When they want mobile they will pester till they get it😢
@senthildevamk55664 күн бұрын
❤❤🎉🎉
@sankars85655 күн бұрын
மேடை நாடகம் போட்டிங்க ஊரு சமுதாயம் நாசமாப்போச்சு, சினிமா எடுத்தீங்க கூட்டுகுடுபம் முறை ஒளிஞ்சுப்போச்சு, டிவி சீரியல் நாடகம் காமிசிங்க குடும்பம் கலைய ஆரம்பிச்சிருச்சு, இப்ப சமூக வலைத்தளத்தாள தனிமனிதன் ஒழுக்கமும் வாழ்வும் நாசமாகுது, இதனால பயணடையுற எந்த நாடோ, சமூகமோ, இனமோ, குடுபமோ, தனிமனிதனோ இந்த பூமிலருந்து அழிந்து போக, இது ஒரு சாமானியனோட சாபம்
@praveena19605 күн бұрын
Mobile vaangi tharathinga, mobile ah odacha. Kaasu koduthu vaangina tha arumai puriyum
@Samson-eb2np5 күн бұрын
Episode bro
@VRTROLLSs5 күн бұрын
Thanks bro
@தமிழ்மணிசுப்ரமணியம்6 күн бұрын
அக்கறை கட்டுப்பாடுன்னு பெற்றோர் சொல்லுவது எல்லாமே அட்வைஸ் தான் !!
@veeranarayanan75206 күн бұрын
🔥🔥🔥🔥
@vithaigalinvindai17656 күн бұрын
சரியான கேள்வி மா❤❤❤
@venkatesh95026 күн бұрын
00:16 paridhabangal Gopi slang😂😂
@VRTROLLSs6 күн бұрын
😁😁😁
@chandrasekarank-ht1op6 күн бұрын
12 நிமிடத்தில் பேசினாரே ஒரு காவல்துறை அதிகாரி'ஏழை அரசியல்வாதி அதிகார வர்க்க சிபாரிசை நாடுவதில்லை பனக்காரர்களு அரசியல் சிபாரிசு அதிகாரவரம்பில் உள்ளவர்கள் சிபாரிசால் வேலையை தண்ணீர் இல்லாத காட்டில் போட்டு விடுவார்கள்'என்று இதுதான் உண்மை!
@NavomiNavomi-w4q7 күн бұрын
சொல் பேச்சி கேட்டு வளர்க்க படல அதான் உண்மை.. அந்த பட்டெக்ஸ் இருக்கு பாருங்க அது பழுக்குற அளவுக்கு அடிச்சி வளத்துருக்கணும்
@jeyalakshmi187 күн бұрын
Parents namaku nanmai seivargal enbadai kidsm, same time over kandippum parents seiya koodadhu.Eduvum alavodu irundal nalamodu irukkalam!!!
@VRTROLLSs7 күн бұрын
💯💯
@ReshmaSafa9 күн бұрын
No advance 2k kids 😢😢
@Tjinfr9 күн бұрын
These guys justify theirs corruption 😂😂😂
@venkatesan739 күн бұрын
Be the change you want....மாற்றத்தை உன்னில் இருந்து தொடங்கு....உன்னைப் பார்த்து மற்றவர்களும் மாற வாய்ப்பிருக்கு😂
@VRTROLLSs9 күн бұрын
❤❤❤
@KarapaamPoochi-ot4tw9 күн бұрын
Nalla மாற்றமாக இருக்கும் பட்சத்தில்
@TheMechmani8 күн бұрын
Inga Paarunga....!!!! மேலோட்டமாக பார்த்தால் என் கூட பிறந்த வங்க / Friends தான் All Ids....!!!! Neenga Avanga Kooda Adhu Ulla Travel Pannadhan அதன் ஆழம் புரியும்....???? Simply Re-Placed There Is No Use And Dont Hesitate Its Not Serious Its Spreaded All Over India All Ready....!!!! Better Lucky ....!!!! We Are Signed Out....!!!!🤣😎😂👆☝️
@a.anthonyiruthayaraj98169 күн бұрын
இவனுக பரவால்ல.. 2.1k கிட்ஸ் னு அடுத்த குரூப் பு இருக்கானுக ..... அதுகளுக்கு இவனுக எவ்வளவோ தேவலாம் !!
@VRTROLLSs9 күн бұрын
S correct 😄
@kannanr.672310 күн бұрын
Super editing❤🔥❤🔥
@VRTROLLSs10 күн бұрын
❤️❤️❤️
@VeeraNarayanan-f8y10 күн бұрын
😂😂😂🔥🔥
@VRTROLLSs10 күн бұрын
😂😂😂
@vithaigalinvindai176510 күн бұрын
Advice பண்ணாலே இந்த காலத்து பசங்களுக்கு பிடிக்க மாட்டேங்குது😢😢😢😢😢😢😢😢😢
@VRTROLLSs10 күн бұрын
💯😊😊
@user-gd1wg7 күн бұрын
Ungalukulam unga parents advice panapo pidichirunthatha? Sirichikite ketingala??
🇮🇳political and police officers are corrupt and criminals
@faisalsfaisal622513 күн бұрын
மனைவியை சமாளிக்க எதுவும் வழி இருந்த சொல்லுங்க
@VRTROLLSs13 күн бұрын
Athu ISRO scientist ke theriyathe😂
@RemoX77713 күн бұрын
Full episodes please 🙏🥺🥺🥺🥺🥺 o
@VRTROLLSs13 күн бұрын
Watch it in hotstar bro. S21 E17
@jayaram-n7q14 күн бұрын
இந்த உலகில் நேர்மையாக பணி செய்ய ஒரு நாள் செய்து விடலாம் அதைக் கடைப்பிடிப்பது காவல்துறையில் மிகக் கடினமாக இருக்கிறது சில சந்தர்ப்பங்களில் நேர்மையாக இருந்தாலும் நேர்மை தவிர சில மனிதர்களால் தள்ளப்படுகிறோம் எங்கள் விருப்பத்திற்கு அல்ல சூழ்நிலையில் பொருட்டு இப்படிக்கு மக்களை காக்கும் காவலன்
@hariarasu-x8e14 күн бұрын
போலீஸ்காரர்களுக்கு சட்டவிரோதமாக நடந்தால் அவர்களுக்கு மட்டும் அதிகப்படியான தண்டனை கொடுக்க வேண்டும்,, காரணம் போலீஸ்க்கு மட்டும் தான் மற்றவர்களை சாதாரனமாக அடித்து விட முடிகிறது, அதை தட்டிக்கேட்க நாம் நீ மன்றம், மனித உரிமை ஆணயம், மீடியா போன்றவற்றுக்குப் போய் அதன் பிறகு நியாயம் கிடைத்தால் தான் உண்டு, ஆனால் போலீஸ் சாதாரன மனிதர்களை சுலபமாக அடித்து விடுகிறது, சாதாரன மக்களால் எங்க போம் நியாயத்தை கேட்க்க என்று தெரியாது.
@christurajL-z4i14 күн бұрын
Idhukkellam. Vunga. Moonji. Nallailliye!.
@seetharamank655714 күн бұрын
உண்மை கோபி சார் ரோட்ல நின்னு சொகுசு கார்களை கண்டுகொள்வதே இல்லை ஏழை மக்களிடம் மிரட்டி பிச்சை எடுக்கும் காவல் ரௌடிகள்