Devotional song on Krishna in Kannada - Kalyani Ragam - Chapu Thalam

  Рет қаралды 445

Devanathan Srinivasan

Devanathan Srinivasan

Күн бұрын

Пікірлер
@rvijir6431
@rvijir6431 10 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@ramachandranhariharaputran1347
@ramachandranhariharaputran1347 10 күн бұрын
Song super. Background and subject & meaning of the song are explanatory
@devanathansrinivasan8245
@devanathansrinivasan8245 10 күн бұрын
Thanks
@lalithavaidyanathan1434
@lalithavaidyanathan1434 11 күн бұрын
Arumai 🙏 🙏
@devanathansrinivasan8245
@devanathansrinivasan8245 10 күн бұрын
Thanks Mami
@sreejasri20
@sreejasri20 11 күн бұрын
Super sir 👌🙏🏻
@devanathansrinivasan8245
@devanathansrinivasan8245 11 күн бұрын
Thanks Srija
@ravikumarkkmurthynamakkal8867
@ravikumarkkmurthynamakkal8867 10 күн бұрын
Your beautifully written song is nicely brought by Sri Devanadhan sir. God bless you/Tirumala dasaru to more such songs.
@salembalaji27
@salembalaji27 10 күн бұрын
Thank you🙏
@nagarajandr100
@nagarajandr100 10 күн бұрын
Very nice song lyrics, recited very beautifully Sir!! Kudos!!
@devanathansrinivasan8245
@devanathansrinivasan8245 10 күн бұрын
Thank you.
@lakshmivenkatesh3455
@lakshmivenkatesh3455 10 күн бұрын
Super singing
@devanathansrinivasan8245
@devanathansrinivasan8245 10 күн бұрын
Thanks
@ravikumarkkmurthynamakkal8867
@ravikumarkkmurthynamakkal8867 10 күн бұрын
Dhrishti thakidhe namma Tirumala Dasarige mathhu Devanadhan Sir avarige.
@devanathansrinivasan8245
@devanathansrinivasan8245 10 күн бұрын
Om Venkatesaya.
@VRamamoorthy-rp4fo
@VRamamoorthy-rp4fo 10 күн бұрын
வாழ்த்துக்கள் சார்ஶ்ரீ
@devanathansrinivasan8245
@devanathansrinivasan8245 10 күн бұрын
Thanks Sir
@muralirajan5584
@muralirajan5584 11 күн бұрын
நல்ல சாரிரம்.. என்றும் மறக்க முடியாது. தேவர் நாமா சூப்பர். உங்களுக்கும் திருஷ்டி அதிகம் கர்நாடக சங்கீதத்தில்.
@muralirajan5584
@muralirajan5584 11 күн бұрын
முரளீதாஸரு மடிப்பாக்கம்
@devanathansrinivasan8245
@devanathansrinivasan8245 11 күн бұрын
My humble Namaskaram to you Sir. So grateful for your appreciation. The initiation is purely from Salem Balaji Sir. Thanks to him too.
@sathyaamudha
@sathyaamudha 10 күн бұрын
Super excellent🎉. I think you step in to next level after getting inspired by dasaru songs. Many more to come.
@salembalaji27
@salembalaji27 10 күн бұрын
Thank you🙏
@devanathansrinivasan8245
@devanathansrinivasan8245 10 күн бұрын
Thank you so much 🙂
@devanathansrinivasan8245
@devanathansrinivasan8245 10 күн бұрын
Thanks Sir
@devanathansrinivasan8245
@devanathansrinivasan8245 10 күн бұрын
பல்லவி த்3ருஷ்டி தாக்கிதே நம்ம கிருஷ்ண ராயகே3 சிருஷ்டிகீ3ஸா நந்த கந்த முத்3து கிருஷ்ணகே3 அனுபல்லவி ஸுத்தி ஹாகிரே கோ3பியரெல்ல த்3ருஷ்டி களையிரே வத்ஸாசுரன வத3வ மாடித3 நம்ம கூஸூ வாஸுதே3வகே3! சரணம் பி3றுகாளியாகி3 ப3ந்து கிரிகிரியித்த த்ருணாவர்த்தனன பா3ரமாடி தன்ன ஒட3ல, ஆத்தன கெளெகெ3 நூக்கி கொரளபிடிது த3ரெயொளு ஹொடேத3து கண்டு (த்ருஷ்டி) சரணம் பகா ரூபதி ஹாரி பந்து காடிஸித அஸுரன ஸகரொந்திகே கூடி அதன சு(ch)ன்ச ஹரதந்து பகாஸுரன கூஸாகி நாஸமாடித ப்ரபா3வ கண்டு ( த்ருஷ்டி) சரணம் பூ1தனாசோதர ஜடிலவாகி3 ஸேடு தீரிஸலு பரலு, அதர பாயல்லி ஹொக்கு ஸீளி பாதே3 பிடிஸி ஆத3ரதி மித்ரர பாலிஸித திருமலேஷன கண்டு ( த்ருஷ்டி) பின்னணி கிருஷ்ணன் சிறுவயது குழந்தையாக இருக்கும் பொழுது செய்த லீலைகளை கண்டு இவ்வளவு சிறிய குழந்தை இத்தகைய பெரிய செயல்களை செய்கிறது என ஊரார் கண் அதன் மேல் பட்டுவிட்டது. அதற்கு திருஷ்டிபட்டுவிட்டது. திருஷ்டி சுற்றி போடுங்கள் என்ற வகையில் அமைந்த பாடல் இது. பாடலுக்கான பொருள். பல்லவி. திருஷ்டிபட்டிருக்கிறது நம்ம கிருஷ்ணனுக்கு. இந்த உலகத்தையே படைத்த நம் நந்தனின் குழந்தையான அழகான கிருஷ்ணனுக்கு திருஷ்டிபட்டு இருக்கிறது. அனு பல்லவி. நீங்கள் எல்லோரும் அந்த குழந்தைக்கு சுத்தி போடுங்கள். திருஷ்டியை எடுங்கள். அந்த வத்ஸாசுரனை வதம் செய்த நம் குழந்தை வாசுதேவனுக்கு திருஷ்டிபட்டு இருக்கிறது. அந்த திருஷ்டி கழியுங்கள். சரணம். சூறாவளி காற்றாக வந்து தொல்லை கொடுத்த த்ருணாவர்த்தனை கீழே தள்ளி தன் உடலைப் பாரமாக்கி,அவருடைய கழுத்தை பிடித்து தரையில் அடித்து கொன்றது கண்டு. (திருஷ்டிபட்டிருக்கிறது) சரணம். பறவையின் ரூபத்திலே வந்து தொல்லை கொடுத்த பகாஅசுரனை. தன்னுடைய தோழருடன் கூடி அதன் அலகைக் கிழித்து, நாசம் செய்த குழந்தையின் பிரபாவம் கண்டு . (திருஷ்டிபட்டிருக்கிறது) சரணம். பூதகியின் சகோதரனான அகாசுரன், பூதகியைக் கொன்றதற்கு பழிவாங்குவதற்காக. பெரிய பாம்பு வடிவிலே வந்து தொல்லை கொடுத்த பொழுது, அதன் வாயில் புகுந்து உடலை கிழித்து. ஆதரவுடன் தன்னுடைய தோழர்களையெல்லாம் காப்பாற்றிய திருமலேஷனான குழந்தை கிருஷ்ணன் பிரபாவதைக் கண்டு. (திருஷ்டிபட்டிருக்கிறது)
Sri Venkata Gireesam - Suruti- Muthuswami Dhikshidhar
6:35
Devanathan Srinivasan
Рет қаралды 58
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Nandhenadho Swami - Kapi- Venkata Vittala Dasar
7:25
Devanathan Srinivasan
Рет қаралды 145
Parthipureeswara(Sainavarathnamala) - Baghesree
3:11
Poomagal Devanathan
Рет қаралды 604
N VIJAY SIVA presents "தத்" | MARGAZHI MAHA UTSAVAM - 25th Year
1:51:26
Kaisika Ekadasi  - A Song  written ,tuned and sung by S.Devanathan
5:35
Devanathan Srinivasan
Рет қаралды 263
Kumaran Kundram Song - Reedhigowla - S. Devanathan
6:27
Devanathan Srinivasan
Рет қаралды 752
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН