Пікірлер
@freemind9188
@freemind9188 3 күн бұрын
Ipove mandaiya erukan, apo epadi erunthu eruparkal intha telungu families 🤣🤣🤣
@SasiKumar-hj1mh
@SasiKumar-hj1mh 3 күн бұрын
எங்கள் ஊர் அருகில் உள்ளது கடவூர்
@asdfghjklui
@asdfghjklui 3 күн бұрын
ஊர் ஒக்கும் குடும்பம்
@RamaRaj-vy2ef
@RamaRaj-vy2ef 6 күн бұрын
3மந்தை 84ஊர் சோழியவெள்ளாளர் குல தெய்வம் ரத்னாகிரிஷவார்
@UFGvideos744
@UFGvideos744 6 күн бұрын
Jameen enka irunthu da vanthanka.nayakka adimaikal.pandiyarkalai alitha throkikal
@lsam2513
@lsam2513 8 күн бұрын
Hopefully the zameen family can go back to Andhra and find better prospects rather than suffering here
@natarajansomasundaram9956
@natarajansomasundaram9956 14 күн бұрын
தற்போது அழகு நாச்சியம்மனுக்குத் தனிச் சந்நிதி அமைத்து சிறப்பாக வழிபாடு செய்யப்படுகிறது. சந்நிதியின் எதிரில் நடுகல் ஒன்றும் இருக்கிறது. அதற்கும் வழிபாடுகள் புரியப்படுகிறது. கரூர்,தீத்தாம்பாளையம், பள்ளிபாளையம், கொமாரபாளையம், சென்னிமலை, ஈரோடு பகுதிகளைச் சேர்ந்த செங்குந்த-. கைக்கோளர் வம்சத்தினருக்கும் கோட்டையண்ணசாமி தான் குலதெய்வமாக விளங்கி, அருள்பாலிக்கிறார் என்பதையும் இங்கு பதிவு செய்கிறேன். எங்கள் வம்சத்தாரின் முதல் திருமண அழைப்பிதழ் கோட்டையண்ணசாமிக்கே கொடுக்கப்பட்டு, வாழ்த்துப் பெறப்படுகிறது. =சோம.நடராஜன் குடும்பத்தார், வெங்கமேடு கரூர், 639006.
@akashmani2565
@akashmani2565 20 күн бұрын
Om namah shivaya
@safetysankar
@safetysankar 22 күн бұрын
How nayakkars title themselves as Pandian (hiding race) ? They rule some land area during British invasion...😊
@vijaykumars371
@vijaykumars371 26 күн бұрын
Price evvalo sir
@Ayyappan47965
@Ayyappan47965 27 күн бұрын
இதுலா பாதல சுரங்கம் உள்ளது
@vijayasarathisahasraa5766
@vijayasarathisahasraa5766 28 күн бұрын
மிகவும் சிறப்பு அண்ணா 🎉🎉🎉
@blueelephant3701
@blueelephant3701 29 күн бұрын
கண்டேன் ...... ரசித்தேன்....... சிறந்த தேன்...... சிறப்பு.......ங்கையா......
@LakshmiNarayanan-n7t
@LakshmiNarayanan-n7t 29 күн бұрын
Oarkaponal telugugarkal vijayanayakar alukail than irunthuatbi jai telugarkal proud to say iam a nayakar descended from vijayanagar dynasty
@gokulakrishnan.s4359
@gokulakrishnan.s4359 Ай бұрын
South side la thevar community zamins neraiya irukku video podunga sir
@gokulakrishnan.s4359
@gokulakrishnan.s4359 Ай бұрын
South side la irukara thevar community zamins video podunga
@LakshmiNarayanan-n7t
@LakshmiNarayanan-n7t Ай бұрын
Madurai meenatchi anman thiruvilaiyafslksl anrgam athil pandiyanuku kan kodutha nikalchi ondrum
@vijayasarathisahasraa5766
@vijayasarathisahasraa5766 Ай бұрын
நல்ல தகல்கள் அண்ணா 🙏🙏🙏
@vijayasarathisahasraa5766
@vijayasarathisahasraa5766 Ай бұрын
அருமை அண்ணா 🙏🙏🙏
@rmsy7mani
@rmsy7mani Ай бұрын
இத்தகைய முக்கியமான ஒரு தொன்மையான குடியைப் பற்றிய வரலாற்று செய்தியை இவ்வளவு மோசமாக வெளியிட்டிருப்பது அவர்களை அவமானப்படுத்துவது போல் உள்ளது. தெளிவான ஒரு திருத்தல் பதிவை வெளியிடுங்கள்
@mkngani4718
@mkngani4718 Ай бұрын
உழைப்பு உழைப்பு உழைப்பு தெரியுமா....
@LogeshKumar-l9h
@LogeshKumar-l9h Ай бұрын
அருமையான பதிவு 💛 வாழ்த்துக்கள்
@ranimeyyammaihr.sec.school9172
@ranimeyyammaihr.sec.school9172 Ай бұрын
🎉🎉🎉🎉arumai ayya
@manjuladevi1065
@manjuladevi1065 Ай бұрын
அருமை ஐயா 🙏
@pandian4398
@pandian4398 Ай бұрын
ஐயா உங்கள் விளக்கம் அற்புதம்... நன்றி ஐயா....
@rajanalagu2631
@rajanalagu2631 Ай бұрын
குருவே சரணம் வாழ்வே தவம்
@meenusivakumar4922
@meenusivakumar4922 Ай бұрын
உண்மைப் பொருள் அறிந்தோம் அருமை
@meenusivakumar4922
@meenusivakumar4922 Ай бұрын
மிகச் சிறப்பு அருமையான தகவல்கள்
@tkp1504162
@tkp1504162 Ай бұрын
Smart murugesan
@rtphysics
@rtphysics Ай бұрын
Short and Sweet __ 26 நிமிடங்களில் நிறைய ஆன்மீக தகவல்கள்....
@PRASANNABALAJIBCRMMS3A-gc1bo
@PRASANNABALAJIBCRMMS3A-gc1bo Ай бұрын
சிறப்பு......
@gson6926
@gson6926 Ай бұрын
அருமையான ஆன்மீக தகவல்.பொறுமையான விளக்கம்.
@LakshimikrishKrish
@LakshimikrishKrish Ай бұрын
Athu enga thalaimuraithan ❤❤❤❤ video supper anna ❤❤❤❤❤❤❤❤❤❤
@poluthupola...1861
@poluthupola...1861 Ай бұрын
Athigamana varalaru marainthu varumbothu ithu nalla muyarchi😢
@SriGroup-e7d
@SriGroup-e7d Ай бұрын
So happy 😂..velaigu poitu soru thinganum summa eruntha epti tha 😂
@rtphysics
@rtphysics Ай бұрын
நல்ல பதிவு...
@sivasankardgl
@sivasankardgl Ай бұрын
First View, like and Comment ❤❤❤❤
@SrameshRamesh-id3sj
@SrameshRamesh-id3sj Ай бұрын
சார் உங்கள் நம்பர் அனுபவம்
@karthikraj6835
@karthikraj6835 Ай бұрын
How to get permission from forest department
@dhanamarasu2303
@dhanamarasu2303 Ай бұрын
வந்தேறிக கூட்டத்தால் நாம் பிரித்தாளப்பட்டு, நம் நல் ஆட்சியாளர்களை இழந்தோம்; அதனை திரி வடுக டேவிடியர் இன்று வரை தொடர்கின்றனர்.
@SivaSiva-c6y
@SivaSiva-c6y Ай бұрын
அய்யா தங்களது நேர்காணல் மிகவும் அருமையாக இருந்தது. எனக்கு சிறுவயதிலிருந்தே தங்களது அரண்மயைக் காண வேண்டுமென்ற ஆவல், ஆனால் இது வரை அது கிட்டவில்லை அதனால் தான் மிகவும் வருத்தமாக உள்ளது. இப்படிக்கு வீரப்பூரிலிருந்து பொன். சிவா. நன்றிகள் பல அய்யா
@ramkeesnest3968
@ramkeesnest3968 Ай бұрын
Great work. Is this place safe to visit with family, is this temple open in all days?
@njeyamoorthi4876
@njeyamoorthi4876 2 ай бұрын
தமிழகத்தின் சாபக்கேடு...
@vasusrini2045
@vasusrini2045 2 ай бұрын
திமுக வை பற்றி பேசும் நாய்தான் தெருவில் நிற்ப்பான்
@thenimozhithenu
@thenimozhithenu 2 ай бұрын
கடவு மலை நாத போற்றி 🙏
@thenimozhithenu
@thenimozhithenu 2 ай бұрын
தைல மரம். நீலகிரி மரம் nu சொல்லுவோம்
@cleanpull999
@cleanpull999 2 ай бұрын
Telugu zamin ?
@manivannanr7377
@manivannanr7377 2 ай бұрын
இதுபோன்ற முக்கிய தகவல்களை இன்னும் சிரத்தையோடு பதிவிடவும்