Пікірлер
@RajaRaja-ln3hu
@RajaRaja-ln3hu 2 сағат бұрын
RAJAVIEWS 🇮🇳👌🏽🙏🏽FROM. TAMILNADU. MADURAI. INDIA🇮🇳
@clmmedia2659
@clmmedia2659 2 сағат бұрын
# No problem if you are traveling on a budget But you have to have money. Sri Lankan passports face problems when crossing borders by land. All countries expect their visitors to have money. The fault lies with you. # நீங்கள் பட்ஜெட்டில் பிரயாணம் செய்வது தப்பில்லை. ஆனால் பணம் வைத்திருக்கவேண்டும். தரைவழியாக எல்லைகளை கடக்கும்போது இலங்கை பாஸ்போர்ட்டுக்கு பிரச்சனைகள் வரும். தங்கள் நாட்டுக்கு வருபவர்கள் பணம் வைத்திருக்கவேண்டும் என்று எல்லா நாடுகளும் எதிர்பார்க்கின்றார்கள். தப்பு உங்கள் மேல்தான்#
@newtamilboy
@newtamilboy 4 сағат бұрын
நீங்கள் பட்ஜெட்டில் பிரயாணம் செய்வது தப்பில்லை. ஆனால் பணம் வைத்திருக்கவேண்டும். தரைவழியாக எல்லைகளை கடக்கும்போது இலங்கை பாஸ்போர்ட்டுக்கு பிரச்சனைகள் வரும். தங்கள் நாட்டுக்கு வருபவர்கள் பணம் வைத்திருக்கவேண்டும் என்று எல்லா நாடுகளும் எதிர்பார்க்கின்றார்கள். தப்பு உங்கள் மேல்தான்
@mneilam694
@mneilam694 5 сағат бұрын
Hi brother next month i am going to visit thailand can you give me your thai police officer number
@ShahulhameedMaricar
@ShahulhameedMaricar 5 сағат бұрын
When do you come laos. தம்பி
@PRASAD_POLITICS
@PRASAD_POLITICS 9 сағат бұрын
18:24 good culture 😂😂😂😂
@sathi6395
@sathi6395 13 сағат бұрын
Excellent video. Better than most videos on indus. But it could hv been better if there were evidence proving that it is civilization mentioned above.
@yogeenaturelover3449
@yogeenaturelover3449 13 сағат бұрын
Enna bro 300usd vachittu travel panna mudiuma ...so kasu irukkanum poganum illa pesama naattulaiye irukkanum...ithu enna namba voora lift kettu kettu travel panna ...
@natarajansrinivasan4496
@natarajansrinivasan4496 16 сағат бұрын
புதிய நாட்டில் நுழையும்போது உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறேன்
@jonathansimon1352
@jonathansimon1352 17 сағат бұрын
Beautiful places 😍👍
@jonathansimon1352
@jonathansimon1352 18 сағат бұрын
I like Thailand 👍
@jonathansimon1352
@jonathansimon1352 18 сағат бұрын
Very good vlog 👍
@jonathansimon1352
@jonathansimon1352 19 сағат бұрын
Very interesting vlog bro 👍
@nageswarasastry6150
@nageswarasastry6150 Күн бұрын
Entire world evolved through Tamil civilization (according to Tamilians).
@usrm-wm1osbr5v
@usrm-wm1osbr5v Күн бұрын
இங்கு கருத்து எழுதுபவர்கள் தமிழில் எழுதுங்கள், தமிழ் எழுத்துக்களை பயன்படுத்தி. ஆங்கிலம் தெரிந்தவர்கள் ஆங்கிலத்தில் எழுதுங்கள். தயவு செய்து மூன்றாவது மொழியை உறுவாக்காதீர்கள், அதாவது உச்சரிப்பு தமிழிலும், எழுத்துக்கள் ஆங்கிலத்திலும், இது தமிங்கிலம். இது நம் தமிழ் மொழி அழிவுக்கு வழி வகுக்கும். உதாரணமா "கவலைபடாதீர்கள் நண்பரே...." என்பதை "kavalaipadatheergal friend ...." என்று எழுதி மூன்றாவது மொழியை உறுவாக்காதீர்கள்.
@shironrock1507
@shironrock1507 Күн бұрын
15mints wait panna vanchanga
@shironrock1507
@shironrock1507 Күн бұрын
Yes bro enakum ipuditha pananga passport patha udane romba check pannanga
@VaratharajanNadarajah
@VaratharajanNadarajah Күн бұрын
v
@rrkitchen7095
@rrkitchen7095 Күн бұрын
விசுக்கோத்த வேண்டி திண்டிட்டு சப்பமூக்கன் ஆப்பு வைச்சிட்டான்டா😂
@joydeva6385
@joydeva6385 Күн бұрын
Where ever go you have strong spirit okay if not they will pull down and speak unwanted words so you always think about who you are why came to visit your occupation and tell them then they will shout down their mouth 👄
@kandiahsivakumar7348
@kandiahsivakumar7348 Күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kandiahsivakumar7348
@kandiahsivakumar7348 Күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@AravindhSharma
@AravindhSharma Күн бұрын
பொது கூடம் 28.00
@Arjeeva
@Arjeeva Күн бұрын
Bro love from india ❤
@nasriya_forever6511
@nasriya_forever6511 Күн бұрын
Lory la porigala 😂😂😂😂😂adaie
@santhalingamsuseela7596
@santhalingamsuseela7596 Күн бұрын
Hi brother good luck continue your journey antha cross country Cambodia ❤❤❤❤❤💗💗💗💗😍👍
@kgsm143
@kgsm143 Күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@kgsm143
@kgsm143 Күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kgsm143
@kgsm143 Күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@TharaneyYohanathaja
@TharaneyYohanathaja 2 күн бұрын
ஏதோ பெரிய பணக்கார நாடு மாதிரி sri lankans, indians a குறைவா நடத்துராநுங்க Currency ஒரு பெறுமதி இல்லாத கீழ்தனமான currency நாட்டுட economy யும் சொல்லி கொள்ளுற மாதிரி இல்ல Tourism எண்டும் ankor wat மட்டும் தான்😡🤬 இதுக்கு singapore எவளவு பெரிய நாடு அதுவே sri lankans kum indians கும் முன்னுரிமை தருகிறது 😢😢
@kgsm143
@kgsm143 2 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kgsm143
@kgsm143 2 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kgsm143
@kgsm143 2 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@kgsm143
@kgsm143 2 күн бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@PalinySamayal
@PalinySamayal 2 күн бұрын
சூப்பர் தப்பி 🌺❤️
@தமிழ்தாயகம்
@தமிழ்தாயகம் 2 күн бұрын
வருத்தப்படாதே தம்பி தடைகளை தகர்த்து எரி வானம் உன் வச படும்❤❤❤
@sudharshanbalasubramaniam1206
@sudharshanbalasubramaniam1206 2 күн бұрын
Rule is rule for everyone so nega than requirement enna endu pathu poi irukanum
@Kim-PeterRasmus
@Kim-PeterRasmus 2 күн бұрын
super
@jonathansimon1352
@jonathansimon1352 2 күн бұрын
Very good police officer 👍
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 2 күн бұрын
கம்போடியாவில் சென்று காணொளி போடவும் அதற்காக காத்திருக்கும் சங்கம்
@aabdurravuf
@aabdurravuf 2 күн бұрын
ஆமாம் சில நாடுகள் 1500 USD இருந்தால் தான் அனுமதிப்பார்கள் உங்களுக்கு தெரியாதா அதுக்காக worst immigration என்று போடுவது தவறு
@kalpanapalan8232
@kalpanapalan8232 2 күн бұрын
Good luck bro
@antony93
@antony93 2 күн бұрын
CONGRATULATIONS BRO WATCH FROM KUWAIT 🎉
@kanagasabainageshwaran2943
@kanagasabainageshwaran2943 3 күн бұрын
good experience
@thanushskt3145
@thanushskt3145 3 күн бұрын
Dei Eva da Intha video paapan Vera nalla cuntent illaiya Indian KZbinrs paathu kathukonka summa nadu nada suthîna Evan paapan channel 😂
@vilithelu
@vilithelu 3 күн бұрын
தம்பி நீங்கள் நினைக்கிற மாதிரி ஹோட்டல் booking return ticket. Travel money இருந்தால் நாட்டுக்குள் விடுவார்கள் என்று நினைக்காதீங்க. உது எல்லாம் கெட்ட நாடு .srilankan passport என்றாலே அவங்களுக்கு இளக்காரம். நாங்கள் ஏதோ பிச்சை எடுக்கிற ஆக்கள் என்று நினைப்பார்கள். ஆனால் உங்கே எல்லாமே காசுதான். எங்களை நாய் மாதிரி தான் பார்ப்பார்கள். திரும்பி தாய்லாந்து போய் ஊருக்கு போங்க இப்ப உங்களுக்கு விளங்கும் Europa நாடுகள் எப்படி மனிதனை மதிக்கிநம் எண்டு. பிச்சை கார நாடு. அவர்களின் திமிரா பாத்திங்களா, தாய் லன் த்திற்குள் இதே பிரசனை தான். ஆனால் free விசா ஏண்ட படியால் உங்களை விடுவார்கள் பயப்படவேண்டாம்
@SelvasCollection
@SelvasCollection 3 күн бұрын
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் அவர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், "நான் உங்கள் நாட்டில் பயணம் செய்து வீடியோக்களை எடுத்து போடுவதன் வாயிலாக, என்னுடைய வீடியோக்களை பார்க்கிறவர்கள் உங்கள் நாட்டிற்கு பயணப்பட்டு வருவார்கள். நான் உங்களுடைய நாட்டின் சுற்றுலாவை விளம்பரப்படுத்தி உங்கள் நாட்டுக்கு வருமானத்தை தேடி தரும் நபராக உங்கள் நாட்டிலே பயணம் செய்து வீடியோக்கள் எடுத்து வெளியிடுகிறேன்" என்று கூறுங்கள். "நான் உங்கள் நாட்டிற்கு சுற்றுலா விளம்பரதாரராக செயல்படுகிறேன். என்னால் உங்கள் நாட்டுக்கு நாட்டு சுற்றுலா வருமானத்திற்கு நன்மை கிடைக்கும்" என்று கூறலாம்.
@VaidekiChinadurai
@VaidekiChinadurai 3 күн бұрын
இதுவும் கடந்து போகும் ‌‍‌ உனக்கு பிடித்திருக்கிறது அல்லவா சந்தோசமாக பனியை செய்
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 2 күн бұрын
வயதில் சிறியவராக இருந்தாலும் மரியாதை கொடுக்க வேண்டும் ஏனென்றால் அவர் பல நாடுகளை பார்த்தவர்
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 2 күн бұрын
இதோட கடைசி உனக்கு தேவையில்லாமல் இனிமேல் யாரையும் மரியாதையாக சொன்னால் உன் வீட்டிற்கு வந்து உன் புடுக்கை அறுத்து விடுவேன்
@VaidekiChinadurai
@VaidekiChinadurai 2 күн бұрын
​@@kuwaitkuw1110ஊருக்கே ராஜா ஆனாலும் தாய்க்கு மகன்தான் அதனால் உனக்கு என்று சொல்வதில் தவரு இல்லை
@VaidekiChinadurai
@VaidekiChinadurai 2 күн бұрын
​@@kuwaitkuw1110முதல் விமர்சனமே மகனே கஜன் என்று தான்எழதினேன் உங்களுடைய விமர்சனம் பார்க்கும் போது உங்கள் மனதின் அழகு தெரிகிறது என்னை சொல்லிவிட்டு நீ என்ன எழதி இருக்கிராய் மகனே
@VaidekiChinadurai
@VaidekiChinadurai 2 күн бұрын
​@@kuwaitkuw1110ஊருக்கே ராஜா ஆனாலும் தாய்க்கு மகன்தான் அதனால் உனக்கு என்று சொல்வதில் தவறு இல்லை
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 3 күн бұрын
வ௫த்தப்படவேண்டாம் ௨ங்கள் நிலை கட்டாயம் மாறும், நல்ல நிலைக்கு வ௫வீர்கள், கண்கலங்கியது வ௫த்தமாயி௫ச்சி, கவலைபடாமல் பணியை தொட௫ங்கள் kajan we all are with you. ALL THE BEST!!!!!!
@GRC-iw3vn
@GRC-iw3vn 3 күн бұрын
உங்களுக்கு உதவி செய்த அந்த காவல்துறை அதிகாரிக்கு என் பணிவான வணக்கத்தை சொல்லிவிடுங்கள். சென்னையிலிருந்து இரவி