Пікірлер
@sundargp9463
@sundargp9463 3 күн бұрын
Hi sir first floor south east la bed room irukalama
@skranbanavan3795
@skranbanavan3795 9 күн бұрын
வரைந்து விளக்கவும்
@dhivanearning
@dhivanearning 10 күн бұрын
ஜயா வணக்கம் தெற்கு பார்த்த வீட்டுக்கு உள் மாடிப்படி தென்கிழக்கு சுவர் ஒட்டி வடக்கு நோக்கி மேலே இருக்கலாமா இல்லை தெற்கு பார்த்த வீட்டுக்கு உள் மாடிப்படி எப்படி சரியாக அமைப்பது
@venkatdhanam-po8jy
@venkatdhanam-po8jy 10 күн бұрын
Sir my house north face house sir i make inner staircase portico west side and i going up first west side and turned left second time i going up can or not please tell me sir thank you
@SankarGaneshRavirajTamilVasthu
@SankarGaneshRavirajTamilVasthu 10 күн бұрын
Yes you can
@jayathajayatha4408
@jayathajayatha4408 12 күн бұрын
1st floor maadiyil agniyil padikettu vaikkalama
@SankarGaneshRavirajTamilVasthu
@SankarGaneshRavirajTamilVasthu 10 күн бұрын
வைக்கலாங்க
@SivaBharathi84
@SivaBharathi84 18 күн бұрын
Very very nice speech mam🎉
@SankarGaneshRavirajTamilVasthu
@SankarGaneshRavirajTamilVasthu 10 күн бұрын
Thanks a lot
@SleepyFencers-fo4ee
@SleepyFencers-fo4ee 19 күн бұрын
எங்கள் வீடு பூஜை ரூமில் பரன் அமைத்து விட்டார்கள் அதிகமா காஷ்டமா இருக்க அய்யா
@SankarGaneshRavirajTamilVasthu
@SankarGaneshRavirajTamilVasthu 10 күн бұрын
அகற்றவும்
@SleepyFencers-fo4ee
@SleepyFencers-fo4ee 19 күн бұрын
நல்லா பதிவுகள்
@rajendrans1171
@rajendrans1171 21 күн бұрын
23 அகலம் 40 நீளம் தெற்கு மேற்கு ரோடு பேஸ் மனை வாங்கலாமா ஐயா தெருகுத்து கிடையாது
@SankarGaneshRavirajTamilVasthu
@SankarGaneshRavirajTamilVasthu 10 күн бұрын
வாங்கலாங்க
@dramasworld7486
@dramasworld7486 21 күн бұрын
Om Namo Narayana .🙏🙏🙏🙏🙏
@rajanramasankar5220
@rajanramasankar5220 21 күн бұрын
Yoh.loose.mathire
@rajabrahman9104
@rajabrahman9104 29 күн бұрын
Sir enga veetil thenmerkku moolaiyil 2 bothroom irukku sir matrivaikka idam illa sir, kitchen keela septic tank irukku sir veedu sinnathu 1 1/2 sentu neenga solra ella pirachanai irukku sir pls enna pannanum sollunga sir
@SankarGaneshRavirajTamilVasthu
@SankarGaneshRavirajTamilVasthu 10 күн бұрын
சரி செய்து கொள்ளவும்
@easyandtasty6706
@easyandtasty6706 Ай бұрын
Sir ennoda plot south west corner,west & east side 32,south &north side59 .East facing main door vaithu veedu kattalama sir.
@SankarGaneshRavirajTamilVasthu
@SankarGaneshRavirajTamilVasthu 10 күн бұрын
கட்டலாங்க
@md-dl8yy
@md-dl8yy Ай бұрын
அண்ணா வணக்கம் எங்கள் மனையின் முன்புறம் உள்ள மனையில் தென்கிழக்கு தெற்கு தெருக்குத்து வருகிறது. அவர்கள் தெருக்குத்து பகுதியை விடுத்து தள்ளி வீடு கட்டி கேட் போட்டு இருக்கிறார்கள்.ரோட்டில் வரும்பொழுது அவர்கள் விட்டுல இடத்தின் வழியாக எங்கள் வீடு தெரிகிறது அது எங்களை பாதிக்குமா.
@santhoshk7978
@santhoshk7978 Ай бұрын
ஓம் நமோ நாராயணாய
@guruparthibanpushpavanam4652
@guruparthibanpushpavanam4652 Ай бұрын
Dear Sir Sir, south facing house ku south west la outside staitcase vaikalama. (Closed staircase). Pls reply. Merku pathu start panni kizhakku pathu thenkizhakkil reach aagalama.
@ViswaBharathi-x4o
@ViswaBharathi-x4o Ай бұрын
வடக்கு பார்த வீட்டிற்கு பின் வாசல் கிழக்கு பகுதியில் இருக்கலாம ஐயா......
@manikandanmariappan5838
@manikandanmariappan5838 Ай бұрын
Sir, can i get your phone no
@priyankal7123
@priyankal7123 Ай бұрын
Hi Sir , East facing house la back door straight west la iruku.. athu north west kitchen oda south west door, ipadi irukalama
@SankarGaneshRavirajTamilVasthu
@SankarGaneshRavirajTamilVasthu 10 күн бұрын
தவறில்லைங்க
@priyankal7123
@priyankal7123 Ай бұрын
Hi Sir, South facing plot ku enga car parking varalam,, naan oru video la south east la illama oru pavement koduthu north kalli idam vitu veetu backside la car parking nalathunu parthen in north west to north east
@priyankal7123
@priyankal7123 Ай бұрын
Hi Sir, Therku partha manai veedu south east kitchen la north west pooja shelf facing east, ithuku exact opposite la kitchen sink varalama...
@SankarGaneshRavirajTamilVasthu
@SankarGaneshRavirajTamilVasthu 10 күн бұрын
தவறில்லைங்க
@Kowsiksarvesh
@Kowsiksarvesh Ай бұрын
ஐயா என் வீடு கூரை வீடு.. ஒரே ஒரு ரூம் தான். அதில் தென் மேற்கில் பெட் இருக்கு. தென் கிழக்கு சமையல் கல் இருக்கு. தென் கிழக்கு தென் மேற்கு மத்திம பகுதியில் சிறிய இடம் உள்ளது அங்கு தையல் இயந்திரம் வைக்கலாமா
@SankarGaneshRavirajTamilVasthu
@SankarGaneshRavirajTamilVasthu 10 күн бұрын
வைக்கலாங்க
@tamilselvitamilselvi734
@tamilselvitamilselvi734 Ай бұрын
கிழக்கு பார்த்த தலை வாசலுக்கு நேராக ரொம்ப தள்ளி பூஜை கப்போர்டு இருக்கு மற்றும் இரு பக்கம் சன்னல் நடுவில் பூஜை கப்பௌர்டு இருக்கலாமா
@SankarGaneshRavirajTamilVasthu
@SankarGaneshRavirajTamilVasthu 10 күн бұрын
இருக்கலாங்க
@periasamysamy7552
@periasamysamy7552 Ай бұрын
வீட்டில் சூலம் தெற்கு பார்த்து வைக்கலாமா? அய்யா
@9965664462
@9965664462 Ай бұрын
Kitchen la fish tank vaikkalama sir
@GanesanMuthusamy-xq4wp
@GanesanMuthusamy-xq4wp Ай бұрын
தென் கிழக்கு பகுதியில் செப்டிக்டேங்க் இருக்கின்றது.வீட்டிற்கும் செப்டிக்டங்கிற்கும் 1 அடி இடைவெளி இருகின்றது.வட கிழக்கில் இடம் இல்லை.என்ன செய்வது
@kirishanthv3647
@kirishanthv3647 Ай бұрын
வணக்கம் சார் நீங்கள் சொல்வது போல் நாங்கள் வாடகைக்கு இருக்கும் வீட்டில் தென்மேற்கு பகுதியில் பாத்ரூம் உள்ளது கடந்த 4வருடங்களாக நாங்கள் படாத கஷ்டம் இல்லை hospital க்கு பணம் அனைத்து ம் செலவு ஆகி இன்று 10ரூபாய்க்கு கூட கஷ்டபடுகிறோம் என் கணவருக்கு கடந்த 2வருடமாக சரிவர வேலை இல்லை தற்சமயம் தென்மேற்கில் உள்ள பாத்ரூம் use பண்ணாமல் 2மாதமாக மூடி வைத்து வடமேற்கில் உள்ள பாத்ரூம் use பண்ணுறோம் இந்த வீட்டில் தொடர்ந்து இருக்கலாமா இல்லை காலி செய்து கொள்ளலாமா தயவுசெய்து கூறுங்கள் சார்
@chithrachithra8732
@chithrachithra8732 Ай бұрын
வணக்கம் sir எங்கள் வீட்டில் 1cent மட்டுமே வடக்கு மற்றும் மேற்கில் வாசல் உள்ளது பூஜை அறை ஹாலில் வக்கலமா எண்ணென்றல் தெற்கில் படுக்கை அறை உள்ளது தயவு செய்து சொல்லுங்கள் வடகிழக்கில் வாசல் உள்ளது அதனால் புதன் மேட்டில் வைக்கலாமா
@abikrish2844
@abikrish2844 Ай бұрын
Kilakku to merkku 80 vadakku to therkku 30 kilakku hous merkku hous vadakku hous irukku therkku to merkku karnar pathai 12 fit therukuthu solranga okva
@lishak2329
@lishak2329 Ай бұрын
Remedy sollunga iyya
@kgprakash2700
@kgprakash2700 Ай бұрын
நன்றி
@EswarInfo
@EswarInfo Ай бұрын
தென் மேற்கு மூலையில் கிணறும், அக்னி மூலை வளர்ந்தும் இருக்கும் காடு வாங்கலாமா? Sir please reply
@shanthisenthil8924
@shanthisenthil8924 Ай бұрын
Sir is soakpit in southeast direction wrong ? Soakpit is outside the compund wall. Always having health issues.
@vrrukmaniraju9691
@vrrukmaniraju9691 2 ай бұрын
வணக்கம் ஐயா, 20 அடி அகலம் 40 அடி நீளம் உள்ள மொட்டை மாடியில் மேற்கில் 10 அடி அகலம் 10 அடி நீளம் அரை அமைத்து தென்மேற்கில் 5 அடி உயரத்தில் 3 sintex tank வைக்கலாமா? அல்லது தென்மேற்கு பகுதி மூடப்பட்டு 10அடி உயரத்தில் sintex tank வைக்க வேண்டுமா?எது நல்லது ஐயா. உங்கள் பதில் வேண்டி காத்திருக்கிறேன். நன்றி ஐயா
@gowdamivinoth6116
@gowdamivinoth6116 2 ай бұрын
Sir, வணக்கம் நாங்கள் வீடு கட்டி கொண்டு இருக்கிறேம். Front elevation முருகன் படம் போட்ட tiles ஒட்டலாம? அளவு (4*3)feet அளவில் எந்த முருகனை ஒட்டலாம் பதில் சொல்லுங்கள் ஐயா.
@santhakumari7964
@santhakumari7964 2 ай бұрын
கிழக்கு பார்த்த வீட்டிற்கு நேர் எதிர் காம்பவுண்ட் ம் வடக்கு பார்த்து மெயின் கேட் வைக்கலாமா சார் தயவுசெய்து கூறுங்கள் ஐயா 🎉
@Rathi3688
@Rathi3688 2 ай бұрын
❤❤❤❤❤🎉
@mjtalks5203
@mjtalks5203 2 ай бұрын
I heard abt Ekambareswarer temple ,kanchipuram
@rajhavikneshkumar5296
@rajhavikneshkumar5296 2 ай бұрын
கூர்மாவதாரம் அல்ல வராக அவதாரம். கூர்மாவதாரம் என்றால் மீன் வடிவில் விஷ்ணு எடுத்த அவதாரம்
@ambikan9351
@ambikan9351 2 ай бұрын
South facing house sir samaiyal arai vadakilakula irunthu sir ipo atha vayumoolai bedroom ku mathalam irukom antha room vasal agni moolai la irukku kilaku parthu samikka agni moolai vasal irunthalanum thali gas vaithu samikkalama ila entha thisaiyil ninnu samikkanum sir
@senthilkumarr5446
@senthilkumarr5446 2 ай бұрын
ஓம் நமோ நாராயணாய 🙏🙏🙏
@dharmarajkn2629
@dharmarajkn2629 2 ай бұрын
Sir eanaku meena rasi mithuna lagnam eruku sir horse photo vaikalama
@radhicalm
@radhicalm 2 ай бұрын
Sir, வணக்கம். My name ராதிகா. இப்போதான் firsttime வீடு கட்டலாம் இருக்கோம். சைட் 40*120 இரண்டு சைட் சேத்து இருக்கு சார். Site க்கு 3 sides ரோடு இருக்கு இப்போ. வாங்கும்போது south and west corner site ah இருந்துச்சு layout ல . இப்போ north side um ரோடு இருக்கு. Layout next. இப்போ எந்த side maindoor vechu duplex house கட்டலாம் சார்? நான் மகரம், husband கும்பம். இந்த corner site வாங்கவே கூடாது சொல்ராங்களே. கொஞ்சம் answer பண்ணுங்க சார். North side ரோடு ரொம்ப பள்ளமாவும் develope ஆகாம இருக்கு சார்.
@EswarInfo
@EswarInfo 2 ай бұрын
தென்மேற்கில் கிணறு உள்ள விவசாய நிலம் வாங்கலாமா? மேற்கில் அண்ணனுக்கும், கிழக்கில் தம்பிக்கும் வாங்கினால், மேற்கு பகுதியில் தென்மேற்கில் கிணறு உள்ளது. கிணறு உள்ள இடத்தை அண்ணன் வாங்காமல் தம்பிக்கு விட்டு விட்டு, கிழக்கில் அண்ணன் வாங்கலாமா? அண்ணன் கிழக்கிலும், தம்பிக்கு மேற்கிலும் விவசாய நிலம் வாங்கலாமா? மாற்று வழி கூறவும்.
@deshu06
@deshu06 2 ай бұрын
Therku partha viduku pooja arai kathavu therku partha mathari irugalama sir
@Astronaachimuthu1976
@Astronaachimuthu1976 2 ай бұрын
சிறப்பு சார்
@sindhujagathese3020
@sindhujagathese3020 2 ай бұрын
Nanri iyya....
@RajeshKumar-hg5iz
@RajeshKumar-hg5iz 2 ай бұрын
Sir North facing house la, agni moolai (kitchenil) Vada kilakkal oru extra door veikalama.
@smileyjourney263
@smileyjourney263 2 ай бұрын
Sir vada mearku vakuthiel septic tank ullathu sir athean valiyagathan vasal erukirathu athan meal padikattu potu veettuku varukirom ethu sariyanatha sir
@vanitha99999
@vanitha99999 2 ай бұрын
Kizhakku partha vasal. Poojai araivadamerkil irukku, Poojai araikku valathunpakkam hall amainthullathu, antha halil kapord seithullom antha kapordil poojai arai vaithukkollalama endru sollungal ayya...