என்ன ஒரு அருமையான உரையாடல்.. எங்கள் கவிராஜனை பற்றி வாழும் பாரதி தெளிவான பார்வை உணர முடிகிறது எங்களுக்காக வாழ்ந்த கவிஞன் எங்கள் கவிதலைவன்.... 👍ராஜா சார்க்கும் உங்களுக்கும் மிக்க நன்றி... 🙏
@shank3k7 күн бұрын
Brilliant both speech🎉🎉🎉
@Om_sakthi_108Ай бұрын
I miss this grandfather
@karthigeyannice24475 ай бұрын
🙏🏾
@sambasivana.p632910 ай бұрын
🥺🙏🏽❤️💞
@Sabarish.k-ku9ik Жыл бұрын
உண்மை உறைக்க சொல்லும் அய்யா. இப்போது நம் இடத்தில் இல்லை என்பது. வேதனை அளிக்கிறது
@Vickymoni20 Жыл бұрын
அருமையான உரை
@belurragavanravi2918 Жыл бұрын
அவ்வை,கம்பன், வள்ளுவன்,பாரதி இப்படி எத்தனையோ தமிழ் அறிஞர்கள்,எத்தனையோ தமிழ் காப்பியங்களை எழுதியவர்கள், தமிழ் மொழியின் இலக்கணம் அதன் மூலம் தமிழ் மொழி சொல்லும்... இப்படி ஆயிரக்கணக்கில் தமிழ் மொழியில் அதாவது என் தாய் மொழியில் இருக்க எதையும் எனக்கு பள்ளியில் கற்றுக்கொடுக்காத திராவிட அரசாங்கம். வாழ்க திராவிடம்.
@krishnakumarnarayanaswamy7216 Жыл бұрын
Hello Sir. Where can I watch all the videos?
@asurinarayanan279 Жыл бұрын
Maha kavi
@asurinarayanan279 Жыл бұрын
En Tamizh
@asurinarayanan279 Жыл бұрын
BHARATI the greatest
@jituavi6076 Жыл бұрын
Addicted and listening every day all the songs from kadalan bharathi
@manojprabhakaran1165 Жыл бұрын
I need part 2 by bharathi krishnan kumar. I have heard long back but in playlist it is missing can you reupload Or any link please
@thennavan7 Жыл бұрын
தங்கள் இறப்பு தமிழ்குலத்திற்கு பேரிழப்பு ஐயா😢😢😢😢🙏🙏🙏🙏
@subbuktek Жыл бұрын
உங்கள் தமிழ் புலமைக்கு தலை வணங்குகிறேன். உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். RIP.
@dontfogetme Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் ஐயா
@deivasigamanisundarathatha52022 жыл бұрын
❤️🙏🙏🙏
@iyyalakshmithangaraj50022 жыл бұрын
super Amma and sir niraya time ketuerrukeren thannabikaitharakuudiyathu
@vinajahamurthiinparaj25172 жыл бұрын
அழகிய இனிய பாடல் பாரதியார் கவிதை
@vijaivijai95852 жыл бұрын
Hiphop Tamizha
@jalajajagannathan33042 жыл бұрын
M becoming a great Fan of Bharathi n Bharathi
@archies232 жыл бұрын
Kathai company thank you for this wonderful interview!! Two Stalwarts of Tamil Pattimandram world discussing with so much of passion & information about the Mahakavi Bharathiyar!! So nice to listen. Listening to these two is a pleasure and I wish the interview doesnt stop. Please post more good videos like this!
@user-ul7pj2zh7u2 жыл бұрын
அழுதுட்டேன் சார்....உடம்பு சிலிர்த்துடிச்சி😢🙏
@balasadasivam2 жыл бұрын
Excellent , excellent , excellent alone 🙏
@sln78392 жыл бұрын
Ivargal pesum pozhuthu tamilum tamil ilakiyumum evalu inimayanathu endru katukirargal
@arunachalamp49212 жыл бұрын
SO DIVINE TO INITIATE AND IGNITE SOULFUL DEEDS.
@durgaramakrishnan61892 жыл бұрын
Pramadham bharathi madam and raja sir.
@Navlog922 жыл бұрын
கேட்க மிக இனிமையாக இருக்கிறது. இதை கேட்ட பின் பாரதியார் பைத்தியமாக முற்றியது. இன்னும் கேட்க ஆவலாக இருக்கிறது.
@vaiduririyamkikikoukoukaka90422 жыл бұрын
Magizhtchi
@nanbann12 жыл бұрын
பகுதி 2, 4, 5 போன்றவை தரவேற்றப் படவில்லையா? நன்றி .