Пікірлер
@arulmarymoorthy7852
@arulmarymoorthy7852 45 минут бұрын
நீங்க நேற்றைய தினத்தில் அந்த சகோதரர்களை சந்தித்ததாக சொன்னீர்கள் அதைக் கேட்கும் போது மிகவும் சந்தோஷமாக இருந்தது அவர்களும் உற்சாகம் அடைந்து இருப்பார்கள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்.
@AntanRaja
@AntanRaja 50 минут бұрын
ஆமேன் இயேசப்பா அப்படியே ஆகட்டும்
@monishsgomathi1618
@monishsgomathi1618 53 минут бұрын
Amen 🙏🙏
@arulmarymoorthy7852
@arulmarymoorthy7852 56 минут бұрын
எந்த ஒரு பாடலையும் நீங்கள் பாடி மிகவும் பிரபலமாக்கி விடுகிறீர்கள் உங்களுடைய ஊக்கப்படுத்தும் ஊழியத்துக்காக உங்களை வாழ்த்துகிறோம் கர்த்தர் இன்னும் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
@JesusfrdJesusfrd-in5jy
@JesusfrdJesusfrd-in5jy Сағат бұрын
Amen 🙏 🙏 🙏 🙏 🙏
@pushpalathasanjai3424
@pushpalathasanjai3424 Сағат бұрын
🎉👏🌈🙏🎊😇🥳
@MacdalinJackson
@MacdalinJackson Сағат бұрын
Amen
@subhalakshmisubha4390
@subhalakshmisubha4390 Сағат бұрын
Praise the lord
@rupaarasu-nt4yt
@rupaarasu-nt4yt Сағат бұрын
Rupa praise the lord and my family manom therumba prayer pannuinga father 😂🙏
@user-kr9hp6mt9f
@user-kr9hp6mt9f Сағат бұрын
Idhuvarai kanmanipol katha deivame nandri
@viviliyacntangalan
@viviliyacntangalan 2 сағат бұрын
Amen jeevanathi pudhuvai youtube channel ❤❤❤❤❤❤❤❤ பாடல் ஊழியம் ஜெயித்துக் கொள்ங்கள்
@jebajeba9625
@jebajeba9625 2 сағат бұрын
Amen
@rosittaleon2772
@rosittaleon2772 2 сағат бұрын
Amen
@jansirani4134
@jansirani4134 2 сағат бұрын
Amen appa Parise the lord
@Sureshruth-qy1jz
@Sureshruth-qy1jz 2 сағат бұрын
Super song 🎉❤
@joshuva4335
@joshuva4335 3 сағат бұрын
❤ Song Lyrics :- அப்பா அப்பா உங்க நெஞ்சுல சாஞ்சிக்கிறேன் ஏங்குறேன் பா உங்க நேசத்த நினைக்கையிலே சின்னஞ்சிறு வயசுல சிறுமைப்பட்டேன் அடைக்கலமா உம்மைத் தேடி வந்தேன் பிஞ்சு உள்ளம் உம் அன்பை எண்ணி பஞ்சு பஞ்சா வாடுறேன்பா! சின்ன உள்ளம் உன் அன்பு என்னி சொல்லி சொல்லி பாடுறேன்ப்பா 1. சிலுவை சுமந்த தோள் மேல என்ன சுமந்த தெய்வம் நீர்... மங்கி எரியும் திரியாய் போனேன் அனைந்திடாமல் காத்தீரே... அடைக்கலமா நான் தேடி வந்தேன் என் ஆறுதலும் நீரே... புகலிடமா நான் ஓடி வந்தேன் என் தேறுதலும் நீரே- பிஞ்சு... 2. முள்ளப்போல வாழ்ந்த என்ன கிரீடமாக தாங்கினீர்... நெரிந்து போன நாணல் ஆனேன் முறிந்திடாமல் காத்தீரே... நியாயத்துக்கு ஜெயம் கிடைக்கும் வரை உன் கண்கள் ஓய்வதில்ல... எளியவன நீர் மறப்பதில்ல உம் இரக்கங்கள் முடிவதில்லை... பிஞ்சு... 3. இயேசுவே நான் உம்ம பார்க்க நெடுநாளா வாடுறேன்... உம்ம பார்க்க தகுதியும் இல்ல ஆனாலும் தேடுறேன்... உம் குரல் கேட்டு நான் ஓடி வந்தேன் உன் நிழலில் சாய்ந்திருப்பேன்... உன் கரம் பிடித்து நான் நடந்திடவே உன் மார்பில் சாய்ந்திடுவேன்... பிஞ்சு...
@RajeshKumar-so8gv
@RajeshKumar-so8gv 3 сағат бұрын
Praise the lord Jesus
@soundarajangangadharan994
@soundarajangangadharan994 3 сағат бұрын
Thank you Jesus 🛐🛐🛐🛐
@soundarajangangadharan994
@soundarajangangadharan994 3 сағат бұрын
ஆமென் 🙏🙏🙏🙏
@shellybalraju4719
@shellybalraju4719 4 сағат бұрын
What's the website of this aapa aapa song pls
@leenasuppiah7893
@leenasuppiah7893 4 сағат бұрын
Praise the Lord,Shalom,Amen
@shankarnallaiya3572
@shankarnallaiya3572 11 сағат бұрын
Yeshuva sthothiram yesappa sthothiram Appa ennai Asirvathinga yesappa Hallelujah NANDRI yesappa AMEN🙏❤🙏❤🙏
@sureshestherbritto6393
@sureshestherbritto6393 12 сағат бұрын
Amen
@SamuelMighty-Youmaylikemysongs
@SamuelMighty-Youmaylikemysongs 15 сағат бұрын
என்னுடைய காரியம் தேவனுடைய சித்தத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால் அதை குறித்த காலத்தில் தான் நிறைவேற்றுவார். அதுவரை அதற்காக தொடர்ந்து ஜெபிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார். ஜெபத்தை கண்டுபிடித்து கொடுக்கிறார் என்றால் அதற்கான பதில் அவரிடம் உண்டு என்று அர்த்தம். ஏன் என்னால் தொடர்ந்து அதற்காக ஜெபிக்க முடியவில்லை? நிலையான/சீரான ஜெப வாழ்க்கையும் தீவிரமான ஜெபபாரமும் வேண்டும். சீரான ஜெபவாழ்க்கை உடையவனின் வாழ்க்கை முடிந்தாலும், அவனுடைய ஜெபபாரம் அடுத்த சந்ததிக்கு கடத்தப்பட்டு, முடிவடையாமல் இருக்கிறது. தேவன் பேசியவுடன் ஜெபவாழ்க்கை தீவிரம் அடைகிறது. காலதாமதம் ஆனதும் ஜெபத்தை மறந்துவிடுகிறோம். ஜெப வாழ்க்கையில் ஒரு சீரான நிலையான தன்மை வேண்டும். வழக்கமாக ஜெபித்து அதை பழக்கமாக்கவேண்டும். ஜெபம் இல்லாதது குறைவு அல்ல. ஜெபத்தில் சீராக நிலைத்தில்லாததே குறைவு. சீரான ஜெப வாழ்க்கை இல்லாமல், தேவன் சொன்ன காரியத்திற்காக தீவிரமாக ஜெபிக்க முடியாது. ஜெபிக்க மறக்கிறவன் அந்த நாளின் ஜெபக்குறிப்பையே நினைவு கூறாமல் மறந்துவிடுகிறான். தொடர்ந்து உறவாடவில்லையென்றால் இடைவெளி ஆகிவிடும். தீர்மானம் எடுத்து அதில் உறுதியாக இருக்கவேண்டுமானால், ஜெப வாழ்க்கையில் நிலையாக சீராக இருக்கவேண்டும். தினசரி ஜெபத்தில் சமரசம் செய்துகொண்டு, வாக்குத்தத்தத்தை சுதந்தரிக்க முடியாது. ஜெபம் என்னும் அஸ்திபாரம் இல்லாமல் தீர்மானம் எனும் வீடு நிலைநிற்காது. நம் விண்ணப்பத்தில் இருக்கிற அனல் குறையாமலிருக்க செய்வது ஜெபம் எனும் அக்கினி தான். ஜெப ஆவி இல்லாமல் நம்மால் ஜெபிக்க முடியாது.
@Christo989
@Christo989 15 сағат бұрын
Amen
@அதோனி
@அதோனி 17 сағат бұрын
Amen Thank you for your surprises daddy ✝️💟
@janiselvaraj5006
@janiselvaraj5006 18 сағат бұрын
தேவன் என் ஜெபம் குறைந்து போகாமல் என்னை ஜெபிக்க வைத்து அவருக்குள் வாழ வைக்க எனக்காக ஜெபித்து கொள்ளுங்கள்.ஜெபத்தை விட்டு விட சாத்தான் அதிகமாக சோதனை செய்கிறான்.அதை மேற்க் கொண்டு அவர் பாதம் மட்டுமே எனக்கு போதும் என்று ஜெபித்து ஜெயம் பெற்றுக் கொள்ளுவோம்.🌿🥀🌿🥀🌿🥀🌿🥀🌿
@MastersChosenvessel
@MastersChosenvessel 18 сағат бұрын
Kindly let me know which day devotion is this message? I want to hear the full message. Thanks!
@valarmathivalarmatni8423
@valarmathivalarmatni8423 19 сағат бұрын
ஆமென் 👩‍👦🙏 ஆமென்
@ShanthiG-sh6rq
@ShanthiG-sh6rq 19 сағат бұрын
உங்க கிருபை தங்கப்பா 🙏🙏🙏🙏🙏
@DhanamV-hn8tx
@DhanamV-hn8tx 19 сағат бұрын
l like so much my dear jesus
@DhanamV-hn8tx
@DhanamV-hn8tx 19 сағат бұрын
praise the lord my dear jesus
@pr.a.jenifer1529
@pr.a.jenifer1529 19 сағат бұрын
Amen
@JesusfrdJesusfrd-in5jy
@JesusfrdJesusfrd-in5jy 20 сағат бұрын
Amen 🙏 🙏 🙏 🙏 🙏
@user-zn8rq7gx4c
@user-zn8rq7gx4c 3 сағат бұрын
Amen ❤❤❤❤❤ Appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rayanleon8260
@rayanleon8260 20 сағат бұрын
Amen appa thank you Jesus 🙏🙏🙏🙏
@user-sg3ej9en5d
@user-sg3ej9en5d 21 сағат бұрын
Amen ...❤Appa❤
@DevDoss9922
@DevDoss9922 21 сағат бұрын
உமது விருப்பத்தை யே என் விருப்பம் மாக்குங்கப்பா...❤❤
@David11985
@David11985 21 сағат бұрын
உம்முடைய விருப்பத்தை எனக்கு தாங்கப்பா....
@punithashekar-gu9hj
@punithashekar-gu9hj 21 сағат бұрын
Amen I Received it name of Jesus
@DevDoss9922
@DevDoss9922 21 сағат бұрын
ஆமென்.. ஆமென்.. ஆச்சரியமான அனைத்தையும் அளிக்கும் அருமையான ஆண்டவர்... நம்ம அன்பு தெய்வம் ❤❤
@David11985
@David11985 21 сағат бұрын
Praise the Lord 🙏
@PSCrown.
@PSCrown. 21 сағат бұрын
கிடைக்கிற வரைக்கும் கேட்க தீர்மானித்து விட்டேன் என்பது ஜெபிக்கிற மனுஷனுக்குள் காணப்படுகிற பரிசுத்த துணிச்சல் 💪🙏
@PSCrown.
@PSCrown. 21 сағат бұрын
தேவ சமூகத்தில் நான் வடித்த கண்ணீர் தான் திருச்சபைக்கு நான் வைத்து விட்டு போகிற சொத்து
@PSCrown.
@PSCrown. 22 сағат бұрын
சில நேரங்களில் தேவன் NO சொல்வது தான் நமது ஜெபத்திற்கு பதில் 👍
@rosedossdoss9418
@rosedossdoss9418 22 сағат бұрын
Amen
@mkiruba9365
@mkiruba9365 23 сағат бұрын
கர்த்தர் நல்லவர்
@PSCrown.
@PSCrown. 23 сағат бұрын
NO சொன்ன ஜெபங்களுக்காக நன்றி
@PSCrown.
@PSCrown. 23 сағат бұрын
பதில் தராத ஜெபங்களுக்காக ஸ்தோதிரம் எதிர்பார்த்த பதிலை விட சிறப்பானதொன்றை பதிலாக வைத்திருக்கிறீர் ஆமென்
@PSCrown.
@PSCrown. Күн бұрын
நம்முடைய விண்ணப்பத்தில் காணப்படுகிற அனல் அவிந்து போகாமல் இருக்குமென்றால் அந்த அனல் ஆசீர்வாதமாக மாறுகிற ஒரு தருணம் வந்தே தீரும்
@PSCrown.
@PSCrown. Күн бұрын
அனுதின ஜெபம் எண்ணை மாதிரி தீர்மானம் திரி மாதிரி