சித்திரை மாதம் பூமி பூஜை போடலாமா? Sankar Ganesh Raviraj/vastu/வாஸ்து

  Рет қаралды 612

Sankar Ganesh Raviraj Tamil Vasthu

Sankar Ganesh Raviraj Tamil Vasthu

Күн бұрын

Пікірлер: 6
@jsarva4369
@jsarva4369 6 ай бұрын
நன்றி அய்யா 🙏
@kamatchig3664
@kamatchig3664 6 ай бұрын
வணக்கம் ஐயா ,வட மேற்கு மேற்கு தலை வாசல் சாலைக்கு பிறகு ஹேதிர் வீட்டின் compound சுவர் கார்னர் நம் தலை வாசலுக்கு நேர் வரலாமா?
@renukabarathithinagaran6787
@renukabarathithinagaran6787 6 ай бұрын
வணக்கம்.சித்திரா பௌர்ணமி அன்று செவ்வாய்க்கிழமை கிழக்கு பார்த்த வாடகை வீடு பால் காய்ச்ச லாமா?
@ezhilarasi7510
@ezhilarasi7510 5 ай бұрын
சார், வணக்கம். தெற்கு வாசல் வீட்டில் மேற்கு சுவர் மத்தியில் உள் மாடிப்படி அமைக்கலாமா? அதன்கீழ் உள்ள இடத்தை தென்மேற்கு படுக்கறையின் அட்டாச் பாத்ரூம் வரலாமா?
@sindhuvidyadaran605
@sindhuvidyadaran605 6 ай бұрын
வணக்கம் ஐயா.. நாங்கள் புதிதாக கட்டப்படவுள்ள வீட்டில் தென்மேற்கு அறையின் நீளத்தை அதிகரிக்க தென்மேற்கு அறையின் தெற்கு பகுதி மட்டும் இரண்டு அடிகள் இழுத்து கட்டுவது (பீரோ மற்றும் cupboard வசதிக்காக) தீங்கு ண்டாகுமா
@VeeralakshmiPandi-rr5gx
@VeeralakshmiPandi-rr5gx 5 ай бұрын
வணக்கம் ஐயா. எங்களது ப்ளாட் க்கு வடமேற்கில் நீர் நிறைந்த யாரும் பயன்படுத்தா கிணறு அமைந்துள்ளது. அக்கிணறு எங்களுக்கு சொந்தமில்லை. எங்கள் மனை வடக்கு பார்த்த Corner plot. Plot க்கு அடுத்து கிணறு உள்ளது. வடக்கில் ரோடு வருகிறது. இதில் காம்பொன்ட் அமைத்து வீடு கட்டலாமா ஐயா?...அந்த வீடு நற்பலனை தருமா? இதற்கு பரிகாரம் ஏதும் உள்ளதா... ஐயத்தை தெளிவுபடுத்துங்கள் ஜயா... நன்றிகள் கோடி
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 13 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 23 МЛН
Yay, My Dad Is a Vending Machine! 🛍️😆 #funny #prank #comedy
00:17
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 685 М.
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 13 МЛН