இதை அந்த விரலில் போடுங்கள் தங்க மோதிரம் வேறு விரலில் போட்டுக் கொள்ளுங்கள்
@anithasampath61315 сағат бұрын
Thank you so much anuty ❤❤❤❤
@MahaLakshmi-ru7zt15 сағат бұрын
அம்மா கோவிச்சிக்க வேண்டாம் ஒரு சந்தேகம் தீபாவளி அன்று பெரும் பாழும் அனைவர் வீட்டிலும் அசைவம் தான் அம்மா அப்படி இருக்கையில் பரிகாரத்தை செய்யலாமா அம்மா பிலீஸ் சொல்லுங்கள்
@advaita7channel4037 сағат бұрын
செய்யக்கூடாது மா
@MahaLakshmi-ru7zt7 сағат бұрын
@@advaita7channel403 நன்றி அம்மா🙏
@lakshmiv709115 сағат бұрын
SREEM
@vengattp199315 сағат бұрын
Amma, Now, 12 deepam, 8 hall la, 4 sami room la yetrinaen... Thanks for reminding ma.. Tomorrow gothumai deepam yetralama.... Pls reply... I just don't want to miss any pooja... I want to do all 7 poojas... So pls reply.. Waiting...
@advaita7channel4037 сағат бұрын
Yetralam ma
@vengattp19932 сағат бұрын
Thanks ma ❤❤
@gurumari476215 сағат бұрын
நன்றி அம்மா . அம்மா நீங்க தீர்க்க ஆயுளுடன் பரிபூரண ஆரோக்கியமாக சகல செல்வங்களை பெற்று வாழ பிள்ளையார் அப்பாவிடம் வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thirumarans97815 сағат бұрын
அம்மா தீபாவளி லட்சுமி குபேர பூஜை அந்த பூஜையும் இல்ல இப்ப நீங்க நிதிஷி சொன்னிங்களே அந்த பூஜையும் ஒண்ணா????
@advaita7channel4036 сағат бұрын
வேறு வேறு
@Mahalakshm84315 сағат бұрын
அம்மா இரண்டு மோதிர பரிகாரம் செய்யும் போது நிஷிதி பூஜை அன்று இரண்டு விளக்கில் தனித்தனியாக மோதிரத்தை போட வேண்டுமா இல்லையென்றால் ஓரே தீபத்தில் இரண்டு மோதிரத்தை போடலாமா அம்மா
@advaita7channel4037 сағат бұрын
தனித்தனியாக போட வேண்டும்
@indiranipanneerselvam462216 сағат бұрын
Happy Deepawali Wishes to yr whole family
@Hema-mw1tc16 сағат бұрын
Bought today silver dappa and gomati chakras ma.. red shining blouse piece thaan couldn't get.. tomo atleast i try again.. else can i do in cotton blouse piece?
@advaita7channel4036 сағат бұрын
Ok ma
@VanithaMurugan-t3b16 сағат бұрын
தனதிரியோதசி அன்று பூஜை செய்த குபேர லட்சுமி போட்டோ வைக்கலாமா அல்லது தனலட்சுமி போடோதான் வைக்க வேண்டுமா தயவு செய்து சொல்லுங்கள்.
@advaita7channel4036 сағат бұрын
எது உங்களிடம் உள்ளதோ அதை வையுங்கள்
@VanithaMurugan-t3b6 сағат бұрын
நன்றி அம்மா.
@cutethilaga9016 сағат бұрын
Amma kubera kunjam pathi solunga
@advaita7channel4035 сағат бұрын
Ok
@shanthi640616 сағат бұрын
நன்றி அம்மா 🙏 குருவின் திருவடிகளே சரணம் 🙏 ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர 🙏🙏🙏🙏
@lavaushanu563916 сағат бұрын
Happy diwali 🎇🎇🎇🎇🎇 amma
@shanthi640616 сағат бұрын
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அம்மா 💐💐💐💐💐 நன்றி நன்றி 🙏🙏🙏🙏
@cutethilaga9016 сағат бұрын
Amma en sizeku last finger la than poda mudiuthu paravalaya