Song on Sholingur Narasimhar
3:13
Пікірлер
@shruthikamavar4982
@shruthikamavar4982 Күн бұрын
Beautiful sir 🙏🙏 each line is immersed very well with the tune and the bhavam sir .
@devanathansrinivasan8245
@devanathansrinivasan8245 Күн бұрын
Thank you Ma
@prabaharanm9320
@prabaharanm9320 Күн бұрын
Very nice
@devanathansrinivasan8245
@devanathansrinivasan8245 Күн бұрын
Thanks
@salembalaji27
@salembalaji27 Күн бұрын
. அநுமார் ஜயந்தியன்று பஞ்ச முக அநுமனைப் போற்றி தாங்கள் அளித்துள்ள பாடல் அருமை.
@devanathansrinivasan8245
@devanathansrinivasan8245 Күн бұрын
Thanks Sir
@mohangurumurthy
@mohangurumurthy 6 күн бұрын
சுருட்டியின் சுகம் தெய்வீகம் 🪷
@mohangurumurthy
@mohangurumurthy 11 күн бұрын
நரசிம்மனே நலமருள்வான் 🎉
@rvijir6431
@rvijir6431 13 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@ravikumarkkmurthynamakkal8867
@ravikumarkkmurthynamakkal8867 13 күн бұрын
Dhrishti thakidhe namma Tirumala Dasarige mathhu Devanadhan Sir avarige.
@devanathansrinivasan8245
@devanathansrinivasan8245 12 күн бұрын
Om Venkatesaya.
@ravikumarkkmurthynamakkal8867
@ravikumarkkmurthynamakkal8867 13 күн бұрын
Your beautifully written song is nicely brought by Sri Devanadhan sir. God bless you/Tirumala dasaru to more such songs.
@salembalaji27
@salembalaji27 12 күн бұрын
Thank you🙏
@ramachandranhariharaputran1347
@ramachandranhariharaputran1347 13 күн бұрын
Song super. Background and subject & meaning of the song are explanatory
@devanathansrinivasan8245
@devanathansrinivasan8245 12 күн бұрын
Thanks
@devanathansrinivasan8245
@devanathansrinivasan8245 13 күн бұрын
பல்லவி த்3ருஷ்டி தாக்கிதே நம்ம கிருஷ்ண ராயகே3 சிருஷ்டிகீ3ஸா நந்த கந்த முத்3து கிருஷ்ணகே3 அனுபல்லவி ஸுத்தி ஹாகிரே கோ3பியரெல்ல த்3ருஷ்டி களையிரே வத்ஸாசுரன வத3வ மாடித3 நம்ம கூஸூ வாஸுதே3வகே3! சரணம் பி3றுகாளியாகி3 ப3ந்து கிரிகிரியித்த த்ருணாவர்த்தனன பா3ரமாடி தன்ன ஒட3ல, ஆத்தன கெளெகெ3 நூக்கி கொரளபிடிது த3ரெயொளு ஹொடேத3து கண்டு (த்ருஷ்டி) சரணம் பகா ரூபதி ஹாரி பந்து காடிஸித அஸுரன ஸகரொந்திகே கூடி அதன சு(ch)ன்ச ஹரதந்து பகாஸுரன கூஸாகி நாஸமாடித ப்ரபா3வ கண்டு ( த்ருஷ்டி) சரணம் பூ1தனாசோதர ஜடிலவாகி3 ஸேடு தீரிஸலு பரலு, அதர பாயல்லி ஹொக்கு ஸீளி பாதே3 பிடிஸி ஆத3ரதி மித்ரர பாலிஸித திருமலேஷன கண்டு ( த்ருஷ்டி) பின்னணி கிருஷ்ணன் சிறுவயது குழந்தையாக இருக்கும் பொழுது செய்த லீலைகளை கண்டு இவ்வளவு சிறிய குழந்தை இத்தகைய பெரிய செயல்களை செய்கிறது என ஊரார் கண் அதன் மேல் பட்டுவிட்டது. அதற்கு திருஷ்டிபட்டுவிட்டது. திருஷ்டி சுற்றி போடுங்கள் என்ற வகையில் அமைந்த பாடல் இது. பாடலுக்கான பொருள். பல்லவி. திருஷ்டிபட்டிருக்கிறது நம்ம கிருஷ்ணனுக்கு. இந்த உலகத்தையே படைத்த நம் நந்தனின் குழந்தையான அழகான கிருஷ்ணனுக்கு திருஷ்டிபட்டு இருக்கிறது. அனு பல்லவி. நீங்கள் எல்லோரும் அந்த குழந்தைக்கு சுத்தி போடுங்கள். திருஷ்டியை எடுங்கள். அந்த வத்ஸாசுரனை வதம் செய்த நம் குழந்தை வாசுதேவனுக்கு திருஷ்டிபட்டு இருக்கிறது. அந்த திருஷ்டி கழியுங்கள். சரணம். சூறாவளி காற்றாக வந்து தொல்லை கொடுத்த த்ருணாவர்த்தனை கீழே தள்ளி தன் உடலைப் பாரமாக்கி,அவருடைய கழுத்தை பிடித்து தரையில் அடித்து கொன்றது கண்டு. (திருஷ்டிபட்டிருக்கிறது) சரணம். பறவையின் ரூபத்திலே வந்து தொல்லை கொடுத்த பகாஅசுரனை. தன்னுடைய தோழருடன் கூடி அதன் அலகைக் கிழித்து, நாசம் செய்த குழந்தையின் பிரபாவம் கண்டு . (திருஷ்டிபட்டிருக்கிறது) சரணம். பூதகியின் சகோதரனான அகாசுரன், பூதகியைக் கொன்றதற்கு பழிவாங்குவதற்காக. பெரிய பாம்பு வடிவிலே வந்து தொல்லை கொடுத்த பொழுது, அதன் வாயில் புகுந்து உடலை கிழித்து. ஆதரவுடன் தன்னுடைய தோழர்களையெல்லாம் காப்பாற்றிய திருமலேஷனான குழந்தை கிருஷ்ணன் பிரபாவதைக் கண்டு. (திருஷ்டிபட்டிருக்கிறது)
@nagarajandr100
@nagarajandr100 13 күн бұрын
Very nice song lyrics, recited very beautifully Sir!! Kudos!!
@devanathansrinivasan8245
@devanathansrinivasan8245 12 күн бұрын
Thank you.
@lakshmivenkatesh3455
@lakshmivenkatesh3455 13 күн бұрын
Super singing
@devanathansrinivasan8245
@devanathansrinivasan8245 13 күн бұрын
Thanks
@VRamamoorthy-rp4fo
@VRamamoorthy-rp4fo 13 күн бұрын
வாழ்த்துக்கள் சார்ஶ்ரீ
@devanathansrinivasan8245
@devanathansrinivasan8245 13 күн бұрын
Thanks Sir
@sathyaamudha
@sathyaamudha 13 күн бұрын
Super excellent🎉. I think you step in to next level after getting inspired by dasaru songs. Many more to come.
@salembalaji27
@salembalaji27 13 күн бұрын
Thank you🙏
@devanathansrinivasan8245
@devanathansrinivasan8245 13 күн бұрын
Thank you so much 🙂
@devanathansrinivasan8245
@devanathansrinivasan8245 13 күн бұрын
Thanks Sir
@lalithavaidyanathan1434
@lalithavaidyanathan1434 13 күн бұрын
Arumai 🙏 🙏
@devanathansrinivasan8245
@devanathansrinivasan8245 13 күн бұрын
Thanks Mami
@muralirajan5584
@muralirajan5584 13 күн бұрын
நல்ல சாரிரம்.. என்றும் மறக்க முடியாது. தேவர் நாமா சூப்பர். உங்களுக்கும் திருஷ்டி அதிகம் கர்நாடக சங்கீதத்தில்.
@muralirajan5584
@muralirajan5584 13 күн бұрын
முரளீதாஸரு மடிப்பாக்கம்
@devanathansrinivasan8245
@devanathansrinivasan8245 13 күн бұрын
My humble Namaskaram to you Sir. So grateful for your appreciation. The initiation is purely from Salem Balaji Sir. Thanks to him too.
@sreejasri20
@sreejasri20 13 күн бұрын
Super sir 👌🙏🏻
@devanathansrinivasan8245
@devanathansrinivasan8245 13 күн бұрын
Thanks Srija
@sethumadhavraoraman9730
@sethumadhavraoraman9730 14 күн бұрын
Very nice
@AnanthaPadmanabhanRAP
@AnanthaPadmanabhanRAP 15 күн бұрын
அருமை. சொல்லப்போனால் இது “ தேவநாதாம்ருதம்”தான். ஹரே ஸ்ரீனிவாஸ.
@mohangurumurthy
@mohangurumurthy 15 күн бұрын
கிருஷ்ணருக்கு மணக்கும் காபி நைவேத்தியம் 🎉
@muralirajan5584
@muralirajan5584 15 күн бұрын
மார்கழி மாத தேவா மருதம். நன்றி🙏💕
@devanathansrinivasan8245
@devanathansrinivasan8245 15 күн бұрын
Thank you Sir.
@venkateswarans2705
@venkateswarans2705 15 күн бұрын
Your picture& Sri Krishna's picture are very natural! Song is equally good.🎉
@devanathansrinivasan8245
@devanathansrinivasan8245 15 күн бұрын
Sir, thanks for your review.
@salembalaji27
@salembalaji27 19 күн бұрын
பாடல் நன்றாக இருக்கிறது. பாடியதும் நன்றாக இருக்கிறது. 🎉.
@geethanarasimhan2569
@geethanarasimhan2569 20 күн бұрын
Excellent nice sir
@venugeetha
@venugeetha 20 күн бұрын
மிகவும் அற்புதமான எளிய வார்த்தைகளாக ராகத்தையும் கூறி செவிக்கு இனிமையாக கானத்தையும், கைசிக புராண மகத்துவத்தை கூறியதும் மிக மிக அற்புதம். மற்றும் ஓர் அற்புதம், திருக்குறுங்குடி நம்பியின் தத்ரூபமான சித்திரம். பெருமாள் தரித்துக் கொண்டுள்ள ஆபரணங்களும், சிரிக்கும் திருமுக மண்டலமும் சொல்ல வார்த்தைகள் இல்லை. மேல் ஸாற்றியுள்ள வஸ்திரம் கண்ணுக்கு மிகவும் ரம்யமாக உள்ளது. கலர் combination மிக அற்புதம். திருக்கறுங்குடி நம்பியை இங்கேயே சேவித்தாயிற்று தேவரீரின் சித்திரத்தால். பிழை இருந்தால் க்ஷமிக்கவும்🎉🎉🎉🎉🎉🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@padmavathia5125
@padmavathia5125 21 күн бұрын
Tiru kurungudi nambiyaiyum nambaduvanaiyum. Karthigai ekadasiyil. Smarikka vaitha Deva sir ku namaskarangal. Eliya varigal Manasil padiyara maari. Arputham. 🎉
@hemavasudevan4246
@hemavasudevan4246 21 күн бұрын
super.very Nice tohear.🙏🏿🙏🏿
@nappinnairangarajan5342
@nappinnairangarajan5342 21 күн бұрын
பைரவி ராகத்தில் இயற்றிய கைசிக புராண பாடல் மிக மிக அருமை
@ramachandranhariharaputran1347
@ramachandranhariharaputran1347 21 күн бұрын
👏👏🙏🙏
@prabaharanm9320
@prabaharanm9320 21 күн бұрын
Arumai
@lalithavaidyanathan1434
@lalithavaidyanathan1434 21 күн бұрын
🙏🙏 migavum arumai
@venkateswarans2705
@venkateswarans2705 21 күн бұрын
Excellent rendition! Meaningful and evolved lyrics.Your body language exhibits your sincere devotion to Marundeeswarar ! I am blessed to be your ...what to say... though I wanted to say friend, your height of talents and devotion makes me consider myself a well wisher!
@devanathansrinivasan8245
@devanathansrinivasan8245 20 күн бұрын
You are a true friend and a well wisher too. Thanks a lot Sir.
@nappinnairangarajan5342
@nappinnairangarajan5342 20 күн бұрын
Excellant. Through your song I learnt about Marutheeswarar. Hamsthvani ragam with swaram super 'o' super 🎉
@salembalaji27
@salembalaji27 22 күн бұрын
அருமையான வரிகள். மிக நன்றாக இசையமைத்து பாடி உள்ளீர்கள்🎉.
@sethumadhavraoraman9730
@sethumadhavraoraman9730 22 күн бұрын
Very nice sir
@devanathansrinivasan8245
@devanathansrinivasan8245 20 күн бұрын
Thanks Sir
@dgknan56
@dgknan56 22 күн бұрын
🎉🎉🌷🙏
@suganyabalaji6835
@suganyabalaji6835 22 күн бұрын
very nice Sir 👌👌
@devanathansrinivasan8245
@devanathansrinivasan8245 20 күн бұрын
Thanksji
@AarthiAarthi-k4f
@AarthiAarthi-k4f 22 күн бұрын
Sooper song sir
@ramachandranhariharaputran1347
@ramachandranhariharaputran1347 24 күн бұрын
👏👏🙏🙏
@mohangurumurthy
@mohangurumurthy 24 күн бұрын
பல விவரணைகளுடன் அற்புதமான பாடல் 🎉
@devanathansrinivasan8245
@devanathansrinivasan8245 24 күн бұрын
Thanks Mohan
@shruthikamavar4982
@shruthikamavar4982 24 күн бұрын
Beautiful composition sir 🙏
@devanathansrinivasan8245
@devanathansrinivasan8245 24 күн бұрын
Thanks for listening
@RaghavendranParthasarathy
@RaghavendranParthasarathy Ай бұрын
wonderful rendering !!
@rajabhoj4188
@rajabhoj4188 Ай бұрын
அழகாக , முருகனை(அழகனை) உருகிப்பாடி அழைத்துள்ளாய் தேவா!! அற்புதம்!!👌👏👍🙏
@ramachandranhariharaputran1347
@ramachandranhariharaputran1347 Ай бұрын
Very nice 🙏🙏
@venkatakrishnanvatsaraman7410
@venkatakrishnanvatsaraman7410 Ай бұрын
இன்று விசாகம். பொருத்தமான பாடல் 👍👌🙏💐
@nappinnairangarajan5342
@nappinnairangarajan5342 Ай бұрын
முருகனின் கானம்மிக மிக அருமை
@nappinnairangarajan5342
@nappinnairangarajan5342 Ай бұрын
Very nice to hear
@mohangurumurthy
@mohangurumurthy Ай бұрын
மோகனம் கந்தன் மயில் வாகனம்🦚 நன்று தேவா 🎉
@lalithavaidyanathan1434
@lalithavaidyanathan1434 Ай бұрын
🙏🙏
@osbornea6521
@osbornea6521 Ай бұрын
👌👌👌
@dgknan56
@dgknan56 Ай бұрын
🎉🎉🙏🙏