பிடிக்காமல் திருமணம் செய்து கொண்ட பெண்கள் Vs ஆண்கள் | Neeya Naana Latest Episode Troll

  Рет қаралды 228,466

VR TROLLS

VR TROLLS

Күн бұрын

Пікірлер: 255
@muthub6870
@muthub6870 Ай бұрын
தனக்கு வரப்போகும் மாப்பிள்ளை எப்படி இருக்க வேண்டும் என்று கற்பனை செய்தபடி கிடைக்கவில்லை என்று உலகத்திற்கே தெரியும்படி உங்கள் கணவர்கள் மனதை வேதனைப்படுத்தி கேவலப்படுத்தும் நீங்கள் என்றைக்காவது கண்ணாடியில் உங்கள் கேவலமான மூஞ்சிகளைப்பார்த்து நாம் ஆசைப்பட்டமாதிரி மாப்பிள்ளையை திருமணம் செய்ய நமக்கு எதாவது ஒரு தகுதியாவது இருக்கிறதா என்று யோசித்து இருக்ரீர்களா உங்களைப்போல் அவர்களும் நினைத்திருந்தால் ஜப்பான் மூக்கும் சைனா மூஞ்சியும் தேங்காய் துருவி பல்லும் உள்ள உங்களை யாருமே திருமணமே செய்திருக்கமாட்டார்கள்
@ArusuvaiAduppadi
@ArusuvaiAduppadi Ай бұрын
இவளுக என்னமோ பெரிய பேரழகிக மாதிரியும், அப்படியே மாட மாளிகையில் வாழ்ந்துட்ட மாதிரியும் பேசுறாலுக...😂😂😂
@VRTROLLSs
@VRTROLLSs Ай бұрын
😅😅
@ranjanidurga7955
@ranjanidurga7955 Ай бұрын
Yes🤣🤣🤣🔥
@tamilworld2736
@tamilworld2736 Ай бұрын
😂😂😂😂crt
@Aldaam2757
@Aldaam2757 Ай бұрын
மாட மாளிகை புறானுத்தான் பல பெண்கள் நினைச்சிகிட்டு இருக்காங்க Bro இன்னமும். குடிக்க கஞ்சி இல்லாத வீட்டில இருந்து கல்யாணபண்ணி AC வீட்டில வாழ வச்சாலும் என் அழ்குக்கு இவர் நிகர் இல்லைனு சொல்றதுதான் பெண்களோட மனநிலை. பெண் புத்தி பின் புத்தினு சொல்வாங்க. கடந்தகால வாழ்க்கையை யோசிக்க மாட்டாங்க. புருசனால உழைச்சி மூன்று வேளை நல்ல சோறு நகை எல்லாம் கணவன் கஷ்டப்பட்டு வாங்கிக் கொடுத்தாலும் இல்லாத ஒன்றுக்காக ஏங்குவதே பல பெண்களின் எண்ணமாக இருக்கிறது Bro...
@JA-MR
@JA-MR Ай бұрын
கேக்குற மூஞ்சி நல்லா இருந்தா பரவால்ல எல்லாமே நசுங்கி போன சட்டி மாதிரி இருக்கு. இதுலாம் அநியாய ஆசை
@tamilworld2736
@tamilworld2736 Ай бұрын
😂😂😂
@kenkingstonuk2840
@kenkingstonuk2840 Ай бұрын
😂 ninga oru village scientist 😅
@SaiDanu6621
@SaiDanu6621 29 күн бұрын
சுங்கிபோனசட்டி😂😂
@Arimakarnan
@Arimakarnan 19 күн бұрын
😂😂😂😂❤
@GeMTechUniversity
@GeMTechUniversity 17 күн бұрын
நசுங்கி போன சட்டி !!! 🤣🤣🤣 Super comparison Bro
@JlJl-d4k
@JlJl-d4k Ай бұрын
நான் எதையும் எதிர்பாராமல் நல்லவராக இருந்தால் மட்டுமே போதும் என்று இருந்தேன் ஆனால் ❤ இறைவன் நான் எதிர் பார்த்ததை விட அதிகமாக அழகான அன்பான ❤❤❤கணவரை தந்திருக்கிறார்.❤❤❤❤
@rudrarudra4292
@rudrarudra4292 6 күн бұрын
எதிர்பாராமல் இருக்கும் போது தான் ந்ல்ல தாக அமைந்து விடுகிறது தோழி நல்லது 🎉🎉🎉🎉❤
@thaheram2585
@thaheram2585 3 күн бұрын
எனக்கும் அப்படித்தான் தோழி ❤❤
@JaculineJuliet
@JaculineJuliet Ай бұрын
எதிர்ப்பார்ப்பு இல்லமால் இருப்பதே சிறப்பு.அனைத்து அனைத்தும் men are sooo cute dont feel bros .
@lakshmanansivagnanam1444
@lakshmanansivagnanam1444 Ай бұрын
ஒன்று கூட சகிக்கவில்லை 😂😂
@hitttie
@hitttie Ай бұрын
இந்த மொகரைகளுக்கும், மூஞ்சிகளுக்கும் இவளோ எதிர்பார்ப்பு ரொம்ப ஓவர்....
@prakashabhijah4397
@prakashabhijah4397 Ай бұрын
Super comment
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 24 күн бұрын
எல்லாம் சினிமா
@venkatesanr3395
@venkatesanr3395 Ай бұрын
அஜித் மாதிரி மாப்பிள்ளை வேண்டும் என்றால் நீ ஷாலினி மாதிரி இருக்க வேண்டும் கண்ணாடியில் உன் மூஞ்சிய பார்
@rahulramkumarr1267
@rahulramkumarr1267 Ай бұрын
Sari yana serupadi
@1hz2uv3mh
@1hz2uv3mh Ай бұрын
Stupid senseless lady
@1hz2uv3mh
@1hz2uv3mh Ай бұрын
Stupid ladies
@thewatcher8368
@thewatcher8368 Ай бұрын
கோபி நாத் மனைவி யை கூப்பிட்டு இந்த நிகழ்ச்சி நடத்தி இருக்க வேண்டும் ஆப்பொழுது தான் அடுத்தவர் நிலைமை புரியும்...
@chezhiyan7719
@chezhiyan7719 Ай бұрын
இந்த காணொளி உறுதி செய்வது என்னவென்றால், கண்டிப்பாக இந்த ஜோடிகள் திருமணத்துக்கு பிறகு மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்....
@VRTROLLSs
@VRTROLLSs Ай бұрын
Yes💯
@ChitraEswaran-d6k
@ChitraEswaran-d6k Ай бұрын
Yes...true
@BalrajSelladhurai
@BalrajSelladhurai Ай бұрын
அவர்கள் எதிர்பார்ப்பு பூராவும் உடல் அளவாகவே உள்ளது காலத்திற்கு தகுந்தாற்போல் இது மாறக்கூடியது மாறாமல் இருப்பது இருவரின் அன்பு தான் அந்த அன்பையே கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது இந்த நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி வருந்தத்தக்கது
@saraswadi9738
@saraswadi9738 Ай бұрын
முதலில் இவங்க மூஞ்சியை கண்ணாடியில் பாத்திசிங்களா? ஐஸ்வர்யான்னு நினைப்பு 😂
@savithaanjje2328
@savithaanjje2328 11 күн бұрын
Superb editing.....beautiful episode....❤😂😂😂😂😂😊
@user-hy6bp3bb2c
@user-hy6bp3bb2c Ай бұрын
நான் அழகா இரூக்குற பையன வேண்டாம்னு சுமாருக்கும் சுமாரனா மூஞ்சிய கல்யாணம் பண்ணேன்.... ஆனா 15 வருஷம் கழிச்சு அது என்னமோ ஷாருக்கான் மாதிரி நினைச்சுட்டு கள்ளக்காதல் பண்ணிட்டு திரியுது😂😂😂😂...இதுக்கு என் range க்கு அழகான ஒருத்தன கல்யாணம் பண்ணியிருந்தா கொஞ்ச நாளாவது திருப்தி இருந்திருக்கும் 😂😂😂
@Sriramjak
@Sriramjak Ай бұрын
😄😄😄😅
@MariyalYakkobu
@MariyalYakkobu Ай бұрын
💯 unmai
@pradeeshg9247
@pradeeshg9247 Ай бұрын
😂😂😂🎉🎉
@venkivenkadesh2172
@venkivenkadesh2172 Ай бұрын
😂😂😂😂😂
@aanish6376
@aanish6376 Ай бұрын
பழக பழக பாலும் புளிக்கும்
@dnageswaran2717
@dnageswaran2717 Ай бұрын
பாவம் கணவன்மார்கள். பொது வெளியில் வைத்து மனைவிகள் மிக மிக கேவலமாக பேசி விட்டார்கள். பேசிய மனைவிகள் இதன்பிறகு எப்படி குடும்பம் நடத்த போகிறார்கள்.
@ramasamyk3403
@ramasamyk3403 Ай бұрын
Same doubt
@dhina-tm8gq
@dhina-tm8gq Ай бұрын
Amamla
@kothaiprabakaran9628
@kothaiprabakaran9628 Ай бұрын
அதுக்கு நீங்க jothika ஷாலினி மாதிரி இருகனும்
@vramalingam2284
@vramalingam2284 Ай бұрын
இப்படி சொல்லி சொல்லி கல்யாணத்தை தள்ளி போட்டு வயது முதிர்ந்து கிழவி ஆனபிரகுதான் திருமணம் நடக்கும் மாப்பிள்ளை இப்படி வேனும் அப்படி வேனும் என்று சொல்கிறீர்கள் ஆனால் உங்களை திருமணம் செய்து கொன்ட கணவரகள் உங்களை விட அழகாகவே இருக்கிறார்கள் இப்படி கேவலபடுத்தாதீர்கள்
@radhamadhuranath7941
@radhamadhuranath7941 Ай бұрын
நீ சிம்ரன் ஜோதிகா மாதிரி இருந்தா கேட்கலாம்
@VRTROLLSs
@VRTROLLSs Ай бұрын
🤭🤭🤭🤭
@Tamilselvi-dy4hj
@Tamilselvi-dy4hj Ай бұрын
😂😂
@kumarkumarms4368
@kumarkumarms4368 Ай бұрын
Episode
@SAK-jr5lr
@SAK-jr5lr Ай бұрын
சேம் மைன்டுவாய்ஸ்..😂😂😂😂
@imthimma
@imthimma Ай бұрын
👍🏻
@kanalivlogs1331
@kanalivlogs1331 Ай бұрын
இவங்கள கட்டிட்டு வால்றது grate brothers 🎉🎉🎉.
@vithaigalinvindai1765
@vithaigalinvindai1765 Ай бұрын
ரொம்ப நாளுக்கப்பறம் விழுந்து விழுந்து சிரிச்சேன். கோபின்னா Thuglife Semma😂😂😂😂
@VRTROLLSs
@VRTROLLSs Ай бұрын
@@vithaigalinvindai1765 ❤️❤️
@KumarKumar-fi9tx
@KumarKumar-fi9tx Ай бұрын
இங்கே பேசும் பெண்கள் எதிர் பார்ப்பு எல்லாம் ஓகே... ஆனால் யாரும் ஜோதிகா ரம்பா போலெல்லாம் இல்லை. எதிர் பார்ப்பத பார்த்தால் ........
@hemaraman7254
@hemaraman7254 Ай бұрын
என்ன தலைப்பு இது.... இவ மூஞ்சிய கண்ணாடில பார்க்கச் சொல்லவும்.. ஜாடிக்கேத்த மூடி தான் கிடைக்கும்😅
@roninsamurai8128
@roninsamurai8128 Ай бұрын
👍🏾👏🏾 exactly
@santhoshkumars885
@santhoshkumars885 Ай бұрын
இன்றைய நிலையில் துணை கிடைக்கிறதே கஷ்டம். அதில் மனதை புரிந்து கொள்ள கூடிய நல்ல வாழ்க்கை துணை கிடைக்கிறது மிக பெரிய சிரமமான உள்ளது வாழ்க்கையில் எனக்கு.😢😢
@santhoshkumars885
@santhoshkumars885 Ай бұрын
😢
@VRTROLLSs
@VRTROLLSs Ай бұрын
Don't worry ஒரு நாள் உங்கள கண்டிப்பா புரிஞ்சுப்பாங்க
@kathick2284
@kathick2284 Ай бұрын
Avangalum jothika shalini mathiri expect pannuvanga la😂
@kanagarajanand8468
@kanagarajanand8468 Ай бұрын
அடக்கடவுளே நம்மள போல நிறைய ஆண்கள் பாதிக்கப்பட்டிருப்பாங்க போல!!! தலையிடத்தை யார் மாற்ற முடியும் பகவானால் தான் முடியும்
@coolworld8541
@coolworld8541 Ай бұрын
ஏருணா காரு இறங்குனா காரு வேணுமாம்,அதுக்கு ஒரு மூஞ்சி வேணு.
@unknown-kv8fr
@unknown-kv8fr Ай бұрын
Enna moonji veanum????
@kathiresanannamalai5661
@kathiresanannamalai5661 Ай бұрын
இப்போது தான் ola rapido போன்ற வசதி இருக்கே எந்த மூஞ்சியும் பேரழகானதே..... இதயம் நிறைய அன்பிருந்தால். நான் சினிமா நடிகை போஸ்டர் மீது படுத்து தூங்காத வரை
@DilipKumar-js4wk
@DilipKumar-js4wk 15 күн бұрын
All pairs for made for each other only, but ladies expectations are more than their eligibility. Namku enna tagudi nu first terinjukanum😮
@savithrim946
@savithrim946 Ай бұрын
இந்த பதிவில் திரு. கோபிநாத் அவர்களின் மனைவியை " பெண்கள் வரிசையில் முதலாவதாக அமர்த்தி வைத்து அவரையும் இந்த கேள்வியை கேட்க வேண்டும். " அப்போது அவரது மனைவியின் " எதிர்பார்ப்பு என்ன என்று அறிந்து கொள்ளலாம். " 😂😂😂
@vanithasaraswathi3430
@vanithasaraswathi3430 Ай бұрын
சார் உங்கள் மேல் நிறைய மரியாதை அனைவருக்கும் உள்ளது. தயவுசெய்து இந்த மாதிரி பதிவு வேண்டாம் சார் சபையில் வைத்து இப்படி ஆண்களை மனதால் இவர்கள் துன்புறுத்தல் உண்மையாகவே சிரிப்பு வரவில்லை. வாழ்க்கை துணை நல்ல பழக்க வழக்கங்கள் பாகமாக இருந்தால் போதும் அது தான் என்றும் நிரந்தரமானது.இதை சொல்லும் நான் ஒரு பெண் தான்.
@Tamilselvi-dy4hj
@Tamilselvi-dy4hj Ай бұрын
Correct
@rajijothirajan87
@rajijothirajan87 Ай бұрын
By
@mohanraj-rx7nr
@mohanraj-rx7nr Ай бұрын
விடுங்க.... சும்மா காமெடிக்கு தானே இதையெல்லாமா சீரியஸ்ஸா எடுத்துக்கறது??
@bhuvaneswarisatyanarayanan8294
@bhuvaneswarisatyanarayanan8294 Ай бұрын
மத்தவங்க உங்கள‌ மாதிரி வாழணுமம்னு ஃபோர்ஸ் பண்ணாதீங்க
@sarithaanbu535
@sarithaanbu535 Ай бұрын
Well said
@saraswathis815
@saraswathis815 Ай бұрын
😂😂😂😂😂😂really superb our tamiznaduuuu
@Royalfazi786
@Royalfazi786 9 сағат бұрын
Troll vera level 😂😂
@VRTROLLSs
@VRTROLLSs 9 сағат бұрын
Thank u ❤️❤️❤️
@dvelumayilone3955
@dvelumayilone3955 Ай бұрын
உன் மூஞ்சிக்கு அந்த மனுசன் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதே பெரிய விஷயம்
@c.saravananc7796
@c.saravananc7796 Ай бұрын
அஜித் சூர்யா மாதிரி கணவன் வேணும்னா அஜித்தையும் சூர்யாவையும் கணவனாக ஆக்கிருக்க வேண்டியது தானே...
@sugukuttis6020
@sugukuttis6020 Ай бұрын
நம்ம நினைத்த மாதிரி மாப்பிளை கிடைக்க வேண்டும் என்றால் வசதியாக இருக்கணும் அழகா இருக்கணும் காதலித்து திருமணம் செய்ய வேண்டும்
@srilankannr3061
@srilankannr3061 20 күн бұрын
Inge Jodeeka, Nayanthara,Yarume illaye What to do 4 that?😅
@harshajakkam102
@harshajakkam102 Ай бұрын
5.47 .. Happiest moment ❤❤❤
@rajasekaranp6749
@rajasekaranp6749 Ай бұрын
🌹புற அழகு நிலையற்றது. அக அழகே ஆயுள்வரை கூ ட வரும்.முகமறிந்து,மனம றிந்து நடந்து கொண்டால், இல்லறம் என்றும் இனிப் பானதுதான்.😝🤗😎🙏
@muthukumarb8347
@muthukumarb8347 19 күн бұрын
இங்கு மாப்பிள்ளையை எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தவர்கள் அவர்களின் முகத்தை கண்ணாடியில் பார்க்கவில்லையா?
@priyaofficial8051
@priyaofficial8051 15 күн бұрын
This feels like shaming....idhaye oru paiyan ipdi ponnu venum kedaikla nu sona epdi irukum
@unicorns778
@unicorns778 Ай бұрын
To first lady: aduku nega Vijay malyala kuda than irukunum 😂😂😂
@Aldaam2757
@Aldaam2757 Ай бұрын
ஒன்னு மட்டும் புரியுது. ஆம்பளைங்க கொஞ்சம் அழகா இல்லைனாலும் தான் எப்படி இருக்கோம்னு பெண்கள் மறந்துவிட்டு தன்னை கிளியோபாட்ராவா நினைச்சிக்கிடுறாங்கனு மட்டும் தெரியுது. ஆண்களுக்கு உழைப்பு முக்கியம் மட்டும் போதும். பெண்களுக்கு அடக்கம் மட்டும் போதும்.. வாழ்க்கை சந்தோசமாக வாழலாம்.. தேவையில்லாததை யோசித்து தன்னைத் தானே வருத்திக்கொள்வது பல பெண்களின் இயல்பாக மாறிவிட்டது....
@AneethaLord
@AneethaLord Ай бұрын
Nanum pudikamatha marriage panna, amma, appa kaga, enum na pudikamatha valndhutu iruka...
@VRTROLLSs
@VRTROLLSs Ай бұрын
😮😮😮
@unpopular_opinion8615
@unpopular_opinion8615 Ай бұрын
Enna ma** ku pananum ithula oru victim card vera, ne pudiklanu solli un husband una force pani kalyanam panirnthan na athu Avan thappu, amma appa kaga pudikama pudicha mari ok soltu ipo pudikama valnthutu irukenu solrathu victim nee ila un husband, pavom nambi anthalu thaan emanthutu iruparu nee ila, un appa amma ah satisfy pananumnu yaro oruthan oda life ah spoil panita, ithu sonna sympathy varumnu nenachutu vanthaya😂
@AneethaLord
@AneethaLord Ай бұрын
Na enoda amma, appa peachi keattu olugatha iruka, aana andha aal avanoda amma, akka peachi keatu aadran. Ambalaigalea epaditha, amma peachi keakura naai ku yeadhuku marriage, ena ponnu pakka vandhapo kuda na marriage la interest ila, so veandanu soliduganu sonnea..
@pradeepk7466
@pradeepk7466 Ай бұрын
Appo sethuru😂😂​@@AneethaLord
@AneethaLord
@AneethaLord Ай бұрын
Ne poye savu da, porambokku
@saravanansankaranarayanan1155
@saravanansankaranarayanan1155 Ай бұрын
Super, nice editing.
@VRTROLLSs
@VRTROLLSs Ай бұрын
Thank u ♥️♥️
@tirumal3182
@tirumal3182 Ай бұрын
அவ்வளவு பிடிக்லன்னுன்னு சொல்லியும் ஏன்டா அவங்களுக்கே கல்யாணம் பன்னி வைக்குரீங்க?
@kumarbabu6956
@kumarbabu6956 27 күн бұрын
எண்ணம் போல் வாழ்கை 😂
@selvi2495
@selvi2495 Ай бұрын
இந்த மாதிரியான ஷோ தேவையா.....நல்லா போற குடும்பத்துல கும்மி அடிக்கிற வேல...கோபி..இது தேவையா... உங்க மதிப்பே குறைந்து விட்டது...
@ramankrishnappan6068
@ramankrishnappan6068 Ай бұрын
நீங்கல்லாம் என்ன கிளியோபாட்ரா ஐஸ்வர்யராயா ஏதோ பாவம்னு ஆண்கள் திருமணம் செய்ய சம்மதிக்கிறது
@ponmagalmohan3893
@ponmagalmohan3893 20 күн бұрын
ஏற்னா கார் இறங்கினா கார் சூப்பர் நாமும் பொண்ணாகவே பிறந்து இருக்கலாம்
@AneethaLord
@AneethaLord Ай бұрын
Ninatha thealam nadandhu vittal deivam yedhum ilai.... Nadandhathaiyea ninaithirunthaal amaithi yendrum ilai....
@VRTROLLSs
@VRTROLLSs Ай бұрын
👏👏👏👏
@AneethaLord
@AneethaLord Ай бұрын
Kannadasan ayya ku negar kannadasan ayya mattum tha.... Enaku epola kashtam vandhu sethudalama nu nenaikumbotha kannadasan ayya paatu keapa, enaku solution soldra maari irukum.... Vera level...
@arivuanbu7200
@arivuanbu7200 Ай бұрын
இந்தப்பெண்களை விட ஆண்கள் அழகு.. மனதளவில் எதிர்ப்பார்ப்பு இருந்திருக்கலாம். ஆனால் இந்தத் தலைப்பை எடுத்தது தேவையில்லாத வேலை
@AjmalKhan-lr3qt
@AjmalKhan-lr3qt Ай бұрын
Oruthar kuda alaha illa ana pecha paru
@hemaraman7254
@hemaraman7254 Ай бұрын
@@AjmalKhan-lr3qt yesss.... கிழியுது....
@lakshmiprabhachinnadurai7926
@lakshmiprabhachinnadurai7926 Ай бұрын
Ithula pesa vantha pengal yarum azhgaga illa apuram eppadi pesuranganu theriyala
@ravikumardurai8021
@ravikumardurai8021 Ай бұрын
அஜித் மாதிரி மாப்பிள்ளை வேனும்னா நீ ஷாலினி மாத்ரி இருக்கனுமே
@veeranarayanan7520
@veeranarayanan7520 Ай бұрын
Enama ipadi panrigalae maa😂😂
@VRTROLLSs
@VRTROLLSs Ай бұрын
@@veeranarayanan7520 😂😂
@Jothilakshmi-vc3cl
@Jothilakshmi-vc3cl Ай бұрын
😂😢
@p.shanmugasundaram9110
@p.shanmugasundaram9110 Ай бұрын
How these ladies insult thier husband's that too in front of them.shame to Gopinath
@Toobroke2bwoke
@Toobroke2bwoke Ай бұрын
Kora soldrava oruthi moonjum velangala 😂
@MrOutstandingtuber
@MrOutstandingtuber Ай бұрын
Mapillayum nalla illa ponnungalum nalla illa... Seriyana Jodi porutham...
@VRTROLLSs
@VRTROLLSs Ай бұрын
😂😂
@lboard_subbu
@lboard_subbu Ай бұрын
Neenga romba azhagu 😮😮
@MrOutstandingtuber
@MrOutstandingtuber Ай бұрын
@@lboard_subbu Aiyo neengalum antha group irunthingala....Kochikathinga....
@vithaigalinvindai1765
@vithaigalinvindai1765 Ай бұрын
​​@@lboard_subbuneega thaney video la pasi irukega😮😮
@Nasrin786-x4u
@Nasrin786-x4u 12 күн бұрын
😂😂❤
@VRTROLLSs
@VRTROLLSs 12 күн бұрын
❤️❤️
@sumaiya6233
@sumaiya6233 Ай бұрын
அழகான மாப்பிள்ளை எதிர்பார்க்கவில்லை அழகு கலர் எல்லாமே நூற்றுக்கு நூறு மார்க் ஆனால் குணம்
@somethingspecial565
@somethingspecial565 Ай бұрын
Ulaga azhaghigal.
@raviselvanraviselvan1355
@raviselvanraviselvan1355 Ай бұрын
இடையில் எதுக்குடா சினிமாவை காட்ரீங்க
@wilsong2287
@wilsong2287 Ай бұрын
மேக்கப்.போட்டால்.உங்கள்.கணவரும்.அஜித்.சூர்யா.வை.விட.அழகு.தான்
@balabala-kc3rb
@balabala-kc3rb Ай бұрын
பிடிக்காத ஒரு வரை திருமணம் செய்தார்கள் என்றால் ......... ஒரு வேளை ஓப்புக்கா காத்திருந்திருப்பார்கள் ... அதனால் தான் பிடிக்காத ஒரு வரை திருமணம் செய்து இன்று எல்லோரும் காணும் படி .... கூறுகிறார்கள்
@sarangapanipaninoonebeatth5784
@sarangapanipaninoonebeatth5784 Ай бұрын
Eppoduvaavadu purinchade
@SaiDanu6621
@SaiDanu6621 29 күн бұрын
முதல்லஇவங்கவீட்டிலஇருக்கிறகண்ணாடியமாத்துங்க.அதான்
@jvij-bv8vp
@jvij-bv8vp Ай бұрын
எல்லாருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கு ஆணும் சரி பெண்ணும் சரி வீட்டு பொருப்புகள் முடிய ஆண்களுக்கு உடல்ரீதிநாக மாற்றமிருக்கும்🙏பெண்களுக்கு என்ன பிரச்சனை 😞பாவம் கணஙர்கள் இப்படி பேசக்கூடாது சபையில்🙏
@aworldwithoutwalls
@aworldwithoutwalls 15 күн бұрын
Which episode number is this?
@VRTROLLSs
@VRTROLLSs 15 күн бұрын
S16E18
@aworldwithoutwalls
@aworldwithoutwalls 14 күн бұрын
@@VRTROLLSs Vazhga aiya!
@ezhil4565
@ezhil4565 Ай бұрын
Episode no
@VRTROLLSs
@VRTROLLSs Ай бұрын
S16E18
@Baasha25
@Baasha25 Ай бұрын
Dei Thambigala thirunthungada❤❤❤
@rahulramkumarr1267
@rahulramkumarr1267 Ай бұрын
Ity nala atana family la problem vantucho kadavula
@javathurajakr3543
@javathurajakr3543 Ай бұрын
மிகவும் மட்டமான ஷோ. கணவன் மனைவி என்ற புனிதமான உறவை கொச்சப் படுத்தும் அருவருக்கத்தக்கதான பேச்சு.
@beautychannel4015
@beautychannel4015 Ай бұрын
Einnakullam life eilla ungallukkela romba kozupputhan
@jeyaruban-hn9hw
@jeyaruban-hn9hw 15 күн бұрын
Pavam aangal manaivi kulantha nu vulaichi podanum appuram manaivi tta avamanamum padanum chha enna oru valkkai ppa ivalugala kastappatu kanji kudikka vaikkanum 😅😅😅😅😅
@s.haleemabegumllf2655
@s.haleemabegumllf2655 Ай бұрын
Mudiyalada saamy 😂😂😂
@ganesaneswaran4247
@ganesaneswaran4247 Ай бұрын
😂👌😂
@VRTROLLSs
@VRTROLLSs Ай бұрын
❤️❤️❤️
@simma2657
@simma2657 Ай бұрын
Nice😂😂😂
@VRTROLLSs
@VRTROLLSs Ай бұрын
Thanks❤️❤️
@Anarchista24
@Anarchista24 19 күн бұрын
Women doing all type of cruelties against men is treated as joke by society 😢😢😢 naasam pongada
@mohamedakram1611
@mohamedakram1611 Ай бұрын
Ajith surya mathi mapula adirpatal.. unga moonji jothika shalini mathi iknume.. unga moonji alam pathal apidi illye😂😂😂😂
@TT-xg7qd
@TT-xg7qd Ай бұрын
Andha pombalaikku nee uzha azhi nu yaro poi solli namba vechi irukanga 😂😂😂
@VRTROLLSs
@VRTROLLSs Ай бұрын
😅😅
@madusudannaidu2961
@madusudannaidu2961 Ай бұрын
Hope that we all have realized that how the men and the women are and their expectation and their dreams are?
@Anbudanvallalar
@Anbudanvallalar Ай бұрын
இவழுகளா லா மதிசி ஒருத வாழ்க குடுத்தா பாரு.நல்ல எரும்ம மாடுக மாதிரி இருகாலுங்க
@kannanr.6723
@kannanr.6723 Ай бұрын
Editing super🔥
@VRTROLLSs
@VRTROLLSs Ай бұрын
Thanks❤️❤️
@kumarkumarms4368
@kumarkumarms4368 Ай бұрын
Episode No
@ganesaneswaran4247
@ganesaneswaran4247 Ай бұрын
13:25
@hlawin-f3y
@hlawin-f3y Ай бұрын
திருமணம்.முடிந்து பிள்ளைவந்தபிரகுமா
@senthilkumar-rm4ii
@senthilkumar-rm4ii Ай бұрын
பெண்கள் தங்களைப்பற்றி சிந்திப்பதே இல்லை அடுத்த வனை பற்றி கற் பணை தான்
@AbdulSamad-nv7xc
@AbdulSamad-nv7xc Ай бұрын
ஏன் குருக்க தேவையற்றதை சேர்கிரீங்க சரக்கு இல்லையா என்ன Mr Gopei
@vigneswaridevi2627
@vigneswaridevi2627 Ай бұрын
Troll illamma appedi parpathu
@VRTROLLSs
@VRTROLLSs Ай бұрын
Hotstar laa paruga
@kumarkumarms4368
@kumarkumarms4368 Ай бұрын
​@@VRTROLLSsEpisode No bro
@VRTROLLSs
@VRTROLLSs Ай бұрын
@@kumarkumarms4368 S16 E18
@vijayalakshmikathirvel8599
@vijayalakshmikathirvel8599 Ай бұрын
Enna season...ethanavadhu episode
@premavelukannan5757
@premavelukannan5757 Ай бұрын
😅
@hlawin-f3y
@hlawin-f3y Ай бұрын
இந்த.மொகரகட்டைங்களுக்குஇதுபோதும்
@christurajL-z4i
@christurajL-z4i 11 күн бұрын
Idhukkellam. Vunga. Moonji. Nallailliye!.
@mohamedifasath3267
@mohamedifasath3267 Ай бұрын
வயல்ல கள புடுங்குற ஆயா மாதிரி இருக்குற நீங்க எல்லாம் பேசலாமா
@Ravichandran-fq4qn
@Ravichandran-fq4qn Ай бұрын
போது முடு.டி.பெண் ஒரு நத்தம்
@Ramesh-rr7su
@Ramesh-rr7su Ай бұрын
Please don't use bad words
@R.THANGATHURAIDURAI
@R.THANGATHURAIDURAI Ай бұрын
இவளின் மூஞ்சி முகரைக்கு அஜித் விஜய் சூர்யா தான் வேணுமா. கோவை சரளா மனோரமா க்கு செந்தில் வடிவேல் தான் கிடைக்கும்.
@christurajL-z4i
@christurajL-z4i Ай бұрын
Keattadhu. Onnu. Kidaithadhu. Onna!.
@sekarsubramani5480
@sekarsubramani5480 Ай бұрын
That ladies are village types face.gents are ok.
@JosephRavichandran-m9r
@JosephRavichandran-m9r Ай бұрын
சட்டியில் இருந்தாதான் அகப்பையில் வரும் ஒன்னு. ஜோதிகா மாதிரிஇருக்கனும் எல்லாரும் வானத்தில் பார்க்கனும் ஆசை நாடு எங்கே போகிறது
@rahulramkumarr1267
@rahulramkumarr1267 Ай бұрын
Yan ga tamilnadu state illiya Waruma atta woman? 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
@parameswariparameswari3475
@parameswariparameswari3475 Ай бұрын
உன்னபாத்தாசினிமாநடிகைமாதிரியேநீகேட்டதுசரி
@ElavarasiRaghu
@ElavarasiRaghu Ай бұрын
Kiliya valthu punaikita kuduthutanganu sonagalam...iyyo mudila avartha nala erukaru ethu munjapartha thosakallu mathiri eruku😢
@AlphaBaba1
@AlphaBaba1 Ай бұрын
Such an Low Standards Show, How Vijay TV is Involving in Such Shows
快乐总是短暂的!😂 #搞笑夫妻 #爱美食爱生活 #搞笑达人
00:14
朱大帅and依美姐
Рет қаралды 12 МЛН
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 1,9 МЛН
kanguva jyothika surya disha siva troll movie 2024 flop review
8:26
tamiltrekker2.0
Рет қаралды 10 М.
NEEYA NAANA FOLK SONG VS GANA SONG TROLL VIDEO
8:18
Trending Day
Рет қаралды 180 М.