நயன்தாரா இவர்களைப் பற்றி பேசியது மிகவும் தவறு. ஆனால் இவர்கள் இஷ்டத்திற்கு பேசுவதைக் கேட்கும் போது நயன்தாரா பேசியது தவறில்லை என்று தோன்றுகிறது.
@ganeshansanthi12354 сағат бұрын
Ajitheyy 💥😍❤️ kadavuley
@MohammadHasik-hp6rm4 сағат бұрын
அப்ப எல்லா நடிகரும் கட்சி ஆரம்பிக்க சொல்லுங்க அப்பதான் உங்களுக்கு பிரச்சனை வராது
@Yuva09074 сағат бұрын
சார் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீங்க என்ன சொல்ல வரீங்க?
@vimalraj98464 сағат бұрын
Poda loose
@johnpeterpolycarp41974 сағат бұрын
தளபதி விஜய் வாழ்க
@vivmoksm33364 сағат бұрын
ஏன்டா அங்கே ஒரு உயிர் போயிருக்கிறது ஒரு குழந்தை கோமாவில் இருக்கிறது அது எல்லாம் உன் கண்ணுக்கு தெரியவில்லையடா
@Aadhirai20244 сағат бұрын
அந்த அம்மா, இரண்டு குழந்தைகளுடன் படம் ரிலீஸான முதல் நாளே கூட்டம் இருக்கும் என்று தெரிந்தும் ஏன் வந்தாங்க? அந்த முடிவு தவறுதானே? இப்படியொரு சூழலில் அவங்க முடிவும் பேசப்படணும். கூட்டம் இருக்கும் இடங்களில் அதிக பேர் இருக்கிறது சாதாரணம். அந்த அம்மா குழந்தைகளை எங்கு கொண்டு போகணும், எங்கு போகக்கூடாது என்பதை புரிந்து காத்துக்கொள்வது அவங்க முதல் முக்கிய பொறுப்புதானே? Allu Arjun அவங்க வீட்டுக்குப் போய் கொலை செய்யல. அவங்கதான் அந்த பிரச்சனையிலே தன்னை இழுத்துக்கொண்டு போய்ட்டு இறந்தாங்க. ஆமாம், அவங்க மரணம் மிகவும் துரதிருஷ்டவசமானது. ஆனா யாராவது அவங்களை அந்த படம் ரிலீஸான நாளே தியேட்டருக்கு போக சொன்னாங்கலா? அடிப்படை காமன்சென்ஸ் இல்லையா, எங்கு போகணும், எங்கு போகக்கூடாது என்றே தெரியலையா? இதை நீங்கள் பேசலைனா, இந்த விஷயத்தை யாரும் புரிந்து கொள்ளமாட்டாங்க. அவங்க செய்த தவறு பேசப்படணும். இல்லன்னா இதுபோன்ற பிரச்சனைகள் தொடர்ந்து நடக்கும்.
@Thiraiputhagam5 сағат бұрын
Ahaan...😅
@singsongc40165 сағат бұрын
Anaku ana.. Nalla pulamai
@BalaEzhumalai5 сағат бұрын
Not supporting your point of view Sir. Revanth Reddy speech is correct in this matter.
@subramanianchenniappan40595 сағат бұрын
😢😢😢கட்டுமர 🌳🌳🌳 குரூப் ரவு@@டிக AK தாத்தாவை மிரட்டுனது உண்மை. அப்போ கட்டுமரம் தா தாத்தா . AK தாத்தா அல்ல😮😮
@parameshwaran5975 сағат бұрын
BjP தலைவன் அல்லு
@Yuvarajk1175 сағат бұрын
Atha sir Achu you don't know abt mega family sir kasu da mukyam avangalukku vera yarayu munukku vara vundamatangen
@RamKumar-zg2ff5 сағат бұрын
AA... 🔥🔥
@prabhakarangnanavel48175 сағат бұрын
Bro nee loose ajith & allu problem same ?
@sendilnathan32715 сағат бұрын
Also CM announced NO MORE SPECIAL SHOW in Telangana here after.
@sujiprasanth71975 сағат бұрын
Revanth Reddy corect🎉
@RaviShankar-jg6vy5 сағат бұрын
அட கருமமே...நீதானே பவன் கல்யாண் தான் காரணம் என்று பிதாற்றினாயே.... இப்போ உண்மை தெரியுதா.
சீமான் மக்களுக்காக குரல் கொடுக்கல. அவன் வாங்குன காசுக்கு அவன் வேலை செய்றான். மக்களுக்கு குரல் கொடுப்பது போல் ஒரு பிம்பத்தை உருவாக்கி உள்ளான் சீமான். அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் அந்தணன் அவர்களே. நீங்களே அரைவேக்காட்டு தனமா பேசிக்கிட்டு இருக்கீங்க😅😅