||💐🏹ஜமீன் சுத்தமல்லி மாகாணக்காரர்கள் பகுதி - 2 🍀🌷||🌼🏹ZAMIN SUTHAMALI ANCESTRY PART - 2 🌻🍁||

  Рет қаралды 4,412

TRAVELLER XP

TRAVELLER XP

Күн бұрын

#ariyalur #history #gingi
Contact email id: travellerexp45@gmail.com
Link for ZAMIN SUTHAMALI ANCESTRY PART - 1 video: • ||💐🏹ஜமீன் சுத்தமல்லி ம...
******************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************
🔱உடையார்பாளையம் சமஸ்த்தான ஆட்சி காலத்தில் அவர்கள் ஆட்சி செய்த பகுதிகள் 40க்கும் மேற்பட்ட மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட கிராமங்கள் சேர்ந்தது ஒரு மாகாணம் எனப்பட்டது. ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரு மாகாணதிபதி இருப்பார் (மாகாண அரண்மனைக்காரர்) கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தின் சில பகுதிகள் திருச்சி மாவட்டத்தின் சில பகுதிகள் உடையார்பாளையம் சமஸ்த்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.
⚜️ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 64 கிராமங்கள் மட்டுமே இருந்தன. இதன் காரணமாக பல மாகாணதிபதி அரண்மனைக்காரர்கள் குடும்பங்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்க இயலவில்லை. மீதி இருந்த மாகாண அரண்மனைக்காரர்கள் ஆங்கிலேயர் ஆட்சியில் அவர்கள் ஆண்ட பகுதிகளின் முன்சீப்களாகவும், மிராசுதாரர்களாகவும் நியமிக்கப்பட்டனர். மாகாணதிபதிகள் உடையார்பாளையம் சமஸ்த்தான மன்னர்களுக்கு ஆண்டு தோறும் வரி செலுத்தி அவரவர் மாகாணங்களை ஆட்சி செய்து வந்துள்ளனர். 1908 ஆண்டு கிடைக்கப்பெற்ற சில ஆவணங்களில் மாகாணம் என்றே பதிவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மராத்திய மன்னர்கள் ஆட்சி காலத்திலும் மாகாணம் முறை இருந்துள்ளது.(தஞ்சாவூர் மராட்டியர் நாட்டை 5 சுபாக்கள்-ஆக பிரித்து ஆட்சி செய்தனர்.இவர்கள் கட்டுப்பாட்டிலும் 7 மாகாணங்கள் தஞ்சை தேசத்தில் இருந்துள்ளது. தற்போது ஜெமீன் சுத்தமல்லி பெரிய மாகாணம் குடும்பம் மட்டுமே உள்ளது. மாகாணங்கள் (மாகாண அரண்மனை) என்ற ஒரு நிர்வாக முறை இருந்ததே மறைந்துவிட்டது.
ஜமீன் சுத்தமல்லி பரம்பரை பற்றிய வலையொலியின் இரண்டாம் பகுதி இது
ஜமீன் சுத்தமல்லி பரம்பரை பற்றிய வலையொலியின் முதல் பகுதிக்கான Link: • ||💐🏹ஜமீன் சுத்தமல்லி ம...
******************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************
Location: maps.app.goo.g...

#vijayanagaraempire #naicker #naikker #gingi #ariyalur #vanniyar #Tanjor #kumbakonam #ZaminSuthamalli #history #historyfacts #historical #udayarpalayam #pondicherry
******************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************
Follow us on:
INSTAGRAM: / travellerxp45
TWITTER: / travellerxp2023
THREADS: www.threads.ne...
FACEBOOK: / travellerxp

Пікірлер: 14
@rajinovithenrajinism2118
@rajinovithenrajinism2118 2 ай бұрын
ஆழமான வரலாற்றை அழகான விரிவுரையில் வழங்கிய என் அருமை நண்பர் ஜமீன் சுத்தமல்லி மாகாணம் பெரிய அரண்மனைக்காரர் மகேஸ்வரன் பெருமாளி அவர்களுக்கு என் வாழ்த்துகள்❤❤❤❤
@PRASANNABALAJIBCRMMS3A-gc1bo
@PRASANNABALAJIBCRMMS3A-gc1bo 2 ай бұрын
அறிய கருத்துகள் சிறப்பான விளக்கம்...
@MSSVG-uq3bb
@MSSVG-uq3bb 2 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்👍
@meenusivakumar4922
@meenusivakumar4922 2 ай бұрын
நிறைய தகவல்கள் நிறைந்த தகவல்கள் நன்றி
@srirambookcentre9706
@srirambookcentre9706 2 ай бұрын
Super Sir
@lakshmipreethi8953
@lakshmipreethi8953 2 ай бұрын
Sir this are continuing of vijayanagara administration mostly from present andara predeh few centers only Tamil origin
@thomasnishanthrajs8050
@thomasnishanthrajs8050 2 ай бұрын
No, there are many Tamil origin but also notable Telegu origin too
@SuriyaV-gt4kk
@SuriyaV-gt4kk 2 ай бұрын
ஜமீன் சுத்தமல்லி மாகாணக்காரர்கள் பெருமாளி அரையர் குலத்தை சார்ந்தவர்கள்.( வன்னியர்) படையாட்சி) சமூகத்தை சார்ந்தவர்கள் தமிழர்கள். இவர்கள் கடந்தையார், சேதுவராயர், வேசாலிராயர் இது போன்ற சோழர் கால பட்டங்களுடைய அரையர் குடும்பத்தில் மட்டுமே பெண் எடுத்து பெண் கொடுப்பர். அவரது ஜமீன் சுத்தமல்லி பாகம் -1 வீடியோவில் அவரது குல முறை பற்றி கூறுகிறார் அரியலூர் பகுதிகள் ஆனது 16 நூற்றாண்டுகளுக்கு பிறகு செஞ்சி நாயக்கர்கள், பிஜப்பூர் சுல்தான்கள், மராட்டியர்கள், நவாப்கள் என பல மன்னர்கள் கட்டுபாட்டில் இருந்தது ‌.. அதனால் அவரது ஆட்சி பகுதிகளில் சில தெலுங்கு, பாரசீக சொற்கள் காணப்படும். சோழர் காலத்தில் விருதராஜபயங்கரவளநாட்டு வடகரையின் அதிபதிகள். இவர்கள் காவேரி நதியான பொன்னியை குல தெய்வம் ஆக வணங்க கூடியவர்கள்..‌ பிற்காலத்தில் தான் மாகாணம் என்ற நிர்வாகம் உருவாக்குகிறது..
@Kuppasy
@Kuppasy 2 ай бұрын
Havildar is a military post. It still exists in Indian army. Dasildar post still exist. It’s a taluk administration post. All of these are not Tamil words, including Jamindar.
@sunwukong2959
@sunwukong2959 2 ай бұрын
@@Kuppasy urdu
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 87 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 14 МЛН
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 2,9 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 87 МЛН