அகவல் 215 − 216 வாிகளுக்கு விளக்கம்

  Рет қаралды 7,205

Salem Kuppusamy Vallalar Sorpozhivu

Salem Kuppusamy Vallalar Sorpozhivu

Күн бұрын

Пікірлер: 20
@murugaiyannarasiman6070
@murugaiyannarasiman6070 2 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@thamizhazhaganputhirkal8956
@thamizhazhaganputhirkal8956 3 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஐயா தங்களைப்போன்று சிவத்தினை பாடியும் போற்றியும் அவர் புகழை உலகத்தார் அறியும் பொருட்டு தொடர்ந்து விடாது உழைப்பவர்கள் அனைவருமே அருட்சிவ இராச்சியத்தின் சிறந்த தலைமையாளர்களே என உணர்ந்து பணிகிறோம் வணங்குகிறோம் ஐயா. உங்களைப் போன்றவர்களின் பணி இந்த யுகத்தில் இன்னும் தொடர்வது இறைவன் எம்மைப் போன்றவர்கள் மீது காட்டும் கருணையால் தான் ஐயா. இல்லையெனில் எம்மைப் போன்றவர்களின் வாழ்வு பாதாளம் நோக்கித் தான் இருந்திருக்கும். மிக்க மிக்க நன்றிகள் ஐயா🙏🙏
@subabhaskar5663
@subabhaskar5663 3 ай бұрын
Nandri ayya
@devarajdeva6921
@devarajdeva6921 3 ай бұрын
உலகம் அமைதிபெற ஒரே வழி சுத்த சன்மார்க்கம் ஒன்றே ஏனெனில் கருணை என்ற ஆண்மநேய ஒருமைப்பாடு எங்குமில்லை சன்மார்கத்தை தவிர மக்களே உலகம் அமைதிபெற வள்ளல்பெருமான் காட்டியுள்ள புனித நெறியை பின்பற்றுங்கள் மற்றவை எல்லாம் ஒரு சாராருக்கானதாக உள்ளது. எதற்க்கும் உதவாத வீடியோக்களை பலலெட்ச்சம் மக்கள் பார்க்கயங்க ஆனால் எங்கும் பார்க்கவோ கேட்க்கவோ கிடைக்காத இதுபோன்ற பொக்கிசங்களை பாருங்கள் உங்கள் ஆன்மா சுத்தமடையும்.
@KamalKamal-uy1py
@KamalKamal-uy1py 3 ай бұрын
அய்யா நன்றி
@SuganyaN-nr1xb
@SuganyaN-nr1xb 3 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!❤ வள்ளல் மலரடி வாழ்க!வாழ்க!!வாழ்க!!! திருச்சிற்றம்பலம்!!! அருளம்பலம்!!!
@aruljothimaths5681
@aruljothimaths5681 3 ай бұрын
Anbu ayya ❤ thirumalaradi saranam saranam.
@Visuhari
@Visuhari 3 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்கவே
@vanikaniyappan2158
@vanikaniyappan2158 3 ай бұрын
நன்றிங்க ஐயா" அருட்பெருஞ்ஜோதி,அருட்பெருஞ்ஜோதி,தனிப்பெருங்கணை"அருட்பெருஞ்ஜோதி,நன்றிங்க ஐயா
@agavaloli
@agavaloli 3 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அகவல் வரிகள் 29 & 30 விளக்கம் kzbin.info/www/bejne/gXWugp6PnbCKpbc
@DasanKanna-z4c
@DasanKanna-z4c 3 ай бұрын
அய்யா எனது கடந்த கால கெட்ட நிகழ்வுகளை எல்லாம் சரி செய்ய வேண்டும்
@moorthyk852
@moorthyk852 3 ай бұрын
கவலைப்படாதீர். பண்பிலராயினும் பாங்கி லராயினும் திருத்திப் பணி கொள்வான் பரமன். அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை.
@naganathann5880
@naganathann5880 3 ай бұрын
❤👍👌
@ManiKandan-qn7ds
@ManiKandan-qn7ds 3 ай бұрын
அந்த மகானே நேரில் வந்து மக்களுக்கு உண்மையை விளக்க வேண்டும்.
@moorthimoorthi.7825
@moorthimoorthi.7825 3 ай бұрын
வணக்கம் ஐயா இந்த சத்சங்கம் எப்போதெல்லாம் நடக்கும் சற்று தெரிய படுத்தவும
@kuppusamyr950
@kuppusamyr950 3 ай бұрын
this sunday 7pm sugavaneswar temple salem .
@moorthimoorthi.7825
@moorthimoorthi.7825 3 ай бұрын
@@kuppusamyr950 எல்லா ஞாயிறு ம் நடக்குமா ஐயா
@vallalarspiritualeducation8364
@vallalarspiritualeducation8364 3 ай бұрын
Arutperumjothi arutperumjothi thaniperumkarunai arutperumjothi
@சிவானந்ததேன்
@சிவானந்ததேன் 3 ай бұрын
உங்க அனுபவம்? அவர் சொன்னார் இவர் சொன்னார். நிங்க என்ன சொல்லவரீங்க. ஏன் இது வரை இந்த ஈனவுடம்பை சுமக்குறீங்க.
@Gog-j9q
@Gog-j9q 3 ай бұрын
இவ்ளோ பேசுறிங்களே...ஆனா உங்களுக்கு நோய் பிணி மூப்பு எல்லா இருக்கே???
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 39 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
Osman Kalyoncu
Рет қаралды 4,5 МЛН
மோட்சம் வேண்டுமா ? இதைச் செய்யுங்கள்.
30:04
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 39 МЛН