🥵 யாரும் அறியா சிங்கப்பூரின் 🇸🇬 பழமையான தீவு | Singapore Ancient Village | Tribes | Kajan Vlogs

  Рет қаралды 51,082

Kajan Vlogs

Kajan Vlogs

Күн бұрын

யாரும் அறியா சிங்கப்பூரின் பழமையான தீவு | Singapore Ancient Village | Tribes | Kajan Vlogs
👉 Contact Details
👉Kajan Vlogs 💬: +94 0741734204 ( Viber, WhatsApp )
👉Instagram : / kajan_vlogs
இந்த காணொளியில் நான் சிங்கப்பூரில் உள்ள புலாவ் உப்பின் தீவுக்கு சென்று அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையை காணொளி வடிவில் தந்துள்ளேன்
I explored the Singapore Pulau Ubin Island and people lifestyle in that island. I hope you will enjoy this video
#Singapore #KajanVlogs #TamilTrekker #SKVlog #PulauUbin #SK #Backpakcer #Tamil

Пікірлер: 67
@KajanVlogs
@KajanVlogs Ай бұрын
உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும் எனவே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு Kajan Vlogs Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் நன்றி
@smjaganathan
@smjaganathan Ай бұрын
1980களின் வார இறுதிகளில் அடிக்கடி பூலாவ் ஊபின் சென்று தங்குவது வழக்கம். என் மலாய்க்கார நண்பர் ஹரூன்’இன் தாத்தா அங்கே வசித்து வந்தார். வளைந்து நெளிந்த தென்னைமரத்தில் ஏறி தேங்காய் பறித்தது, தென்னை மரத்திலிருந்து கடலில் குதித்து விளையாடியது, இரவில் தூண்டில்மீன் பிடித்துச் சுட்டுத் தின்றது, கடலை ஒட்டிய கம்போங் வீட்டில் பேய்க்கதை பேசிக்கொண்டே படுத்திருந்தது, விடியற்காலை கினற்றில் நீரிறைத்துக் குளிரக் குளிரக் குளித்தது- பசுமை நினைவுகள்!
@nvajaykumar
@nvajaykumar Ай бұрын
Wow கேட்கும்போதே அ௫மையா இ௫க்கு அண்ணா
@KikiDoop
@KikiDoop Ай бұрын
சிங்கப்பூரில் நான் பார்க்க தவறிய இடம்😮. உங்கள் காணொளி அருமை❤❤
@r.azhakesu44
@r.azhakesu44 Ай бұрын
Location name? How to go this location
@muthuselvam1623
@muthuselvam1623 Ай бұрын
அங்க சிவன் கோவிலும் ஒரு தமிழ் சித்தர் கூட உள்ளார் சகோ.....
@Dasrathan_Thevar_Singapore
@Dasrathan_Thevar_Singapore Ай бұрын
Singapore development is the main reason one and only Sir Lee Kuan Yew
@arcmohan006
@arcmohan006 Ай бұрын
சிங்கப்பூர் போய் முதல் இடம் போனது இங்குதான் சகோ.....❤❤❤❤❤❤
@Ziawdeen
@Ziawdeen Ай бұрын
everyone in Singapore knows Pula Ubin & Pulau Tekong another nearby island which is out of bound to public
@KajanVlogs
@KajanVlogs Ай бұрын
Yah I just made a click bait thumbnail ♥️😔
@user-kb9ht1sl5c
@user-kb9ht1sl5c Ай бұрын
சிங்கை தமிழன் சார்பாக வாழ்த்துக்கள்
@LathaS-ob2cz
@LathaS-ob2cz Ай бұрын
சூப்பர் சார் நான் தமிழ்நாடு. கோயமுத்தூர். ...பொள்ளாச்சி
@krishnakumarbadulla717
@krishnakumarbadulla717 Ай бұрын
Good ❤❤❤❤
@selvamurugannadimuthu4693
@selvamurugannadimuthu4693 Ай бұрын
இந்த இடத்தில் உள்ளே ஒரு பழமையான கருப்பர் சாமி சிலை இருக்கும் அதை படம் பிடித்திருந்தால் இன்னும் சிறப்பு
@user-uz5jh1ic3f
@user-uz5jh1ic3f Ай бұрын
Super brow very nice good enjoy
@Pandikumar-sz8nl
@Pandikumar-sz8nl Ай бұрын
அருமை அருமை
@anandili8292
@anandili8292 Ай бұрын
Peaceful Island❤
@sakthivelk4770
@sakthivelk4770 Ай бұрын
Yes very good place.
@ahabdulnazeer2885
@ahabdulnazeer2885 Ай бұрын
அருமை
@akilanakiinu5918
@akilanakiinu5918 Ай бұрын
1st time pakkuren subscription panniten
@asokavlogs779
@asokavlogs779 Ай бұрын
nice video bro👍👍
@KajanVlogs
@KajanVlogs Ай бұрын
Thanks ✌
@sandrawathana
@sandrawathana Ай бұрын
நெருப்புடா 🔥 🔥 🔥 🎉🎉🎉
@harishpraveen17
@harishpraveen17 Ай бұрын
🔥❤
@user-xw5hz2un2k
@user-xw5hz2un2k Ай бұрын
Good 🎉
@sathiskumar1937
@sathiskumar1937 Ай бұрын
நல்லா சுற்றி பார்த்தாச்சி
@haffi123
@haffi123 Ай бұрын
@Lankaboys
@Lankaboys Ай бұрын
மிகவும் அருமை
@Sabbu-z3r
@Sabbu-z3r Ай бұрын
மஹா பிரபு இங்கயும் வந்திட்டயலா
@ellemaran7707
@ellemaran7707 Ай бұрын
I like your video bro.
@jeganjegan2934
@jeganjegan2934 Ай бұрын
Super bro ❤
@user-zi7is4fr8p
@user-zi7is4fr8p Ай бұрын
Crusheyy❤🎉
@user-io8du5rk6o
@user-io8du5rk6o Ай бұрын
Hii..super..Happy..lLekt..welcome..KAJAN..Good..🌾🌿🌴👍🏾👍🏾👍🏾👍🏾🙏🙏🙏🙏🤝🤝🤝🤝💯💯💯💯💯👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃
@Sabbu-z3r
@Sabbu-z3r Ай бұрын
கஜன் சும்மா உங்க வீடியோ பாக்க வந்த நான் இப்ப டைரி வைட் பன்றன்
@KIB_editZ
@KIB_editZ Ай бұрын
✨🔥
@angelaibathumalai5874
@angelaibathumalai5874 Ай бұрын
😮❤
@anantharasasellathurai7350
@anantharasasellathurai7350 Ай бұрын
👍
@ElangoVan-tc5bj
@ElangoVan-tc5bj Ай бұрын
Bro neenga entha kanaoli naan 2017 to 2019 naan velai parthukonda Edam...
@mathanp9984
@mathanp9984 Ай бұрын
Naan inga poiruken
@devandevan1749
@devandevan1749 Ай бұрын
🇲🇾🤝🇲🇾👌🇲🇾👍🇲🇾🙏🏼
@GoviVasu
@GoviVasu Ай бұрын
நான் பலமுறை சென்று வந்துள்ளேன்... இருவர் ஓட்டும் மிதிவண்டி இங்கே முதன்முதலில் ஓட்டினேன் நண்பர்களுடன்...
@sivanmugan81
@sivanmugan81 Ай бұрын
👍👍
@Boopathydubai
@Boopathydubai Ай бұрын
🎉🎉🎉🎉
@YasothaSelvam-to1bh
@YasothaSelvam-to1bh Ай бұрын
Singapore not this place brother
@user-uy1ky8cx7e
@user-uy1ky8cx7e Ай бұрын
Nice bro 🎉🎉🎉😅
@KajanVlogs
@KajanVlogs Ай бұрын
Thank you so much 😀
@ElangoVan-tc5bj
@ElangoVan-tc5bj Ай бұрын
Ethu nature park...enru naan eruntha company contractor eduthchi...
@merahbathysubramanium7999
@merahbathysubramanium7999 Ай бұрын
ஆனால் தலைப்பை சம்மந்தப்படுத்தும் காணொளி அல்ல
@user-cr2bn4yk2s
@user-cr2bn4yk2s Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@purushothpurushoth9510
@purushothpurushoth9510 Ай бұрын
MRT station name...
@sekarsa7451
@sekarsa7451 Ай бұрын
Intha area lam ethana time poiruken❤❤
@VivijayVk
@VivijayVk Ай бұрын
Pathachi bro
@Soman.m
@Soman.m Ай бұрын
முன்னோல் ரப்பர் தோட்டம்...தற்போது ரப்பர் மரம் இல்லை..மக்கள் சில வீடுகளே
@lakshmanan5592
@lakshmanan5592 Ай бұрын
Ippo singapore vara covid vaccine certificate tevaiya tevailaiya sollunga
@KajanVlogs
@KajanVlogs Ай бұрын
எனக்கு கேட்கவில்லை, இப்பொழுது covid thevay ilai
@lakshmanan5592
@lakshmanan5592 Ай бұрын
appo velaikku pogalama sollunga
@lakshmanan5592
@lakshmanan5592 Ай бұрын
Please Reply pannunga
@navy831ari
@navy831ari Ай бұрын
Goodness ......you're panting.
@mahendrarajah13
@mahendrarajah13 Ай бұрын
சிங்கப்பூர் தமிழர்கள் தமிழ் மொழியை பாவிக்க வேண்டும் தமிழில் எல்லா இடமும் எழுத வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும் கேள்வி இல்லை என்றால் அழிந்து போய்விடும்
@chantherane8546
@chantherane8546 Ай бұрын
Good joke Mahendra please, go and research in youtube singapore's national languages , history and many more even tamil nadu people too surprisingly shocked. Even our former CM of tamil nadu m.karunanithi himself said tamil lives because of singapore. 🇸🇬 . Singapore former prime minister honorable Mr Lee Kuan Yee said tamil is one of the national language of Singapore. Me a proud tamizhan.🎉
@ninjamaanprogamer213
@ninjamaanprogamer213 Ай бұрын
நண்பரே , நீங்கள் தவறாக புரிந்து கொண்டு இருக்கிறீர்கள். அவர் தெரிவிப்பது மக்களுடைய தமிழ் பயன்பாடு பற்றி. அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து அல்ல.
@alexdeepan1334
@alexdeepan1334 Ай бұрын
Nee yaru ada atha solla?
@user-dw5ju4xm6t
@user-dw5ju4xm6t Ай бұрын
Enna kajan views varuthilla
@KajanVlogs
@KajanVlogs Ай бұрын
its increasing rapidly noweerdays
@anantharasasellathurai7350
@anantharasasellathurai7350 Ай бұрын
👍
@rajsanjay6657
@rajsanjay6657 Ай бұрын
💯💥
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 14 МЛН
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 15 МЛН
What does Satoru Gojo have? #cosplay#joker#Harley Quinn
00:10
佐助与鸣人
Рет қаралды 7 МЛН
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 14 МЛН