Пікірлер
@நல்வேட்டன்64
@நல்வேட்டன்64 2 сағат бұрын
ரசவாதம் என்பது பிற்கால அதாவது சித்தர் காலச் சொல்.. ஆனால் முற்காலத்தில் அதாவது சங்க இலக்கிய காலத்தில் அதற்கு பெயர் "புறப்பொருள்" அதாவது புறப்பொருள் வெண்பா மாலை நூல் சங்ககாலத்தில் எழுதப்பட்ட ரசவாத நூல்.. அதில் தங்கம் வெள்ளி செம்பு இரும்பு மற்றும் பல்வேறு திரவ பொருள் உருவாக்கி எடுப்பது மற்றும் தங்கரசவாதம் செய்து அதன் மூலம் உடலில் யோகம் செய்து இறைவன் தன்மை உடலில் அடைய எழுதப்பட்ட நூல். அந்நூல் புறவார்த்தையில் வேறு பொருள் தந்து திசைதிருப்பும். அகப்பொருள் ஓசை மொழி ஞானத்தில் உண்மையான ரசவாத முனறைகளை தரும்.. மொழிஞான மெய் ஞான அறிவு நிறைந்த மனிதன் மட்டுமே அதை உணர்வான்.. இது மறைமுகமாக சொல்லபட்ட பாடல்கள்..
@Vettri-zi8db
@Vettri-zi8db 2 сағат бұрын
மிக்க நன்றி ஐயா.
@gowthampalvannan
@gowthampalvannan 7 сағат бұрын
சுழிமுனை நாடியை எப்படி திறப்பது என்று சொல்லவே இல்லை ஐயா!....
@essakkiessakkiessakkiessak6010
@essakkiessakkiessakkiessak6010 Күн бұрын
தியானம் செய்யவேண்டாம் என்று வள்ளலார் சொன்னதாக சொன்னீர்கள் வள்ளலார் தியானம் செய்தார் ஈஸ்வர சாஸ்தா ட்ரெய்ணிங் சொல்லி குடுத்ததாய் சொல்கிரீர்கள்
@malarshanmugam7244
@malarshanmugam7244 Күн бұрын
எங்கே கருணை இயற்கையின் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ்சிவமே.
@siva8812
@siva8812 2 күн бұрын
🙏🙏🙏🙏
@Grace-Light82
@Grace-Light82 3 күн бұрын
யங்கள் வாழ்வில் பல துன்பம் வுள்ளது பிராத்தனை செய்யவும். நன்றி
@Theshobzshobz
@Theshobzshobz 3 күн бұрын
🍫🍫🍫🍫✨✨✨✨✨✨🎉🎉🎉🎉🎉
@LSENTERPRISE-gk2qp
@LSENTERPRISE-gk2qp 3 күн бұрын
Yoga meditation seiya kudathu nu solrarae vallalar
@natureerra71
@natureerra71 3 күн бұрын
ONE SHOULD HAVE LORD SIVA BLESSINGS THEN ONLY THAT SOUL SHOULD LISTENS THE GREAT SALEM KUPPUSWAMY AYAA SIR SPEECH
@ramalingamb1291
@ramalingamb1291 4 күн бұрын
சொல்வதற்கு மிக எளிது, செயலுக்கோ மிக மிக அரிது.
@thalaiyattisiddharvaasiyog4055
@thalaiyattisiddharvaasiyog4055 4 күн бұрын
😡
@Vettri-zi8db
@Vettri-zi8db 5 күн бұрын
சரியான கருத்து ஐயா சிறப்பு.
@thamizhazhaganputhirkal8956
@thamizhazhaganputhirkal8956 5 күн бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌺🙏🌿🌷🪔🌹🙏🌿🌷👍
@stvalavan832
@stvalavan832 5 күн бұрын
❤தயவுநிறை சேலம் குப்புசாமி ஐயா அவர்களுக்கு ஆத்மவணக்கம் உரித்தாகுக. அருட்பிரகாச வள்ளல் பெருமான் அருளிய யோக ஞான அமுதினை ஆழ்ந்து ஆய்ந்து எளிமையாக பாமரர்களுக்கும் விளங்கும் வண்ணம் எடுத்துரைக்கும் ஐயா அவர்கள் நீள்ஆயுல், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞானம் ஓங்கி வாழ ஆண்டவரை வேண்டுகிறோம். தங்களின் ஞானபொக்கிச கதவை எந்நாளும் திறந்து அருள்மழை பொழிய வேண்டுகிறோம். ❤அன்பேசிவம்❤ ❤அன்பேசிவம்❤
@rpdt2004
@rpdt2004 6 күн бұрын
Arumaiyana pathivu ayya. So blessed to hear your speech ayya. Kandippa nalla kaalam viraivil varum. Arutperumjothi Arutperumjothi thaniperunkarunai Arutperumjothi
@KrishKiru-nq9lv
@KrishKiru-nq9lv 6 күн бұрын
Ayya ❤❤❤ungal பேசு தினம் கேட்கிறேன்
@KrishKiru-nq9lv
@KrishKiru-nq9lv 6 күн бұрын
❤❤❤ அய்யா வணக்கம் உண்மை நீங்கள் சொல்வது
@selvamgurusami3293
@selvamgurusami3293 7 күн бұрын
நன்றிகள் கோடிகள் ஐயா
@kasthurirangansupersongs2339
@kasthurirangansupersongs2339 7 күн бұрын
அருமை
@Grace-Light82
@Grace-Light82 8 күн бұрын
There is no response from this channel
@Grace-Light82
@Grace-Light82 8 күн бұрын
What type of research ayya can do???
@spriyadharsan6781
@spriyadharsan6781 8 күн бұрын
💗🔥🔥💗💗
@natureerra71
@natureerra71 8 күн бұрын
one should have lord siva blessing to hear the speech of great salem kuppuamy ayya sir
@rajaram3231
@rajaram3231 8 күн бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@chandrasekaransekar4021
@chandrasekaransekar4021 8 күн бұрын
ஐயா வணக்கம் உங்கள் பதிவு அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா வாழ்க வளமுடன் ஐயா.
@Tamizharpoomi
@Tamizharpoomi 8 күн бұрын
@SumanthRamaligam
@SumanthRamaligam 9 күн бұрын
❤❤❤❤❤
@balachandran2553
@balachandran2553 9 күн бұрын
அருமையான பதிவு நன்றி அய்யா ஆத்ம வணக்கம்
@siva36_11
@siva36_11 9 күн бұрын
பொன்னுடல் என்பது தங்கம் அல்ல. பொன்நிற ஒளி உடல்.
@thamizhazhaganputhirkal8956
@thamizhazhaganputhirkal8956 9 күн бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🪔🌷🌿
@Tamizharpoomi
@Tamizharpoomi 8 күн бұрын
@suganthiganesan3647
@suganthiganesan3647 9 күн бұрын
41.22 பொங்கல் விளக்கம் கலைக்களஞ்சியம் நூலில் இருப்பதாக கூறப்படுகிறது.🙏🙏
@A.K.RAMESHA.K.R
@A.K.RAMESHA.K.R 9 күн бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@jayaprakasamtv6655
@jayaprakasamtv6655 9 күн бұрын
அற்புதமான அருள் விளக்கம் ஐயா உமக்கு எமது சிரம் தாழ்ந்த வணக்கம். வள்ளல்பெருமானாருக்கு வணக்கம். அருட்பெறும் ஜோதி ஆண்டவருக்கு வணக்கம்.
@thamizhazhaganputhirkal8956
@thamizhazhaganputhirkal8956 9 күн бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌺🙏🌿🌹🌷🦚👍👍🌷🌿🌿🙏🌹🪔🌷🦚🌿🌹
@thamizhazhaganputhirkal8956
@thamizhazhaganputhirkal8956 9 күн бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌺🙏🌿🌹🌷🦚👍👍🌷🌿🌿🙏🌹🪔🌷🦚🌿🌹
@thamizhazhaganputhirkal8956
@thamizhazhaganputhirkal8956 9 күн бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌺🙏🌿🌹🌷🦚👍👍🌷🌿🌿🙏🌹🪔🌷🦚🌿🌹
@எழுதுதல்அரியசீர்EzhututalAriya
@எழுதுதல்அரியசீர்EzhututalAriya 9 күн бұрын
🙇🙇🙇🙇
@vjg772
@vjg772 10 күн бұрын
🙏
@Theshobzshobz
@Theshobzshobz 10 күн бұрын
எந்த நாள் என்று தெரிவிக்கவும் அய்யா
@KrishKiru-nq9lv
@KrishKiru-nq9lv 10 күн бұрын
Ayya திருவடி வணக்கம் உங்கள் அறிவுரை தினம் கேட்கிறேன்... தொடர்க உங்கள் பணி
@senthilkumarkn1740
@senthilkumarkn1740 10 күн бұрын
Atleast give him some carpet
@Thirulolluvar
@Thirulolluvar 10 күн бұрын
ஏமாப் புடைத்து - மாயையை நீக்கி; எழுமை - விழிப்பு சிற்சபையினுள் கற்கும் கல்வியானது ஒருவர்க்கு மாயை புடைக்கப்பட்ட சுத்தமான விழிப்புடைய தனிக்கல்வி.
@sirajmaraikkayar8147
@sirajmaraikkayar8147 10 күн бұрын
குருடும் குருடும் சேர்ந்து குருட்டாட்டம் ஆடுன்னுச்சாம். வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகமறிய தேவையற்ற கதைப்புகள் தேவையில்லை. அதிகம்.
@uyirulagam.9827
@uyirulagam.9827 10 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gunasankar01
@gunasankar01 10 күн бұрын
ஐயா இகத்திலும் பரத்திலும் இன்புற்று இருக்க அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டுகிறேன்
@santhychanemougame4608
@santhychanemougame4608 10 күн бұрын
Thanks thanks a lot aya. Your voice is very wonderful. Live in France and i listen your speech and i am very calm and have peace.🙏🙏🙏
@-databee191
@-databee191 10 күн бұрын
Thanks for your valuable information sir ❤
@venugopalmanikandan6147
@venugopalmanikandan6147 11 күн бұрын
ஐயா நமஸ்காரம் ஐயா இவ்வளவு ரகசியத்தை சொல்றீங்களே என் கண்ணுக்கு வள்ளல் பெருமானை காட்சி கொடுக்குறீங்க இவ்வளவு ரகசியத்தையும் தெரிஞ்சுக்கிறதுக்கு நாங்க என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும் ஐயா கோடான கோடி நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
@AnotherplanetGod16396
@AnotherplanetGod16396 9 күн бұрын
அவருக்கு சொற்பொழிவு தான் தெரியுமே தவிர ஆறாம் திருமுறையில் மறைத்து சொல்லபட்ட ரகசியம் தெரியாது..
@krishnanbjp5354
@krishnanbjp5354 11 күн бұрын
❤🎉