In Ragu thisai I got my citizenship and travelled overseas and striked lottery. God Ragu is a good graha. Just do charity and do good god Rahu will help and guide you.
@parasuramanravikumar21073 ай бұрын
Pls share your date of birth and when you went overseas first time pls share that date as well sir..
@omganganapataye114222 күн бұрын
ராகு தசை ஆரம்பித்த நாள் முதல் உடல் நலம் மற்றும், வேலை போனது.
@rajpalanivel742320 күн бұрын
Same...
@kumarkrishnan3487 Жыл бұрын
ஜாதகத்தை பார்க்க வேண்டியது இல்லை. என, உங்களுடைய பதிவானது, உணர்த்துகின்றது.
@deepakumaran8505 Жыл бұрын
மிகவும் எளிமையான புரிந்து கொள்ள முடிகிறதுங்க
@keeransiva50623 ай бұрын
சார், புளூட்டோ , யூரனெஸ், நெப்யூன் போன்ற கிரகங்களின் பலன்கள் சொல்லுங்க. ஐரோப்பியர் இந்த மூன்று கிரகளின் பலன்களை சிறப்பாகச் சொல்கிறார்கள்.
@narayanaperumalpremalatha8181 Жыл бұрын
சற்று பயமாக இருக்கிறது. செவ்வாய் திசைக்கு நீங்கள் கூறிய பலன்கள் எல்லாம் நடந்து கொண்டே இருக்கிறது sir 🙏
@lakshmisankar400 Жыл бұрын
U r correct sir.....horoscope is winner.....thank u so much sir for giving such kind of guidance.....
@A.R.CHANDRASEKAR Жыл бұрын
அருமை ங்க சார் 👌 மிக அற்புதமான, தெளிவான விளக்கம்😊
@prabhamohanasundaram-sw6qh Жыл бұрын
அனைவருக்கும் எளிதாக புரியும் படி விளக்கமாக சொல்லுறீங்க sir. நன்றிங்க 🙏
@ragsraghava72235 ай бұрын
presently undergoing rahu dasa guru bukthi business dull living in singapoe is there any change of place possibility is there sir
@ramanathanrajanirajani3354 Жыл бұрын
அருமை சார் மிக்க நன்றி 👍🙏
@jayalakshmi4518 Жыл бұрын
Sir ur speech is absolutely correct
@kameswarisrihari18559 ай бұрын
Sir you are explaining very logically.Is black magic true?
@HARISHKUMAR-hr3pc Жыл бұрын
உண்மைதான் சார் நம் மனதுதான் சார் சரியாக இருக்கனும்
@vijaykitchen2413 Жыл бұрын
sir genius neenga 🙏 எனக்கு திருமணம் நிச்சையிக்கும் போது எனது தந்தைவழி உறவில் மரணம் நிகழ்ந்தது… என் சகோதறருக்கு ராகு திசை நடந்து கொண்டு இருந்தது
@ramamoorthyramasamy73777 ай бұрын
ஐயா வணக்கம் தசா புத்தியின் படி கேரியர் வேலை மாற்றம் நடக்கும்,அப்படி யென்றால் ராகு தாச புத்தி என்ன வேலை தோளில் அமையும்
ராகு தசை எனக்கு 21 வயது முதல் ஆரம்பித்தது..இதுவரை நிறைய சோதனைகள் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது..எப்பொ விடியல் வரும் வரும் சார்?
@ManishPandi-u7uАй бұрын
Same bro nanum mudiyala
@GanthimathiD-gh6uf Жыл бұрын
நல்லதெளிவானபதில்சார்
@nakshthratailoring591 Жыл бұрын
சூரியன் புதன் இனைத்து பெண் ஜாதகத்தில் குரு கேது இனைத்து ஒரு ஜாதகத்தில் இருந்து திருமணம் நடந்தது சண்டை இயல் 10வருடங்கள் கழித்து பிரிந்து இருக்கிரோம் திரும்ப சேர்வதற்கு வாய்ப்பு இருக்குமா
@srivedhajothidanilayam Жыл бұрын
தெளிவான உச்சரிப்பு அவசியம்...
@shriramgopalan769 ай бұрын
It's the mic quality. He needs a better mic. Thanks
@Sree30113 ай бұрын
What’s Rahu desa ?
@nrsanjana.rangaraj7 Жыл бұрын
சார் நன்றி எனக்கு சிம்ம ராசி மகம் நட்சத்திரம் ராகு திசை நன்மை நடந்தால் சரி 🙏
@SenthilKumar-qj5po Жыл бұрын
அவர் அவர் மனவலிமை பொருத்தது பரிகாரம் செய்வது செய்யாமல் இருப்பது நல்லதே நடக்கும் இந்த மனவலிமை வேண்டும் கோயில் போனா சரியாகும் அந்த நம்பிக்கை தான்
@manivelusamy6145 Жыл бұрын
சார் எனக்கு லக்னம் 00' 36"யிலும் ராசி 00' 52" யிலும் நட்சத்திரமானது பாதசந்தியிலுமுள்ளது.எது எடுத்தாலும் இரண்டுகெட்டத்தனமாகவே உள்ளது.நடப்பது ராகுதிசை சுக்கிரபுத்தி,சுக்கிரன் வக்ரமாக ராகுவுடன் பதினொராமிடத்தில் இணைந்துள்ளது.பத்தாமிடத்தில் நான்குகிரகமும் ஒன்பது செவ்வாயிலும் ஐந்தில் கேதுவுமுள்ளது. எதைதொட்டாலும் தோல்வி ,விசப்பாம்புக்கடி,மரணத்தை காட்டுமளவு விபத்து,பூர்வீக சொத்து கைக்கு வராமை என மிகமிக கடுமையாக நகர்கிறது வாழ்க்கை .இதைதவிர்க்க வழியேதுமுள்ளதா இல்லை அனுபவித்துதான் ஆகனுமா .எந்த ஜாதககணிப்பவர் சொல்வதும் சரிவரவில்லை.சொல்வதொன்று நடப்பதொன்றாகவே உள்ளது.தாங்கள் ஏதாவது கூற முடியுமா சார்.
@mathiyalagan1504 Жыл бұрын
ஐயா வணக்கம் 🙏 எனக்கு சிம்ம ராசி லக்கனம் 8ல் குரு ராகு திசை நடந்த எப்படி இருக்கும் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
@vimalav5105 Жыл бұрын
Sir son 24.11.1997monday 9.18am in erode eppa velli kedykum therumanam eppa nadakum please solugha 😮
@vijayalakshmiutthira6164 Жыл бұрын
நன்றி ஐயா 🙏
@shwethababu3940 Жыл бұрын
True.. 60% good palan in rahu dasa... 40% bad palan
@narayananify11 ай бұрын
Dear Sir, My youngest son Anusham 4m Padam Vrichika Rasi Meena lagnam DOB 20.06.1986/21.06.1986 TOB 00.15 AM POB Mumbai Innum thirumanam Aagalai jobs also here and there is there any Future for him?
@lathab300710 ай бұрын
Pray Lord Ganesha Lord Shanmuga and lord Hanuman ji on Tuesdays. Best remedy 🙏🙏🙏🙏🙏
@narayananify10 ай бұрын
Thank you Latha, At per your guidance I will start doing. At present I am chatting Varahi Amman and Kala Bhairava and Mahaperiyava
@lathab300710 ай бұрын
@@narayananify 🙏 All the best Kalabhairava... Just keep food for dogs daily. Varahi Amma. Just I know her. Donno what dhan she likes ... Shree Gurubyo Namaha 🙏🙏🙏🙏🙏
@narayananify10 ай бұрын
Thank you Latha for your concern and care. I'm really moved with your Gesture and felt that "Some one is there to Care About. In this Materialistic world Some one is always there like you. God bless you and your family.
@lathab300710 ай бұрын
@@narayananify it's my pleasure 🙏 Loka SAMASTHA SUCHINO BHAVATHU 🙏 SUCHINO LOGO SUKINO BHAVATHU 🙏🙏🙏🙏🙏
@sharmiselva5421 Жыл бұрын
Vasthu pattri sollunga sir
@VarunKumar-gh2dx10 ай бұрын
ஏற்றுமதி இறக்குமதி தொழிலுக்கான கிரக அமைப்பு மற்றும் வெற்றி குறித்து பதிவிடவும், நன்றி
@teenagevivasayam9 ай бұрын
புதன் தசா புக்தி வீடியோ பதிவு போடுங்கள் சார்
@தமிழன்-ர2வ11 ай бұрын
கேது திசை போடுங்கள்
@subashsubash6621 Жыл бұрын
தீபாவளி வாழ்த்துக்கள்
@chamundeeswaric632211 ай бұрын
5:17
@sudarmannan1956S2 ай бұрын
உண்மை சொன்னீர்கள் இந்த உண்மைநிறையபேருக்குகசக்கும்ஆனால்நீங்கள்சோன்னதுதான்உண்மைஉண்மை
@P.SURESH11 Жыл бұрын
Super 🎉🎉🎉
@MSureshKumar-t1x Жыл бұрын
அமெரிக்காவில், பிற நாடுகளில் மற்றும் பிற மதங்களில் யாரும் ஜாதகம் பார்பதில்லை நல்லாதான் இருக்காங்க
@gowthampall519711 ай бұрын
நீங்க அமெரிக்கா வா
@thaladhonifan748611 ай бұрын
அப்படியா அதனால் தான் கொரணா ல அதிகம் செத்தா னுக
@dailynewfuns11 ай бұрын
@@thaladhonifan7486😂😂😂s
@kerthi410 ай бұрын
Who said watch their astrology is a bit different there are lots of ppl and even utube channels for them available
@gowthampall519710 ай бұрын
@@kerthi4 thank you madem
@sureshunnikrishnan19858 ай бұрын
6:00
@Devaaiash10 ай бұрын
Thank u sir
@sweet6955 Жыл бұрын
Super 🎉
@dharmalingamsanvitaniska11 ай бұрын
Correct sir
@kerthi410 ай бұрын
ila 90% thunbam dan 10% nanmai kuda edo nadakudu avlodan😢 Ragu thasa kethu buthi epo job resign panitu ukanduruken😢 10il ragu chart la enda vithathulaum growth ila life la kvalam avamanam. Soththu la erudu maanam mariyatha life elathaum ezhadathu dan micham😒
@srivedhajothidanilayam Жыл бұрын
திசை இல்ல நண்பா தசா... உடுமகா தசை என்பதே அதற்கு பெயர்...
@entertiment6.0333 ай бұрын
Crct ah solluringa
@AstrorealtimeАй бұрын
Putu putu veithar ..... Magizchi guru ungal uraiku
@ramesh6612 Жыл бұрын
👏👏👏
@boopahiboopahi8744 ай бұрын
Supa nigaltchi asupam nigaltchi unmai
@SenthilKumar-nm3fv Жыл бұрын
Kethu disai patri video podavum...
@Vselv05 Жыл бұрын
👍👍👍👍👍
@subathramohanraj91508 ай бұрын
Thanks sir 🙏🏻💐 today special day ♥️♥️♥️👌
@மெல்லிசை-வ9ண Жыл бұрын
💅💅💅
@saravananpalani3699 Жыл бұрын
🤔🙄🙏
@SaravanaKumar-ii6eg7 ай бұрын
Sir, நிங்க ஏதோ குருக்கள் வறார் வழி விடுங்க என்பது வது போல் ஜோசியர் ஜோசியர் என்று சொல்லி கிறீர்கள், நீங்க யார்? sir,
@sasim866710 ай бұрын
இந்த video மனுசனுக்கு.. அமெரிக்கா காரனுக்கு இல்ல
@suerieya60408 ай бұрын
I think your information on astrology is full of negativity.Stop accusing other astrologers because rahu dasa has granted with good life.
@sugunanandanvictorroyroger40229 ай бұрын
❤🙏🔔🍈🌝🕉🌞🍊🔔🙏❤
@Tamilmoviexclusive5 ай бұрын
very wrong.... i faced 18 yar raaku dhasa.. u know thsi rajanaadi not always working.. its also working vadic astrology also working.. i faced very bad rahu dasa
@balamurugan-zh8dt Жыл бұрын
This guy full of negative ,namala panic adaiya vachi kasu pakurathu than Ivan velai,
@vasanthkumar8013 Жыл бұрын
உன்ன வந்து காசு குடுத்து பாக்க சொன்னாரா அவரு.. வாய் இருக்குதுன்னு என்ன வேணா பேசுவியா
@rakheshprakasamam8338 Жыл бұрын
நீங்க எவ்வளவு காசு கொடுத்தீங்க நீங்க நேரடியா எதிலும் பாதிக்காமல் பொதுவெளியில் தவறான தகவலை பரப்பக் கூடாது😊😊
@muthukumarc6738 Жыл бұрын
காசுகா கூவுரவன் பரிகாரதான் கூவுவான் கல்லா கட்ட. கருத்து சொல்லமாட்ன்ங்க.
@rajasekar-pu7ut Жыл бұрын
எல்லாமே உங்களுக்கு பாசிட்டிவா சொல்லுற ஜோதிடர் உங்ககிட்ட பணம் கேட்பது இல்லையா
@balamurugan-zh8dt Жыл бұрын
@@vasanthkumar8013 una osila vanthu enkita jathagam paru sonara avaru
@iamtheallinone500 Жыл бұрын
எல்லா மே தப்பு தப்பா சொல்லுராரு யாரும் நமபாதிங்க
@Jasmintips Жыл бұрын
100 / unmai
@vasanthkumar8013 Жыл бұрын
உனக்கு தான் எல்லா தெரியுமே சேனல் ஓபன் பண்ணி வீடியோ போடு போ அந்த பக்கம்..