No video

🔴 LIVE || Morning Devotion || 02-July- 2024 || Message by Bro.Peter Wumbrand || Rabboni Media

  Рет қаралды 2,607

Joshua Yestove

Joshua Yestove

Күн бұрын

Playlist of கர்த்தருக்குள் சந்தோஷமாயிருங்கள் - 1 to 5
• கர்த்தருக்குள் சந்தோஷம...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Playlist of இலக்கை நோக்கிய பயணம் - 1 to 5
• இலக்கை நோக்கிய பயணம் 1- 8
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Playlist of கிருபையும் சத்தியமும் - 1 to 3
• கிருபையும் சத்தியமும் ...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Playlist of உண்மையுள்ள ஊழியன்
• உண்மையுள்ள ஊழியன்
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Playlist of பரிசுத்த ஆவியானவர்
• பரிசுத்த ஆவியானவர்
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Playlist of போராடாதே, சரணடைந்து விடு! 1-7
• போராடாதே, சரணடைந்து வி...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
உயிரை வேட்டையாடும் விபச்சாரம் !
• உயிரை வேட்டையாடும் விப...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
If you need our E-magazine, kindly contact rabboniwithus@gmail.com
உங்களுக்கு எங்கள் மின் பத்திரிகை தேவைப்பட்டால் தயவுசெய்து rabboniwithus@gmail.com ஐ தொடர்பு கொள்ளவும்
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
தினமும் திங்கள் முதல் சனி வரை காலை 05.30 - 07.00 மணி வரை காலை வேத தியானம் ஆன்லைன் மூலமாக நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். விசுவாசப் பிள்ளைகள் ஒவ்வொருவரும் இந்த காலை வேத தியானத்தை @ / joshuayestove என்ற இணையதளத்தில் காணலாம். நன்றி.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
அன்பான தேவபிள்ளைகளுக்கு, எங்களது மாத பத்திரிக்கையை ஈமெயில் வாயிலாகவோ அல்லது வாட்ஸ்சப் வாயிலாகவோ பெற விரும்புவோர் தங்களது ஈமெயில் முகவரி மற்றும் வாட்ஸ்சப் எண்ணை கீழ்காணும் ஈமெயில் முகவரி மற்றும் வாட்ஸ்சப் ( rabboniwithus@gmail.com, or +91 86680 05766 ) எண்ணிற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Pr. Joshua J. Yestove has been teaching the 'Word of God' since 2000, at Rabboni With Us Church (Prayer Garden Fellowship), Thangachimadam, Ramnad District, Tamil Nadu, South India. The Lord anointed him specially to teach His words prophetically among Pastors, Leaders, and Believers. He has been reviving the church through his prophetic teachings. His passion for revival led him to receive a vision, Revival through Refining from the Revealer! The Lord is using him in a mighty way to be a blessed son for many. For more details please log on to our website "www.rabboniwithus.org"
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
#tamilchristianmessage #JOSHUAJ.YESTOVE #RABBONIMEDIA #RABBONI_Live #RABBONIWORSHIP #Latest_Worship_Song #Tamil_worship_songs #Tamil_worship_song #Latest_Worship_Songs #Judah_Benhur #Judah #Rabboni_media

Пікірлер: 26
@PSCrown.
@PSCrown. 2 ай бұрын
ஆண்டவரே நீங்கள் அடைத்த வாசலுக்காகவும் நீங்கள் திறந்த சிறந்த வாசலுக்காகவும் கோடி ஸ்தோத்திரம்.🙏🙏🙏
@rebekahramesh1702
@rebekahramesh1702 2 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🎉
@janiselvaraj5006
@janiselvaraj5006 2 ай бұрын
Praise God ❤ thank u Jesus 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
@PriyaPriya-ef3xu
@PriyaPriya-ef3xu 2 ай бұрын
Amen 🙏 Jesus
@shobashoba1648
@shobashoba1648 2 ай бұрын
Thankyou jesus
@avinashandrew
@avinashandrew 2 ай бұрын
Glory to God
@JesusfrdJesusfrd-in5jy
@JesusfrdJesusfrd-in5jy 2 ай бұрын
Amen 🙏 🙏 🙏 🙏 🙏
@leenasuppiah7893
@leenasuppiah7893 2 ай бұрын
Praise the Lord ,Shalom,Amen
@balas4446
@balas4446 2 ай бұрын
Thank you Appa 🛐
@pr.a.jenifer1529
@pr.a.jenifer1529 2 ай бұрын
Amen❤❤🎉
@user-hy2gc9ie5n
@user-hy2gc9ie5n 2 ай бұрын
Praies the lord
@bhakkiarani347
@bhakkiarani347 2 ай бұрын
Amen appa 🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️
@bhakkiarani347
@bhakkiarani347 2 ай бұрын
Amen appa.
@Smk_TrendyBags
@Smk_TrendyBags 2 ай бұрын
amen
@yokeshayokesha7750
@yokeshayokesha7750 2 ай бұрын
please pray for yokeshraja ancicetor property court case to be win in jesus name amen, halkelujah
@manickarajselvaraj257
@manickarajselvaraj257 2 ай бұрын
PASTER. PLEASE PRAY TO THE LORD AND SAVIOUR JESUS CHRIST.. MY SON JOSEPH NIRMAL TO BE RECOVERED FROM SICKNESS AND SPIRITUAL SALVATION.. BY GLRIFUING GOD..
@SamuelMighty-Youmaylikemysongs
@SamuelMighty-Youmaylikemysongs 2 ай бұрын
2. நான் தேவனை சந்திக்கும்பொழுது, என் தேவைகள் தேவனால் சந்திக்கப்படுகிறது. என் எல்லைக்குள் உள்ள தொல்லை மாறவேண்டுமானால், அவர் என் எல்லைக்குள் வர வேண்டும். அவர் என் எல்லைக்குள் வர வேண்டுமானால், நான் அவர் எல்லைக்குள் வர வேண்டும். மோவாபிலே அடுக்கடுக்கான மூடப்பட்ட வாசலை கண்ட நகோமி, அவருடைய எல்லைக்குள் வந்த போது திறந்த வாசலை கண்டாள். தேவனுடைய எல்லைக்குள், தேவ திட்டம் தற்செயலாக, தானாக நடைபெறுகிறது. ரூத் அறியாமல் சென்ற வயல், அது தேவன் அறிந்து செய்த செயல்.
@SelvakumarR-qn3ji
@SelvakumarR-qn3ji 2 ай бұрын
ஐயா எங்கள் மகன் க்குஜெபிங்கள் 🎉🎉🎉🎉🎉
@beulaa5168
@beulaa5168 2 ай бұрын
ஸ்தோத்திரம் அப்பா
@rupaarasu-nt4yt
@rupaarasu-nt4yt 2 ай бұрын
Rupa praise the lord and my family manom therumba prayer pannuinga father and my daughter pg padikka nalla college kadikka prayer pannuinga father 😂🙏
@SamuelMighty-Youmaylikemysongs
@SamuelMighty-Youmaylikemysongs 2 ай бұрын
3. மேற்கொண்டு யுத்தம் செய்ய இயலாத சூழ்நிலையில் அவரை சார்ந்துகொள்ளுகிறபொழுது, யுத்தம் அவருடையதாகிறது. நானே செயல்படுவதே, தேவனை செயல்படவிடாமல் செய்கிறது. பிரச்சனையை தொடரச்செய்கிறது. தேவனை செயல்பட நான் விடும்போது, எனக்கு ஓய்வும் ஜெயமும் கிடைக்கிறது. சில பிரச்சனைகளை தேவன் அனுமதிப்பதற்கு காரணம், கர்த்தரே தெய்வமென்று நான் மட்டுமல்ல, சத்துருக்களும் அறியவேண்டுமென்பதற்காக. தேவன் யுத்தம் பண்ணும் நேரம் - முறையிட வேண்டிய நேரமல்ல, முன்னேறவேண்டிய நேரம். தேவன் செய்கிற ஒரு அற்புதம், எனக்கு நன்மையையும் சத்துருவுக்கு தீமையையும் தருகிற இரண்டு விளைவுகளை கொண்டது. இதுவரை பாராத தெய்வத்தை ஒருவன் பார்க்கும் பொழுது, அன்றுவரை கண்ட எகிப்தியனை ஒருபோதும் பார்ப்பதில்லை. தேவனை தொடுகிற ஒருவனை, ஒருவனாலும் தொடர முடியாது.
@SamuelMighty-Youmaylikemysongs
@SamuelMighty-Youmaylikemysongs 2 ай бұрын
1. நேசித்த மனிதன் இரண்டு மடங்கு தருகிறார். தேவனோ அடைத்து வைத்திருக்கிறார். - அன்னாள் மனிதன் யாரை நேசிக்கிறானோ அவர்களுக்கு தன் கைகளை திறக்கிறான். தேவன், தன்னை யார் நேசிக்கிறார்களோ அவர்களுக்கு வாசல்களை திறக்கிறார். நான் அடைத்து வைத்த கதவுகளை அவருக்கு நான் திறக்கும் படியாக, என் வாசல்களை அடைகிறார். மனிதனின் நேசத்தால் கிடைக்கும் நன்மைகள், அடைக்கப்பட்ட வாசலுக்கு தீர்வு ஆகாது. ஆகவே அவை, எனக்காக திறக்கப்படவேண்டிய கதவை மறக்க வைக்க விட கூடாது. நம்மால் திறக்க முடிந்த கதவுகளை திறக்க நாம் முன்வராததால், நமக்கான கதவுகளை கர்த்தர் அடைத்து வைக்கிறார். என்னுடன் இருக்கிற தேவனை நான் நினைக்கும் போது, ஏதும் இல்லாத இடத்தில் தைரியம் வருகிறது.
@ShanthiShanmugarajah-nl4rn
@ShanthiShanmugarajah-nl4rn 2 ай бұрын
Amen 🎉
@Anbullaanitha
@Anbullaanitha 2 ай бұрын
Amen❤
@beulaa5168
@beulaa5168 2 ай бұрын
ஆமென்
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 4,7 МЛН
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 15 МЛН
GOOD TAMIL  001
26:31
GOOD TAMIL இயேசு 🎁
Рет қаралды 20 М.
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 4,7 МЛН