆனால் அந்த வலியும் வேதனையும் அந்த மக்களுக்கும் புரிய வேண்டும் என்பது ஒரு சரியான விஷயம் தான் அப்பொழுதுதான் அநியாயம் செய்யும் அந்த ஆட்சி அதிகாரிகளை அந்த மக்கள் ஆதரிக்க மாட்டார்கள்
@bmz8018Күн бұрын
அநியாயம் செய்பவன்,அதற்குத்துணை போனவன்,அதை வேடிக்கை பார்த்தவன் எல்லாருக்கும் தண்டனை உண்டு. واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة.
@shaturdeenaliКүн бұрын
Masha allah Mika ch chariyaka kooriyuzzeer. Allahumma pharik feehi.❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@ZubairFarookКүн бұрын
Great 🤲🤲🤲❤️❤️❤️
@HaneefaMM-r3hКүн бұрын
❤❤
@jamsithhussainКүн бұрын
sir ennathan sonnalum America vukku Alivunda manam santhosamadaihinrathu...
@ramlasaduk9927Күн бұрын
❤❤❤❤
@yoosuffmeeralebbe3031Күн бұрын
மக்கள் பாவம் என்பது உண்மைதான்.ஆனால் காஸா மக்களின் துன்பியலின் வேதனையைப் புரிந்து கொள்ள, யுத்தத்தை ஆதரிக்கின்றன நாட்டு மக்களுக்கும் அவ்வாறான துன்பங்கள் ஏற்பட வேண்டும். அப்போது தான் அந்த வலி புரியும்.அந்த வலியையே இறைவன் கொடுத்துள்ளான்.அப்போதுதான்அழிவு எல்லோருக்கும் வலிதான் என்பது அவர்களின் மண்டையிலும் உறைக்கும்.ஒவ்வொரு அழிவிலும் மனிதன் பாடம் படிக்க வேண்டும்.ஆனாலும் யூதர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் வம்பர்களே.
@jahangirbasha.b4270Күн бұрын
ஈராக்கில் விவசாய நிலங்களை இரக்கமின்றி செயற்கையாக தீவைத்து மகிழ்ந்த அமெரிக்கா இன்று தனக்கு ஏற்படும் போது கவலைப்படுவது நியாயமா? அப்பாவி உயிர்களை கொள்வதும், அகதிகளாக்குதும் தொடர்ந்து செய்தால் இறைவன் பொறுத்துக் கொண்டிருப்பானா அவர்கள் தான் பாவமீட்ச்சி பெற வேண்டும் .
@Nonwoven-d2wКүн бұрын
ஜீ … முஸ்லிம் யாரும் சந்தோசபட்டு பதிவுகளை போடவில்லை. காசா அப்பாவிமக்களின் துஆக்களுக்கு இறைவன் இப்படி அவர்களுக்கு தண்டனையை இறக்கிவிட்டான் என்று கருத்தைத்தான் வைக்கிறார்கள். அநியாயம் செய்வோர் இறைவனின் தண்டனைகளுக்காவது பயந்து திருந்தவேண்டாமா? இந்நெருப்பு வேறு எங்கேனும் நடந்திருந்தால் காசா பேச்சே வந்திருக்காதுஜீ… லாஸ்ஏஞ்சல்சுக்கும் காசாவிற்கும் ஜியோனிஸ்ட்கள் மூலம் சம்பந்தம் உள்ளதா இல்லையாஜீ?
@serendipity5951Күн бұрын
Thanks for sincere commitment in providing the latest updates.
முதலில் காஸா மக்கள் பற்றி சிந்தித்து அவர்களுக்காக துஆ பிரார்த்தனை செய்வோம் அமெரிக்கா எப்படி நாசமாய்போனாலும் பரவாயில்லை அழியட்டும் அமெரிக்காவுக்கு அல்லாஹ் கொடுத்தத் தண்டனை நாம் எதற்கு அனுதாபப் பட வேண்டும் அமெரிக்கா எரிந்து சாம்பலாவதைப் பார்த்துப் பார்த்து மகிழ வேண்டும் 🔥🇺🇲🔥😅😀😂
@@osamhafatruteen அல்லாஹ் கிழிச்சன் குனுத் நாசில ஓதி கிளிக்காத அல்லாஹ் முஹம்மதுவுக்கு கறி விஷம் வைத்த போது காப்பாத்தாதா அல்லாஹ் எங்கோ இருக்கும் காடு பத்த வைத்து எரிய வைத்தது மாக குமுட்டை கூட செய்ய மாட்டான் 6 வயசு ஆயிஷாவை காட்டுவர் கட்டி முஹம்மதுவுக்கு காட்டும்போது வெக்க படாத அல்லாஹ் இந்த தீ னால கேவலம் தான் மிஞ்சும்
@MhdRafiq-nt6piКүн бұрын
Naagal santhosapada illa averhal seythe aniyatheai unarthuwatharkaha Allah punishment koduthu iruppan ean nabiyagda kaalathula. Alikaillaya
@haroon8182Күн бұрын
மாஷா அல்லாஹ் அருமையான விளக்கம் அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளை தருவானாக இறைவனிடம் இரு கரம் ஏந்தி துவா செய்வோம்
@rikasmansoor3202Күн бұрын
👍👍👍🇱🇰🇱🇰🇱🇰
@mohamedilliyasmohamedelias8640Күн бұрын
அனியாயம் செய்ய முற்பட்டால் அழிவுத்தான்..😢😢
@Mansoorali-yl3blКүн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணனின் மனிதநேயமிக்க விளக்கம் இஸ்லாம் பற்றி அருமையாக விளக்கி உள்ளீர்கள் மாஷா அல்லாஹ் இறைவன் புகழுக்குரியவன்
@bavayoosuf1457Күн бұрын
You are a great man because you always thinking in good way
@sajview9921Күн бұрын
Curse
@dawoodmatharmohideen7614Күн бұрын
சகோதரரே, பிறரின் அழிவில் மகிழ்வது ஏற்புடையதல்ல. அதே நேரம் (இன்னும் கியாம நாளைக்கு முன்னே (அழிச்சாட்டியம் செய்யும்) எந்த ஊரையும் நாம் அழிக்காமலோ, அல்லது கடுமையான வேதனைக் கொண்டு வேதனை செய்யாமலோ இருப்பதில்லை; இது(லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) ஏட்டில் வரையப்பெற்றே இருக்கிறது. (அல்குர்ஆன் : 17:58)) இந்த வசனம் கூறுவதை நினைவில் கொள்ள வேண்டாமா?
@mahroofmakbool4060Күн бұрын
குலாம்வாய் நீங்கள் சொல்வது சரி ஆனால் அமெிக்காவை யாரும்நாசப்படுத்தவில்லை அது இயற்கையின் நியதி காசாமக்களை கொன்று குவிப்பதைப்பார்த்து பார்த்து கண்ணீர்வடித்த மக்களுக்கு கலிபோனியாவில் நடப்பதைப் பார்த்ததும் கொஞ்சம்ஆறுதலாக இருக்கிறது போல அதற்காக நீங்கள் நியாயம் கற்பக்க வேண்டாம் உங்கள் உறவினர்களை யாரும்தாக்கினால் நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பீர்களா