Kadhai Company's first production Celebrating "Mahakavi" Bharathiyar An sight into Bharathiyar given by Stalwarts.
Пікірлер: 128
@nareshdravidan17145 жыл бұрын
பாரதி ஒரு தைரியமான ஆண்மை உள்ள தலைவன்....!
@jravi69739 жыл бұрын
பாரதியை பற்றி இன்னும் பல செய்திகள் கேட்க உங்கள் உறையாடல் என்னை கொண்டு செல்கிறது. மிக்க நன்றி.
@chitraparthasarathy76384 жыл бұрын
மிக அற்புதமான உரையாடல். மகாகவி பாரதியாரைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது. எட்டாம் வகுப்பு வரை தான் தமிழ் படிக்க முடிந்தது. I am familiar with the biography & his works. But after hearing this I am speechless & feel very bad. I feel ashamed & pained. கற்றது கைம்மண் அளவு. கல்லாதது கடலளவு..! Well it is never too late. I will start reading now @ 67. 👍😊 I love your speeches & books Bharati ji. I consider you as a role model. My humble respects. Thanks to both of you👍👌🙏🏻 Btw I am a retired SBI official & AOL Volunteer / Teacher living in Hyderabad since 60s.🙏🏻 This was so interesting & it kept me awake till late night unusually.👏🏻Tq
@hennaemily16339 жыл бұрын
பாரதியை பற்றி இன்னும் பல செய்திகள் கேட்க உங்கள் உரையாடல் என்னை தூண்டுகிறது, மிக்க நன்றி.
@SaravananKanagaraj3 жыл бұрын
கோடி நன்றிகள் போதாது உன்னை புகழ ! உள்ளங்கவர் ஓவியம் போல் என் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தாய். வல்லமை தாராயோ! நீ படைத்ததை கசடற கற்பதற்கு 🙏
@bharatiram448 жыл бұрын
யார் பாரதி என்ற தொடரில் திருமதி பாரதி பாஸ்கரின் பேச்சு அருமை . அவர் பெற்றோர் தங்களது மூன்று பெண்களுக்கும் மூன்று சக்திகளின் பெயரை சூட்டி இருக்கிறார்கள் ஆம் பார்வதி ,லக்ஷ்மி சரஸ்வதி என்று . சரஸ்வதியான பாரதியின் பெயருக்கு ஏற்றாற்போல் அவர் கல்வி திறன் பேச்சு திறன் பளிச்சிடுகிறது என் வாழ்த்துக்கள் ஆன்மீக பேச்சாளர் பாரதி ராமசந்திரன் ,IRSE MA MPhil
@rajnair30968 жыл бұрын
@iyyalakshmithangaraj50022 жыл бұрын
super Amma and sir niraya time ketuerrukeren thannabikaitharakuudiyathu
@omssiram6 жыл бұрын
I like Mrs.Bharathi Bhaskar and Mr. Raja 's speech. They r simply great.
@jai-jj6jj6 жыл бұрын
மிகவும் அருமையான உரையாடல்....பாரதியாரை பற்றிய விடயங்கள் பிரமிப்பாக உள்ளது...
@mybabylovelyjivin14683 жыл бұрын
Tears in my eyes when speak about Bharathiyar… He is not given much honour in his living time … We always feel after a person is expired…
@siva59_3 жыл бұрын
இந்த ஒளியும், ஒலியும் கேட்டதில் மகிழ்ச்சி
@inam98695 жыл бұрын
பாரதி நீ இவ்வுலகில் இல்லை என்றாலும் எங்கள் சுவாசம் மக நீ மட்டும் தான் இருக்கின்ராய் என் கடவுள் பாரதி 🔥🔥🔥
@dasnaidu7344 жыл бұрын
9குன்ட்வஅன்ம்ஹம்
@greencladsRathinam3 жыл бұрын
❤
@sheelanjaya336 жыл бұрын
Super Raja sir & Bharathi madam for wonderful explanation about the great Mahakavi Bharathi
@Navlog922 жыл бұрын
கேட்க மிக இனிமையாக இருக்கிறது. இதை கேட்ட பின் பாரதியார் பைத்தியமாக முற்றியது. இன்னும் கேட்க ஆவலாக இருக்கிறது.
@jalajajagannathan33042 жыл бұрын
M becoming a great Fan of Bharathi n Bharathi
@durgaramakrishnan61892 жыл бұрын
Pramadham bharathi madam and raja sir.
@krishbharat11 жыл бұрын
We sincerely thank everybody's patience and support..here we start with Mr."Pattimandram" Raja & Mrs.Bharathi Bhaskar
@muthuk3 жыл бұрын
Thank u so very much for this may the force be with u now & forever
@saravanansakthivel64037 жыл бұрын
வாக்கினி லேயினிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
@manvasanai27164 жыл бұрын
சக்தியின் வடிவம் அம்மா நீங்கள். 🙏👍 பாரதி " ரௌத்திரம் பழகு 😠
@nvanaselvi146993 жыл бұрын
அவதாரபுருஷன் பாரதி🔥 பாரதி புதுமைப்பெண்ணின் ஒரு முழுவடிவமாக இவரை சொல்லலாம். போட்டி பொறாமை இல்லாத இரு பேச்சாளர்கள்🙏 ராஜா sir & பாரதி mam .
@archies232 жыл бұрын
Kathai company thank you for this wonderful interview!! Two Stalwarts of Tamil Pattimandram world discussing with so much of passion & information about the Mahakavi Bharathiyar!! So nice to listen. Listening to these two is a pleasure and I wish the interview doesnt stop. Please post more good videos like this!
உச்சளவான பாரதி சார்ந்த தகவல்களை அறிந்து கொள்ளவும்,கவிதைகளின் பின்புலங்களை அறிந்து அதன் சுவையை உணர்ந்தும் கொண்டேன்.சிறப்பு அம்மாவுக்கும் ராஜா சேர் க்கும்
@subbulakshmi36665 жыл бұрын
Inspirational speech mam. I love u mam.
@anumurugan35504 жыл бұрын
Bharathi Mam and Raja Sir great legends talks about Magakavi😍😍😍😍🙏🙏🙏Bharathi mam says Each and every words about Magakavi there is lotsssss of Love and respect with Barathiyar🙏🙏🙏🙏🙏
@ar.elangovan5684 жыл бұрын
அருமை 👌 இனிய நல்வாழ்த்துக்கள்
@sunelectronics43164 жыл бұрын
SORRY FOR NOT WRITING IN TAMIL; WATCHED FULL VIDEO I GOT MORE INFORMATION ABOUT BHARATHI THANKS
Very delightful conversation flowing spontaneously on various aspects of Bharathi's thoughts and writings. Both the participants did a great job. Bharathi Bhaskar proves her name in full measure.
Mr Bharat do you have the rest of the videos..? will you please upload those! Thanks of all ur contribution.
@papitasri196410 жыл бұрын
Superb!
@asurinarayanan279 Жыл бұрын
Maha kavi
@nanbann12 жыл бұрын
பகுதி 2, 4, 5 போன்றவை தரவேற்றப் படவில்லையா? நன்றி .
@cheramannan10 жыл бұрын
Well done. Mahakavi's words must reverberate in every Tamil mind.
@masaniselvi36255 жыл бұрын
Good inspiration speech about barathiyar. Both of the two participants given the good msg of barathiyar. Nice..... Awesome...
@ben-dr3wf6 жыл бұрын
Madam these are very deep thoughts. A much needed philosophical insight. I've greatly benefited from this. Thank you very much.
@b.s.rajaram88529 жыл бұрын
Beautifully presented..... Mr Raja and Ms Bharathi, thank you so much....
@denistareginold83627 жыл бұрын
Rajaram R
@barathishobana56976 жыл бұрын
Tooòoo good
@maniselvam18405 жыл бұрын
இன்று இருக்கும் கவிஞ்சன் என்றுசொல்லும்அனைவரும் துட்டுக்கு கவிதை
@ambalamswamy36938 жыл бұрын
Wonder why the Nation doesn't recognize Bharahthy as he deserves !?
@ben-dr3wf6 жыл бұрын
Thank you
@dharmajodharmajo87689 жыл бұрын
good speech
@rajnathiya03585 жыл бұрын
Superb
@pakiyarajahkandiah73588 жыл бұрын
wonderful, thanks a lot
@gomathid90210 жыл бұрын
superb great work. well done.
@muhdrahim96624 жыл бұрын
You are amazing woman you both of you combination very2 powerful vibration ones both of you crazy about our mother langguage tamil (amuthai poliyum nilave varigal taan yen ninaivookku varugithhu God bless you both of you)
@kgskarthikeyan38946 жыл бұрын
🙏🙏
@sivapalankavipriya4 жыл бұрын
9.25 ammooooi... So cute....
@rakshnamagesh57482 жыл бұрын
Ungalala na ella bharathy Bhaskar mam speech comment la note panni irukka
@sivapalankavipriya2 жыл бұрын
@@rakshnamagesh5748 நன்றி
@rakshnamagesh57482 жыл бұрын
@@sivapalankavipriya well come...🤗
@thirumoorthyg18 жыл бұрын
Very nice 👏👏
@gayathri.s93063 жыл бұрын
Legends talking about the ultimate legend ✨this talk teached me a lot 👏🏻
@deepikamyilsamy27606 жыл бұрын
Indru puthidhai piranthaen...😃
@KarthiKeyan-dz6cc5 жыл бұрын
What a man Bharathi we are loving so much and solute him.
@paulpandypaul306310 жыл бұрын
well done
@udhyakumarudhya50626 жыл бұрын
super u are my role modle
@thamizharasi804 жыл бұрын
பாரதியை பற்றி பாரதி மேடமும் ராஜா சாரும் பேசியதைக் கேட்ட பின்பு பாரதியாரின் படைப்புகளை படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டுள்ளேன். இருவருக்கும் நன்றி
@krishbharat9 жыл бұрын
For more exciting Audio and Video content on "Yaar Bharathi?", please visit - www.screenplayrs.com
@manikandan-sl9on8 жыл бұрын
+Bharat Krishnamachari Thaks a lot..
@balagurunathanb37618 жыл бұрын
+mani kandan VG
@user-kj8vz8hy8w3 жыл бұрын
Part 2 panalame... Plz
@nvpaul9 жыл бұрын
wonderful...
@hra3457 жыл бұрын
enna oru interpretations..... we had legendary.. ...ppl ... but now we are praising only foreign entrepreneur and taking only them as inspiration..... We should make our kids to inspire our own great ppl...
@cyrilkumar58495 жыл бұрын
மிகவும் நன்று
@Soothing-RainfallforRelaxation4 жыл бұрын
ஜோ...ராஜ சார்..என்ன இன்று எதுவுமில்லை போல..நாக்குக்கு விடுதலை கொடுங்க சார்...ஏதும் இல்லாட்டிக்கு நீங்களே உங்களை கேள்விகேட்டு ஆரம்பிச்ருவீங்கள்...என்னா அறிவு....
@explainedout7 жыл бұрын
The talk is really good, can't understand why is Bharathiar is referred in singular manner..
@indianeinstein19787 жыл бұрын
bcoz we inherently feel that he is a living fire not as a body !!
@veda.selvam6 жыл бұрын
Avar nija peyar.. subramani.. bharathi enbadhu avarin pattam.. bharathiyar enbadhu mariyadhai nimitham.. anbin kaaranamaaga oru annan thambiyai koopiduvadhu pola than.. barathi endru koopiduvadhu.. en thaazhmaiyana karuthu..
@sankaralalitha45525 жыл бұрын
Because he has become an integral part in all our families
@sln78392 жыл бұрын
Its poetic way of expressing a poet with affection. No disrespect intended. They all respect him immensely. That’s how my college teachers and professors used to call bharati and dasan. They never say Thiru bharati or Thiru bharatidasan
@naruindicom18 жыл бұрын
good
@user-gx4tk7wh2p5 жыл бұрын
Check out Mrs.Bharathi Baskar and Mr.Raja’s Interview. kzbin.info/www/bejne/f2GxomSKoLmhock
@kavinallu93805 жыл бұрын
உண்மை உண்மை உண்மை
@krishbharat11 жыл бұрын
@vijayshankar464511 жыл бұрын
Very informative ...thank you. Tamizh ini mella sakkathu...Vazhga thamizh!!
@mariaspnathanam804810 жыл бұрын
Sir and Madam, thanks for more information and opportunity to recall about Mahaakavi. But I am very angry on God that he took away very early our God of humanity, freedom and socialism.
DEAR BHARATHI MDM AND RAJA SIR HAVE U READ THE RECENT BOOK BHARATHIAR KATTURAIGAL PUBLISHED BY KAVITHA PUBLICATIONS .T.NAGAR,,ITS VERY EXCELLENT....RK,ACF .TBGP CHENNAI
Also see, "Yaar Bharathi?" - Part 2 - Bharathi Krishnakumar and Part 3 - Nellai Kannan
@nathannathan54566 жыл бұрын
யார் பாரதி- பாரதியார்
@saravanakumar-zn2fs8 жыл бұрын
naan chella maa vaa erunthurunthen naa kandippa pharathiya konnurupen
@sharfuddeens34117 жыл бұрын
Nice conversation. however, Bharathiyar should be given due respect while referring his name. should be spelt as Bharathyar
@moorthym84157 жыл бұрын
barathi kanda pen
@manomano4034 жыл бұрын
Baa.. rathi..yaarathu..sollu..paarth..t hthipan..kaiyinil..villu..nee.. rathi.. manmathan.. illai.. aa.. naa.. lum.. nikarunak.. k illai.. vithi.. puthi.. the na.. nee.. ealuthida..ealuvaai..antha ..baarathi..nee..thaan..solli..🇦🇷
@manomano4038 ай бұрын
ஐ.நா சபை போன்று ஆயிரம் நிறுவனங்கள் வந்தாலும் போரை நிறுத்த முடியாது. ஏனென்றால், அதை நிறுவியவர்களின் எண்ணங்களை மேவி அவை தொழிற்படுவதற்கில்லை. வன்முறைகள் ஏன் உருவாகிறது என்பதற்குப் பின்னால், மதம், நம்பிக்கை, உரிமைப் பிரகடனங்கள் என்பனவற்றிற்கு அப்பாலும் பல உருவாக்கக் காரணிகள் இருக்கின்றன. அவை, வன்முறைகளே வாழ்முறைகளாகத் தொடர அனுமதிப்பதுமில்லை, முடிவுக்குக் கொண்டு வர விரும்புவதுமில்லை. யார் ஆட்டத்தைத் தொடங்கினாலும் அப்பாவி மனிதர்களே பலி கொள்ளப்படுவது வழமையாகிறது. இதுதான் அறிவார்ந்த அரசியல் பண்ணி வைத்த ஜனநாயக முறையின் லட்சணமாகும். ஆமாவா, இல்லைங்களா?