Пікірлер
@venkatasubramaniancrv29
@venkatasubramaniancrv29 41 минут бұрын
Thank you.
@KalaKalavathi-su4ie
@KalaKalavathi-su4ie 3 сағат бұрын
லக்கனத்தில் செவ்வாய் புதன் இணைவு எப்படி இருக்கும் சார்
@accordingtoakil2790
@accordingtoakil2790 3 сағат бұрын
இவரு சொல்லுவது போல ஜாதகம் தேவலோகத்தில் தான் இருக்கும்.........இருப்பது 12 கட்டம் 9 கிரகங்கள் எப்படியானாலும் இவர் சொல்லியபடி லாம் இருக்க முடியாது.
@loveradance7852
@loveradance7852 4 сағат бұрын
❤❤❤❤
@jyashajack
@jyashajack 6 сағат бұрын
தப்பு. 6, 8, 12 சுபத்துவம் என்றால், உயிர் காரகத்தை பாதிக்கும். பொருள் காரகத்தை கொடுக்கும். 8 அதிபதி திசை, உயிர் காரகத்துவத்தை பாதிக்கும், ஆனால் 8, திடீர் அதிர்ஷ்டம் என்பதால், அந்த அதிபதி ஆட்சி உச்சம் பெற்றால், திடீர் அதிரஷ்டம் ஏற்படும். அதே சமயம் குடும்பத்தில் பல குடைச்சல்களும் மனவேதனையும் இருக்கும்.
@loveradance7852
@loveradance7852 8 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤
@vijayanand8542
@vijayanand8542 19 сағат бұрын
Enaku laknathula eruku epadi erukum mesa rasi...
@TamilArasi-fw8je
@TamilArasi-fw8je Күн бұрын
சிம்மத்தில் சூரியன் தனுசில் குரு சந்திரன் இருக்கு
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 Күн бұрын
புதன் உச்சம் புதன் திசை ஒன்னும் நடக்கல. வாழ்க்கையே முடிந்துவிட்டது. இனி வாழ்ந்து ஒன்னுமே இல்லை முடிந்தது வாழ்க்கை எல்லாமே முடிந்துவிட்டது
@ragsraghava7223
@ragsraghava7223 Күн бұрын
sani and raghu in thulam kumba lagnam
@Sathya8828
@Sathya8828 Күн бұрын
True sir❤ Naanum enathu kudumpatharum pala thunbangalukku piragu ippothu athanai vittu vittom...
@rajeekumar5023
@rajeekumar5023 Күн бұрын
Thankyou sir. Your advice really do some good change in my mind. I too now living in problem. As you told these bad days definitely go off. I'll wait
@LokeshLokesh-nl7rc
@LokeshLokesh-nl7rc Күн бұрын
Guru sani vakram in same house ? Pls tell
@user-um7qn9oi3p
@user-um7qn9oi3p 2 күн бұрын
Sir correct 100%
@umamaheswari-mc2qk
@umamaheswari-mc2qk 2 күн бұрын
ஐயா எங்கள் வீட்டில் எல்லாருக்கும் இந்த அமைப்புதான் சனி + கேது சூரியன் சனி 7ம் பார்வை வேலை செய்யுமிடத்தில Tension ஏத்தி விடுகிறார்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை
@MvKesavan
@MvKesavan 2 күн бұрын
சனி மற்றும்கேது எங்கு இருந்தாலும்நிம்திஇருக்காது உண்மை
@LokeshLokesh-nl7rc
@LokeshLokesh-nl7rc 2 күн бұрын
குரு சனி வக்ரம் in same house
@thavamaniggg12
@thavamaniggg12 2 күн бұрын
துல லக்கினத்தை நல்ல ஆரஞ்சு பாருங்க சார் அதுல ஏகப்பட்ட சீக்ரெட் இருக்கு சார்
@RameshRamesh-k8f
@RameshRamesh-k8f 2 күн бұрын
என் பெயர் ரமேஷ் இவர் சொல்வது அனைத்தும் கதை
@SujiArun-k8x
@SujiArun-k8x 2 күн бұрын
Sir already unga kita jaathakam pathu erukan .girl baby load kirusnar name vaiklm ah sir
@rajeshn1035
@rajeshn1035 2 күн бұрын
👌🏻🤝
@rajeshn1035
@rajeshn1035 2 күн бұрын
👌🏻🤝
@user-rd7dc5ik2x
@user-rd7dc5ik2x 2 күн бұрын
உண்மையான பதிவு இரண்டு தம்பிகள் எனக்கு தெரிந்து லக்கினத்தில் குரு கேது இணைவு இதில் ஒருவருக்கு கேது வலு இழந்தவர் வீட்டை எதிர்த்து காதல் திருமணம் மூலம் லட்சாதிபதியாகி விட்டார்
@krushkagen2973
@krushkagen2973 2 күн бұрын
வணக்கம் ஐயா பற்களில் தொடர்ந்து பிரச்சினை வந்தால் எப்படி பரிகாரம் செய்ய வேண்டும் தயயைகூர்ந்து சொல்லுங்கள் நன்றி ஐயா 😮
@rameshmuniyandi5365
@rameshmuniyandi5365 3 күн бұрын
ஜோதிடத்தை சல்லி சல்லியா உடைத்து புரட்டி போட்டிங்க. நன்றிகள் சார் 🎉
@santhadevialagumalai6094
@santhadevialagumalai6094 3 күн бұрын
True
@saisuren6488
@saisuren6488 3 күн бұрын
Sir viruchigam la sani 8th place from mesham lagnam please oru shorts vathu podunga itha pathi
@kumarauroherbs40
@kumarauroherbs40 3 күн бұрын
இந்த ஜோதிடம் இல்லை என்றால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் ஆளுக்கு ஒரு concept வைத்து உள்ளார்கள் இந்த அரசு பிறக்கும் நேரத்தை சொல்லகூடாது என்று ஒரு உத்தரவு போடவேண்டும்
@manikandanpln-bz3cr
@manikandanpln-bz3cr 3 күн бұрын
100% உண்மை
@user-pe5ur1en3m
@user-pe5ur1en3m 3 күн бұрын
சார் வணக்கம் தனுசு லக்னம் லக்னத்தில் குரு ரிசபம் ராசி ராசியில் ராகு ரோகிணி நட்ச்சத்திரம் குரு தசை 10ம் வகுப்பக்கு மேல் படிக்க முடியவில்லை நிரந்தரமாக வேலையில் இருக்க முடியவில்லை 34வயதில் தந்தை இரப்பு தாய் மனகோலாரு மனைவி கருத்து வேருபாடு 24/7/84 (4:30)மாலை திருச்சி மீனாட்சிசுந்தரம்
@shenbagampalanisamy3420
@shenbagampalanisamy3420 4 күн бұрын
100 💯 %correct❤ Nenga ennoda kadavul Sir really every single point true 😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kesavyadav7483
@kesavyadav7483 4 күн бұрын
Sir lagnathula surian sani sevvai pudan erukku put one vedio shortly
@PrakashMuni-o6l
@PrakashMuni-o6l 4 күн бұрын
Super unmaiyahum irukku,motivate Panne Madri erukku
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 4 күн бұрын
Miga Arumai sir நன்றி sir
@rasavikram
@rasavikram 4 күн бұрын
அருமையான உபயோகமான பதிவு நன்றி
@rajaramrajaram3320
@rajaramrajaram3320 4 күн бұрын
தவறான பதிவு நண்பரே தேவை இல்லாத குழப்பதை ஏற்படுத்ததிர்
@machapage
@machapage 4 күн бұрын
Who is powerful sani or chandran for me chandra desa + kari bukti 5 th place sani kadaga lagna coming confused either reply here pls
@adaikalapandi5832
@adaikalapandi5832 4 күн бұрын
8 ஆம் அதிபதி பெரும் கடனை கொடுத்தே தீரும் என் சுய ஜாதக அனுபவம் 8 கடன் வாங்கி சோறு போடும் பின் அதற்கும் வட்டி கட்ட வேண்டும்
@saminathansaminathan3185
@saminathansaminathan3185 5 күн бұрын
சோசியர்.புதுசாயிரூக்கீ
@danieldanny-we6gx
@danieldanny-we6gx 5 күн бұрын
சூரியன் புதன் சந்திரன் உள்ள ஆண் சூரியன் புதன் கேது உள்ள பெண்ணை மணந்தாள் என்னவாகும்
@user-kl3br3go1c
@user-kl3br3go1c 5 күн бұрын
சந்திர தசா புதன் புத்தி என்ன நோய் என்றே தெரியவில்லை ஐயா . ஓரு வருடமாக ஓய்வில் இருக்கிறேன்.
@SoundharaValli-gy4nq
@SoundharaValli-gy4nq 5 күн бұрын
Laxya 6.11 2014 night 8.35 pournami palan sollunga
@pg9187
@pg9187 5 күн бұрын
Perfect Sir! I have mars in mesha and moon in makara for kadaga lagna. My daughter has sun moon in same box. Due to family situation, I m forced to look for job now after being housewife for 20+ years. Hope I get job
@shenbagampalanisamy3420
@shenbagampalanisamy3420 5 күн бұрын
Sir neengalum😂 eppadi tha sir ❤
@Sangeetha-ux9rg
@Sangeetha-ux9rg 5 күн бұрын
Wow👍👍👍👍
@shenbagampalanisamy3420
@shenbagampalanisamy3420 5 күн бұрын
🤩🤩🤩 I have Jupiter Saturn together Thankyou so much 😂😂 Ys no need anyone help sir Excellent sir
@user-zz6yg4tt3h
@user-zz6yg4tt3h 6 күн бұрын
Arutperumjothi Arutperumjothi thaniperumkarunai Arutperumjothi
@kings-b4c
@kings-b4c 6 күн бұрын
நீங்கள் சொல்வது போல் என் மகன் ஆவணி மாதத்தில் பிறந்தான் சூரியனுக்கு 9 யில் சந்திரன் உள்ளது என் கணவரின் பொறுப்பில் தான் குடும்பம் உள்ளது என் கணவர் நன்றாக உள்ளார் ஆனால் குடும்பத்தில் சண்டை மட்டும் வரும்
@Jeevitha-d1w
@Jeevitha-d1w 6 күн бұрын
வணக்கம் ஐயா . எனக்கு கன்னி லக்னம். விருச்சிகத்தில் ராகு அனுஷம் 8 டிகிரி .புதன் சுக்கிரன் மற்றும் சூரியன் கேட்டையில் உள்ளது.சூரியன் கேட்டை 29 degree உள்ளது.இதுவும் சூரியன் ராகு சேர்க்கையா ஐயா? நான் மிகுந்த ஆண்டுகளாக அரசு பணிக்காக காத்திருக்கிறேன். எனக்கு அரசு பணி கிடைக்குமா ஐயா?
@srirama3667
@srirama3667 6 күн бұрын
Yarkuda vena irrukalam rahu kethu athuku veedu kuduthuvan saaram than mukiyam ,subar parvai mukiyam summa loosu mathi olaratha daw