சூர்யாவை விரட்டும் விதி? கங்குவா வந்த கதை

  Рет қаралды 198,986

Valai Pechu Anthanan

Valai Pechu Anthanan

Күн бұрын

Пікірлер
@robertthanjavoor7573
@robertthanjavoor7573 Ай бұрын
பருத்திவீரன் படத்தை மிகக் கடுமையாக உழைத்து உருவாக்கிய திரு அமீர் அவர்களை ,மிகப்பெரிய நஷ்டத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாக்கிய ஞானவேல்ராஜா வை ,மிகப்பெரிய நஷ்டத்திற்கும், மன உளைச்சலுக்கும் அமீர் இறைவனிடம் கேட்டுக் கொண்ட படி, இறைவன் அமீருக்கும் ஞானவேல் ராஜாவுக்கும் இடையேயான கணக்கை தீர்த்து விட்டான், அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்!
@raghuramancn6192
@raghuramancn6192 Ай бұрын
Cinema is a field where money laundering is done heavily. The budget etc are all bogus
@SyedJameel-ct3hq
@SyedJameel-ct3hq Ай бұрын
Unmai
@Artlover131
@Artlover131 Ай бұрын
Super...👍
@msv28-12
@msv28-12 Ай бұрын
@@aksh7975 why you lie?
@Artlover131
@Artlover131 Ай бұрын
@@robertthanjavoor7573 அமீர் ஒரு செல் தட்டி இல்ல. படத்த புரமோட் பன்ன தமிழ் ரசிகர்கள்கள விட தெலுங்கு ரசிகர்கள தான் பிடிக்கும்னு சொல்லல. தமிழ்நாட்டில இல்லாம மும்பையில போய் செட்டில் ஆகல ஒரு தமிழன் யாரையும் புண்படுத்துவது போல் நடப்பவர் அல்ல.
@katigarsha
@katigarsha Ай бұрын
இதற்கு காரணம் சிவா இல்லை இதற்கு முழுவதும் காரணம் சூர்யா தான்
@ChannelAchuNachu
@ChannelAchuNachu Ай бұрын
சிவாவோட விவேகம் பட காட்சி ஞாபகம் வருது.
@independentinnovations5975
@independentinnovations5975 Ай бұрын
Ennama sollavara enakku purila.?
@MURALIRAMRAJ-r6g
@MURALIRAMRAJ-r6g Ай бұрын
No 👎 siva doesn't know anything about direction 😂
@anithakavin7660
@anithakavin7660 Ай бұрын
Yes
@kabilan
@kabilan Ай бұрын
Annatha?
@katharimraan2676
@katharimraan2676 Ай бұрын
நடிகர் சூர்யா தமிழ் சினிமா வின் அடுத்த பிரசாந்த்
@KumarK-g2u
@KumarK-g2u Ай бұрын
Shouting star Suriya
@mohans3487
@mohans3487 Ай бұрын
Producer is not Gnanavelraja. Real producer is Soorya. To convert Jothiks's black money they lied 300 crores.
@yokeshmit81
@yokeshmit81 Ай бұрын
May be a politician money
@havishchandran8377
@havishchandran8377 Ай бұрын
பருத்திவீரன் படத்தின் பிரச்சனைகளோட சாபம் தான் இவர்களை விரட்டுகிறது
@samaniyatamilan1512
@samaniyatamilan1512 Ай бұрын
Unmai
@padhmanabhanraja7636
@padhmanabhanraja7636 Ай бұрын
ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது அதுதான் கங்குவா மரண குழிக்கு போயிடுச்சு சூர்யாவின் திரை சினிமா
@vijeibalaji5515
@vijeibalaji5515 Ай бұрын
சூர்யா படத்தை எல்லாம் தியேட்டரில் பார்க்க வந்த அப்பாவிகளுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்😂😂😂
@devsanjay7063
@devsanjay7063 Ай бұрын
எதிர்கொள்வோம் எதிரியை கொல்வோம் மக்கள் : எதிரியை எங்க டா கொன்னிங்க ஆடியன்ஸை தான் கொலயா கொன்னிங்க 😂😂😂😂😂😂😂😂😂😂😂
@singsongc4016
@singsongc4016 Ай бұрын
Ethirla irunthal Ethiri... Audience ethiri ayittangalo😂
@venkateshrajaratnam9917
@venkateshrajaratnam9917 Ай бұрын
கங்குவா படம் எடுக்க செலவான பணத்திற்கு பதிலாக மருத்துவமனைகளை கட்டியிருக்கலாம். என்ன சொல்லற ஜோதிகா and மும்பை சூர்யா?
@idayathulla3203
@idayathulla3203 Ай бұрын
தயவுசெய்து சூரிய இதுக்கு மேல நடிக்காமல் நடிக்கிறதை விட்டுட்டு போயிடலாம் சூர்யா மட்டும் இல்லை இந்த படம் டைரக்ஷன் செய்தாங்க இசையமைத்தவர் எல்லாரும் இதோடு ஓய்வு எடுத்தா நல்லா இருக்கும்
@gokulanrao648
@gokulanrao648 Ай бұрын
Surya is not a good actor
@senthilsurya874
@senthilsurya874 Ай бұрын
Appo yaru nalla actor Tamil cinema la please Vijaynu mattum sollidatha pa
@gokulanrao648
@gokulanrao648 Ай бұрын
@@senthilsurya874 Ajith Madhavan karthi Ashok Selvan Vivek sandhanam Arvind Samy so many actors sir.
@saraba564
@saraba564 Ай бұрын
எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் 4 நாள் கழிச்சு தான் பார்ப்பேன் என்று சினிமா ரசிகன் முடிவு எடுத்தா ஏமாற மாட்டான்
@VelMurugan-qv4og
@VelMurugan-qv4og Ай бұрын
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா திமிர் பேச்சுக்கு சரியான பதில் தான் இந்த படம்
@charlessteve1911
@charlessteve1911 Ай бұрын
Jothika is behind the suriyas failure, she wants suriya to be next vijay....
@selvakumar-tt3lq
@selvakumar-tt3lq Ай бұрын
Sk there😊
@JawahirullahJawa
@JawahirullahJawa Ай бұрын
😂😂​@@selvakumar-tt3lq
@singsongc4016
@singsongc4016 Ай бұрын
Enna surya bhai ..arasiyaluku vartha😂
@yrt1761
@yrt1761 Ай бұрын
​@@selvakumar-tt3lq U mean that aunty வெறியன்
@paradoxwarhorse3640
@paradoxwarhorse3640 Ай бұрын
Yes, Jyotika is making Surya a failure like Vijay
@VinodMurthy
@VinodMurthy Ай бұрын
I m not telling not to watch the movie but just take some basic precautions like carry pain relief balm, saridon tablet and ear buds if you want to save your ears. Enjoy the movie 🍿🎥. Its a great experience
@pchellamuthu4177
@pchellamuthu4177 Ай бұрын
Bro na perusa yaarukum fan illa bro . But Surya acting ku periya rasigan. As a general audience literally padam fulla sirichite bro irundhen 😢. Adhuvum fire song la theatre eh stand up comedy paakura maari sirikuraanga 😅😢. Worst bro except cinematography and vfx
@udhayakumarMN
@udhayakumarMN Ай бұрын
PAN-INDIA FLOP 😢😢😢
@senthilkumarrajagopal3236
@senthilkumarrajagopal3236 Ай бұрын
சிறுத்தை telugu படம் அதை அப்டியே எடுத்ததால் வெற்றி இல்லனா சிவா னு ஒருத்தன் இல்லாம போயிருப்பான்
@venkatselvam3059
@venkatselvam3059 Ай бұрын
Neriya per apdithan ghilli, pokkiri, badri,
@chanlee6254
@chanlee6254 Ай бұрын
Ajith movies copy paste of Rajini films , but nobody would point out only Vijay is trolled
@TheTSPandian
@TheTSPandian Ай бұрын
​@@chanlee6254copy paste vijay padatha nalla paaru 😂😂😂😂
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 Ай бұрын
​@@chanlee6254most of vijay movies are remakes from telugu and Malayalam movies (kadhalukku mariyadhai, ninaithen vandha, priyamanavale, pokkiri, etc)
@venkatselvam3059
@venkatselvam3059 Ай бұрын
@chanlee6254 vijay always copy ranjini movie style comedy, family audience
@செந்தூர்சிவா
@செந்தூர்சிவா Ай бұрын
ஜெய்பீம் பட விவகாரத்தில் தன் இன மக்களிடம் மன்னிப்போ வருத்தமோ தெரிவிக்கமாட்டேன் என அவரின் திமிர்தான் அவரை கீழே இழுத்துள்ளது...
@vigneshmuthuraj8119
@vigneshmuthuraj8119 Ай бұрын
SK kitta gnanavel raja attitude katunathunala time pathu SK fans senju vitanga
@mr.sureshkumaran8859
@mr.sureshkumaran8859 Ай бұрын
True
@mr.sureshkumaran8859
@mr.sureshkumaran8859 Ай бұрын
​@@vigneshmuthuraj8119true
@saraba564
@saraba564 Ай бұрын
@@vigneshmuthuraj8119 sivakarthikeyan ku vijay range la buildup kodukureenga
@chandrakumarpalaniappan2530
@chandrakumarpalaniappan2530 Ай бұрын
Fair and lovely எடுத்துகாட்டு சூப்பர்
@sundarapandianchandrasekar666
@sundarapandianchandrasekar666 Ай бұрын
அமீரின் சாபம் இவர்களை சும்மா விடாது
@கல்யாணவீடு
@கல்யாணவீடு Ай бұрын
ஒரு வேளை அமீர் விட்ட சாபமா இருக்குமோ...🤔🤔🤔
@Sankarsubbu-jw8bl
@Sankarsubbu-jw8bl Ай бұрын
அமீர் போதை பொருள் கடத்தல்காரன்
@Rohith_rk20
@Rohith_rk20 Ай бұрын
STR 🔥🔥
@sureshsalem4588
@sureshsalem4588 Ай бұрын
Surya didn't encouraged new upcoming directors whenever they gave hit but dhanush and sk did so they give back to back hit. Surya seeing status even in director too that's why he loss every time
@archana8791
@archana8791 Ай бұрын
And moreover, there's a line between confidence & overrated attitude. He's proud of himself and I do remember his words during Meiyalaghan audio launch. He asked his audience not to rate or review movies. He even said that spectators role is just to watch and enjoy movies in taking it as a perfect entertainment. He needs to reduce his attitude and should give more chance to new director's. He should focus more on scripts rather than 🗣️.
@guru.v513
@guru.v513 Ай бұрын
சரித்திர படத்தை எடுங்கடானா தரித்திர படத்த எடுத்து இருக்காங்க
@shahulhameed2496
@shahulhameed2496 Ай бұрын
ஞான வேலுக்கு‌ இது ரொம்ப தேவைதான்
@sabarifashions6097
@sabarifashions6097 Ай бұрын
பின்னணி இசையை ஜிவியிடம் கொடுத்திருந்தால் படத்தை மீட்டிருப்பார்
@sriganesanilayam7175
@sriganesanilayam7175 Ай бұрын
பிடிங்கியிருப்பார்
@ffff-666
@ffff-666 Ай бұрын
Gv copy adikum nabar
@kumarbharath8215
@kumarbharath8215 Ай бұрын
இப்ப என்ன பிரச்சனை என்றால் அஜித் சிவாவிற்கு நல்லது பண்றேனு சொல்லி எங்களுக்கு கெட்டது பன்ன போராறு…அஜித் ஃபேன்ஸ் அஹ் இருக்குறது ரொம்ப கஷ்டம் டா 😢
@mrblack5637
@mrblack5637 Ай бұрын
ஸ்ரீகாந்த் சித்தப்பா அந்தணன் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
@yesboss1353
@yesboss1353 Ай бұрын
நான் அன்றே சொன்னேன் அவர் தெலுங்கு இவர் தமிழ் எப்படி சித்தப்பா ஆவர் விசில் சேனலில் விளக்கம் கொடுத்து விட்டார்
@Kumaranjayavel
@Kumaranjayavel Ай бұрын
அண்ணாத்த பாத்தும் சூர்யா படம் பண்ணாதே நெஞ்சு தைரியம்...
@electromagneton8707
@electromagneton8707 Ай бұрын
Aandavar - Indian 2 Mini Aandavar - Kanguva Hope both really bounce back with Thug life and 44 🥲
@kuralarasan3440
@kuralarasan3440 Ай бұрын
STR STR STR 🎉🎉🎉🎉
@RK-tq4km
@RK-tq4km Ай бұрын
கங்கு-வா..........காத்து-வா (ங்குது)!
@saraba564
@saraba564 Ай бұрын
சிவா இயக்கிய சிறுத்தை விக்ரமகொடு remake, விசுவாசம் துளசி remake வீரம் பழைய படத்துல சுட்டது விவேகம் அன்னாத்த கங்குவா மூணும் சிவா சொந்த சரக்கு
@sikkanderbatcha1129
@sikkanderbatcha1129 Ай бұрын
அந்தபுர அந்தனன்
@mohamedmaideen6196
@mohamedmaideen6196 Ай бұрын
Super 👌
@prathapbashyam8727
@prathapbashyam8727 Ай бұрын
Fair and Lovely example arumai 😂
@PraveenKumar-ip1wg
@PraveenKumar-ip1wg Ай бұрын
Yovu Suriya ku enga fans irukanga ??
@masoodns4466
@masoodns4466 Ай бұрын
சூர்யாவை தாக்குவதாக நினைத்து ஞானவேலை குழி தோண்டி புதைத்து விட்டனர். ஒரு கோடி ரூபாய்க்காக அமீரை கோர்ட் கேஸ் என்று ஓட விட்டனர்.. இன்று அனுபவிக்கின்றனர்.
@c7gaming126
@c7gaming126 Ай бұрын
ATMAN STR
@karuppaiyakarups4434
@karuppaiyakarups4434 Ай бұрын
சிறுத்தையின் சீகிரெட் ஆபரேஷன் தொடங்கி விட்டது 😂😂😂😂
@kuralarasan3440
@kuralarasan3440 Ай бұрын
STR STR 😢
@saravanansa1337
@saravanansa1337 Ай бұрын
Ellame money dhan pesum.. money kodutha super reviews..varisu vidava? Great humans.. ethuku pitchai edukalam
@gprabuprabu2224
@gprabuprabu2224 Ай бұрын
சூர்யாவின் ஆணவம் அழிந்தது
@silambarasantrupdates4018
@silambarasantrupdates4018 Ай бұрын
STR ga vanthen
@dpgamerofficial4603
@dpgamerofficial4603 Ай бұрын
We are friends ❤
@GKV963
@GKV963 Ай бұрын
Surya and Joyithika could have built 50 speciality hospitals around tamilnadu for poor peole instead of wasting 250 crores.
@sankarsankar-cx8ed
@sankarsankar-cx8ed Ай бұрын
எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு என்ன காரணம்னா அமீர் அவர்களை ரொம்ப மனசு நோக அடிச்சாங்க அதுக்கு சூர்யா வந்து ஒரு வார்த்தை கூட பேசல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் ஓவரா பேசினார் அதுக்கு வச்ச அடி தான் மக்கள் இது வந்து படம் உண்மையிலேயே நல்லா இல்ல
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Ай бұрын
தல எஸ்கோப்🤗 சித்ரகுள்ளன் லாக்கப்🤔
@SEYVAGANTV
@SEYVAGANTV Ай бұрын
Kanguva MOVIE SUPER BUT SOUND EFFECTS ONLY PROBLEM... CHILDRENS, ADULTS & OLD AGE PEOPLE CAN WATCH MOVIE
@benoitblanc420
@benoitblanc420 Ай бұрын
Thumbnail la SIMBU ANNA kaaga vandheen
@sriganesanilayam7175
@sriganesanilayam7175 Ай бұрын
Avaru waste...
@naveen-us7vh
@naveen-us7vh Ай бұрын
​@@sriganesanilayam7175ni orama poi oom....
@darkphoenix1161
@darkphoenix1161 Ай бұрын
​@@sriganesanilayam7175unna paththi kekkala
@thamasupaiyan3835
@thamasupaiyan3835 Ай бұрын
😂😂😂​@@sriganesanilayam7175
@TamilMazhai-xq4dt
@TamilMazhai-xq4dt Ай бұрын
அடுத்த தங்கலான்
@srirambmhg
@srirambmhg Ай бұрын
Good nice....
@nnavin97
@nnavin97 Ай бұрын
மொட்ட ராஜேந்திரன்...பத்தி வீடியோ போடுங்க அண்ணா....அவர சினிமாவுல பாத்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது
@sriganesanilayam7175
@sriganesanilayam7175 Ай бұрын
அவர் உடல் நலம் இல்லாமல் மருத்துவமனையில் உள்ளார்
@MuthukumarKumar-q1w
@MuthukumarKumar-q1w Ай бұрын
Nice movie ❤❤❤
@jayarajcg2053
@jayarajcg2053 Ай бұрын
Neenga pr thaane 😂
@KingMobiles-pd3mc
@KingMobiles-pd3mc Ай бұрын
சிவா வை ரொம்ப காயப் படுத்த வேண்டாம்... அவர் எடுத்த சிறுத்தை வீரம் வேதாளம் நன்றாக ஓடியது... அதன் பின்னர் விவேகம்🎉 தோல்வி இல் முடிந்தது... அதன் பிறகும் அஜித் நம்பி வாய்ப்பு குடுததால் தால் விசுவாசம் என்ற படத்தை கொடுத்தார்... அவர் கொடுத்த வெற்றிகளையும் பார்க்க வேண்டும்... விவேகம் ஹிந்தி இல் டப் ஆகி நன்றாக ஓடியது... அன்னதா படமும் கொரான காலத்தில் ரஜினி யைப் வைத்து எடுததே மிகப் பெரிய விசயம்... நல்லா மனிதர் அவர் காயப் படுத்த வேண்டாம்...சங்கர் ஐ கலிவி உத்தினர்... அவர் அவர் எடுத்த பழைய படங்களையும் நாம் பார்க்க வேண்டும்... குறைத்து மதிப்பிட கூடாது அவர்களை....
@-_.0O
@-_.0O Ай бұрын
டிக்கெட் க்கு காசு கொடுக்றவன் கேக்க தான் செய்வான் நண்பா. அவ்ளோ நல்லவங்க னா இலவசமா திரையிடட்டுமே யாரும் ஒண்ணும் பேச மாட்டாங்க
@chanlee6254
@chanlee6254 Ай бұрын
Ajith dhan star ⭐️ bro, he is the reason for success , not siva . Konjam kooda suspence, twist , turns illadha predictable boring story , screenplay
@sriganesanilayam7175
@sriganesanilayam7175 Ай бұрын
சிவா கிட்ட சொந்த சரக்கே கிடையாது எந்த காலத்திலும் கிடையாது
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 Ай бұрын
Siruthai original movie directed by rajamouli
@KingMobiles-pd3mc
@KingMobiles-pd3mc Ай бұрын
@@gopinathbalakrishnan7390 yes bro... சிவா டைரக்ஷன்ல கெட்டிதான் ஆனா ஒரு கதையையும் s screen play வுலவும் கோட்டை விடுகின்றார்... செம கதையை வெளியில வாங்கிட்டு ஒரு டைரக்சன் மட்டும் பண்ணிட்டு கூட போலாம்...
@velumurugan2711
@velumurugan2711 Ай бұрын
கங்குவ படம் முழுக்க யூகிக்க முடியாத காட்சிகள் தானே sir 😂😂😂
@natchander4488
@natchander4488 Ай бұрын
Maha kullan Surya Polydoil udayanithi kku Close friend... Uruppadumma !?
@prabhakarselvarasu3758
@prabhakarselvarasu3758 Ай бұрын
Fair and lovely 🤩
@Vijauaragauan
@Vijauaragauan Ай бұрын
அமீர் பாய் சாபம். அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்.
@greatsg1928
@greatsg1928 Ай бұрын
Kanguva Should be called ILAVUKKU VAA
@DeeRaman-83
@DeeRaman-83 Ай бұрын
lubber pandhu had kaali venkat and daughter character portion which was fantastic
@ohmthangamsrm5058
@ohmthangamsrm5058 Ай бұрын
அப்போம் அஜித் சொல்லிதான் சிவா ரஜினியையும் சூர்யா வை யும் காலி பண்ணினாரா.... 😂😂😂😂😂
@tamilvedio7257
@tamilvedio7257 Ай бұрын
அண்ணனும் தம்பியும் போக வேண்டியது தான்
@raviiyer1966
@raviiyer1966 Ай бұрын
ஆனந்தா உனக்கு ரசினி அசித்தெல்லாம் கடவுள்கள்.
@gowthamanchockalingam6549
@gowthamanchockalingam6549 Ай бұрын
Vivegam, Beast, annathe, Indian 2 ,leo ,goat வரிசையில் kanguva international troll movies award.
@prakashs545
@prakashs545 Ай бұрын
Leo goat lam evanum troll pannala da tharukuri aamai funda🐢🐢 😂😂😂 beast kooda climax mattum thaan troll pannanga... vivegam thaan full troll
@chanlee6254
@chanlee6254 Ай бұрын
Aamai Unakku vivegam mattum dhan Vijay ku 3 , poiyya Except beast Leo & goat are box office hits & weren’t trolled like your aaaa song fight cook movie
@prakashs545
@prakashs545 Ай бұрын
@@chanlee6254 beast um box office hit thaan rasunni jailer audio launch la sonnane
@TheTSPandian
@TheTSPandian Ай бұрын
Bro disaster vaarisa maranthuta bro 😂😂😂😂 .... padam full uh cringe 😂😂😂
@prakashs545
@prakashs545 Ай бұрын
@@TheTSPandian varisu box office 310 crores da aamai ... 😂😂😂 Kunivu thaan cringe ultra disaster
@vinayagamoorthyvinayagamoo2705
@vinayagamoorthyvinayagamoo2705 Ай бұрын
படம் பார்க்கிற ஆசை போய் விட்டது
@newimman
@newimman Ай бұрын
Amir happy now🎉🎉😂
@jantharsijanthar9291
@jantharsijanthar9291 Ай бұрын
Sir nice T shirt 👚
@suryak6559
@suryak6559 Ай бұрын
2000கோடி இசை வெளியீட்டு விழாவில் சூர்யா திடீர் ஆடிட்யூட் சிவாவோட ஐஸ்... எல்லாருக்கும் இறைவன் கொடுத்த பரிசு.. அதில் எனக்கு 400 ரூ இழப்பு 2 நாள் நல்ல சாப்டு இருப்பேன்
@Kavisuniverse-j3i
@Kavisuniverse-j3i Ай бұрын
Vivekam is a technically good movie. But viswasam is a family good movie.
@Velli-u8u
@Velli-u8u Ай бұрын
OK. இவங்க அப்பru. கார்த்தி பேச்சு..சகிக்க முடியாது
@Kratoze
@Kratoze Ай бұрын
சூர்யா ஈஸியாக மாட்டிக்கிரார் , டைரக்டர் கிட்ட சுதா கொங்காரா , வெற்றி மாறன், போன்ற ஆட்களை சூர்யா விட கூடாது 😢😢😢
@yousufalkadiri9987
@yousufalkadiri9987 Ай бұрын
Andha Srikanth sithappa neenga daana aduku yeppo video varum?
@krishnamurthyviswanathan777
@krishnamurthyviswanathan777 Ай бұрын
Gnanavel raja is Suriya benami
@Vijaymsd2495
@Vijaymsd2495 Ай бұрын
Ipdi agum nu yarum edhirpakala 😂😂
@ONEMETAHUMAN
@ONEMETAHUMAN Ай бұрын
75 crores budget. All got from financier. This movie producer is suriya in background. Speak with heart.
@Limitsbreaker2024
@Limitsbreaker2024 Ай бұрын
Padem super❤...
@sivanandam4891
@sivanandam4891 Ай бұрын
இந்த படத்தை இயக்கிய சிறுத்தை ku நன்றி
@Nellai44
@Nellai44 Ай бұрын
I don't understand why big stars like rajni Ajit Surya run behind directors like Siva ...... None of his films are worth watching....
@vvv203
@vvv203 Ай бұрын
National trolled film is Adhipurush. Not Kanguva.
@selvakumar-tt3lq
@selvakumar-tt3lq Ай бұрын
Both😂
@jayaramanm4146
@jayaramanm4146 Ай бұрын
சூரியா பாவம்,நம்பி ஏமார்ந்தார். சூரியா மீண்டு வருவார்.
@harrishvarman
@harrishvarman Ай бұрын
Ask him to lower down his EGO 1st!
@sivavk2644
@sivavk2644 Ай бұрын
@@harrishvarmanidula engada ego
@alagankp5646
@alagankp5646 Ай бұрын
Ha ha jodhika va nambi yamanthar...padam pakura kasuku yarukachu sapadu vanki kodupen
@aathiseshansehwag5340
@aathiseshansehwag5340 Ай бұрын
Apdi ena ego va patha​@@harrishvarman
@sriganesanilayam7175
@sriganesanilayam7175 Ай бұрын
ஏன் கதை அவர் கேட்கவில்லையா
@priyaqueen4041
@priyaqueen4041 Ай бұрын
கங்குவா படம் யூடியூப் சேனல்ல நல்ல ஓடுது
@suhasprasad456
@suhasprasad456 Ай бұрын
Kanguva illa Katharuva😂😂😂
@IndiraKumar-hu6eq
@IndiraKumar-hu6eq Ай бұрын
கங்கு வா இல்லை படம் பார்த்தவர்களுக்கு சங்கு வா
@zahirhussain7556
@zahirhussain7556 Ай бұрын
😂
@mahi-hd1vi
@mahi-hd1vi Ай бұрын
😂😂😂😂
@paradoxwarhorse3640
@paradoxwarhorse3640 Ай бұрын
DSP is responsible for headache
@peermydeen3313
@peermydeen3313 Ай бұрын
அமீரின் சாபம்ஞானவேல் ராஜா சூர்யாவை காவு வாங்கியது
@chithravelvenkatraman2572
@chithravelvenkatraman2572 Ай бұрын
பாவம்
@spiderronic7879
@spiderronic7879 Ай бұрын
விமர்சனம் விருப்பு வெருப்பு உள்ளது. சூரியா நடிப்பு அபாரம்.
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Ай бұрын
Bonguaa 😢😢😢பொங்குவா 😢😢😢
@KannanKannan-kd1py
@KannanKannan-kd1py Ай бұрын
அவர் என்னைக்கு ஒரு ஒரு போட்டோவை படத்துல வச்சிட்டு தெரியாம வச்சுட்டேன் சொன்னாரு அன்னைக்கு ஒரு கதை முடிஞ்சுச்சு
@PrakashrajV-vh4lu
@PrakashrajV-vh4lu Ай бұрын
Biggest flop of the Year 😂
@mydeankhan9526
@mydeankhan9526 Ай бұрын
No First indian2 Second kanguva
@ramkumar-tg2yf
@ramkumar-tg2yf Ай бұрын
@@mydeankhan9526Indian 2 is better than kanguva
@TheTSPandian
@TheTSPandian Ай бұрын
Goat illaya 😂😂😂
@bhuvankt4978
@bhuvankt4978 Ай бұрын
Kanguva is better than Indian2
@keerthanadevi4364
@keerthanadevi4364 Ай бұрын
Flop of century
@SOONAPAANA_
@SOONAPAANA_ Ай бұрын
Fair & lovely 😂😂😂😂😂 thailava you're great 😂😂😂😂
@marimuthukrishnan5396
@marimuthukrishnan5396 Ай бұрын
உங்களுக்கு விஜய் படம் மட்டும் தான் ஹிட்னு பேசுவீங்க ஆனால் எல்லாமே சுமார் தான்
@muralim2588
@muralim2588 Ай бұрын
Intha padathu la Kora illai dhana
@sathyansathyan1983
@sathyansathyan1983 Ай бұрын
Illa suitcase 😂😂😂😂
@prakashs545
@prakashs545 Ай бұрын
Sumar ah irunthalum kanguva alavuku padu kevalama illa vadakkan la chappal eduthu kaatran review la unga kanguva ku
@Heisenberg263
@Heisenberg263 Ай бұрын
Leo negative sollumbothu Oombitta irundha Public review pottu polandhutt irukaanga da intha Kanguva karumatha
@selvakumar-tt3lq
@selvakumar-tt3lq Ай бұрын
​@@prakashs545👌👌👌
@kalaiarasan6906
@kalaiarasan6906 Ай бұрын
Epdi Ivar soldrathu unmai nu nambarthu ....🥱
@visanisha33
@visanisha33 Ай бұрын
This fellor is totally nounsence when coming to comment this kanguva movie !! This is the great movie for 2925 !! Not amaran no way It's kanguva !!!!
@Seahawks05
@Seahawks05 Ай бұрын
Yes shiva should Stop making films Atleast if Harris maams did Music movie would hv been saved he never disappoint
@lakshmansatheesh9214
@lakshmansatheesh9214 Ай бұрын
Neraiya vanmam theriyidhu sir. Nalladhuka pathukonga
@karthiga7001
@karthiga7001 Ай бұрын
Ama surya yaru fan.
@muruganvp5910
@muruganvp5910 Ай бұрын
கங்குவ... சிறுத்தை சிவா சூரியா சங்குவாவாவாவாவாவா
@MR-fu5xb
@MR-fu5xb Ай бұрын
Cv b
@Ramesh-rr7su
@Ramesh-rr7su Ай бұрын
சிவா சாருக்கு தல அஜித்குமார் அவர்கள் தான் செம பொருத்தமாக இருப்பார். அஜித்+சிவா+அனிருத் Mass கூட்டணியில் வேதாளம் ஸ்டைலில் மீண்டும் ஒரு படம் வந்தால் Box office யை சும்மா தெரிக்கவிடும்❤️❤️❤️❤️........
@prakashs545
@prakashs545 Ай бұрын
Mothalla Siva oru director ah illa eduthathu ellame serial maari thaan iruku . Don't know why Ajith believing him. Mothalla Siva va Kollywood vittu thookanum
@chanlee6254
@chanlee6254 Ай бұрын
Siva direct panna vedalam - Sivaji ,Annan oru kovil Rajini - Basha Kamal - sakala kalaa vallavan Vijayakanth - Amman koil kizhakaale MGR - saradha is the sister , MGR is a don / band wala Konjam konjam cut & paste of all these movies Very very boring screenplay , predictable story Only because of Ajith the movies ran Veeram is exact copy of Dharmadurai ( original rajini movie directed by Late . Rajasekar ) Even visuvasam ‘s story was crap Ajith , music was the highlight ( kannana kanne) Atlee a thitra kootam shiva va onnum solladhu Annathe was unbearable, keerthi looked weak / gaunt, Rajini zoned out, comedy was painful But the worst was D.Iman ‘s re recording, BGM was so irritating ( (like old MSV movies Sad version of family song ) Who does it in 2022 ? Neutral fan like me have no value in TN
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН